Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. இரு சிறுமிகள் அங்கே நிற்கிறார்கள். ரணில் சனாதிபதியானது இவர்களுக்கு நல்ல சந்தர்பமாய் அமைந்துவிட்டது.
  2. எங்கள் பிழையான தெரிவுகள், சந்தர்ப்பங்களைச் சரியாகக் கையாளாமை போன்ற தவறுகளின் விளைவுதான் எங்கள் தற்போதைய நிலை.
  3. தமிழக அரசியலில் நாம் தலையிடக்கூடாது என்பது பொது விதி. அந்தப் பொது விதி, சீமான் அல்லது நாதக என்று வரும்போது செல்லாக்காசாகிவிடும். 😏
  4. கவி அருணாசலத்தின் AI படங்களுக்கெல்லாம் இவ்வளவு பதில் எழுதி நேரத்தை விரயமாக்க வேண்டுமா? யாழ் களத்தில் சீமான் மீதான விமர்சனம் என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக வருகிறது. குழந்தையால்கூட இதைப் புரிந்துகொள்ள முடியும். தமிழக மீனவர்களின் அத்துமீறலை சீமானுக்கெதிரான விடயமாக மாற்றும்போது மட்டுறுத்தினர் அதனைக் கண்டும் காணாமல் விடுகிறார்கள்.
  5. உக்ரேனியர்கள் வேறு எதைக் கூற முடியும்? அவர்கள் நன்றி கூறுவது ரஸ்ய அணியை தடை செய்ததற்காக இருக்கும்,.🤣
  6. உயர உயரப் பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகா. எத்தனை பிறவியெடுத்தாலும் இந்தியன் இந்தியனே.
  7. ஆடைத்தொழிற்சாலை கருக்கட்டுமா? உது என்ன புதுக்கதை? 🥺
  8. ஆதவனை நம்பியெல்லம் கருத்துரைக்க முடியாது. 🤣 👇 அதியுச்ச தண்டனை மரண தண்டனை என்றுதான் கூறப்பட்டுள்ளது. China threatens 'diehard' Taiwan independence separatists with death penalty Posted Fri 21 Jun 2024 at 8:18amFriday 21 Jun 2024 at 8:18am China views Taiwan as its own territory.(Reuters: Ann Wang) Link copied Share In short: China has threatened to impose the death penalty on "diehard" Taiwan independence separatists. China views Taiwan as its own, but has no jurisdiction over the democratically governed island. Taiwan has slammed Beijing's move, urging its people not to be threatened. China has threatened to impose the death penalty in what it calls extreme cases of "diehard" Taiwan independence separatism. China views Taiwan as its own territory, and has made no secret of its dislike of newly elected Taiwanese President Lai Ching-te. The new guidelines say China's courts, prosecutors, public and state security bodies should "severely punish Taiwan independence diehards for splitting the country and inciting secession crimes". It adds Chinese institutions should "resolutely defend national sovereignty, unity and territorial integrity," according to China's state-run news agency. That is despite Chinese courts having no jurisdiction on the democratically governed island. Sun Ping, an official from China's Ministry of Public Security, told reporters in Beijing the maximum penalty for the "crime of secession" was the death penalty. "The sharp sword of legal action will always hang high," she said. Taiwan's Mainland Affairs Council on Friday slammed Beijing's move, urging its people not to be threatened by China. "The Beijing authorities have absolutely no jurisdiction over Taiwan, and the Chinese communists' so-called laws and norms have no binding force on our people," it said in a statement. https://www.abc.net.au/news/2024-06-21/china-threatens-death-penalty-diehard-taiwan-separatist/104010086
  9. புள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுதல் என்பது இதுதான். 🤣
  10. முட்டு இழுத்தல் வேறு சேடம் இழுத்தல் வேறு. சேடம் இழுத்தல் மரணத்தறுவாயில் வருவது.
  11. இறக்கும்தருவாயில் ஏற்படும் மூச்சிழுப்பு. இந்த நிலையில் மரணமும் நிகழாது, வாழவும் முடியாது தொடர்ச்சியாகத் தத்தளிக்கும் மிகப் பயங்கரமன, பரிதாபகரமான நிலை. வாழ்க்கை முழுவதும் பாவம் செய்தவர்கள், அநியாயம் , அழிச்சாட்டியம் செய்தவர்களுக்கு இந்த வகை மரணம் நிகழும் என்பது சாதாரண மக்களின் பொதுவான கருத்து. நிற்க, (கொஞ்சம் இளகிய மனமுள்ளவர்கள் மனதைத் திடப்படுத்திவிட்டு கீழே வாசிக்கவும். ) எனக்குத் தெரிந்த ஒருவரது இறுதி நிமிடங்களுக்கு அவரருகில் நின்ற ஞாபகம். அவர் பேய் ஓட்டுபவர். மிகவும் நல்ல மனிதர். எல்லோராலும் மதிக்கப்படுபவர். ஆனால் அவரது இறுதி நிமிடங்கள் மிகவும் கடினமானதாக இருந்தது. சேடம் இழுத்துக்கொண்டே இருந்தார். உயிர் பிரிவதாக இல்லை. இறுதியில் மூத்தோர் பலர் ஒன்று சேர்ந்து ஒரு மந்திரம் தெரிந்த ஒருவரைக் கூட்டி வந்தார்கள். அவர் அவரருகில் வந்து பார்த்துவிட்டு ஒரு சேவலைக் கொண்டு வரும்படி கூறினார். அதன்படி சேவலும் கொண்டுவரப்பட்டது. அவர் எல்லோர் முன்னிலையில் வளவின் ஒரு மூலையில் சேடம் இழுப்பவர் கிடத்தப்பட்டிருக்கும் யன்னல் அருகில் சேவலின் கழுத்தை வெட்டி எறிந்தார். கழுத்தில்லாத சேவல் இறக்கைகளை அடித்து பயங்கரமாகத் துடிதுடித்து சிறிது சிறிதாக அடங்கியது. . சேவலின் உயிர் அடங்கும் பொழுதில் சேடம் இழுத்தவரது உயிரும் அடங்கியது. 😥
  12. எனது குடும்பத்தினரிருக்கு நன்கு பரீட்சயமான ஒரு ஹோமியோ மருத்துவர். வயது 80க்கும் மேல். நன்கு ஆரோக்கியமானவர். அவருடன் உரையாடும்போது அவர் குறிப்பிட்டது,........"ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் சீக்கிரம் இறந்துபோக வேண்டும் என்று நாமாகவே விரும்புவோம். அது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்" என்று கூறினார். கவலையும் ஆச்சரியயுமாய் இருந்தது. 🥺
  13. இது எதிர்பார்த்ததுதான். ஹமாஸை சாட்டாக வைத்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பையும் அதன் தொடர்ச்சியாக ஈரானையும் தாக்கி அழித்து பலவீனப்படுத்துவதுதான் இஸ்ரேலின் திட்டமாக இருந்தது. அது நிறைவேறவில்லை.
  14. ஓரினச் சேர்க்கையில் எங்கே "திரு" வருகிறது? "திரு" வே இல்லாதபோது "திருமணம்" மட்டும் எங்கேயிருந்து வரும்?
  15. வணக்கம் வாதவூரான. நீங்கள் கூறியபடி இந்த விடயங்கள் ஏற்கனவே எல்லோரும்க்கும் தெரிந்தவைதான். ஆனால் எனது கேள்வி அது அல்ல. தமிழர் நிலத்தில் ஒரு தாதுகோபுரம் இருந்திருக்கிறது என்றால் அங்கே தமிழ்ப் பெளத்தர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் அங்கே சிங்களம் வாழ்ந்ததாக ஆகிவிடும். எனவே தற்போதைய சூழலில் இரு மதத்தவர்களும் அருகருகாக தங்கள் மதச் சடங்குகளை நடாத்த முடியாதா? செய்ய முடியாது என்றால் அதற்குக் காரணம் என்ன?
  16. விபு களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை தீர்ப்பிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? தேசத் துரோகி, அடிவருடி, ...... தமிழ்ச் சமூகம் ஒரு பாசிச சமூகமாக மாறி வருகிறது..... 😳
  17. படத்தில் உள்ளதன்படி குருந்தூர்மலையில் தாதுகோபுரம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. அது உண்மையென்றால் உண்மையான பிரச்சனை என்ன? பிரச்சனை எங்கே ஆரம்பமாகிறது? சைவர்களும் பெளத்தர்களும் ஒருங்கே அங்கே அழிபட முடியாதா?
  18. இராசமாணிக்கம் நல்ல வேலைதானே செய்திருக்கிறார்? பிறகெப்படி அவர் அடிவருடியானார்? பின் குறிப்பு : சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை விபு க்களிடம் கொண்டு சென்று Middleman ஆகச் செயற்பட்டது மறைந்த மன்னார் மாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு அடிகளார் என்று நம்புகிறேன்.
  19. பாப்பரசர் சரியாகத்தான் கூறியுள்ளார் என்பது என் நம்பிக்கை. ✅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.