Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. கனடாவில் இது பகல். வேலை நேரத்தில் விரிவான பதில் எழுத வசதி இருக்காது என்பதை தாழ்மையுடன் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். 🤣
  2. எங்கள் பக்கம் ஆயிரம் நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால் அது சபையேறாது. மாறாக, LTTE என்று வரும்போது அவர்கள் தங்கள் கொள்கைகளை / மாற்றங்களை பகிரங்கமாகச் சொல்ல வேண்டும். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய மாற்றங்களை முன்வைக்க வேண்டும். இதுதான் சரியான ஆரம்பமாக அமையும் என நினைக்கிறேன். அதை விடுத்து EU வைத் திட்டுவதால் என்ன பயன்?
  3. LTTE + தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பது எங்கள் நிலைப்பாடு. தடை நீக்கத்தால் எங்கள் வேணவா நியாயமானது என்று அர்த்தப்படுத்தலாம். LTTE என்பது வன்முறையை பிரயோகித்து தனது அரசியல் இலக்கை அடைய முற்பட்ட ஒரு அமைப்பு என்பதுதான் தடைகளிற்கான அடிப்படை. அந்த தடையை நீக்குவதற்கு எங்கள் வாதம் என்ன?
  4. பெருசு,. தடையை நீக்கிய பின்னர் என்ன செய்யப்போகிறோம் ? யாருடமாவது பதிலிருக்கிறதா? LTTE ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்குமா? அல்லது ஜனனாயக வழியில் போராடுமா? அல்லது தனிநாட்டுக்கோரிக்கையைக் கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைக்குமா?,.... அல்லது தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்குமா? இப்படிப் பல கேள்விகள் உண்டு. அதற்கு விடை தெரியாமல் தடையை நீக்கும்படி கூறுவதால் பயன் உண்டா?
  5. 1) விடுதைப் புலிகள் மீதான தடையை நீக்கினால் அடுத்து என்ன? என்கிற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. தடை நீக்கத்தின் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக எவருமே சிந்திக்கவில்லை என்பதுதான் இங்கே மற்றயவர்களது எழுத்துக்கள் மூலமும் தெரிய வருகிறது. விசுகரும் பாஞ்ச்சும் காற்றில் வாள் வீசுவதற்குத்தான் பொருத்தமானவர்கள். அதற்கப்பால் அவர்களால் சிந்திக்க முடியாது.
  6. @alvayan@விசுகு@குமாரசாமி@வீரப் பையன்26 @Paanch@nedukkalapoovan 1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும். 2) எடுப்பதால் எங்களுக்கு என்ன பயன்? 3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன? 4) விபுக்கள் என்ன செய்வார்கள்? (விதண்டாவாதத்திற்குக் கேட்கவில்லை)
  7. எதை வைத்து Anton Balasingam அவர்களைத் தூற்றுகிறேன் என்று கூறுகிறீர்கள்? போராடப் புறப்பட்டவர்களையோ அல்லது அவர்களது தியாகங்களையோ நான் கொச்சைப்படுத்துவதில்லை. அதற்காக தவறுகளை கண்டும் காணாதிருக்க முடியாது. (தாங்கள் எங்கே தொடுகிறீர்கள் என்பது எனக்குப் புரியாமலில்லை 🤣)
  8. தமிழ்ப் பொது வேட்பாளரால் தமிழருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? பொது வேட்பாளரை முன்னிறுத்தாவிட்டால் கிடைக்கக்டிய நன்மைகள் என்ன?
  9. நாம் Anton Balasingam அவர்களின் ஆலோசனையையே கேட்காத ஆட்கள். இதில் உங்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க எனக்கென்ன பைத்தியமா? 😁
  10. இதைத்தான் ignorance என்று சொல்வது. விபு தாங்கள் இருப்பதாக மாவீரர் தினத்திற்கு அறிக்கை விடுகிறார்கள். அதுவும் ஒரு அமைப்பாக அல்ல, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்று நாம்தான் உண்மையான விபுக்கள் என்று போட்டி வேறு. அதற்குள் துவாரகா சர்ச்சை வேறு. இது மட்டுமா,..சனநாயக வழியில், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை திட்டித் தீர்க்கிறோம். ஆயுதப் போராட்ட வழிமுறையை போற்றிப் புகழ்கிறோம். வன்முறையை நிராகரிப்பவர்களை துரோகிகள் என்கிறோம். இவை எல்லாவற்றையும் செய்துகொண்டே விடுதலைப் புலிகளைத் தடை செய்வோரை பைத்தியங்கள் என்று தூற்றுகிறீர்கள். இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரைக் கொல்வது எத்துணை பாரதூரமானது என்று தங்களுக்கு இன்னும் புரியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
  11. உங்கள் கையில் இருப்பது குச்சி . கொள்ளி அல்ல. அது ஒருபக்கம் இருக்கட்டும். ..... நான் கூறியதில் எதில் தங்களுக்கு உடன்பாடில்லை?
  12. @விசுகு ருக்கு உண்மை எப்போதும் கசக்கும் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும். 😁
  13. நீங்களும் நானும் எங்கே ஐயா போராடினோம் ? போரடினவர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். வேண்டுமானால் ஆதரவளித்தோம் என்று கூறுங்கள். அது பொருத்தமாக இருக்கும். ஈராக்கில் இருக்கும், சிரியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகளும் ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற வட்டத்திற்குள் வருமா? அல்லது இஸ்ரேலை என்னவென்று சொல்வது,. ......... 😁
  14. மிக விரைவில் வடக்கில் பெளத்தம் தனது கால்களை ஆள ஊன்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பயிற்சியாக இருக்குமோ,....?
  15. I am not an Indian என்று அச்சடிக்கப்பட்ட T-Shirt ஐப் அணிந்து செல்லுங்கள்‘. எல்லாம் சரியாகிவிடும். 😁
  16. இலங்கைத் தமிழரும் காசிக்குப் போக விரும்பி நடக்கத் தொடங்கினார்கள். நிலத்தில் இருப்பவர்கள் கொட்டைப் பாக்கை எப்போதோ கடித்தாகிவிட்டது. புலம்பெயர்ஸ் மட்டும்தான் இன்னும் கொட்டைப் பாக்கைக் கடிக்கவில்லை. கடிக்கவும் மாட்டார்கள். 😁
  17. இந்தியாவின் சொல்லைக் கேட்டு தமிழர்கள் அம்மணமாக நிற்கப்போகிறார்கள் என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்கிறார். முட்டாள் சிறிதரனும் அரசியல் கற்றுக்குட்டி விக்கியரும் MP ஹஸீசின் காலைக் கழுவிக் குடிக்க வேண்டும்.
  18. O கடவுளே, என்னை ஒரு இந்தியனாகப் பிறக்க வைக்காததற்கு உனக்கு நன்றிகள் உரித்தாகுக. 🙏
  19. ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். மும்பாயையும் கறாச்சியயும் வெள்ளை ஆண்டார்களல்லவோ. கொஞ்ச நாளுக்கு அவர்கள் ஆளட்டுமே,....😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.