Everything posted by Kapithan
-
வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூர கொலை: வெளியாகியுள்ள தகவல்
எந்த விடயம்? ""கொடூரமான பிரான்ஸ்"" எனும் விடயமா? அந்தாள் சன்னதம் ஆடப்போகுது,..🤣
-
திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ்
http://youtube.com/post/UgkxdoKFgyfhLcQHOgR44U4ArBntsL9xboGw?si=tk9LQBSEywA9KNx0
-
45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம்
பொதுவான Bottom trawling எனக் கூறப்படும் கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறை என்பது கடலின் நில மட்டம் வரை வலையைப் போட்டு இழுக்கப்படும் முறையைக் குறிக்கும். இங்கே கடல் அடித்தளத்தில் இருந்து வலைகள் மேலெழாதபடி இருப்பதற்காக பாரமான இரும்பு போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்கு நீரிணைப் பகுதி ஓர் ஆழமற்ற கடர்பகுதியாக இருப்பதால் சூரிய வெளிச்சம் கடலின் அடிப்பகுதிவரை சென்று கடற்தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் இங்கே கடல் உயிரினங்கள் தமது இனப்பெருக்கத்திற்காக இந்து சமுத்திரத்திலிருந்து இங்கே வருகின்றன. அப்படியாக வரும் கடல் உயிரினங்களில் இறால் மிகவும் முக்கியமான ஒன்று. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இறால் ஒரு மண்ணினுள் புதைந்து வாழும் உயிரினம். இந்த இறாலைப் பிடிக்க வேண்டும் என்றால் மண்ணின் அடிப்பாகத்தைக் கிளற வேண்டும். எனவே, இந்திய மீனவர்கள் தங்களது அதிக சக்திவாய்ந்த இழுவைப்படகுகளால் கடலடித் தளத்தை கிளறுகிறார்கள். அப்போது மண்ணிலிருந்தெ மேலெலும் இறால் நண்டு, கடற் சங்கு போன்ற கடலுயிர்கள் வலையினுள் அகப்படுகின்றன. இவர்கள் கடலின் அடித்தளத்தை உழுகிறார்கள் என்பதே உண்மை. கற்பனை செய்து பாருங்கள் ; 500 இந்திய இழுவைப்படகுகள் கூட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி கச்சதீவு வரை ஒரு 50 KM தூரத்திற்குப் கூட்டமாக கடலடித் தளத்தை உழுதுகொண்டே செல்கிறார்கள். இப்போது அவர்கள் உழுதுகொண்டு போன பாதையில் எது மீதமாக இருக்கும்? இந்த மீனவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்பது, அவர்கள் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும்போதும் நடுக்கத்தை உண்டுபண்ண வேண்டும். 😡
-
45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம்
இதேபோல் மேலும் கடுமையான /கூடுதலான அபராதம் விதிக்க வேண்டும் என்பதுடன் வட கடலில் இடம்பெறும் உள்ளூர் மீனவர்களின் கடலடி இழுவைப் படகுகளுக்கும் கடுமையான அபராதத்தை விதிக்க வேண்டும்.
-
அரசியல் அந்தகர்களே தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார்கள் -பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
இந்தியாவின் ......கழுவாத எல்லோரும் கழுவுபவர்களின் பார்வையில் அந்தகர்களே.
-
தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைப்பு
இந்தியாவிற்கு கடுப்பேற்றும் நடவடிக்கை,..🤣
-
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
""தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடியபுத்திசாலித்தனமானமுடிவாகும்"" அதெப்படி அதிகாரத்திற்கான போட்டியில் இருந்து விலகி நின்றுவிட்டு, பின்னர், எப்படி அதிகாரத்திற்காக பேரம் பேச முடியும்? பேட் பேசுவதற்கு எங்களிடம் இருக்கும் துருப்புச் சீட்டு என்ன? இந்தியாவின் சொல்லைக்கேட்டு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தவற விடுவது வாடிக்கையாகிவிட்டது. ""வெறும் கை முழம் போடாது""
-
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சு இது 👆
-
தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
இலங்கையில் வட கடலில் இது தாராளமாகவே நடைபெறுகிறது. பிழை எப்போதும் பிழையே. அது யார் செதாகினும்.
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
சற்றே புரிதலுக்காக,.. 👇 WHY SOME INMATES HAVE TO SHAVE THEIR HEADS BEFORE ENTERING ? There are a few reasons why people's heads are shaved before they enter prison in some areas. 1) First of all, for hygiene considerations, but also, to help prepare them for the,. 2) psychological and emotional reality of their life behind bars.... 3) In many areas having a convicted person's head shaved during prison intake is required by law..... 4) Hair is an important symbol, with religious significance ...........in some cultures, and for this reason, the requirement that people in prison have their heads shaved has become controversial among certain incarcerated populations in some states (via NBC News). https://www.prisonlegalnews.org/in-the-news/2023/why-some-inmates-have-shave-their-heads-entering-prison-read-more-httpswwwgrungecom1221963why-some-inmates-have-shave-their-heads-entering-prison/
-
ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என்கிறார் ஸ்ரீதரன்
"உடுக்கடித்து சன்னதம் ஆடுதல்" எனும் மரியாதையான வாக்கியம் உந்த பிக்ளிகாப் பசங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் ...😁
-
புலிகளின் பணத்தை பதுக்கியவர்களே பொது வேட்பாளருக்கு நிதி
“”புலம்பெயர் நாடுகளில் செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக பணம் தாருங்கள் என புலம்பெயர் தமிழ் மக்களிடம் பணத்தைப் பெற்று அதனை கையகப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளனர்“” 100% ✅ ✅
-
ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என்கிறார் ஸ்ரீதரன்
மேலேயுள்ள கட்டுரையை வாசிக்கும் போது ஏற்படும் கேள்வி,...இந்தாள் என்ன லூசா,..... 🤦🏼♂️
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
""சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎 அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁"" 👆இதற்கு இன்னும் பதிலைக் காணோம்…பிசியா 😁
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
North America வில் விற்கப்படும் electronic உபகரணங்கள் மட்டும்தான் இனிப் பாதுகாப்பானவையாக இருக்கும்.
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
தனது தாயின் மரணச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கூட மகாத்மா காந்திக்கு கிளுகிழுப்பு தேவைபட்டிருக்கிறது என்பது கூட வரலாறு,...🤣 (அவர் செய்தால் சுய பரிசோதனை 🤣)
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
உதெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு மற்றவனுக்குப் பாடமெடுக்க நினைப்பவர்களுக்கு புரியப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் மூழையின் பகுத்தறியும் பகுதி அதீத நன்றியறிதலால் கழுவப்பட்டுள்ளது. நாங்கள் எல்லாம் யார்,.? ஒன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருவோம். அது சரி வராவிட்டால் சடாரெனெக் காலில் விழுந்துவிடுவோம்ல,..... 🤣
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
Ciber attack என்று கூறுகிறார்கள். இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் ஆரம்பமானவுடன் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர் கைபேசிகளின் பாவனையிலிருந்து தங்கள் உறுப்பினர்களை தடை செய்து pagers ஐ பாவிக்கும்படி அறிவுறுத்தல் செய்திருக்கிறார்கள. சிறுவர்கள் பொதுமக்கள் என 3500க்கும் மேற்பட்டோ காயமடைந்துள்ளனர். 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் அவயவங்களை இழந்துள்ளனர். இது ஒரு மோசமான பயங்கரவாதச் செயல் ஆகும். முன்னர் ஈரானின் அணுத் தொழில் நுட்ப ஆராச்சி நிலையமொன்றிற்கு என இறக்குமதி செய்யப்பட்டு நிலத்திற்குப் பதிக்கப்பட்ட Ceremic Tiles உடன் வெடிமருந்தைக் கலந்து, குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்த ஆராச்சிக் கூடத்தையே அழித்திருந்தனர்.
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
அப்புறம் ஏன் என்னைக் கூப்பிடவில்லை,......😁
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. உறுதிப்பட்டுத்தப்படாத செய்தியை வரிந்து கட்டிக்கொண்டு கருத்தெழுத்வதற்குக் காரணம் 2 1) புடினின் மீதுள்ள பொறாமை 2) பாலுறவு தொடர்பாக எமக்கு இயற்கையாக உள்ள நாட்டம். இதில் 2) வதுதான் பெரும்பாலானவர்களின் கண்ணை மறைக்கிறது. (இது எப்படி இருக்கு,.....🤣) யான் எப்போதும் தங்களை முன்னுதாரணமாக கொள்ள விரும்புபவன். ஆனால் Fact Check செய்பவன். 🤣 அது ஒரு பக்கம் இருக்கட்டும், நான் கூறியதில் தவறேதும் உளதோ,..😁
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
Bill Clinton ஐக் Copy அடித்திருப்பார் ? அல்லது முன்னாள் பிரெஞ்சு அதிபர் Valery Giscarx அல்லது former minister Damien Abad ஐ முன்மாதிரியாகக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். 🤣
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
1) சுமந்திரன்... தமிழ் படிக்கத் தெரியாத சிங்களவனுக்கு, முதல் பத்திரிகை வைத்து... தனது சிங்கள விசுவாசத்தை காட்டியது மகா தப்பு. தமிழறிஞர் ஒருவரிடம் கொடுத்திருந்தால் வாழ்த்தியிருப்பீர்களா? 2) அதுகும் யாழ்ப்பாணத்தில் செய்தது... மன்னிக்க முடியாத குற்றம். யாழ்ப்பாணம் என்றால் என்ன கோம்போ,... அல்லது மட்டக்களப்பில் வைத்து வெளியிட்டிருந்தால் உங்களுக்கு திருப்தியாக இருந்திருக்குமா? 🤣 இத்தனைக்கும் அந்தத் துண்டுக் காகிதத்தில் என்ன இருக்கிறது என்று இங்கே வெட்டிக் கிழிப்பவர்கள்(வெட்டுக்கிளி அல்ல 🤣) எவருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை. 🤣
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
தாங்கள் கூறுவது சரி என்று உறுதிப்படுத்த முடியுமா? மாவை ரணிலுக்கு சுமந்திரன் சஜித்திற்கு, ..........தமிழீழ சனாதிபதி மேதகு அரியநேந்திரனுக்கு ...... 🤨
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
தூக்கி தூக்கி க் குத்துவதற்கு இதில் என்ன இருக்கிறது? பத்திரிகை என்று ஒரு படத்தை வைத்து அதைப் பேசுபொருளாக்குவதற்கு பத்திரிகை தொடர்பாக எந்த ஒரு விடயமும் இங்கே இல்லை. சுமந்திரன் அல்லாத வேறு ஒருவர் இப்படி பத்திரிகை வெளியிட்டால் இப்படி கத்திக் கதறுவார்களா? 🤣
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
அன்னாரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும். 🙏