Everything posted by Kapithan
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அறுவடை என்ன என்று கேட்டால், வயலுக்கு காவல் காத்தது, பன்றி கலத்தது பற்றிக் கதைக்கிறீர்கள் ☹️
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
1 பிரபாகரன் ஜாதியை ஒழித்தார் 2 தமிழர்களை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார் 3 கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்றவர் 4 ஈழ தமிழர்களுக்கு நாடு வேணும் என்று போராடி தன் குடும்பத்தையே இழந்தவர் 5 இந்த நூற்றாண்டில் தமிழ் இனம் என்ர ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர் 6 வாழ்வா சாவா என்ர போராட்டத்தில் 2009களில் பல நாடுகளை எதிர்த்து போர் செய்தவர் 7 காசுக்கு ஆசைப் படாம சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் படாம எளிமையாய் வாழ்ந்த தலைவர் 8 கருப்பு யூலை கலவரத்தின் போது தமிழர்களுக்காக போராடினவர் 9 தமிழர்களின் போராட்ட மீட்ப்புக்காக பசித்த போது அவியாத மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவர் 10 சொல்லுக்கு முன் செயல் இருக்கனும் என்றுசொன்னவர் . அதை செயலிலும் செய்து காட்டினவர் 11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம நாடு பெரிது என்று வாழனும் என்று உரக்க சொன்னவர் /கபோதி சம்பந்தர் தமிழர்களுக்கு செய்த வேதனையை நீங்கள் எழுதுங்கோ நான் வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்😉....................... இதில் எது பலன்? 👆
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
இப்பொழுது, என்னால் கூறப்பட்ட பதிலை ஆரம்பத்தில் இருந்து வாசிக்கவும்.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
இதுக்குத்தான் படியுங்கோ படியுங்கோ என்று சொல்லுறது. படிக்கிறது என்றால் O/L A/L pass செய்வது இல்லை. உலகத்தைப் படிப்பது. 😁
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை. பலன் என்ன என்றுதான் கேட்டிருந்தேன். பலன்: விதைத்தவனுக்கு அறுவடை பலன். முதலிட்டவனுக்கு இலாபம் பலன். இதற்காகத்தான் நான் எழுதியதை திரு பவும் வாசிக்கும்படி கூறினேன். ☹️ 👆
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
பையா, என்னால் கூறப்பட்டவைக்கும் தங்களால் கூறப்படுபவைக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? 🥺
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
இதற்குப் 👆 பதில் சொன்னால், மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து துப்புவதாகிவிடும் எமது எல்லோரினதும் நிலைமை. எனவே அவசரப்படாமல், எனது பதிவு என்ன என்பதை நிதானமாக வாசித்து அதற்குப் பதில் எழுதுங்கள்
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
விசுகர் 😁 வாயைக் கிளறாதீர்கள்,.🙏
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
தாயகத்தின் நிலை புரியாமல் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு இப்போதும் விதண்டாவாதம் புரிபவர்களையும் , அவர்களுக்கு முண்டு கொடுப்பவர்களையும் கண்டிப்பதில் தவறேதும் இல்லை. இப்படிப்பார்த்தால் செல்வா காலத்தில் இருந்து சம்பந்தன் சுமந்திரன்வரை எல்லோரும் சொந்த மக்களுக்குச் சேவகம் புரியவில்லை.
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
தாங்கள் வெளிநாடு வாழ் முட்டாள் தமிழர்களின் உறுப்பினர் என்று நான் கூறவில்லை. நீங்களாகவே நிரூபிக்கிறீர்கள். 😁
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
உங்களைப் போன்று என்னையும் உங்கள் முட்டாள்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முயன்றமைக்கு நன்றி. 😁
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால், சம்பந்தர் கூட்டணியால் கிடைக்கப்பெற்ற பலன்களை என்னாலும் பட்டியலிட முடியும்.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
"" தேசியத்தில் உறுதியா நிற்பவர்களைம் சைவ தொண்டு ஆற்றுபவர்களையும் எல்லாவற்றையும் காசாக்க நினைப்பவர்களுக்கு இடையூறா இருக்கும் தொண்டாற்றுபவர்களையும் வடக்கு ஆளுநர் கிறிஸ்தவ பெண்மணி அம்மையார் திருமதி சார்ள்ஸ் அவர்களை வைத்து முடக்க நினைக்கிறார்கள். "" இது 👆 சுண்டலால் எழுதப்பட்டது. சமய வெறுப்பு என்பது சுண்டலில் நிறைய உண்டு என்பதற்கு ஆதாரம். இதற்கு Like ❤️ போட்டது கந்தையர். 🤣
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
தட்டை மாற்றிப் போடாதீர்கள். இது சைவ சமயத்திற்கு எதிரான (ஆளுநர் உட்பட) செயல் என்று கூக்குரலிட்ட ஆட்கள்தான் இங்கே அதிகம். அவர்கள் எல்லோரும் குளியல் அறைக் கமறாவை விட்டுவிட்டு, அங்கே உள்ள சிறுமிகளைப் பற்றிக் கவலைப்படாது, திருமுருகன் பற்றி மட்டுமே கவனமெடுத்தவர்கள். (கமறா பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்று வலம்புரி உறுதிப்படுத்துகிறது) இது அயோக்கியத்தனத்தின் உச்சம். 👆 உங்கள் முட்டாள்தனத்திற்கு எல்லை இல்லை கந்தையர். எல்லாவற்றையும் மறைத்த தாங்கள் தங்களின் கொண்டையை மறைக்க மறந்துவிட்டீர்கள். சாயம் சிறிது சிறிதாக வெளுக்கிறது. 👆 (இதை சிறியரிடம் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை)
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
வெளிநாட்டு ஈழத்தமிழர் என்று பொத்தாம் பொதுவாய்க் கூற முடியாது. வெளிநாடு வாழ் தமிழர்களில் ஒரு பகுதி சிந்திக்கத் தெரியாத முட்டாள் தமிழர்கள் என்று கூறலாம்.
-
ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்
இப்படி அங்கே இங்கே ஒன்று இரண்டு ஆட்கள் இருந்தால்தால் சுவாரசியமாக நாட்கள் கழியும் 😁
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
சுமந்திரன் எவ்வாறு சம்பந்தனின் உடலை அசிங்கப்படுத்தினார்? சுமந்திரனைச் சுற்றியே தற்போதைய இலங்கைத் தமிழர் அரசியல் சுழல்கிறது,.😁
-
மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணம்!
ஆழுமை மிக்க முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாகக் கொல்லப்படும் செயல் ஒரு வழமையான செயற்பாடாகப் போய்விட்டது. விபு வில் நிதிப்பிரிவில் இருந்த எனது நண்பன் ஒருவனும் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு கொல்லப்பட்ட, கிணற்றில் வீசப்பட்டு, இறுதியில் தற்கொலை என முடிக்கப்பட்டது.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
கந்தையர், இங்கே நான் திருமுருகனை எந்த இடத்திலும் நிந்திக்கவில்லை என்பதைக் கவனிக்கவும்.
-
சம்பந்தர் காலமானார்
வாசிப்பவர்கள் எல்லோரும் முட்டள்கள் என்று தமிழ்வின் நினைப்பதன் எதிரொலிதான் மேற்குறித்த செய்தியும் தலையங்கமும். வாசிப்பவர்களில் சிலருக்காவது பகுத்தறியும் தன்மை இருப்பது தமிழ்வின்னுக்குப் புரியாதது வியப்பைத் தரவில்லை. எழுதியவர் நடிகர் லிவிங்ஸ்ரனாயிருக்குமோ 🤣
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
@Kandiah57 வும் @சுண்டல்லும் ஆளாழுக்கு மாறி மாறி ❤️💕 போட்டுக்கொள்ளுங்கோ. 😁
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
கந்ஸ், ஆரம்பம் முதல் இந்த விடயத்திற்கு கருத்தெழுதாமல் தவிர்த்ததற்குக் காரணம் செய்தியில் முழுமையாக விடயங்கள் வெளியிடப்படவில்லை என்று கருதியதால்தான். ஆனால் கண்காணிப்புக் கமரா விடயத்தில் பொருள் இருக்கிறது என்று நம்புகிறேன். பிரச்சனையைத் தொடாதது தாங்களும் சுண்டலுமே. திருமுருகன் அல்லது அங்குள்ள வேலையாட்களோ நிர்வாகிகளோ பிள்ளைகள்நீராடுவதையும் உடை மாற்றுவதையும் பார்த்தார்கள் அல்லது பதிவு செய்தார்கள் என்று எங்குமே எவருமே குற்றம் சுமத்தவில்லை. நிர்வாகம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுதான் பிரச்சனையின் சாராம்சம். பெட்டிசன் போட்டது உண்மையாக இருந்தால் அதைச் செய்தது சைவர்களே. அங்குள்ள சிறார்களும் சைவர்களே, விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது அப்பிரதேசத்திற்குரிய AGA Office. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது ஆளுனர். இதில் சமயத்திற்கு எங்கே இடம்? ஆனால் சைவப் பழங்களுக்கு பெயர் கெட்டுவிடும் என்று விடையத்தை திசைதிருப்பி மூடி மறைக்க முற்படுவது தாங்களும் சுண்டல் போன்ற உசார் மடையர்களுமே.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
உங்கள் வீட்டுப் பெண்டுகள் என்றால் பத்தரை மாற்ருத் தங்கம், ஊரான் வீட்டுப் பிள்ளைகளென்றால் கிள்ளுக் கீரைகளோ ? நல்லா வாயில வருகிறது 😏 பாதிக்கப்பட்ட பிள்ளைகளையிட்டு கவலை தெரிவிக்க வக்கில்லை, சிறுவர் இல்லங்களை இறுக்கமான கண்காணிப்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று கூறுவதற்கு ப்துப்பில்லை, சமயப் பிரச்சனையை இங்கே இழுப்பவர்களுக்கு ஆதரவு வேறு? சிறுவர்களையும் பெண்களையும் ஆதரவற்ற ஏதிலிகளையும் துன்புறுத்துவோருக்கும் (உங்களைப்போன்ற) அதற்கு சப்பைக்கட்டு கட்டி ஆதரவு வழங்குவோருக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். 😡
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
கந்ஸ், சைவப் பெண் பிள்ளைகள் மேல் வராத அக்கறை சைவப் பழத்தின் மேல் வருகிறது? உங்கள் வீட்டுப் பெண்கள் இதில் பலியாகியிருந்தால் அவர்களைப் பற்றிக் கதைப்பீர்களா அல்லது வீடியோ எடுத்தவனைப் பற்றிக் கதைப்பீர்களா? உங்களைப் போன்ற உழுத்துப்போன மரமண்டைகளால்தான் சமூகத்தில் இத்தனை சீர்கேடு. பிழையை பிழை என்று சொல்லத் தெரியாத கோழைகள் எல்லோரும் இப்படித்தான் எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோவார்கள். 😡
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
கந்தையருக்கு சுட்டுவிட்டதோ? -1 போட்டிருக்கிறீர்கள்? 😏