Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. நொச்சியருக்கு 🙏 உக்ரேன் - ரஸ்ய யுத்தம் என்பது தனியே புட்டினால் தொடங்கப்பட்டு புட்டினின் தனிநபர் விருப்பு வெறுப்பால் நடாத்தப்படுகிறதென்று நம்புகிறீர்களா? மேற்கில் தற்போது நடைபெற்றுவரும் மாற்றங்களை உற்றுநோக்கினால் விடயங்கள் அவிழலாம். இதில் தேவாரம் எது? சிவன் கோவில் எது? முன்னாள் தமிழ்நாட்டு IG தேவாரத்தையும் வண்ணை சிவன் கோவிலையும் கூறுகிறீர்களோ? 🤣 மேற்கு நாடுகள் சீனாவுடனும் ரஸ்ய எண்ணையை வாங்கும் இந்தியாவுடனும் தனது வியாபரத்தை நிறுத்தலாமே? தற்போதும் EU ரஸ்யாவிலிருந்து எரிவாயுவைக் கொள்வனவு செய்கின்றன என்பது விளக்கம் நிறைந்தவருக்குத் தெரியாதோ? 😁
  2. LGBTQRSTUVWXYZ வின் ஆர்ப்பாட்டம் சொல்லும் விடயம் என்னவென்றால் ...காலம்காலமாகக் கட்டிக்காக்கப்பட்ட குடும்ப அமைப்பு முறை என்பது இனியும் தேவையா? என்பதுதான். தேவை என்பது என்பது என் நிலைப்பாடு
  3. ஜேர்மனியின்ர முகத்தில் மட்டுமல்ல, உந்த யுத்தத்திற்கு ஆதரவழித்து ஊக்குவித்த மேற்குநாடுகள் எல்லாவற்றின் முகத்திலும் அசடு வழிகிறது. அதுதான் ட்றம் வந்தாலும் உக்ரேனுக்கான ஆதரவை நிறுத்தாத வகையில் அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்கிறார்கள். அடுத்த 5 வருடங்களில் உலகளாவிய ரீதியில், குறிப்பாக மேற்கில் AI யினால் ஏற்படப்போகும் மாற்றங்களை Putin-Trump எனும் இரு மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுமோ என்று அஞ்சுகிறார்கள்.
  4. மேற்கின் அறிவிப்புக்கள் எல்லாம் உக்ரேனுக்கு எந்தப் பயனையும் கொடுக்கவில்லை என்பது கண்கூடு. இனிவரும் நாட்கள் உக்ரேனுக்கு இன்னும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் நாட்களாக வரப்போகின்றன என ஊகிக்கிறேன். புடினின் போர்நிறுத்த நிபந்தனை இதற்கட்டியங்கூறலாகவே தெரிகிறது.
  5. இன்னும் உந்த மேற்கின் ஊடகங்களை நம்புகிறீர்களா? ஆச்சரியமாய் இருக்கிறது.
  6. தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை. ☹️
  7. ஏன் தமிழர் சார்பாக ஒருவரை போட்டியிட வைக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்? வெற்றியடைய முடியாது என்று 100க்கு 10000000000%!உறுதி செய்யப்பட்ட ஒரு விடயத்திற்கு ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் போட்டியிடக்கூடாது என்று கூறுவதை, ஒரு MP பதவிக்கான போட்டியில் அல்லது ஒரு உள்ளூராட்சித் தேர்தலில் கூறுவார்களா? 😁
  8. திராவிடக் கட்சிகள் தங்களை புதுப்பித்துக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டில் BJP காலூன்றுவது தவிர்க்க முடியாது.. இவர்களது தோல்விக்கான பலியாடாக உதயநிதி உரித்துத் தொங்கவிடப்படுவார்.
  9. புலம்பெயர் என்பதை சுருக்கமாக புலத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். copilot ன் விளக்கம் இது 👇 தமிழ் மொழியில் “புலம்” என்ற சொல்லின் பொருள் பின்வருமாறு: வயல்: அரிப்பு நிலம், குறிப்பாக நெற்பயிர் சாகுபடி செய்யும் நிலம்1. இடம்: ஒரு இடம், மண்டலம், அல்லது நாட்டின் ஒரு பகுதி1. திக்கு: காம்பஸின் ஒரு புள்ளி அல்லது திசை1. மேட்டு நிலம்: உலர் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற உயர்ந்த நிலம்1. பொறி: உணர்வு அல்லது ஐம்புலன்களின் ஒரு அம்சம்1. உணர்வு: உணர்ச்சிகள் அல்லது புலன்கள் மூலம் உணர்வு1. அறிவு: கல்வி அல்லது ஞானம்1. கூர்மதி: அறிவுக்கூர்மை அல்லது நுண்ணறிவு1. “புலம்” என்பது பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும் பன்முகப்பட்ட சொல்லாகும்.
  10. 1) "🤣" போட்டிருக்கிறேன் கவனிக்கவில்லையோ ? 🤣 2) 50% நேர்மையான பதில் 🤣
  11. கந்தையர் படிக்கிற காலத்தில் வகுப்பில் மொனிர்ரறாய் இருந்திருப்பீர்களோ? ஏன் கேட்கிறேன் என்றால், பாடங்களில் கவனம் இல்லாமல் வகுப்பில் குறுக்கு மறுக்காய் ஓடித்திரியும் மாணவர்களைத்தான் மொனிற்றறாய் விடுகிறவங்கள்,...அதுதான்,....🤣
  12. புலத்திலுள்ளவர்கள் நிலத்திலுள்ளவர்களுக்குப் பலமாக இருக்கலாமே தவிர, எசமானார்களாய் அல்ல. நிலத்தில் உள்ளவன் போராடினால் ஆதரவு கொடுக்கோணும். இல்லை, மாகாண சபையை ஏற்க விரும்புகிறார்களா? அதற்கும் ஆதரவு கொடுக்கோணும். உது புலத்து முட்டாள்களுக்குப் புரிவதில்லை. அதனால் திட்டித் தீர்க்கிறார்கள். 😏 சர்வதேசத்திற்குப் புதிதாக என்னத்தைச் சொல்லப்போகிறீர்கள்? கந்தையர் இப்போதும் முகட்டு வளையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். 🤣
  13. உங்கள் பிள்ளைகள் என்று கேட்டதற்கு மன்னிக்கவும். விடயத்தின் தீவிரத்தன்மையை விளக்குவதற்காகத்தான் அப்படிக் கேட்டேன். ஓரினச்சேர்க்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதை ஆதரிக்கிறீர்களா? (தப்பிக்க வழி தேடாதீர்கள் 🤣)
  14. ஒப்பீட்டு அளவில் குடும்ப முறை மேன்மையானதா இல்லையா? (ஒரு உதாரணத்திற்காக மாத்திரம்) உங்கள் குழந்தைகளை ஓரினச் சேர்க்கையாளர்கள் தத்தெடுத்து வளர்க்க ஒப்புதல் தருவீர்களா?
  15. சீமான் அணியில் இருந்த ரஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், இன்னும் பல முன்னாள் இளைஞர்களுக்கு சீமானின் டகால்டி வேலை பிடிபட்டதும் அவர்கள் வெளியேறி,...... சீமான் சாக்கடையென்றால் , சீமானின் அணியில் இருந்து வெளியேறியோர் இப்போது சந்தணத்திலா புரள்கிறார்கள்?! 🤣🤣 (பின்குறிப்பு: இந்திய அரசியலில் நாம் தலையிடக்கூடாது என்று பிறருக்கு மகுடி வாசிப்பவர்கள்தான் தமிழ்நாட்டு அரசியலில் நாம் தமிழர் கட்சியினரை வாரியிறைப்பவர்கள். தங்கள் சொல்லுக்கு தாங்களே நேர்மையில்லாத மனிதர்கள் பிறருக்கு புத்தி சொல்ல வருவது சிரிப்பை வரவழைக்கிறது) 😏
  16. சீமான், பிரபாகரனை தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பாவிக்கிறார் என்பதுதான் உங்கள் உண்மையான பிரச்சனையா? உந்தக் கதைகளை வேறு எங்காவது அவிழ்த்து விடுங்கள். உதை நம்புவதற்கு "ஞானப்" பழம் தின்று கொட்டை போட்ட பலர் இருக்கிறார்கள். 🤣
  17. ஊக்கு ஓர்பால் தெரிவை ஊக்குவிப்பதற்கான காரணங்களாக கீழே வருபவைகளை Copilot அடையாள காட்டியுள்ளது 👇 என்னைப்பொறுத்தவரை குடும்ப அமைப்பு முதான் குழந்தைகளுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது என்பது என் நம்பிக்கை.. அதனை பலவீனப்படுத்தும் எதனையும் ஆதரிக்கவ்முடியாது. மேற்கில் குடும்ப அமைப்பை ஊக்குவிக்கும் எந்த ஒரு விளம்பரத்தையும் யாரேனும் பார்த்ததுண்டா? கண்டவர்கள் பதில் கூறவும்”. The support for same-sex relationships in Western countries is influenced by a variety of factors, including cultural values, economic development, and political systems. Here are some key reasons why Western societies may encourage and support same-sex relationships: Human Rights and Equality: Western countries often emphasize human rights and equality for all individuals, including those in the LGBTQ+ community. The recognition of same-sex relationships is seen as an extension of these rights1. Democratic Values: Democracies promote freedoms such as freedom of expression and assembly, which extend to supporting the rights of minority groups, including LGBTQ+ individuals1. Economic Development: There is a correlation between economic development and the support of LGBTQ+ rights. Wealthier nations tend to be more tolerant and supportive of diversity, including sexual orientation2. Separation of Church and State: In many Western countries, there is a clear separation between religious institutions and government policies, which allows for the support of same-sex relationships regardless of religious views on the matter2. Cultural Shifts: Over time, Western societies have experienced cultural shifts that lead to a broader acceptance of different lifestyles and family structures, including those of same-sex couples3. Legal Recognition: Many Western countries have legalized same-sex marriage or recognize civil unions, providing legal support and recognition for same-sex couples1. It’s important to note that attitudes towards same-sex relationships can vary widely even within Western countries, and there is still ongoing debate and discussion on this topic. However, the general trend in many Western societies has been towards greater acceptance and support for same-sex relationships. பின்குறிப்பு: மேற்கில் வசிப்பதால் மேற்கில் கூறப்படும் எல்லாவற்றையும் தலைமேற் சுமந்து, காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய என்னால் முடியாது. சிலருக்கு அதுதான் தொழிலே. (நிழலியைக் குறிப்பிடவில்லை)
  18. வாத்தியார் தனது மாணவனிடம் தான் படிப்பித்தது எல்லாம் புத்தியில் ஏறிவிட்டதோ என்று கேட்டார். அதற்கு , கூரையின் முகட்டுக்குள்ளால் ஏறிக்கொண்டிருந்த எலியை பார்த்துக்கொண்டிருந்த மாணவன், ஓம் சேர், எல்லாம் ஏறிட்டுது ஆனால் வால் மட்டும் ஏறவில்லை என்றானாம். சாரி பாஸ், உங்கள் பதிலைப் பார்த்தவுடன் எனக்கு உந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது. 🤣
  19. ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது ஒரு குற்றமல்ல. ஆனால் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும்.
  20. அதாகப்பட்டது, பிரபாகரனது பெயரைப் பாவித்து வியாபாரம் செய்வதற்கு எமக்கு மட்டும்தான் உரிமை உள்ளது. அதில் யாரும் பங்கு கேட்கக்கூடாது. கேட்டால் கெட்ட கோபம் வரும் ..... 🤣
  21. பொது வேட்பாளரை முன்னிறுத்துவது இல்லை என்பதற்கான அரசியல், சட்டக் காரணங்களை சம்பந்தன் கூறியுள்ளார். பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பவர்கள் அதற்காக கூறும் காரணம் என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.