Everything posted by Kapithan
-
சீமான் கைது எப்போது?
இலங்கையில் சண்டாளர் என்று ஒரு சாதிப் பிரிவினர் இல்லை என நினைக்கிறேன். சண்டாளர், சண்டாளப் பாவி என்று வயதானவர்கள் திட்டுவதைக் கேட்டிருக்கிறேன். இங்கே பிரச்சனைக்குள்ளான பாடலிலும் சண்டாளன் என்பது சாதி அடிப்படையில் பாவிக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குரியது.
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
உமா தொடர்பாக அவரது சகாக்கள் கதை கதையாகக் கூறுவார்கள் 🤣
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
நல்லா வாயில வருகுது,......😏
-
ட்ரம்பின் நிலை அநுரவுக்கும் ஏற்படலாம்! -வாகமுல்லே உதித்த தேரர்
என்ன ஒரு ஒப்பீடு,......😁
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
வேறுபாடு தேசியத் தலைமைக்கு உலகத் தமிழர்கள் ஒருபோதும் சிலை வைக்கப் போவதில்லை. ஆனால் வரலாறு முழுவதும் தமிழினம் பிரபாகரனையும் அவன் பிள்ளைகளையும் நெஞ்சில் வைத்துப் பூசிக்கும். ஆனால், மறக்கப்படும், மறக்கப்பட்ட மனிதர்களுக்கு சிலை வைத்து நினைவுபடுத்த வேண்டிய தேவை சித்தார்த்தன் வகையறாக்களுக்கு இருக்கிறது. இந்த மறக்கப்பட்ட மனிதர்களை தமிழினம் வரலாறு முழுவதும் இழிவாகத்தான் பார்க்கும்’ என்பதற்கு நாமே சாட்சி. அதெல்லாம் சரிதான், அயோக்கியர்களுக்காக சிலை வைக்கும் அயோக்கியர்களை என்ன சொல்வது? 😏 தலைவருக்குரி ஒரு பண்பும் இவரிடம் இல்லை என்பது என் கருத்து.
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்
vist visa வில் வந்து அகதிக் கோரிக்கையை முன்வைத்து work permit க்காகக் காத்திருப்பவர்களுக்கு தங்கள் நாளாந்தச் செலவுகளைச் செய்வதற்கே அல்லாடும் நிலையில், சொந்த மக்களின் இரத்தத்தையே உறிஞ்சும் செயல் மிகவும் ஈனத்தனமானது. அப்படியான சட்டங்கள் எதுவும் இங்கே இல்லை.
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்
பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் Vsit visa வில் வந்தவர்கள். அகதிக் கோரிக்கையை முன்வைத்தவர்கள். அவர்களிடம் Work permit இல்லை. இதனைச் சாதகமாகப் பாவித்து எங்கள் ஓநாய்கள் அவர்களைச் சுரண்டுகின்றன. $5 ஒரு நேரச் சாப்பாட்டிற்கே போதாது.
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்
Visit visa வில் கனடாவுக்கு வந்திருக்கும் நமதாட்களின் நிலையோ இன்னும் மோசம். மாடுமாதிரி வேலை வாங்கிவிட்டு $4/$5 கூடக் கொடுக்காமல் விடும் சம்பவங்கள் ஏராளம். தமிழனின் உண்மையான குணம் தற்போதுதான் காணக் கிடைக்கிறது. 🤮
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
இங்கே இதைக் குறிப்பிடுவதற்காக மன்னிக்கவும். இது ஒரு பார்வை மட்டுமே.(இது எந்த ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களையும் சுட்டி என்னால் குறிப்பிடப்படவில்லை) . 👇 அமைச்சர் சன்னங்கரா அவர்களால்(?) அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்துதல் எனும் செயற்றிட்டத்தை, தமிழர்களுக்கு (மட்டுமே என) எதிரானதாகத் திசைதிருப்பி, (இந்திய அரசின் சொற்படி ) இலங்கை அரசுக்கெதிராக தமிழ் மாணவர்களையும் மக்களையும் கிளர்ந்தெழ வைத்தவர் என்கிற ஒரு பார்வையும் இவருக்கெதிராக சொல்லப்படுகிறது. இங்கே தரப்படுத்துதலால் தமிழர்களில் (சாதி ரீதியாக) அதிகம் பாதிக்கப்பட்டது வெள்ளாளச் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களே. எனவே அதிகம் பாதிக்கப்பட்ட இவ் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கோபத்தை அடக்க, இந்த தரப்படுத்துதல் தமிழ் மாணவர்களை மாத்திரம் குறிவைத்து இயற்றப்பட்டதாக இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் கூட்டாகத் தமிழ்த் தேசிய உணர்வை கிளப்ப, மக்களை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பியதாகச் சொல்லப்படுகிறது. புலம்பெயர்ஸ்சை நம்பியது தவறில்லையா?
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
Trump கொல்லப்பட வேண்டும் என விரும்பிய அமெரிக்கப் பிரபலங்கள். 👆 https://x.com/JoeBiden/status/1806745000971296833
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
தொடர்ச்சி,..👆
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
தாக்குதலாளியை நேரே கண்டவர்கள் கூறுவது,...... Trump மீதான கொலை முயற்சிகள் மேலும் தொடரவே வாய்ப்புகள் அதிகம்,...ஏனென்றால் உலக நடப்புகள் அப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
அரசியல் சாக்கடை என்றாகிப்போனால் அதில் துர்நாற்றம் வரும்தானே,.. இந்த நாற்றம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல என்பது மட்டும் உண்மை. .☹️
-
நாட்டின் நீதிப் புத்தகத்திலுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் - மன்னாரில் சஜித்
நீங்கள் கூறுவது ஒரு வகையில் உண்மைதான். இனிவரும் நாட்களில் இன்னும் பல அரசியற் கொலைகளை உலகம் எதிர்கொள்ள நேரிடலாம்.
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
ஒன்று இரண்டு பேர் இறந்ததாகச் செய்திகள் வருகின்றன. ஆனால் Trump தப்பிவிட்டார். அந்த அளவில் மகிழ்ச்சியே.. தாக்குதலாளியைக் கொன்றுவிட்டதால் இந்திய அரசியல்வாதிகள் போன்று எல்லாவற்றையும் இழுத்து மூடிவிடுவார்கள். 😁
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
சனநாயக நாட்டில், சனநாயகத்தைப் போற்றும் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சனநாயகத்திற்கெதிரான கொலை முயற்சி. அப்போ,.. சனநாயகம் ...சனநாயகம் என்று கூவியதெல்லாம் பொய்யா கோபாலு?
-
ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
அதாகப்பட்டது, தமிழர் தரப்பிலிருந்து வேட்பாளர் வேண்டாம். 🤣
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
Trump ஐத் தாண்டிப் போகும் துப்பாக்கி ரவை.
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
Trump ஐச் சுற்றியுள்ள ஒருவருக்குமே காயம் இல்லையா? எங்கேயோ இடிக்குதே,...... சுட்டவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்,..... 😁
-
சீமான் கைது எப்போது?
- சீமான் கைது எப்போது?
யாழ் கள திமுக உறுப்பினர்கள் ஒருவரையும் காணோமே? YYYYyyyyyy,...🤣- உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
எந்த மக்கள்? எந்த நாடு? உக்ரேன் என்று தாங்கள் இப்போதும் கூறுவீர்களானால் .......🤦🏼♂️- உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
உண்மையில் உக்ரேனியர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. எல்லோராலும் கைவிடப்பட்ட, பலிக்கடாவாக்கப்பட்ட ஒரு இனமாகிவிட்டது. 😭- உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
அந்த வீடியோவில் .23 - 29 நொடிகளைத் திரும்பத் திரும்ப zoom செய்து பார்க்கவும். மேற்குலகின் ஆச்சரியத்தை Biden னின் முகத்தில் காணலாம். 🤣- உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி
இங்க பார்ரா,.. தொர,... சனநாயகம் பேசுது,...🤣 ரஸ்யாவிலும் தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது தங்களுக்குத் தெரியாவிட்டால் ஐனநாயகம் பற்றிய கொள்ளளவு உங்களுக்குத்தான் பூச்சியம் (Copy and paste) 🤣 அதுசரி விசுகர், பிரான்ஸ்ஸில் எதிர்க் கட்சியினர் பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக மக்ரோனின் கட்டியினரி பலர் கூட்டாகப் போட்டியில் இருந்து விலகி தங்கள் கட்சியினரின் வாக்குப் பலத்தை அதிகரித்ததாகக் கேள்வி,.... உண்மையே,...... 😁 பிரான்ஸ் ரஸ்யாவுக்குப் படைகளை அனுப்புவதாக உத்தேசம் போல,... 😁 - சீமான் கைது எப்போது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.