Everything posted by Kapithan
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அது ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது.
-
யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு
அந்தச் செலவுகளையும் இலாபத்தையும் பயனாளிகளின் தலையில் கட்டிவிடுவார்கள்
-
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் ரத்து
நல்ல விடயம். 😁
-
கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது!
வயல்களில் உள்ள அகழான் களாக இருக்குமோ?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
முதலில் காணி, பின்னர் காவல்துறை என இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இலங்கை மீண்டெழுவதற்கு இதுதான் உள்ள ஒரே வழ.
-
கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா? ட்ரம்ப் சர்ச்சை பேச்சு
"திருமதி ஹாரிஸ், இந்திய மற்றும் ஜமைக்காவில் பிறந்த பெற்றோருடன், முதல் கறுப்பின மற்றும் ஆசிய-அமெரிக்க துணைத் தலைவர் ஆவார். அவர் வரலாற்று ரீதியாக கறுப்பினப் பல்கலைக்கழகமான ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார், மேலும் கறுப்பினத்தவர்களான ஆல்பா கப்பா ஆல்பா சமூகத்தில் சேர்ந்தார். அவர் 2017 இல் செனட்டில் நுழைந்த பிறகு காங்கிரஸின் பிளாக் காகஸ் உறுப்பினரானார். டிரம்பின் கூற்றுகள் சிகாகோ நிகழ்வின் மதிப்பீட்டாளர்களில் ஒருவரான ஏபிசி நியூஸின் நிருபர் ரேச்சல் ஸ்காட்டுடன் சூடான பரிமாற்றத்தைத் தூண்டியது. ஹாரிஸின் இன அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் குடியரசுக் கட்சியினர், "(அவர் யாராக இருந்தாலும்) நான் அவரை மதிக்கிறேன்" என்றார். "ஆனால் அவள் வெளிப்படையாக இல்லை, ஏனென்றால் அவள் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தாள், பின்னர் திடீரென்று அவள் (தனது அடையாளத்தை) தன்னை ஒரு கறுப்பினத்தவளாக மாற்றிக்கொண்டாள்" Ms Harris is the first black and Asian-American vice-president, with Indian and Jamaican-born parents. She attended Howard University, a historically black university, and joined the predominantly black Alpha Kappa Alpha sorority. She became a member of Congressional Black Caucus after entering the Senate in 2017. Trump's claims prompted a heated exchange with ABC News' correspondent Rachel Scott, one of the moderators of the Chicago event. "I respect either one," the Republican said in reference to Harris' racial identity. "But she obviously doesn't because she was Indian all the way and then all of a sudden she made a turn and she became a black person." https://www.bbc.com/news/articles/c06k07dn1zjo.amp மொழிபெயர்ப்பு உதவி Google ஆன்மீகவாதியாகவும் முன்னாள் நீதியரசராகவும் இருந்த விக்கியர்ஒரு இரவில் தீவிர தமிழ்த் தேசியவாதியாக மாறியது போன்று கமலா மாமியும் இதுவரை இந்திய வம்சாவளியாக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர். ஆனால் ஒரே இரவில் தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தினால் Trump க்குக் குழப்பம் வரும்தானே? 🤣
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
பெருசு, ஒரு விடயம் பிழை என்று கூறுவோமாகில், எது சரி என்றும் கூற வேண்டுமல்லவா? 🥷
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
சுமந்திரனின் கருத்தில் தவறு இருக்கிறதா? அல்லது மறுப்பதற்கு இதைவிடவும் வேறு சிறந்த காரணங்கள் எதுவும் இருக்கிறதா? 🤨
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
நாவலரை பாரதியார் போன்று புரட்சியாளராக நாம் எதிர்பார்தால் அது பிழையான எதிர்பார்ப்பாக அமையும். அவர் தனது காலச் சூழலில், கிறீத்தவ மத மாற்றங்களில் இருந்து சைவ சமயத்தைப் பாதுகாக்க முனைந்தார் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சைவ சமயத்தைப் பாதுகாக்க முற்படும்போது அது அதன் தொடர்ச்சியாக தமிழர் மத்தியில் இருந்த சாதிப் வகுப்பு முறையை பாதுகாக்கிறது என்று கூறுவது ஒருவேளை பொருத்தமானதக இருக்கலாம்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
சப்பைக்கட்டு கட்டாதீர்கள். வரலாற்றை உங்கள் வாய்க்கு வந்தபடி சப்பித் துப்ப முடியாது. ஆறுமுக நாவலர் காலத்தில் தமிழுக்கு என்ன அழுத்தம் ஏற்பட்டது. யாரால் ஏற்பட்டது?
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
கருத்துக் கந்தசாமிகள் எல்லோரும் எங்கே? 🤣
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
1) 100% ✅ 2) 100% ❌ அவர் காலத்தில் தமிழுக்கு எந்த அழுத்தங்களும் இருக்கவில்லை. நாவலர் சைவ சமத்தை பாதுகாப்பதனூடாக அதுவரை இருந்துவந்த சமூக அமைப்புமுறையை பாதுகாக்க முனைந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தமிழுக்கு யாரால் அழுத்தம் ஏற்பட்டது என்று உங்களால் கூற முடியுமா? வழமைபோல பிழையான கற்பிதங்களை விதைக்க முற்படுகிறீர்கள்.
-
தமிழ் பொது வேட்பாளர் யார்? சசிகலா ரவிராஜ் அல்லது நீதிபதி. ம. இளஞ்செழியன்?
பக்கச் சார்பான ஊடகவியலாளர் இரா. மயூரதன். தோற்கப்போகும் ஒன்றிற்காக பலியாட்டை மஞ்சள் பூசிக் குளிக்க வைக்க ஆயத்தம் செய்கின்றனர். 🤣
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
2009 அழிவில் புலம்பெய்ர்சின் பங்கு மிகவும் முக்கியமானது. 2009 காலப்பகுதியில் புலம்பெயர்ஸ்கள் உலகெங்கிலும் நடாத்திய பேரணிகளின் பங்களிப்பில் ஒரு சிறிய பகுதியினைத்தானும் சமாதானப் பேச்சுவார்த்தை க்கு வழங்கும்படி இருபகுதியினரையும் ஊக்கப்படுத்தியிருந்தால் நாம் இன்னும் பலமாக இருந்திருப்போம். புலம்பெயர்ஸ்களின் தலைமை முட்டாள்களாலும் , வியாபாரிகளாலும், சுயநலவாதிகளாலும் நிரப்பப்பட்டதன் பலன்தான் எமது அழிவு.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இங்கே யாரும் NATO வுக்கு வெள்ளையடிக்க முடியாது. குறிப்பாக USA யின் செயல்களுக்கு. சித்த சுவாதீனமற்றவர்க்ள் மட்டுமே வெள்ளையடிக முண்டியடிப்பர். (Trum கொலை செய்யப்பட வேண்டும் என முன்னணி US பிரமுகர்கள் கூறும்ப்போது கண்ணை மூடிக்கொண்டு இருப்பர்)
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
HAMAS அரசியல் பிரிவுத் தலைவரின் படுகொலைகளை பல நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. அவ்வாறு கண்டனம் தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்று ChatGPT ஐக் கேட்டபொழுது அது தந்த பதில்கள் 👇 அரசாட்சி மீறல் Sovereignty violation: இரானிய நிலத்தில் நடந்த கொலைச்செயல், இரானின் அரசாட்சியை மீறுவதாகக் கருதப்படுகிறது, இதனால் சர்வதேச கடும் கண்டனம் எழுகிறது. அரசியல் விளைவுகள் Political ramafication: ஒரு அரசியல் தலைவரின் கொலை, பிராந்திய அரசியலைப் பாதிக்கக்கூடியது, இது அதிகப்படியான பதட்டம் மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும். மனித உரிமை கவலைகள் Human rights concern: நீதியற்ற கொலைச்செயல்கள், சர்வதேச மனித உரிமை நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படுகின்றன. தூதரக உறவுகள் Diplomatic relations: இரானுடன் தூதரக உறவுகளை கொண்ட நாடுகள் அல்லது பிராந்திய நிலைத்தன்மையை நிலைநிறுத்த விரும்பும் நாடுகள், மோதலை அதிகரிக்கவிடாமல் தடுக்க இவ்வாறான செயல்களை கண்டிக்கலாம். பாலஸ்தீன causeஐ ஆதரித்தல் Support for PalestinianCause: பாலஸ்தீன causeஐ ஆதரிக்கும் நாடுகள் அல்லது பாலஸ்தீனத் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிரான நாடுகள், இக் கொலைச்செயலை கண்டிக்கலாம், ஒன்றுபட்ட தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் செய்யலாம்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
அளாப்புதல் என்று ஒரு சொல் இருப்பது தங்கழுக்குப் பொருந்தும் என நினைக்கிறேன். ......😁
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இவர் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர். ஆயுதப் பிரிவுக்கு அல்ல. இவரைப் படுகொலை செய்ததன் உண்மையான நோக்கம் ஈரானை எப்பாடுபட்டாவது போருக்குள் இழுத்துவிடுவதுதான். ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
1) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருப்பதன் பின்னணி இதுதான். தமிழ் ஆண்களைக் கொன்றுவிட்டு பெண்களைத் துப்பாக்கி முனையில் மதம் மாற்றம் செய்தார்கள் 2) 100% ✅ 3) 100% ✅
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
🤦🏼♂️ ஏன் கந்தையர் உங்களுக்கு இந் வேண்டாத வேலை,... 🥺
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
சாரி விசுகர், 1) உங்களுக்கு கிரகிக்கும் ஆற்றல் குறைவு என்பதை உணர்த்தியதற்கு நன்றி. 2) சருகு புலிக்கும் விடுதலைப் புலிக்கும் இடையே உள்ள வேறுபாடு எனக்கு நன்றாகவே தெரியும். 3) இந்தக் கேள்விகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ஆற்றல் இல்லை என்பது எனது குறைபாடு அல்ல. பின் குறிப்பு. ஒரு வங்கியில் சிறிய வியாபாரக் கடன் எடுப்பதற்கே உங்கள் Business Plan என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட விபுக்கள் மீதான தடை நீக்கத்தை விரும்பும் நாம், தடை நீக்கத்திற்கு ஆதரவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதத்தை முன்வைக்க வேண்டும் என்கிற அறிவோ அல்லது தடை நீக்கத்தின் பின்னர் விபுக்களின் செயற்பாடு எப்படி இருக்கும் எனும் திட்டமோ கொள்கை முடிவோ கொண்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
அவர்கள் நலன்தான் அவர்களுக்கு முக்கியம். அதில் நியாய அநியாயம் என்று எதுவுமே அவர்கள் பார்ப்பதில்லை. எங்கள் நலன்கள்தான் எங்களுக்கு முக்கியம். எனவே மேலே கூறப்பட்டவர்களிடம் நியாயம் பேசிப் பயன் இல்லை. இராசதந்திரம் மட்டுமே உள்ள ஒரே வழி.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
நீங்கள் உங்களைத் தூண் என்று கற்பனை செய்வது சரியாக இருக்கலாம், ஆனால் அந்தத் தூண் நிஜத்தில் பர்மாத் தேக்கு அல்ல, முருங்கைத் தூண். முருங்கத் தூண்களை இனங்காணாமல் நம்பியதன் பரிசு முள்ளிவாய்க்கால். தற்போதைய யதார்த்தம் நீங்கள் கூறுவது போன்று சிங்களத்துடன் வாழ்வதுதான். அது நீங்கள் கூறினால் என்ன கூறாவிட்டால் என்ன அதுதான் கள நிலவரம். அம்பாறை சிங்களத்திடமும், மட்டக்களப்பு முஸ்லிம்களிடமும், திருகோணமலை சிங்களத்திடமும் பறிபோனது முருங்கைத் தூண்களுக்குப் புரியாது. இது உங்களுக்குப் புரியாதபடியால்தான் உங்களைப்போன்றோரை முருங்கைத் தூண் என்கிறேன். பிழையை பிழை என்று கூறுவதுதான் ஒரு தந்தைக்கு அழகு.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
திரும்பவும் துரோகிப்பட்டமா,....,.🤦🏼♂️ உங்கள் வயதுக்குத் தகுந்த பக்குவம் உங்கள் வேண்டும். ஒரு எழுத்தில் உள்ள கருத்தை புரிந்துகொள்ள முடியாத நீங்களெல்லாம் விபு க்களின் French தூண்கள் என்றால், நாம் ஏன் முள்ளிவாய்க்காலிற்குச் செல்ல நேரிட்டதென்று தற்போது புரிகிறது. 😏 நான் திரியை எனது விருப்புக்கேற்ப திரிவுபடுத்துகிறேன் என்றால் உங்களுக்கு எங்கே புத்தி போனது?
-
ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் ; சிறிதரன்
""ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் ; சிறிதரன்"" சிறிதரன் நித்திரையால் எழும்பிவிட்டார். 🤣