Everything posted by Kapithan
-
லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
சுடலை ஞானம்,.. (ஒ. க. ஸ்ராலினைக் குறித்துச் சொல்லவில்லை,.😁)
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கண்களை மூடிக்கொண்டு பால் குடிப்பதால் உலகம் இருண்டுவிட்டதாக அர்த்தம் அல்ல. உலகம் இருண்டது பூனைக்கு மட்டும்தான். உலகத்துக்கல்ல.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அதுவும் சரிதான்,.....🤣
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கந்தையருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? 🤦🏼♂️
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
சரி என்பதை சரி என்றும் என்றும் பிழை என்பதை பிழை என்று கூறாமல் வாயைப் பொத்திக்கொண்டிருக்க என்னால் முடியாது. 😁
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
நன்றி 😁
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உங்கள் அறத்திலிருந்து வரும் நன்றியுணர்ச்சி தொடர்பாக எவருக்கும் சந்தேகம் இல்லை. மேற்கு ஏன் அகறிகளை ஏற்றுக்கொள்கிறது என்றும் அதன் பின்னால் அவர்களுக்கு உள்ள தேவையும் தங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உயர்தர வாழ்க்கை வாழ்பவர்கள் யாரென்று தேடினால் அவர்கள் எல்லோரும் வரி ஏய்ப்புச் செய்யும் வாய்ப்பைக் கொண்டிருப்போரே. எங்கள் போன்ற முதலாம் தலைமுறையினரில் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்புகள் உள்ளவர்கள் மாத்திரமே (Professionals தவிர) வசதியாக வாழ முடியும். 12/7 வேலை செய்வோர் அந்த வகுப்பிற்குள் வரார் . உயர்தர வாழ்க்கை வாழ்பவர்கள் யாரென்று தேடினால் அவர்கள் எல்லோரும் வரி ஏய்ப்புச் செய்யும் வாய்ப்பைக் கொண்டிருப்போரே. எங்கள் போன்ற முதலாம் தலைமுறையினரில் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்புகள் உள்ளவர்கள் மாத்திரமே (Professionals தவிர) வசதியாக வாழ முடியும். 12/7 வேலை செய்வோர் அந்த வகுப்பிற்குள் வரார்
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அமெரிக்காவை கடவுள் காக்க,....🤣 UK யில் ஒரு ரிசி சுனாக் பசு மூத்திரம் குடித்து பதவியிழந்துபோனார். அடுத்தது,...USA யில் ஒரு கமலா மாமி,...😁 மேற்குலகிடம் "வியாபாரம்" என்பது மட்டுமே உள்ளது. தமிழர்களிடம் மட்டும்தான் அறம், நன்றிக்கடன், உண்மை போன்ற சொற்பதங்கள் உள்ளனவோ,? ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் பிரபாகரன் அவர்கள் " நாங்கள் அறத்தின் வழி நின்று போராடுபவர்கள்" என்று சாரப்பட கூறுவது வழமை என்று நினைக்கிறேன்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது.. சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
Westக்கு அறம் என்பது அறவே இல்லை. அது தனது அதிகாரத்தை ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். வரலாறு அதைத்தான் சொல்கிறது. Trump மீது இன்னுமொரு கொலை முயற்சி இடம்பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. சற்று யோசித்துப் பாருங்கள்,. Secret Service ன் மேலதிக பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. கேட்டும் அது மறுக்கப்படுகிறது. தாக்குதலாளி எல்லோர் முன்னிலையிலும் கூரை மீதேறி துவக்குச் சூட்டை நடாத்துகிறார். த்Trump மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் சற்றே இடதுகையால் ஊன்றி உடம்பை வளைத்து தலையைத் திருப்புகிறார். தலைக்கு வந்த துப்பாக்கி ரவை காதைத் துளைத்துச் செல்கிறது. ஒரு படுகொலை தவிர்க்கப்படுகிறது. Trump தலையைத் திருப்பியிருக்காவிட்டால் ......... உலக வரலாற்றில் இட்பெற்ற இன்னுமொரு அரசியல் படுகொலையை நாங்கள் கண்களால் கண்டிருப்போம். உடனே தாக்குதலாளி கொல்லப்படுகிறார். File closed. இப்போது Biden போட்டியிலிருந்து விலகுகிறார்,... இது சிரிப்பை வரவழைக்கவில்லையா? 😏 America வீழ்ச்சியடைய வேண்டும் என்கிற தங்கள் ஆதங்கம் புரிகிறது,....😁
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
Covid -2024 அதுதான் இந்த மாற்றம்,...😁
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
இருவரின் பார்வையும் வேறு,.. நான் தவறுகளை இனம்காணுவதன் ஊடாக எம்மைப் பலப்படுத்த வேண்டும் என்கிறேன். (அதாவது, முஸ்லிம்களை எம்முடன் போராட்டத்தில் கூடச் சேர்க்காவிட்டலும் பறவாயில்லை. எதிரிகளாக ஆக்காமல் தடுத்திருக்க வேண்டும். தற்போது தமிழ்க் கிறீஸ்தவர்களை எதிரிகளாகக் காட்டும் வேலை நடைபெறுகிறது) தாங்களோ,. மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் வேலை என்கிறீர்கள். ☹️
- 169 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
எங்களை நாங்களே பலவீனப்படுத்திக்கொண்டதன் விளைவு. இதை நாம் எப்போது உணரப்போகிறோம்?
- 169 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
மீண்டும் ஒரு பயனுமற்ர ஒரு வீண் முயற்சி.
-
அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!
தமிழர்களின் அடுத்த அரசியல் தலைமை இங்கிருந்துதான் வரப்போகிறதோ 😏 தங்கள் குறிக்கோளில் இருந்து சிறிது சிறிதாக விலக ஆரம்பிக்கிறார்கள். கால்ப்போக்கில் இவ்ர்களது குரல் பலமிழந்து போகும் அபாயம் இருக்கிறது. இது நல்ல சகுனம் அல்ல,....
-
மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்
""தமிழர் தேசத்தில் இந்த இருவரிலும் சாந்தனுக்கு கிடைத்த மிகப்பெரிய அனுதாபமும் அஞ்சலியில் ஒரு பத்து விகிதம்தானும் தமிழரசு கட்சியினுடைய மூத்த தலைவர் சம்பந்தனுக்கு கிடைக்கவில்லை " தமிழர்கள் உசார் மடையர்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். 😁
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
பெர்சு,... இதுக்கெல்லாம் கோவிக்கலாமா? நானும் நீங்களும் புடுங்கும்படாத திரியா,.... கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக கடிபடலாமே,.. 😁
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
தாங்கள் பிரேமானந்தாவின் சீடர் அல்லவே,..... உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாத ஆளாக இருக்கிறீர்கள்,.🤣
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
சுவாமி பிரேமாநந்தாவின் சீடர் உணர்ச்சியைப் பற்றித்தானே கதைப்பார் உணர்வைப்பற்றி அல்லவே 🤣
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
Donald Trump மீதான கொலை முயற்சி குறித்து சந்தேகம் வலுக்கிறது 👇 US மிசோரி செனற்ரர் ஜோஸ் ஹொலே யின் குற்றச்சாட்டு Hawley Reveals New Whistleblower Allegations Exposing ‘Loose’ Security Ahead of Trump Assassination Attempt Friday, July 19, 2024 Today, U.S. Senator Josh Hawley (R-Mo.), wrote a letter to Department of Homeland Security (DHS) Secretary Alejandro Mayorkas, demanding answers behind the U.S. Secret Service's botched security rollout at President Donald Trump's July 13 rally. The letter comes after multiple whistleblowers contacted Senator Hawley's office with disturbing new information behind the assassination attempt on the former president. "Whistleblowers who have direct knowledge of the event have approached my office. According to the allegations, the July 13 rally was considered to be a ‘loose’ security event," wrote Senator Hawley. "For example, detection canines were not used to monitor entry and detect threats in the usual manner. Individuals without proper designations were able to gain access to... Read More Hawley Requests More Records Behind Assassination Attempt on President Trump, Opens Office Whistleblower Tip Line https://www.hawley.senate.gov/press-releases/ US Secret Service ஐ ஈரான் விலைக்கு வாங்கிவிட்டதோ,..🤣
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் பாதிபேதும் இல்லையாம். அவர்கள் வேறு தொழில்நுட்ப சேவையைப் பாவிப்பதாக கூறியுள்ளார்கள். துபாய் விமான நிலையமும் தங்களின் சேவையை மாற்று சேவைக்கு மாற்றியுள்ளதால் பாதிப்பு குறைவாம்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
பைடனை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டதைச் சூசகமாகச் சொல்கிறார்கள் . 🤣
-
சீமான் கைது எப்போது?
அண்மையில் தமிழகத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட பகுஜன் சமசமாஜக் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ரோங்கின் கொலையின் பின்னணியில் திருமாவளவனின் கையிருப்பதாகவும் கதை அடிபடுகிறது.
-
ஜனாதிபதி வேட்பாளர்கள் வடக்குகிழக்கு தமிழர்களை தேசமாக அங்கீகரிக்கும் தீர்வை முன்வைக்கவேண்டும் - தேசிய கிறிஸ்தவ மன்றம் வேண்டுகோள்
யார் இவர்கள்? ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பார்கள்?