Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இல்லை கண்டிப்பாக வரும் இந்த அரசாங்கம் அல்லது அடுத்த அரசாங்கம் .ஏதோவொரு அரசாங்கத்தால். பிரச்சனைகள் வரும் பிடித்து காலவரம்பின்றி சிறையில் அடைப்பார்கள். இவர்களை நகையை தருமாறு மக்கள் கேட்கவில்லை மக்கள் கேட்டது எங்கள் காணிகளிருந்து வெளியேற்றம் காணமால். அக்கப்படடவர்களின். பூரண விபரங்களை ஏன் இன்னும் கொடுக்கவில்லை இந்த விடயத்தில் இது பழைய அரசாங்கம் தான் இந்த நகைகள் மிகக்குறைந்தது பெரும்பாலும் அரசியல்வாதிகள் காவல்துறையினர். திருடி விட்டார்கள் இருப்பது 10 %. நகைகள் வரலாம் அல்லது கூடி குறையும் இந்த பத்து வீதத்தை வைத்து நகைகள் கொடுத்த 100%. பேரையும் அவர்களின் தகவல்கள் அனைத்தையும் சேகரிக்கப்படும் புலிகள் அடித்து பறித்தவர்கள் என்று சொன்னாலும் கூட. இவர்களுக்கு ஆபத்து உண்டு”
  2. தேர்தலில் 80 வயதுக்காரர் போட்டியாளர்கள் என்றால் இளைஞர்கள் வாக்கு போடுவார்களா?? 🤪😂. வயோதிபர்கள். வாக்கையும். போடாட்டுமென்று விலகி இருக்கிறார்கள் ஒரு இருபது வயது பெண்ணை களமிறங்கிப். பாருங்கள் இளைஞர்கள் வாக்குப் பலத்தை அறிய முடியும் இவர் சசி வர்ணத்தின். ஊர்காரி ....சசி எட்டிக்கூட. பார்க்கவில்லை ஒரு வாழ்த்துகூட. சொல்லவில்லை நம்ம சுமத்திரனுக்கு அப்பு வைக்கும் பிளான். போல் இருக்கிறது ....அமுல் செய்தால் அர்ச்சுனாக்கள் எண்ணிக்கை கூடும் பிறகு நீங்கள் அழுவீர்கள் 🤣
  3. யாருக்கு தெரியும் ???? நான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நம்பினேன் எனக்கு தெரிந்த பலரும் நம்பினார்கள் பல நாடுகள் சேர்த்து போர் செய்வார்கள் என்று நம்பவில்லை தெரியாது இலங்கை தனியாக புலிகளுடன். போராடி இருந்தால் நாடு பிரிந்து இருக்குமா ?? அல்லது இல்லையா?? இப்படி பல நாடுகளுடன். போராடும் சந்தர்ப்பம். வரும் என்று எவருக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் ஆயுதத்தில். கை வைத்திருக்க. மாட்டார்கள் இல்லை தான்
  4. சந்திரிக்கா இப்படி செய்வார் என்பது நீலனுக்கு வரைபு எழுத முன்பே தெரியுமா இல்லை தெரியாத. ?? தெரியும் என்றால் ஏன் எழுதினார்??
  5. எனக்கு இது தெரியாது இப்ப தான் தெரியும் தகவலுக்கு நன்றிகள் பண்டாவுடனும்,..டல்லியுடனும். ஒப்பந்தம் செய்து உப்பு சப்பற்ற. மாநில சுயாட்சி பெற முடியவில்லை கிழிச்சே ஏறியப்பட்டது .....அதை வன்முறை இல்லாமல் பெறமுடியவில்லை அப்படியிருக்க. வன்முறை இன்றி ஒரு தனி நாடு எப்படி பெற முடியும் ???? எந்தவொரு தமிழனாவது இந்த கேள்வியை கேட்டு இருந்தனா ??? இந்த தீர்மானம் ஒரு மூடத்தனமானது ஆகும் .....சரியா ?? இல்லை பிழையா??? குறிப்பு,.....நான் சுதந்திரன். பத்திரிகையின். வாசகன். கோவை மகேசன். பல கட்டுரைகள் எழுதுவது உண்டு” தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் முழுவதும் அதில் வரும் இடைக்கிடை விஷேட. பதிப்புகள். அதிக பக்கங்களுடன் வரும். மேலும் நீலன். உயிருடன் இருந்தால் அவர் எழுதிய தீர்வு நடைமுறையில் வந்து இருக்குமா ???
  6. ஆமாம் கந்தப்பு அண்ணை இவர் நாவற்குழியை சேர்ந்தவர் எனது அயற் கிராமம் ஆசி. கந்தராசா அண்ணா பதிந்து இருந்தார். நன்றி வாழ்த்துக்கள் 🙏
  7. தமிழர்கள் போட்டியில் இருக்கிறார்களா?? அல்லது சிங்களவரகள்.??
  8. இந்த வரலாற்றை அண்மையில் திருகோணமலையில் சுமத்திரன். பேசி உள்ளார் ஏன்?? பேசினார் என்றால் வாக்கு கேட்ப்பதற்கு ..வென்றால் நாங்கள் என்ன செய்வோம்’’ என்று எதுவும் சொல்லவில்லை இருந்தால் தான் சொல்வது,.....நாங்கள் தான் இளைஞர்களை உசுப்பேற்றி போரட வைத்து கொன்றோம் எனபதும். வரலாறு தான் அதை ஏன் சொல்லவில்லை ?? இதற்கு வாக்கு போடுவார்களா ?? என்ன ??
  9. நீலன். எப்படி பேச. முடியும் ??? கூடாது கூடாவே கூடாது,.... பேசிப். பலனில்லை என்று தான் பல கட்சிகள் இணைந்து வட்டுக்கோட்டையில். இனியும் பேசி பலனில்லை ஆயதப்போராட்டத்தின். மூலம் தமிழ் ஈழம். காண்போம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானம் இந்த தமிழ் தலைவர்கள் மீறிவிட்டார்கள். எப்படி ???? 1,..ஆயுதப்பயிற்சியை. பெறவில்லை ஆயுதமேத்தி போராவுமில்லை 2,...இயங்கங்கள். தீர்மானம் நிறைவேறாமல் இந்த தமிழ். தலைவர்களின் தீர்மானங்களை. பூரணமாக நம்பிக்கை வைத்து படிப்பைக்கூட இடைநிறுத்தம் செய்து பயிற்சி எடுத்து போராடினார்கள். 3,...போராட்டம் நடந்த போது நீலன். பேச்சுவார்த்தை நடத்தியது குற்றம் இந்த பேச்சுவார்த்தை போராட்டங்களை குழப்ப. நடத்தப்பட்டுள்ளது சம்பளத்துக்கு நடத்தப்பட்டது இது ஒரு உழைப்பு இவர்களின் நோக்கம் வாழ் நாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதே 4,.....நீலன். படித்தவர். பல நாடுகளில் ஆலோசனைகளையும். வரைபுகளையும் வழங்கியவர் அந்த நாட்டு தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் அந்த நாடுகளில் ஆனால் இலங்கையில் இலங்கையின் தலைவர்கள் எற்றுக்கொண்டு நடைமுறை படுத்துவார்களா??? இல்லை ஒருபோதும் இல்லை கிழிச்சே ஏறிவார்கள். ஆகவே நீலனின் யோசனைகள் கிழிச்சே ஏறியப்பட்டிருக்கும். இது என்னை விட நீலனுக்கு நன்கு தெரியும் ஆனாலும் அவருக்கு உழைப்பு முக்கியம் பணம் முக்கியம் இந்த பதினாறு ஆண்டுகளில் நீலனின். யோசணைகள். ஏன். நிறைவேற்றப்படவில்லை ?? 1,...புத்த. பிக்குகள். அனுமதியில்லை 2,..பாராளுமன்றம் அனுமதியில்லை இந்த இரண்டுமே அனுமதிக்காது என்பது நீலனுக்கு தெரியும் ஆகவே தனது யோசணைகள். நிறைவேற்றப்படாது என்பதும் நீலனுக்கு தெரியும் ஆனாலும் இதை அவர் தமிழ் மக்களுக்கு சொல்லவில்லை சொல்லமாட்டார். ஏனெனில் அது வருமானம் வரும் வழி இல்லை நீலன். தமிழ் மக்களுக்குக்காக போராடிய தலைவர் இல்லை அவர் தான் பாராளுமன்றம் போகத்தான் தமிழ் மக்களை பயன்படுத்தி உள்ளார் ஒன்றுயரை இலட்சம் தமிழ் மக்களின் இறப்பில். நீலனுக்கும் பங்குண்டு ஏனெனில் ஆயுதப் போருக்கு விதைகளை போட்டவர்களில். இவரும் ஒருவர் முப்பது ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் ஆயுதப்பயிற்சியைப் பெற்று இளைஞர்களுடன் தோளேடு தோள் நின்று போரடிய. ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை சொல்லுங்கள் பார்ப்போம் இவர் சுடப்பட்டிருக்க. வாய்ப்புகள் இல்லை தன்தோன்றிதனாமாக. தன்னிச்சையாக இடையில் புகுந்து தீர்வு என்று போராட்டத்தை. குழப்பினார்கள் இது ஏற்றுக்கொள்ள முடியாது உயிர்கள் எல்லாம் சமம் எத்தனையோ போராளிகள் இறக்கவில்லையா??? 🙏
  10. வாத்தியார் உங்கள் கருத்துகள் புலிகள் கொள்ளையார்கள். என்று சொல்லுது உண்மையில் புலிகள் கொள்ளையார்களா?? நான் அறிய. ஒரு பவுன் சேர்ந்த போது நிறைய பேர். வளிய. தன்னிச்சையாக கொடுத்தார்கள்… எனவே தயவுசெய்து வேறு யோசனைகளை முன் வையுங்கள்
  11. ராஜபக்ஷ குடும்பம் விற்பனை செய்து தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடவில்லையா.?? இன்றைய நிலையில் அர்ச்சுனா விடம். ஒப்படைத்தால். அவர் உரிமையாளர்களுக்கு. கொடுக்கும் ஒழுங்குக்குகளை செய்வார் ...இது எங்கள் நகை என்று உறுதிப்படுத்தினால். புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம் இப்படி இருபது முப்பது வருடம் சிறைப்படுத்தியே உயிரிழப்பு எற்பட்டுவிடும்.
  12. க,.கா,...கு,.......கோ,...........நாலு பேர். தான் உண்டு” மற்ற எழுத்துகளில் எவருமில்லை இவர்களில் எவரையும் சொல்ல நான் விரும்பவில்லை 🤣
  13. அவர் சுமத்திரன். அரசியல்வாதி. என்ற பெயரிலுள்ள. பிழைப்புவாதி கடந்த காலத்தில் அரசாங்கம்கள். அவரை கவனித்து கொண்டன. எனவே அவர்களின் குற்றங்கள் குறைகளை அவர் கவனிக்கவில்லை ரணில் 20 அல்லது 60. மில்லியன் ஒதுக்கீடு செய்த ஞாபகம் ஆனால் இந்த அரசாங்கம் அவரின் பாதுகாப்பு கார் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டது விடுவாரோ சும்மா இலங்கையில் பிரபல சட்டத்தரணி சுற்றவாளியை குற்றவாளி என்று நிறுவார். அதேபோல குற்றவாளியை சுற்றவாளி என்றும் நிறுவுவார். நீதிமன்றம்கள். நீதிபதிகள் அவர். நினைத்தபடி தீர்ப்பினை. வழங்குவார்கள் அவரால் முடியாத ஒன்றே ஒன்று தமிழருக்கு தீர்வை பெற முடியாது மட்டுமே
  14. முடியாத????? ஏன். ?? அப்படி என்றால் பிரித்தானியா குடியுரிமை உள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட மணமக்கள் வெளிநாட்டில் திருமணம் செய்து வாழ்க்கைத்துணையை கூப்பிட முடியாது ....மேலும் வாழ்க்கைதுணைக்கு குடியுரிமை கிடையாது ஐந்து வருடங்களுக்கு காத்திருக்க வேண்டுமா??
  15. நீங்கள் சொல்வது சரி .....அதில் ஒருவர் 2003 இல் இலங்கை அரசுடன். இணைந்து செயல்ப்பட்டவர். யாழ்ப்பாணத்தில். ஆமி. பாதுகாப்புடன் திரிவார். அவரைத் தான் சொன்னேன் மற்றும் அந்த வீரசிங்கம். இரண்டு மனைவிகள். இருந்தது
  16. மன்னார் இந்தியா உடன் இணைக்கப்பட்டுள்ளதா. ?? இலங்கை அரசின் அனுமதி இன்றி இப்படி வந்து கலந்துரையாடல் நடத்தலாமா.??
  17. அப்படியென்றால் பெயர் பிழையாகவிருக்கலாம். இவரின் மனைவி யாழ்ப்பாணம் கந்தரோடையாக இருக்கும் மனைவியின் சகோதரி. மொழி பெயர்ப்பளாராக. இங்கே இருக்கிறார் கணவர் விட்டுட்டு ஒடிவிட்டார் ஜேர்மன்காரனை திருமணம் செய்து உள்ளார் அவவிடம். இரண்டு மூன்று மருத்துவ நண்பர்களுணடு விசா நிராகரித்து நாட்டுக்கு இலங்கைக்கு போகுமாறு அறிவிக்கப்பட்ட பலருக்கு விசார். மனநோய் என்று மருத்துவ சான்றிதழ் பெற்று விசா எடுத்து கொடுத்து உள்ளார் ஒவ்வொருவரும் 2000 யூரோ கொடுக்க வேண்டும்
  18. வீட்டில் நடக்கும் அர்ச்சனைகளில். இருந்து தப்புவதற்க்காக. நித்திரை. கொள்ளும் நேரத்தை மாற்றி அமைத்துள்ளேன். அதாவது மனிசி,...மனைவி நித்திரை. கொள்ளும் போது நான் முழித்து இருப்பேன் மனைவி முழித்துருக்கும். போது நான் நித்திரை கொள்வேன் அனேகமாக பின்னேரம். 3 அல்லது 4. மணியிலிருந்து இரவு 10. 12 வரை நித்திரை. தான் மற்றும் அடிக்கடி ஒன்றுக்கு போகும் பழக்கம் என்னிடம் இல்லை 🤣
  19. சங்கரியின். தகப்பன். வீரசிங்கம். இரண்டு திருமணம் செய்தவர். ஆனந்தசங்கரி முதல் தரம் அவர் தனியாக தான் இருக்க வேண்டும். மற்ற தரத்துக்கு மூன்று பேர் இருக்கலாம் 2003 இல் யோகசங்கரியைப். பார்த்தேன் நான் தங்கி இருந்த வீட்டுக்கு எனது மைத்துனருடன் வந்தார் நாலு ஆமியும் கூட. வந்தார்கள் மற்றவர் பெயர் உமாசங்கரி .......
  20. முன்பு ஒருமுறை சர்வசன வாக்கெடுப்பு நடந்து கனடா ஒன்றாக இருக்க வேண்டும் என்று முடிவு வந்தாதக ஞாபகம் நிறைய படங்களுடன். அருமையான தகவல்கள் இவர் மேலும் வளர்ச்சி அடைவார். என நம்புகிறேன்
  21. 🤣🤣🤣. இப்ப என்ன நேரம் ?? தயவுசெய்து நித்திரையை கொள்ளுங்கள்
  22. ஏன??? இலங்கையில் இருந்து சட்டப்படி எல்லா நாட்டுக்கும். வரலாம். சட்டம் அனுமதிக்கும் போது இப்படி பல நாடுகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு விசா எடுத்துக் கொண்டு போகிறார்கள் மருந்துவர்கள் பொறியியலாளர்கள். .........போன்றோர் வரலாம்” எனது ஊரை சேர்ந்த இருவர் கனடாவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் வந்தவர்கள் கனடாவில் காராச். வைத்து இருக்கும் ஒருவர் ஸ்பென்சார். பண்ணி கூப்பிட்டார். .....இப்படி வருவது நல்லது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.