Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
உங்களுக்கு இத்துறையில் பூரண அனுபவம் இல்லை 🤣😂. என்பதை மிகுந்த கவலையுடன். தெரிவித்துக்கொள்கிறேன் இதில் உண்மை உண்டு” மற்றும் வாழ்க்கை துணையும். இந்த விடயத்தில் அறிவு உள்ளவராயின். கண்டிப்பாக உண்மை
-
அப்படி கறுப்பு ஆடுகள் இல்லாது விட்டாலும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு உலகில்…………… எங்கும் நினைத்ததை செய்யும் வல்லமையுள்ளது ஒரு சிறந்த உதாரணம் ஜேர்மனியில் யூதர்களை லட்சக்கணக்கானவர்களைப் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தவர. அஜென்றினாவில். மிகுந்த பாதுகாப்புடன் நல்ல வேலைவாய்ப்பும் பெற்று மறு பெயரில் குடும்பமாக பெரிய வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தான் இவர் எங்கே என்று பல வருடங்களாக தேடி இடத்தை கண்டு பிடித்து பல வரங்களாக வேவு பார்த்து இவர் தான் அவர் என உறுதி படுத்தி பிறந்த தினம் கொண்டாட ஏற்பாடுகள் செய்த தினம் வேலையால். பிற்பகல் ஆறு மணிக்கு வீட்டுக்கு பூக்கொததுடன். வரும் போது பிடித்து அவரது வீட்டில் வைத்து விசாரணை செய்து தனி விமானத்தில் விமான நிலையம் ஊடக இஸ்ரேலில். கொண்டு வந்து விசாரித்து சித்திரவதைகள் செயது இந்த உலகத்தை விட்டு அனுப்பி வைத்தவர்கள். ஆகவே இஸ்ரேல்லை குறைத்து மதிப்புபீடு செய்ய வேண்டாம் தத்தா சொன்னது 100 % உண்மை குறிப்பு ....பிடிபட்டிருந்தால். மொசாட்டின். கதை. அதே தான்
-
72 பேர் வேணும் என்றால், நோவை பார்க்க ஏலாதுதானே. 😃 நோவுக்கு... Pain relief குளிசைகள் போட்டு சமாளிக்க ஏலாதா. 😂 பத்து நாள் தானே... பக்கெண்டு போயிடும். 🤣 அனுபவசாலிகள். கருத்தாடும்போது நான் குறுக்கிட விரும்பவில்லை ஒதுக்கி இருந்து அறிவை கொஞ்சம் கொஞ்சமாக இந்த துறையில் வளர்த்து எடுக்க விரும்புகிறேன் 🙏 வணக்கம்
-
அப்போ நீங்கள் என்ன மாதிரி ???
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
Kandiah57 replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
விளங்கவில்லை விளக்கமாக சொல்லுங்கள்,.......தாயகத்திலுள்ள ஒவ்வொருவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சித்தனையிலிருக்கிறார்கள் ....நாங்கள் எப்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு அப்படி சிந்திக்க முடியும் ??? மற்றும் தொழில் தொடங்க ஆலோசனைகளையும். நிதியுதவிகளையும். நிராகரிக்கப்படுகிறது அது தங்களை வெளிநாடு வருவதை தடுப்பது என்று கருதுகிறார்கள் குறிப்பு,.... எழுதுவதை மற்றவர்கள் விளக்கக்கூடியதாக எழுதவும் 🙏 -
பாவம் இதை நம்பி இங்கே உள்ள அழகிய கன்னிகளை இழக்கிறார்கள். 😂. அங்கேயாவது கிடைக்குமென்றால். ... அதுவும் சந்தேகம் இவர்களுக்கு இங்கே ஒன்றல்ல நான்கு வாய்ப்புகள் உண்டு” அவர்களின் சமயம் சொல்லி விட்டது எந்தவொரு அரசாங்கமே சட்டமே எதுவும் செய்ய முடியாது எங்களுக்கும் சமயம் இருக்கிறது பாருங்கள் ஒன்றே ஒன்று கண்ணே. கண்ணு. என்று இருக்கும்படி சொல்லி விட்டது 😂🤣. வாழவே பிடிக்கவில்லை குறிப்பு,....நம்ம விசுகு முதல் கருத்து பதிவார். 🙏
-
எல்லோரும் நிறைய எழுதி விட்டார்கள் அவர்கள் எழுதாமல் விட்டவற்றை எழுதுகிறேன் 1, வேலைவாய்ப்பு இல்லை 2, எப்படி எத்தனை. வருடங்களாக பத்தாவது வகுப்பு படித்தாலும் சித்தி அடைய முடியவில்லை 🤣 3,..எனவே பகல் 7 மணிக்கு வாசிகசாலை மதிலில். ஏறி இருந்து பாடசாலைகளுக்கு போகும் பெண் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருப்பதுடன் கிண்டலும் பண்ணுவதுண்டு மதியம் வீட்டில் அம்மா சமைத்து வைத்திருக்கும் உணவை சாப்பிட்டு கொஞ்சம் நித்திரை கொண்ட பின்னர் சரியாக பிற்பகல் 4 மணிக்கு அதே மதிலில். ஏறி இருந்து விடுவேன் [ இப்படி கடும் முயற்சிகள் செய்தமையால். தான் பாட்டி மாட்டிக்கொண்டார் ] 4,.....எங்களுக்கு நிறைய தோட்டங்கள் இருந்தது ஆனால் செய்ய விரும்பவில்லை ஏனெனில் அது ஒரு கூடாதா தொழில் ஜேர்மனியில் பல வருடங்களாக தோட்டத்தில் வேலை செய்தேன் பணம் பணம்,.......ஜேர்மன் பணத்தை எட்டால். பெருக்க தொடங்கிய நாங்கள் இன்று 360 ஆல். பெருக்கிக்கொள்கிறோம். 5,....இந்த நாட்டு கடவுச்சீட்டில் உலகத்தை சுற்றி வரலாம். 6. பல்கலைக்கழகம் வரை படிக்கலாம் 7,.வேலைவாய்ப்பு நேரடியாக விண்ணப்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் முடியும் டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகள் பின்னால் வருடக் கணக்கா அலைய வேண்டியதில்லை 8,..கூலி வேலை. செய்பவனுக்கும். ஒய்வு ஊதியம் உண்டு வயோதிப காலத்தில் பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க வேண்டியதில்லை ஏதாகினும் பிழையாக. எழுதி இருந்தால் மன்னியுங்கள் பாஞ்ச் அண்ணை 🙏
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ரணில் நினைக்கிறார் போராட்டம் நடக்கும் அரசாங்கம் கவிழும் நான் மீண்டும் ஐனதிபதி ஆகலாம் என்று ஆனால் போராட்டம் நடத்தியவார்கள். தான் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை ..........போராட்டம் நடத்த ஆள்களில்லை என்றால் எப்படி அரசாங்கம் கவிழ்ந்து விடும்??? அனுபவசாலிகள். பலவகைப்படும். பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டை ஆளும் அனுபவம் இவர்களுக்கு ஒரு வீதம் கூட இல்லை போர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்குமானால். இலங்கை கடன்காராரக. மாறும் என்பது தெரியவில்லை காரணம் அனுபவம் இல்லை அனுபவம் இருந்து இருந்தால் தமிழருடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கலாம். இந்த உலகில் பேச்சுவார்த்தை மூலம் ஏமாற்றி. இலகுவாக தீர்வை வழங்க கூடிய ஒரே இனம் தமிழ் இனம் தான் 🙏🤣 -
ஜே.ஆர் அரசாங்கத்தில் கூடுதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கபபட்டார்கள் அனைவரும் சட்டத்தரணிகள் என்ன செய்தார்கள்??? எம் ஜி ஆர் காமராஜர் அமெரிக்காவில் றீகன். படிக்கவில்லை ஆனால் நல்லாட்சி வழஙகினார்கள் அனுபவம் உள்ள படிக்காதவர்களும சிறந்த ஆட்சியை வழஙக முடியும் படிக்காதவர்களின். கண்டு பிடிப்புகளைத். விதிகளை தான் ஆராய்வுகளைத் தான் படித்து பட்டம் பெறுகிறோம. சட்டம் தெரியாதவர்கள். சட்டம் படிக்கதவர்கள் இயற்றிய. சட்டங்களை படித்து தான் சட்டத்தரணி ஆகிறார்கள்
-
கண்டிப்பாக எந்தவொரு நபரும் இரண்டு தடவைகளு மேல் பாராளுமன்றம் போகப்படாது ...விலத்தி புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும் உழைக்க வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வந்தார்கள் இரண்டு வருமானம் வரும் இல்லையா?? இப்படி இரண்டு வேலை செய்தபடியால். பாராளுமன்றம் சரியான முறையில் பயன்படுத்தவில்லை
-
அதனை ஏன் செய்யவில்லை??? காரணம் சுமத்திரனால். செய்ய முடியாது எவராலும் செய்ய முடியாது ஆனால் இது தான் வழி இப்படி தான் செய்யலாம் அதற்கு பாராளுமன்றம் போக வேண்டும் எனவே… உங்கள் வாக்குகளை எனக்கு போடுங்கள் என்று ஒவ்வொரு தேர்தலிலும் புலுடா விட்டு உயிர் உள்ளவரை பாராளுமன்றம் போவது இப்படியே வாழ்க்கையை நடத்துவது ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் போய் என்ன செய்கிறாய் என்று தட்டி கேட்டால் ...சமத்திரனை ஏன் வெறுக்கிறார்கள் என ஆராய்ச்சி வேறு நடத்தப்படுகிறது?? உண்மையில் சுமததிரனை அல்லது வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை வெறுக்கவில்லை எங்களை தமிழ் மக்களை இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டவகையில் ஏமாற்றுவதை வெறுக்கிறோம். ஒருமுறை அல்லது இரண்டு முறை பாராளுமன்றம் போய் செய்ய முடியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போகதீர்கள். மற்றவருக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் அவர்கள் முயன்று பார்க்கட்டும். அவையாலும். ஏலாது விடில் மீண்டும் புதியவர்களை அனுப்புங்கள். சுமத்திரன். போன்றோர் பாராளுமன்றம் போவதையோ வாழ்க்கையாக. கொண்டிருக்கவேண்டும். ?? இதை தான் வெறுக்கிறோம். மாறாக சுமத்திரன். போன்ற தனிமனிதர்களை இல்லை 🙏🤣🙏
-
தமிழினம் என்பது அனைத்து தமிழர்களையும். குறிக்கும் நீங்களும் தமிழர் என்றால் உங்களையும். குறிக்கும் ஒரு தமிழன் தன்னை மோடன். என்று அறிவான் எனில் அவனுடைய கருத்துகள் மோட்டு கருத்துகளே ஆகும் அதில் மிகச்சிறந்த மோட்டுக் கருத்து சிங்களவன். தீர்வு தருவான் தமிழனால். தான் தரப்படவில்லை என்பது இரண்டாவது மிகச்சிறந்த மோட்டு கருத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் போய் தீர்வு எடுத்து தருவார்கள் என்று நம்புவது 🙏
-
நல்ல கண். வைத்தியரைப். கூடிய விரைவில் பாருங்கள் 🤣🤣 அதுவரை கருத்துகள் பதிய வேண்டாம் குறிப்பு,....வைத்தியரிடம் பெற்றுக் கொண்ட சான்றிதழ்களை யாழில் இணைக்கவும். 🙏
-
இப்படிப்பட்டவர்கள்,.தங்களுடைய சொந்த செலவுகளை சொந்தப்பணத்தில். செலவு செய்து வாழ. முடியாதவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய முடியும்????. இந்த கேள்வி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்
-
இதனால் தான் இலங்கை கடன்னாளியாக. வேண்டி வந்தது
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in வாழிய வாழியவே
பாஞ்ச் அண்ணையின். துணைவியார். விரைவில் பூரணமாக சுகமடைந்து வீட்டை வந்து பழையபடி வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் 🙏🙏🙏