Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. யார் தருவார்கள்?? நீங்கள் தரவிடமாட்டீர்கள். 35 லட்சம் மக்கள் 20 லட்சம் ஆகிவிட்டது இனி அதிகாரப்பகிர்வு சாத்தியம் இல்லை வாழ்க்கை முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க ஆசைப்படலாமா ?? வேறு வேலையை பாருங்கள் 🙏
  2. மன்னன் போல் பெரிய பாட்டாளம் சுற்றி வர. எந்தக் கவலையுமின்றி திரிந்தவனை இப்படி அடிமை போல நடத்துகிறார்கள் பாவம் ரொம்ப கவலையளிக்கிறது
  3. பதிவுகள் அனைத்துமே அரிய தகவல்கள் நன்றிகள் பல 🙏
  4. இந்த வகை மீன்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது ?? ஆணுமில்லை பெண்ணுமில்லை என்பது சுத்தமாக பொய் குறிப்பு,.அந்த மீனவனை உடனாடியாக. ராணியின். கட்டுப்பாட்டில் சிறையிலிடவும். 🤣
  5. உதவிக்கு ஒரு இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தி விடுங்கள் பிரச்சனை தீர்ந்தது. ஒடியடி திரியலாம் 😀
  6. தமிழர்கள் தான் அதை நாங்கள் சொல்லி என்ன பிரயோஜனம் ??? அவர்கள் சொல்ல வேண்டும் அப்ப தான் நன்மை உண்டு தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு என்றால் எங்களுக்கும் தீர்வு வேண்டும் என்கிறார்கள் தமிழர்கள் பிரச்சனைக்கான. தீர்வு இவர்களுக்கு தீர்வு இல்லையா?? நான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். தமிழர்கள் தமிழர்கள் தான் இலங்கை முஸ்லிம்களை தமிழர்கள் என்று நாங்கள் சொல்வதால் ஏதாகினும் நன்மைகள் எங்களுக்கு உண்டா ??🙏
  7. சொல்லலாம் பிரச்சனை இல்லை வைத்திருக்க. துணிவு வேண்டும் மனத்தைரியம். 100% வேண்டும் உங்களுக்கு இவை அறவே இல்லை 🤣🙏. ஆண்கள் பதியாமால். பல. பெண்களையும். பெண்கள் பதியாமால். பல ஆண்களையும். வைத்து இருக்கலாம் இதை நீங்கள் செய்வீங்களா???? 🤣
  8. இந்தியா இல்லாமல் விட்டால் என்ன?? மண்ணில் மைந்தர்கள். பழம்குடியினாரின். நிலமை. எங்களை விட மிகவும் மோசமாக இருக்கிறது சின்ன நாடு இலங்கை 50 ஆண்டுகளுக்கு முன்பே குடியரசு ஆகிவிட்டது அவுஸ்திரேலியா பிரித்தானியாவின் கீழ் இன்னும் உள்ளது கவலையளிக்கிறது
  9. இலங்கையில் தமிழர்கள் ஆனால் முஸ்லிம் என்கிற தமிழர்களை சேலை கட்டு. /அணி என்று கோர முடியாது அவர்கள் விரும்பினால் அணியலாம் கட்டுப்படுத்த முடியாது
  10. சீ ...சீ,.. அப்படியல்ல. உங்களுக்கு தெரியுமா?? என்று சோதனை வைத்து பார்த்தேன் 😂. நீங்கள் போய்ல் ஆகிவிட்டீர்கள். ஆனால் எனக்கு தெரியும் பதிவுகள் செய்யமால் என்ன வைத்திருக்கலாமென்று 🙏
  11. ரணிலின். குடும்பம் மிகப்பெரியதா?? எதை என்று சொல்லுங்கள் ??
  12. இந்த வகை பாம்பை கொட்டானால். அடித்தால். கொட்டானுக்குத் தான் பதிப்பு பாம்புக்கு எந்தவொரு பதிப்பும். வராது” இந்த பாமபை வாக்கு சீட்டுகளால். தான் அடிக்க. வேண்டும் வாககுகளை பாம்புக்கு. போடமால். விடலாம் ஆனால் போனாஸ். மூலம் பாராளுமன்றம் புகுத்து விடும் ஒரே வழி தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்வது மட்டுமே 1,.போனாஸ் ஆசனத்துக்கு மீண்டும் தேர்தல் வைத்து தெரிவு செய்வது தோல்வியடைந்த. அந்த கட்சியின் அனைவரும் போட்டி இடலாம் 2,..ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பாராளுமன்றம் செல்ல தடை விதிப்பது 3,.60 வயதுக்கு மேலுள்ளவர்கள். தேர்தலில் போட்டி இட முடியாது அதாவது 65 வயதுக்கு மேற்பட்டோர் பாராளுமன்றத்தில் பதவி வகிக்கக்கூடாது
  13. உண்மை தான் நல்ல மாற்றம் வரவேற்கப்படுகின்றன… சிங்களம் முதல் போடவேண்டும் தமிழ் முதல் வரவேண்டும் என்று கதைத்து கதைத்து ... பேசி பேசி வாழ்க்கையை. இழந்து விட்டோம் 1,..1ஆங்கிலம் 1,.2ஆங்கிலம் சிங்களம் தமிழ் தமிழ் சிங்களம் 2,.1சிங்களம் 2, 2 சிங்களம் ஆங்கிலம் தமிழ் தமிழ் ஆங்கிலம் 3, 1தமிழ் 3,.2 தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆங்கிலம் சிங்களம் இங்கே 3,1. ,3,2 ஒருபோதும் சாத்தியமில்லை 1,2 கூட சாத்தியமில்லை 1,1. இப்போது உள்ளது 2,2,..முன்பு இருந்தது 2,.1. எப்படி ????
  14. இது நல்ல விளக்கம் 🤣. இப்படி எல்லோரும் இருந்து விட்டால் 500 ஆண்டுகளுக்கு பின்னர் உலகில் மனித [ர்கள்] இனமே இருக்கமாட்டார்கள்
  15. இப்போது இது தான் முன்னேற்றம் போகப் போக அதாவது காலம் போக மாணவி. தனது அறைக்கு. பல மாணவர்களை அழைத்து வருவார் குறிப்பு,....இந்த இன்ரயநெற்றை அறுத்து. எறிந்து விடுங்கள் எல்லாம் நல்லபடி நடக்கும் ..இந்த நிகழ்ச்சிக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை மாணவிகள் பலத்தகரப்படுத்தபடவில்லை என்பதை கவனிக்கவும். ஒருவர் இந்த திரிப் பக்கமும் வரவில்லை வைத்தியசாலையில் போய் படுத்து விட்டார???
  16. நான் எழுத நினைத்தேன்” இடம் கந்தர்மடம். என்றபடியால். தவிர்த்து விட்டேன் அங்கே ஒருவர் பசியில். வடியிருந்தால். திரும்பியும். பார்த்து இருக்கமாட்டார்கள்
  17. இல்லையே ஆங்கிலம் தான் முன்னுக்கு போய்விட்டது [அமெரிக்கா புத்தியாகயிருக்கும்] தமிழ் அசையாது அப்படியே இருக்கிறது 🙏🤣😂
  18. இல்லை எதிரி இல்லை நண்பன் சிறந்த நண்பன் இது பால்குடி பிள்ளைக்கும். தெரிந்த விடயம் உங்கள் கருத்துக்கு விளக்கம் தாருங்கள்”
  19. ஏன் ??????????? எதற்காக??????????? அவர்களும் தமிழர்கள் தான் நாங்களும் தமிழர்கள் தான் இருக்கும் இடம் தான் வேறுபடுகிறது ஆனால் நாங்கள் தமிழர்கள் இதுவரை அவர்கள் தெரிவு செய்த சிறந்த திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களை சொல்லுங்கள் பார்ப்போம் ஒருவர் கூட இல்லை இருந்தால் நாங்கள் ஆலோசனைகளை வழங்குவோமா ???? எனவேதான் எங்களுக்கு ஆலோசனைகளை அவர்களுக்கு சொல்லும் உரிமை உண்டு” அவர்கள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம். தமிழர்களை புலம்பெயர் தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என்று பிரிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள் 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.