Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
கனடா அமைதியாக இருக்கிறது பயமா?? இல்லை மகிழ்ச்சியா ??? அமெரிக்காவை ஒரு ஜேர்மனியன். ஆளப்போவது மகிழ்ச்சி தான் 🤣. எல்லைகள் பூட்டப்பட்டதா?? -
ஒம் முழு உக்ரேனையும். புட்டின். பிடிக்கவில்லை ஆகையால் அவருக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை தான் 🤣🤣
-
ஒம். SPD. ஆட்சி SCHÖRDER. கன்சலர். நான் முதல் வாக்கு போட்டது அப்போ தான் 1998 இல். ஆனால் இந்த போர் 2003 இல் நடந்தது சரியா?? புட்டினுக்கு உக்கிரேனியர்.
-
அப்படி இல்லை அடிமையாக இருக்கிறது பிடிக்கவில்லை
-
நான் போரை சொல்லவில்லை சமாதனத்தை சொன்னேன் 🤣 ஆமாம் இருக்கட்டும் ஆனால் இயங்குகிறது
-
புதிய நிறுவனங்கள் திறக்கபடுகின்றனவே. ! இதை கவனியுங்கள் பல மொத்த விற்பனை நிலையங்கள் பெயர்கள் மாற்றி தொடர்ந்து இயங்குகிறது ஏன் மக்களை கவர. விலைவாசி வேலையில்லாத். திண்டாட்டம்’ எவர் ஆட்சியிலும். எந்த நாட்டிலும் இருக்கும் இது ஒரு பொதுவான விடயம் ஜேர்மனியில் பொருளாதார பிரச்சனைகள் இருக்கிறது ஆகவே அது அமெரிக்காவின் எண்ணம் போல் நடக்கும் என்கிறீர்களா ?? எதிர்கட்சிகள். உலகம் முழுவதும் ஆளும் கட்சியை குற்றம் சாட்டிக்கொண்டு தான் இருக்கும் இருக்கிறது” ஒரு நாட்டின் எதிர்கட்சியின். கதையை பேச்சை கேட்டால் அந்த நாடு பொருளாதார பிரச்சனை உள்ள நாடாக தெரியும்
-
தெரியும் 2005 இல் நான் வேலை செய்த நிறுவனம் பூட்டப்பட்டது வேலை செய்த எல்லோரும் பணம் கொடுக்கப்பட்டது பிறகு என்னாட என்றால் 2015. எனது இடத்தில் அதேபோல நிறுவனத்தை வேண்டி விட்டார்கள் என்ன காரணம்??? 9 நாடுகளில் கிளைகளுண்டு 25. முதலாளிமார். இப்படி பூட்டி பிறகு திறப்பது மூலம் சம்பாதிக்க முடியுமா???? பூட்டுவதற்க்கு காரணம் சம்பள உயர்வு அது சரி இந்த விபரங்கள் எப்படி தெரியும்??? அந்த பொய் ஊடகங்கள் மூலமாகவே !
-
ரம்ப். ஜேர்மனியிலிருந்து சென்ற மூன்றாவது தலைமுறை அவரது மனைவி கிழக்கு ஐரோப்பா இந்த ரம்ப். அமெரிக்கன். என்றால் ..... மூன்றாவது தலைமுறையை சேர்ந்த கமலாவும். அமெரிக்கா தான் எப்படி அவர் மட்டுமே இந்தியா ஆக முடியும் ??? அப்படி சொல்வது என்றால் அமெரிக்காவை ஜேர்மனியன். ரம்ப். ஆளப்போகிறான். என்று ஏன் சொல்லக்கூடாது?????????
-
முடியாது இவர் ரம்ப். இங்கே இருந்து அனுப்பிய விதையில். முளைத்தவர். தான் .....முன்பும் நாலு வருடங்களாக கத்தி கொண்டு திரிந்தவர். தான் அமெரிக்கா ரஷ்யா பிரான்ஸ் பிரித்தானியா போன்ற நாடுகள் ஒற்றுமையாக பல வருடங்களாக ஜேர்மனியை பங்கு போட்டு இருந்தும் ஜேர்மன் கம்பீராமாகத் தான் 28. நாடுகள் கொண்ட ஐரோப்பா கூட்டணிக்கு தலைமையும் ஆலோசனையும் வழங்கியுள்ளது வழங்கி வருகிறது இவரது ஆப்பை திருப்பி இவருக்கே கொடுக்க கூடியவர்கள் உக்கிரேன். ஒரு சின்ன நாடு ரஷ்யா ஆகக்கூடியது ஒரு கிழமையில். துவசம். செய்திருக்கும். ஆனால் முடியவில்லை காரணம் தொடர்ச்சியாக ஆயுத வழங்கல் வியட்னாம் போரை எடுங்கள் அமெரிக்கா வெல்ல முடியவில்லை காரணம் சீனாவின் தொடர்ச்சியான ஆயுத உதவிகள். இஸ்ரேலினை பல முஸ்லிம் நாடுகள் சேர்ந்தாலும். வெல்ல முடியாது காரணம் அமெரிக்கா தொடர்ந்து உதவும் ஆகவே எனது கருத்து எந்தவொரு சின்ன நாட்டையும் உதவிகள். தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் ரஷ்யா அமெரிக்கா இந்தியா சீனா, .போன்ற நாடுகளால். தனித்து நின்று எதுவும் செய்ய முடியாது வெல்ல முடியாது தமிழ் ஈழ விடுதலை புலிகளிற்கு தொடர்ந்து ஆயுதம் தங்கு தடையின்றி கிடைத்து இருக்குமாயின் தோல்வி அடைத்து இருப்பார்களா ?????????? கபித. 🙏
-
9 -11-2001 ஆம் அமெரிக்காவை போர் நடத்தும்படி செய்ததே அந்த நிகழ்ச்சி. ஒரு சிறு குழு தான் அந்த குழு அமெரிக்காவை இயக்கியுள்ளாதா?? இல்லையா?? இல்லை அந்த குழு தான் அமெரிக்காவை இயக்கியுள்ளது எனவே… அமெரிக்கா உலக நாடுகளை இயக்கிறது என்பது பிழை மேலும் நாலு வருடஙம் ரம்ப் பலமுடன். இருக்கும் வாய்ப்புகள் இல்லை இடையில் பல தேர்தல்கள் வரும் அதில் இவர் தோற்ப்பார். பலமிழப்பார். மிஞ்சி போனால் இரண்டு ஆண்டுகள் பலமிருக்கும் வியட்னாம் இல் அமெரிக்கா பிரான்ஸ் போர் செய்தவர்கள் தான் தோல்வி இப்போது செய்தால் படுதோல்வி கிடைக்கும் எனது தனிப்பட்ட பார்வையில் இதுவரை நடந்த போரில் அமெரிக்கா தாக்கப்படவில்லை அமெரிக்கா எப்போது தாக்கப்படுகிறதோ அதன் பின்னர் அமெரிக்கா எந்தவொரு போரிலும். வெல்ல முடியாது அந்த காலம் வரத் தான் போகிறது இது பற்றிய உங்கள் கருத்துகள் என்ன??? 🙏
-
தெரியும் இதே ரம்ப். கட்சி ஆட்சியில் 1991 இல் போர் செய்யும்போது தனியாக போரிட முடியவில்லை ஜேர்மனியை பணமும் ஆயுதமும். படையணியையும். கேட்டாரகள். மேலும் சீனா அது தான் இவர்களை விலை பேசும் அளவுக்கு வளர்தது உள்ளன். எனது கேள்வி 1991 நடந்தது இப்போது ரம்ப. ஆட்சியில் நடந்தால் சமானப் புறாக்களை பறக்கவிடுவாரா?? 🙏
-
ஆமாம் இவரால் ஐரோப்பாவின். ஒத்துழைப்பு இல்லாமல் வெளிநாட்டுகளுடன். போர் செய்ய முடியுமா?? பென்டகன். அனுமதிக்குமா??? இந்த அமெரிக்காவை பிரித்தானியா பிரான்ஸ் ஸ்பானியா. ......போன்ற நாடுகள் பங்கு போட்டு ஆடசி செய்த வரலாறு உண்டு” கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் பொருளாதார பிரச்சனைகள் ஏற்ப்பட்ட போது சீனா தான் மிட்டு எடுத்தது 1991 -11-9 இல். ஏற்பட்ட நிலமையினை இவரது ஆட்சியில் நடந்தால் இவர் என்ன செய்வார்.?? அப்போதும்கூட சமாதன் புறாக்களை பறக்க விடுவாரோ?? 🙏
-
ரம்ப. நினைந்த. மாதிரி அமெரிக்காவை ஆட்சி செய்ய முடியாது மூன்று மாதங்களுக்கு முன்னர் கலிபோர்னியாவில் அதன் கவர்னர் சொன்னார் அமெரிக்கா ஐனதிபதி எங்களுக்கு ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று அமெரிக்கனே இப்படி சொல்லும் போது வெளியில் இருப்பவர்கள் அரசியலில் இல்லாதவர்கள் ஏதோ லொத்தர். விழுந்து விட்டது போல். குத்தாட்டம் போடுகிறார்கள் ரம்ப். பேச்சுகளை நாலு வருடங்களுக்கு கேட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் உலகில் எந்தவொரு பெரிய மாற்றங்களும் எற்படாது ஒரு ஐனதிபதி தெரிவில் உலகத்துக்கு. முன் உதாரணமாக அமெரிக்காவல். இருக்க முடியவில்லை 78 வயது கிழவனை பணக்காரனை தெரிவு செய்தான் மூலம்
-
எலான். மார்க் பற்றியும் அவர் மனைவி சீனா பெண்மணி ஒரு இந்தியா பெண் அமெரிக்கா ஐனதிபதி ஆவதை விரும்பி இருக்க மாட்டார் என்பதை கருத்தில் எடுக்கவில்லை
-
ஒரு தமிழ் பெண் அமெரிக்கா ஐனதிபதி தேர்தலில் 223 இடங்களை கைப்பற்றியது பாராட்டுக்குரியவர் வாழ்த்துக்கள் எலான். மார்க் இல்லை என்றால்,. கமலா வென்று இருப்பார் அமெரிக்கர்களுக்கு இரண்டு தெரிவு தான் மூன்றாவதுக்கு வாய்ப்புகள் இல்லை இவர்கள் இலங்கை ஜேர்மனி தேர்தல் முறைகளை படிக்க வேண்டும் 🙏
-
இவர் ஒரு சுயநலவாதி. ...தான் உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும் ஆனால் மற்றைய நாடுகள் அமெரிக்காவில் வியாபாரம் செய்ய கூடாது என்ற கொள்கை உடையவர் வரியை கூட்டி. விடுவார் இவர் மட்டும் அமெரிக்கா திறைசேரிக்கு 1800 மில்லியன் அமெரிக்கா டொலர் வரி செலுத்தவில்லை வடகொரியா அதிபரை சந்திப்பார். அதனால் எந்தவொரு பிரயோஜனம் இருக்காது புட்டினை சந்திதது தலை ஆட்டி விட்டு வருவார் நோட்டோ இல் இருந்து வெளியேறுவார். மனித உரிமை சபையிலிருந்து வெளியேறுவார உலக பொது கட்டமைப்பைகள். எதுக்கும். நிதி செலுத்தப்போவதில்லை ஜேர்மனியில் யார் ஆண்டாளும். இவருடன். ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இல்லை
-
இவ்வளவு காலமும் ஓரமாக தான் உட்கார்ந்து இருந்தேன் இன்றிலிருந்து அது முடியாத காரியம் 🤣
-
இது உண்மைக்கு புறம்பான செய்தி ஆர் ஆட்சியில் அமர்த்தினார்களே அவர்களே அடித்தும். ஓட ஓட. விரட்டியடிச்சிட்டார்கள். இப்போது புலிகள் இல்லை புலம்பெயர் நாடுகளில் புலிகள் இல்லை இருப்பது எல்லாம் டுப்பிலிக்கேட். போலி புலிகள் மட்டுமே உண்மை புலிகள் 2009 இல். அழிக்கப்பட்டு விட்டார்கள் நீங்கள் திறமையான ஆட்சி வழங்கியிருந்தால் நாட்டை விட்டுட்டு ஒட வேண்டிய தேவை இருந்து இருக்காது 🙏
-
தகவலுக்கு நன்றி அல்வாய்யன். 🙏
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் தேசிகன். 🙏
-
ரம்ப. வெற்றி தான் இது அமெரிக்கர்கள் முடிவு ஆனால் உலகம் ஒருபோதும் அமைதியாக இருக்கபோவதில்லை வரும் நாலு வருடங்களையுமிருந்து பார்ப்போம் 🙏
-
இல்லை இனி வரும் நாலு வருடங்களையும். அமைதியாக இருந்து பாருங்கள்