Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. யார் யாரெல்லாம் BJP க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்களோ அவர்களெல்லாம் இந்தியாவின் உடைவை/பிரிவினையை விரும்பவில்லை என்பது பொருள். இந்தியாவின் ஒருமைப்பாட்டை விரும்புபவர்கள் மாத்திரமே BJP க்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள். யாழ் களத்தில் உள்ளவர்களில் யார் யாரெல்லாம் BJP க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? 😁
  2. “மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்“ ISIS க்குப் போட்டி? 🤣 (முதலாவது படத்தில் மறவன்புலவு க்குப் பின்னால் நிற்பவரின் கையில் உள்ள பதாகையைக் கவனிக்கவும்)
  3. ஆரம்பத்தில் செய்தியின் பாரதூரத் தன்மையை உணராமல் பொறுப்பற்று கருத்துத் தெரிவித்துவிட்டேன். தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள். 🙏 (கருத்தை நீக்கும்படி விரும்புவீர்களானால் நீக்கிவிடுகிறேன்)
  4. காலையில் பிட்டு, மதியம் சோறு, இரவு இடியப்பம். பிறகு வண்டி வைக்காமல் சிக்ஸ் பக்கா வைக்கும்? டயபற்ரிஸ் இலவசம். ஒன்று வாங்கினால் ஒன்று வ்பிற. 😁
  5. "இந்தியா காலால் இடுகின்ற கட்டளையை தலையால் நிறைவேற்றுகின்றவர் தான் விக்னேஸ்வரன்." 🤣
  6. மதம் மாற்றம் செய்யத் தேவையில்லை. பெயரை மாற்றினால் போதும். 😉
  7. தலிபான்கள், ISIS, RSS மட்டத்திற்கு நாங்கள் இறங்கிவரத் தேவையில்லை என்பது என் அபிப்பிராயம். 1) கார்த்திகைப் பூ எங்களுக்குத்தான் மரியாதைக்குரிய ஒரு அடையாளமே தவிர வேற்று இனத்தவருக்கல்ல. 2) எங்கள் மரியாதைக்குரிய ஒரு அடையாளத்தை நீ மதிக்க வேண்டும் என்று பிறிதொரு இனத்திடம் நாம் வலியுறுத்த முடியாது. 3) DSI உற்பத்திகளை புறக்கணிக்கும்படி எங்கள் மக்களை அறிவூட்டி அதன் தொடர்ச்சியாக மக்கள் DSI உற்பத்திகளைப் புறக்கணித்தால் DSI மட்டுமல்ல, வேறு எந்த நிறுவனங்களும் தமிழரின் உணர்வுகளைச் சீண்ட முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பார்கள்.
  8. முன்னர் கொழும்பில் பிக்பொக்கற்றில் தங்கள் wallets ஐத் தொலைத்தவர்களது NIC க்கள் தபாலில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படுவது வழமை. 😁
  9. பொது வேட்பாளர் என்கிற விடயத்தில் சம்பந்தன் முன்வைத்த காரணத்தைத் தவிர வேறு எவரும் காத்திரமாக சார்பாகவோ எதிராகவோ ஒரு காரணத்தையும் முன்வைக்கவில்ல.
  10. பிரச்சனை அவர்களுக்கு இல்லை. எனக்கு. ஏனென்றால் யார் அவர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தும் எந்த மாற்றமும் நடைபெறப்போவதில்லை.
  11. தேடிப் பாருங்கள் அருகே ஏதும் ரஸ்ய தேசியக் கொடி ஏதும் தென்படும்! 🤣
  12. ஏன்? என்னுடைய அடி நுனி தேடி பொதுவெளியில் போட்டுடைக்கவா? 😁
  13. கல்யாணம் கட்டாத கோபத்தை மாணவிகளின் மீது காட்டியுள்ளார். 🤣
  14. “”ஆதலால், நாட்டில் ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி அமையவேண்டும் என்றார்கள். நாங்கள் என்ன செய்தோம்? எட்டியும் பார்க்க வில்லை. “” "தொடர்ச்சியாக தமிழ்த் தலைவர்கள் தவறிழைத்தார்கள்" என்று நான் கூறியபோது ஆதாரம் எங்கே என்று கேட்டவர்களுக்குரிய பதில் இங்கே 👆 ""எங்களுடைய கோமாளித்தனம் தொடர்ந்து வந்ததனால் எங்கள் இருப்புக்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.""
  15. இந்தியா என்று சொல்வது சரியானதுதான். ஆனால் எங்கள் ஆட்களில் உயர்மட்டங்களில்(சாதி, சமய, அரசியல், பொருளாதா, சமூக மட்டங்களில் இருப்பவர்களில்) ஒருபகுதியினரின் ஆதரவு அவர்களுக்கு (இந்திய +இலங்கை அரசுகளுக்கு) எப்போதும் இருந்துகொண்டே இருப்பது மறுக்க முடியாத உண்மை.
  16. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இலங்கை அரசின் நேரடி முகவர் ஒருவர் தேர்தலில் நிற்காமலேயே (?) தெரிவுசெய்யப்பட்டதுதான். இன்னொரு விடயம், ஒருவரை நீங்கள் உருத்திரகுமாருக்குப் போட்டியாக நிற்க வைக்கிறோம் என்று அறிவித்து அவரை முதுகின் பின்னால் குத்தியே தேர்தலில் தோற்கடிக்க வைத்தார்கள். 🤣
  17. உண்மையில் இது விக்னேஸ்வரன் அவர்கள் எழுதியதுதானா? சந்தேகமாக இருக்கிறது. கடிதத்தில் இலங்கை MPக்களுக்குரிய நாடாளுமன்ற இலச்சனை, திகதி, கையெழுத்து, தொடர்(Contact) என முக்கியமானவை எவையுமே இல்லை. கடிதத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் சொற்கள் abhor, minions போன்றவை ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்குரியவை அல்ல. என்ன கடிதமோ,.....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.