Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. இந்தியாவின் கோமியத்தைக் குடித்து அதன் பின்புறத்தைக் கழுவாவிட்டால் எல்லோருக்கும் செருப்படிதான் பரிசாகக் கிடைக்குமோ? 😁
  2. பிரபாகரன் படத்தை வாக்குச் சீட்டில் போடவா போகிறார்கள் அதைப் பார்த்து அதன்மேல் புள்ளடியிடுவதற்கு? சுத்த கேனைத்தனமான கருத்து. நாதக பிரபாகரன் பெயரை உச்சரிப்பதுதான் பலருக்கு நாதக மீது கடுப்பை ஏற்படுத்துகிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிரபாகரன் என்கிற பெயரைக் கேட்டாலே பலருக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. 😁
  3. தொராவிடக் கட்சிகள் தங்கள் தங்களை புனர்நிர்மாணம் செய்துகொள்ளாவிட்டால், புதுப்பித்துக்கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு மாற்றீடாக BJP யும் நாகதவும்,.......... வருவது தவிர்க்க முடியாதது. எனக்கென்னமோ ஸ்ராலினுக்குப் பின்னர் திமுக வின் கதை கந்தல்தான் எனத் தோன்றுகிறது. அவர்களுக்கு ஊழல் செய்யவே நேரம் போதவில்லை. தங்களை எப்படி சுயபரிசோதனை செய்துகொள்ளப் போகிறார்கள்?
  4. அப்படி அல்ல. இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும்போது இலங்கை அரசின் பயங்கரவாதத்தையும் எம்மையறியாமலேயே நியாயப்படுத்துகிறோம். இது உந்த மடையர்களுக்குப் புரிவதில்லை. உந்த மட்டி, மாங்காய் மடையர்கள் ஒரு அரசுக்குள்ள அடிப்படைப் பொறுப்புக்களைக்கூட உணராமல் கருத்துரைப்பது கோபத்தை உண்டாக்குகிறது. இலங்கை முஸ்லிம்களின் மீதுள்ள வெறுப்பு உந்த மடையர்களைப் புத்தியிழக்கச் செய்கிறது. உந்த மடையர்கள் வாயைப்பொத்திக்கொண்டு இருந்தாலே பல பிரச்சனைகள் தீரும். (மடையர்கள் என்பது வயலுக்கு நீர்பாச்சுபவர்களைக் குறிக்கும் பெயர்ச் சொல்) 😁
  5. விசுகர் வயதிற்குத் தகுந்தபடி எழுதுங்கள். உங்கள் பொறுப்பற்ற வெறுப்புக் கருத்துக்களுக்கு இதுவரை மிகவும் கண்ணியமாகவே பதிலளித்துள்ளேன். ஆனாலும், மேலே "நான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஆதரிப்பதாக" தாங்கள் எழுதியுள்ள கருத்து பொறுப்பற்ற, வெறுப்பைத் தூண்டும் கருத்துகள், தாங்கள் எல்லை மீறுவதாக உணர்கிறேன். எனவே தங்கள் எழுத்துக்களை ஒவ்வொரு தடவையும் மீள வாசித்தபின்னர் பிரசுரிக்க பரிந்துரைக்கிறேன். 😏
  6. ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுவதல்ல எனது நோக்கம். அச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினால் அது இலங்கை அரசையும் நியாயப்படுத்துவதாக முடியும். ஆகவே அரச பயங்கரவாதம் எங்கிருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. Operation Entebbe This is the remarkable account of the successful completion of Operation Entebbe as Lt. Col. (res.) Avi Mor – the navigator of three of the four planes sent to rescue the hostages in Uganda – describes in detail his experience in directing 103 Jewish hostages to freedom. 02.01.18 IDF Editorial Team Lt. Col. (res.) Mor knows what it means to fight for freedom. He was born in Poland and escaped to Israel with his parents and seven siblings during the Nazi regime. He enlisted in the Israel Air Force and passed the rigorous Flight Academy course. During his time as a captain in the IAF, he became a trained navigator. His talent for navigation was put to the test when, on June 27, 1976, Air France Flight 139 was hijacked.
  7. விபு க்களால் / எமது போராட்ட அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அரந்தலாவை, அனுராதபுரம் படுகொலைகளை எந்த வகைக்குள் கொண்டுவருவீர்கள்? ஏன் உத இஞ்ச சொல்லுறனெண்டா உங்கட இராச விசுவாசத்தின்ர எல்ல அளவுகணக்கில்லாம வெளியில கொட்டுறீங்க. அதுதான் உங்கள் முரண்பாட்டு மூட்டைய கொஞ்சம் அவிழ்த்து விட்டனான். ராசா .... பிளேட்ட மாத்திப் போடாதேயுங்கோ. உங்க எல்லாருக்கும் நீங்க எழுதினது என்ணண்டு தெரியும். 😁
  8. நான்கு பணயக்கைதிகளை மீட்பதற்காக 200க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொல்லலாம் என்றால் 20000 ஆயிரம், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளைக் கொல்வதற்காக 2 லட்சம் தமிழ்ப் பொதுமக்களைக் கொன்றது சரி என்றாகிவிடும். உதைக்கூடப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையா? 🤦🏼‍♂️ உங்கள் குறுகிய அல்லது ஒற்றை, தட்டையான சிந்தனைமுறை வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. ☹️
  9. 👆இதைத்தான் திருவாளர் " நியாயம் " அவர்கள் கூற விரும்பியது. இதைக்கூட தாங்கள் புரிந்துகொள்ள முடியவில்லையா? ☹️ எல்லா அரசுகளுக்குமே பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. அது இலங்கை அரசாயிருந்தாலென்ன இஸ்ரேலாக இருந்தால் என்ன? இஸ்ரேலிய அரசை நியாயப்படுத்துதல் இலங்கை அரசை நியாயப்படுத்துவதாகும்.
  10. தமிழன் தன்னைத்தானே ஆழவேண்டும் என்று சீமான் சொன்னது பலருக்கு வேப்பங்காய். ஏன்? இராச விசுவாசம். கட்டப்பா தோற்றார் போங்கள்,..🤣
  11. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் விபுகள் மக்களை விடுவித்து முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம் என்கிறீர்களா? கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா ? பெயரில் மட்டும் நியாயம் இருந்து ஒரு பலனும் இல்லை. சிந்தனையிலும் சிறிதளவேனும் வேண்டும். 😏
  12. இன்னமும் தீட்டவில்லை போலத் தென்படுகிறது 🤣
  13. வாக்காளர்களுக்கு காசு கொடுக்கவில்லை. 50/50 விகிதம் பெண்களுக்கு நியமனம். இறுதி நேரத்தில் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டது. எவருடனும் கூட்டணியில்லை. பாரம்பரிய கட்சி எனும் அந்தஸ்து இல்லை. ஊடக ஆதரவு இல்லை பண பலம் இல்லை. அரசியல் பின்புலம் இல்லை. இவை எல்லவற்றையும் தாண்டி மாநிலக் கட்சியாக உறுதிப்படுத்தும் அளவிற்கு 6% ல் இருந்து 8% ஆக வாக்குகளைப் பெற்றிருப்பது வளர்ச்சி இல்லாமல் வேறு என்ன? தமிழக அரசியல் ஆய்வாளர்களால், அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படு, பாரட்டப்படும் ஒரு விடயத்தை யாழ்கள குருவிச் சாத்திரக்காரர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், மட்டம் தட்டுவதும், கேலிசெய்வதும் ஏன்? இந்த உண்மையைக்கூட ஏற்றுக்கொள்ள மனம் ஏற்றுக்கொள்ள மறுபதற்குக் காரணம் என்ன? வெறுப்பும் வஞ்சகக் குணமும் மனிதர்களின் கண்களை மறைக்கிறது.
  14. உக்ரேனுக்காக கண்ணீர் வடித்த நியாயவாதிகள் ஒருவரையும் உங்கே காணோமே ... 🤣
  15. அந்தக் காலம் மலையேறிவிட்டது. "அரகல" வைக் கொண்டு த்மாத்தூண்டு இலங்கையையே கையாளமுடியவில்லை. தற்போது ஜோர்ஜியாவும் மேற்கின் கரிசனையை உதறித்தள்ளிவிட்டது. ரஸ்யாவின் பொருளாதார வளர்ச்சி உலகின் 4வது நிலைக்கு வளர்ந்துள்ளதாக உலக வங்கி சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது . உண்மையில் இங்கே கனடாவில் மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே போய்விட்டது. மோட்கேஜ் கட்ட கிரடிட் காட்டை சுரண்ட வேண்டிய நிலைமை. கிரடிட் காட்டும் இறைத்த கிணற்றின் குழித் தண்ணீர் நிலையில். இந்த நிலைமையில் இருந்து மீண்டெள ஆகக் குறைந்தது இன்னும் 10 வருடங்கள் செல்லும். வீட்டு விலைகள் மீண்டெளவில்லையென்றால் கதை கந்தல்தான். உண்மை நிலவரம் இதுதான். 😥
  16. இந்தியா ஒரு நாடாக இருக்கும்வரை எமக்கு விமோசனம் இல்லை. இந்தியாவை உடைக்கும் வேலையை பிஜேபி மட்டுமே கனகச்சிதமாகச் செய்யும்.
  17. பாஜக வெல்வதுதான் ஈழத் தமிழருக்கு நன்மை தரும்.
  18. ரஸ்ய அதிபர் புடினுக்கு எதிராக ICC arrest warrant போட்டபோது வெளிக்கிழம்பிய இரைச்சலை தற்போது காணோமே? ஏன்? எல்லோரும் இந்திய தேர்தல் முடிவுகளால் குழம்பிப்போய் உள்ளனரோ 🤣
  19. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. யாழ்களத்தில் சிலர் நாகத மீது வாந்தி எடுப்பதிலேதான் குறியாக இருக்கின்றனர். அதில் ஒருவர் கிளி ஜோசியராகிவிட்டார். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.