தெரியும் தெரியும் இதே பெயரில் எனக்கு சொந்த தங்கச்சி உண்டு” வன்குவரில். இருக்கிறார் 2018 இல் அங்கு போனேன் எல்லாம் இந்தியனும் சீனானும். தான்
இதைவிடவும் ஜேர்மனி எவ்வளவோ திறம். 😂😂🤪
எப்போதும் முதலில் முன்னுக்கு நிற்பவர்கள். தோல்வி அடைவார். 😂
இல்லை இல்லை அவர் இருக்கட்டும் தமிழரசு கட்டியில் இருக்கட்டும்
இவ்வளவு காலமும் கட்டியிலா?? இருந்தவர்????
தமிழரசு கட்டி
தமிழரசு பெட்டி
தமிழரசு குட்டி .........இப்படி எதிலும் இருக்கலாம் 🤣
ஆனால் தமிழரசு கட்சியில். இருக்கக்கூடாது ஒருமுறை பாராளுமன்றம் போனாவர்கள். தமிழரசு கட்சியில். இருக்கக்கூடாது வெளியில் இருந்து வாக்கு போடடால். காணும் ஒவ்வொரு தேர்தலிலும் புது முகங்கள். தமிழர் சார்பாக பாராளுமன்றம் போக வேண்டும் 🙏
கனடா தமிழர்கள் தங்கள் சுயமுயற்யில். படிப்படியாக வளர்வதற்க்கு நாங்களும் ஆதரவு வழங்கிறோம்.
மகிழ்ச்சியும் அடைகிறோம் ஆனால் களவு எடுப்பது இல்லை இது அங்கு வாழ்பவர்கள் செயல் 🙏
அவர் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் பதவியில் இருந்த போது இந்த தமிழரசு கட்சி சுமத்திரன். மாவை போன்றோர் அலுப்பு கொடுத்தவர்கள் தங்களின் எண்ணம் போல நடக்கவில்லை என்று இடமாற்றம் செய்தவர்கள் என்று நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயம் இந்த ஆளுநர் இவர்களுக்கு பிடக்காத. நபர் இவர் ஏன் யாழ்ப்பாணத்தை விட்டு போனார் தெரிந்தவர்கள் பதியுங்கள்.
இது பரம்பரை பெயர் மாற்ற முடியாது நிற்க எனது அக்கா முதல் பிள்ளை 1952 பிறந்தார் பிறகு அப்பா எவ்வளவு முயற்சிகள் செய்தும். 1957 வரை. சுமார் ஐந்து வருடமாய் பிள்ளைகள் பிறக்கவில்லை. பக்கத்தில் உள்ள முருகன் இடம் வேண்டிக்கொண்டதும். நான் 1957 இல். பிறந்தேன். 🤣. எனக்கு பிறகு இரண்டு பேர் ஆணும் பெண்ணும் சோடியாக பிறந்தார்கள் எங்கள் ஊரிலேயே கிட்டதட்ட 30 கந்தையா உண்டு” இப்போது இல்லை கந்தையா என்ற. பெயருக்கு 50 ஆண்டுகளுக்கு முன் பெருமதிப்பு இருந்தது 🤣🙏
முடியும் கண்டிப்பாக முடியும் இரண்டுமே வெவ்வேறு நிகழ்வுகள்,..........இப்ப நடக்க இருப்பது பாராளுமன்றத் தேர்தல் இது. மற்றொரு தேர்தல் இதற்க்கும். 42 %. தான் ஆதரவு என்பது தவறு
குறையலாம். 42 இனை விட
42 இனை விட. கூடலாம். நான் சொல்கிறேன் 75% எடுப்பார். என்று நீங்கள் பாகிஸ்தானில். குடியேறுங்கள்.
நாலு மனைவியையும் 40 சமையல்காரர்களும். கிடைப்பார்கள் 🤣😂.
ஆம் உங்களை போன்ற மக்களால் தெரிவு செய்யப்படாது பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்படும் ஐனதிபதிகளை மட்டுமே
ஆனால் மக்கள் தெரிவு செய்த ஐனதுபதி அனுர ..அவர் போன்றவர்கள். பாராளுமன்றத்தை நிர்வகிப்பார்கள்.
எனக்கு போரசிரியார். தமிழ்சிறி இலவசமாக வகுப்புகள் நடத்த இணங்கியுள்ளார். 😀. நீங்களும் அவரிடம் கேட்டு படிக்கலாம் 45 நிமிடங்கள் கொண்ட ஒரு வகுப்புக்கு
44,யூரோ 99. சதம். அறவிடப்படும். எப்படி வசதிகள் ??
படிக்க விரும்புகிறீர்களா.??🤣
செய்தி வடிவாக. வாசித்தீர்களா.??
அரசாங்கம் இலவசமாக வீடு கொடுக்கமாட்டாது
கொழும்பில் இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை
வாடகைக்கு வீடு எடுத்து கொழும்பில் இருக்க கூடாதா??
அரச தனியார் உத்தியோகத்தர்கள் வாடகைக்கு இருக்கிறார்கள் இல்லையா??
இவர்களுக்கு மட்டும் ஒசி வீடு தேவையா??
இது வரவேற்கப்படுகின்றன… நல்ல முடிவு
இலங்கை பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் கொண்டது
நீங்கள் 188. மட்டும் கணிப்பிட்டுள்ளீர்கள்.
ஆமாம் தேர்தல் முடியும் வரை மதுபானகடைகளை மூடினாள் தண்ணிச்சாமிகள். கலந்து கொள்வார்கள் 🤣🤣🤣.
அமெரிக்கா பிரான்ஸ் டொன்மார்க். சிங்கப்பூர் ....இருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை தோற்று விடுவோம் என்று பயப்படுகிறார்கள். 🤣