Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. மக்றோன் கவிழ்ந்தது போல பிட்டினும் கவிழ்வார் என்கிறீர்கள்? ......ம்ம்ம்ம்ம்
  2. பாகிஸ்தானிய இராணுவ ஆட்சியாளகளின் பின்னால் நிற்கும் நாடு, நாடுகள் எவை? 😁
  3. இந்தியர்கள் என்றாலே உலகத்தால் வெறுக்கப்படும் மனிதர்கள் என்றாகிவிட்டது. அந்த இந்திய சவப்பெட்டிக்கு இறுதி ஆணிகளை அடித்ததில் நரேந்திர மொடியின் பங்கு முக்கியமானது 😏
  4. யாழ் களதிமுக அபிமானிகளின் கோள்வத்திற்கு உல்ளாகப் போகிறீர்கள் 😁 வேறு தெரிவுகள் தற்போதைக்கு இல்லை.
  5. மொக்குத்தனமாக கதைக்கக் கூடாது கந்தையர். ஆருதிருமுருகனது அல்லது வேறு யாரினதும் நடத்தை தொடர்பாக நான் ஏதாவது எழுதியிருந்தால் அதைக் காட்டுங்கள். ஒன்று மட்டும் தெழிவாகத் தெரிகிறது, தாங்கள் நன்றாக வெள்ளை அடிப்பீர்கள் என்று.
  6. எதற்குமே பிரயோசனம் அற்றவன் என்று ஜெயராஜை அவருடைய அம்மா திட்டித் தீர்த்தகாலம் முதற்கொண்டு அவரையும், சரவணபவனையும் வித்தியாதரனையும் ஸப்றா நிதி நிறுவனத்தையும் அவர்களுக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பென்று (😁),எனக்கு நன்றாகவே தெரியும். எனவே,..கண்களை மூடிக்கொண்டு கருத்து எழுதுவதை மாற்றிக்கொள்ளுங்கள,....😁
  7. தனக்கு தனக்கு என்றால், சுழகு படக்கு படக்கென்று அடிக்குமாம் 🤣😂😂😂😂😂😂😂 இவ்வளவும் தகவல்களையும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயராஜ் இத்தனை நாள் நித்திரையிலோ இருந்தார்? எல்லாக் கள்ளர்களது நிறமும் வெழுக்கத் தொடங்கியிருக்கிறது,.... 😏
  8. திருத்தம் செய்துவிட்டேன் 🤣 அது ஒருபக்கம் இருக்கட்டும், உங்கள் கேள்விக்கும் இந்தத் திரிக்கும் என்னய்யா சம்பந்தம்? ஆளுநர் அலுவலகம் முன்னர் சலசலத்தது கொஞ்ச் மங்குனிகள். அவர்கள் கோரிக்கையோ கல்விப் பணிப்பாளருக்கெதிரானது. ஆனால் தாங்கள் கேட்பதோ ஆளுநரின் ஓய்வு நிலையை. கொஞ்சம் வெளியால எட்டிப் பாருங்கோ,. வானம் வெளுத்துக் கன நேரமாச்சு,... 🤣
  9. சுண்டல், நீங்கள் ஏற்கனவே சமய வெறுப்புக் கொண்டவர் என்பததை நிரூபித்துவிட்டீர்கள். இன்னும, சாதி வெறுப்புக்கொண்டவர் என்பதை மட்டும் நிரூபித்தால் போதும். ஏனென்றால் சாதி வெறுப்பும் சயய வெறுப்பும் இரட்டைக் குழந்தைகள் அல்லவா? 😏
  10. " .சீன அரசு தரமான பொருட்களையும் நல்ல திட்டங்களையும் வழங்கவேண்டும்."" உது சரி 👆
  11. இன்டியன் எல்லாம் இப்ப கமலா மாமியின் குலம் கோத்திரம், சாதி சனம் எல்லாம் தேட வெளிக்கிட்டு உரிமை கொண்டாடத் தொடங்கியிருப்பாங்களே,.... எங்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, நாடார் குலத் திலகம், அமெரிக்காவில் புலியை சுழகால் அடித்துக் கலைத்த மறத் தமிழிச்சி எங்கள் அஞ்சா நெஞ்சம் கமலா ஹரி(ஸ்) நாடார் அவர்களை வாழ்த்துவோம் வணங்குவோம்,.. . 🤣
  12. யோவ் சிறியர், ரணில் சும்மா ஒரு கதைக்குச் சொன்னதையெல்லம் சீரியசாக எடுக்கிறீரே? சுமந்திரன் அறிக்கை விடுவதற்கு முன்னர் தாங்கள் அறிக்கை விடவேண்டும் என்கிற அவசரமோ? 🤣
  13. உங்கள் கொள்ளளவு அவ்வளவுதான் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்? 🥶
  14. இது ஒரு staged video என்று யூகிக்கிறேன்.
  15. முட்டாள் கூட்டத்திற்குப் பயந்து தனது சொந்தக் கருத்தை கூறத் தவறுவது நல்ல அறிகுறி அல்ல. அண்மையில் ஒருவருடன் கதைக்கும்போது அவர் பாசிசம் என்றால் என்னவென்று மிகச் சுருக்கமாக கூறினார். அதாவது "சமூகத்தில் உள்ள நல்ல, ஆரோக்கியமான, பயன்தரக்கூடிய, வளர்ச்சிக்கு உதவக் கூடிய எல்ல அழகான அம்சங்களையும் சமூகத்தில் இருந்து அகற்றுதல்" என்றார். இன்றைய எமது யாழ் மையவாத, வறண்ட சமூகத்திற்கு மெத்தவே பொருந்தும். இது யாழ் களத்திலுள்ள பலருக்குப் புரியாது என்பது வெட்கக்கேடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.