Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. நீங்கள் சொல்வது சரி அந்த பொய்யுரைக்கிறதை நீதிமன்றத்தில் மட்டும் வைத்து கொள்ளலாம் தமிழரசு கட்சி நீதிமன்றம் இல்லையே?? வழக்குகளும் இல்லை ஏன் பொய் சொல்ல வேண்டும் ?? இலங்கை வாழ். தமிழ் மக்கள் இவருக்கு தண்டனை வழங்குவர்கள். 🙏
  2. வணக்கம்… வாருங்கள் போட்டி இடுங்கள். வெல்லுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
  3. பத்து கட்சிகளுக்கு மேல் உள்ளது மொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை 25. வருமா?? வடக்கு கிழக்கில் திரியை திறந்து தேர்தல் செய்திகளை வழங்கும் தமிழ் சிறிக்கு. நன்றிகள் பல கோடி 🙏🙏🙏. பாராளுமன்றம் போக ஏன்.?? கடுமையாக போட்டி போடுகிறார்கள்?? நல்ல வருமானம் தரும் தொழிலா ?? தேர்தல் தினம் வீட்டில் இருந்து கள்ளு குடித்து புழுங்கல். அரிசி சோறு சாப்பிடால். ஒரு சந்தோசமாக இருக்கும் வாக்கு போடத்தேவையில்லை 5% க்கு குறைந்த வாக்குகள் எல்லா கட்சிக்கும் கிடைக்க வேண்டும் அனைத்து கட்சிகளையும். தடை செய்து விடலாம் 🤣😂🤪😂
  4. ஒம். எப்பவாது சந்தித்தால் பிடுங்கிய. மயிரை உங்களிடம் தந்து விடுகிறேன் 🤣🤣
  5. எனக்கு சினி வருத்தம் ஆகையால் சீனி பாவிப்பதில்லை 🤣
  6. இது தான் மதிலா ??? 🤣 ஜேர்மனியில் பூனைகள். மதிப்புடனும். உரிமையுடனும். வாழ்கின்றன 🙏
  7. இவரை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது,......1 கொள்கை அற்றவர் / இல்லாதவர்,.......... 2 கொள்ளை அடிப்பதில். மன்னன். / வின்னர். . . ..3 எந்த கட்சியின் ஊர்வலங்களிலும். உரிமையுடன். முன்னுக்கு நிற்ப்பார். தன் தான் அந்த கட்சியின் தலைவர் என்ற நினைப்பு,..4 பணத்தை / பதவியை கொடுத்தால் நல்லூரில் சந்தனப் பெட்டுடன். கவடியுமெடுப்பார். ...................5. 🙏🙏
  8. ஒம். இந்தியாவை விட்டுட்டு மற்றைய நாடுகளை விசாரிக்கலாம் 🙏
  9. சொல்லமாட்டேன். தயவுசெய்து இதை மட்டும் கேளாதீர்கள் 🙏😂
  10. இல்லை இரண்டும் சமன் இல்லை சாதி வெறி ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது அதாவது ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு கீழே சாதி இருக்க வேண்டும் என்று விரும்பும் அதேவேளை தங்களுக்கு மேலே சாதி இருக்ககூடாது என விரும்புகிறார்கள் எனது பாடசாலை நண்பன் ஒருவனை என்னை விட குறைந்த சாதியைச் சேர்ந்தவனை கேட்டேன் அவனுக்கு எனது சாதி பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் நான் சொன்னேன் அவள் உன்னையும் விட சாதி கூட என்றும் அவன் இந்த சாதி அளிக்கப்பட வேண்டும் என்றான் நான் கூறினேன் அது சரி தான் உன்னால் உனக்கு குறைந்த சாதியில் திருமணம் செய்ய முடியுமா?? அவன் உடனே மறுத்து விட்டான். மட்டுமல்ல தனக்கு சாதிக்கு குறைத்த சாதிகள் இருக்கலாம் அதில் பிரச்சனை இல்லை என்றான் எப்படி சாதியை அழிக்கலாம் ?? சாதிகள் பல உண்டு” அவை படிப்படியாக அழிகின்றன. ஆனால் சிலர் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லி வளர்க்கிறார்கள் எமக்கு மேலே சாதி இருக்க படாது கீழே இருக்கலாம் என்ற சிந்தனையாலும். சாதி உடனும் அழிக்க முடியவில்லை இருந்தாலும் இது முற்றாக அழியும் இதை விவாதங்களில் உள்நுழைந்து விவாதங்களை திசை திருப்புகிறார்கள். தேவையா??
  11. ஆமாம் கண்டிப்பாக இவர் தான் தப்புவதற்கான. வேஷம் தான் தேர்தலில் பின்னர் இவருக்கும். தண்டனை கிடைக்கும் 🤣
  12. நல்லது போட்டி இடுங்கள். அது எல்லோருக்கும் இருக்கும் உரிமை வெற்றி பெற வாழ்த்துக்கள்
  13. ஒம் இந்த சயந்தன். சாவகச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பில் யார் போட்டு இடுவது என்பதில் மக்கள் சயந்தனை தெரிவு செய்யவில்லை சுமந்திரன் தான் மக்களின் எதிர்ப்புகள் மத்தியில் சயந்தனை தெரிவு செய்தார் ஏனெனில் சயந்தன. சுமத்திரனின் வால் இது நம்ம ஏரியா. குமாரசாமி அண்ணையும்கூட. இந்த பகுதி தான் 🤣 எமது மக்கள் நல்ல பூஜை கொடுப்பார்கள் தமிழ் தமிழ் என்று மதுபான கடைகளுக்கு அனுமதிபததிரம் வாஙகுவோரை பாராளுமன்றம் அனுபப முடியாது 🙏🤣 இந்த முறை தேர்தலில் மொத்தமாக எத்தனை தமிழ் கட்சிகள் போட்டி இடுகிறார்கள்.??
  14. உங்களால் இளம்பிறையன். சொன்னது பிழை என்ற வாதங்களை முன் வைக்க முடியவில்லையென்றாலும் கவலையில்லை ஆனால் இளம்பிறையன். பற்றி ய கருத்துகள் கவலையளிக்கிறது தேவையற்றது அவர் எப்படி இருந்தால் தான் என்ன ?? தமிழ் மக்களுக்கு எந்த கவலையுமில்லை ஆனால் 70 ஆண்டுகளாக வாக்கு போட்டு உரமேற்றி வளர்த்து எடுத்த தமிழ் மக்களின் கட்சியை தமிழரசுகட்சியை நேற்று பிழைக்க / உழைக்க வந்தவர்கள் அழிப்பது சகிக்க முடியாது
  15. நல்ல செய்தி இந்த பூசாரிகள் தங்களுக்கு பிடிக்காத ....தங்களின் சொல்லு கேட்க்காத. அரச உத்தியோகத்தர்கள் காட்டுப் பிரதேசங்களுக்கு இடம்மாற்றுவதில். வல்லவர்கள். தற்போது வடமாகாண சபை ஆளுநர் வேதநாயகம். அரச அதிபர் ஆக இருந்த போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொல்லை கொடுத்தது என்று வாசித்த ஞாபகம் விபரங்களை மறந்து விட்டேன் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏
  16. யாழ்ப்பாத் தமிழர்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் புழுக்கள் ஆடுகள் மாடுகள் கோழிகளை தான் விளங்கிக் கொள்ள வேண்டும்
  17. அப்படியே இலங்கையின் தமிழ் ஐனதிபதி யார்??? 🤣😂 தத்தா சொல்லி தருவார் ......கேட்டுப் பாருங்கள்
  18. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுவதன் மூலம் நாங்கள் இலங்கையன். என்று தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள் தமிழர் நிலம் தமிழ்தேசியம். உதறிவிட்டுத்தான். உள்ளார்கள் இங்கே நான் இருக்கும் இடத்தில் ஒரு தமிழ் பிள்ளை. உயர்தரத்தில். பெறுபேறு. 1. எடுத்தது அந்த பாடசாலையில் 22 வருடங்களுக்கு பின் எட்டப்பட்ட பெறுபேறு. எங்கள் மாகாணத்தில் உள்ள அரசியல் கட்சி இதனை அறிந்து ஆறு ஆண்டுகளுக்கு மாத மாதம் 1300 யூரோ வழங்குகிறது மருத்துவம் படிக்க இது மிகவும் அதிகம் இந்த தமிழரசுகட்சி தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளது ?? சனத்தொகையை. அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததா?? இல்லை ஏழைகளை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்ததா. ?? இல்லை கோழி பண்ணை ஆட்டு பண்ணை மாட்டுப் பண்ணை .... போன்றவற்றிற்கான ஆலோசனை பண உதவி பல ஆண்டுகளுக்கு குத்தகைக்கு நிலம் இப்படி ஏதாகினும் செய்துள்ளார்களா ?? இவர்கள் எந்த திட்டமிடலுமற்றவர்கள். சோம்பேறிகள். பாராளுமன்றத்தை படுக்கையறையாக. மட்டுமே பயன்படுத்தி கொண்டார்கள் 😂🤣
  19. அனுரவின். கடசியிலும். தமிழர்களை தான் வடக்கு கிழக்கில் நிறுத்தி உள்ளார்கள் அவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு வாக்கு போடலாம் தமழரசுகட்சிக்கு தீர்வு தரும் தகுதி இல்லை
  20. என்ன செய்வார்கள் மரண தண்டனை கொடுப்பார்களா?? 😀🤣😂 சிறைச்சாலை இருந்து தான் அனுமதி இன்றி வெளியேற முடியாது தமிழரசு கட்சியில். இருந்து அனுமதி இன்றி வெளியேற முடியாது என்றால் தமிழரசுகட்சி சிறைச்சாலையா வழக்கு ஏதாவது போட்டு தான் வெளியில் வரவேண்டுமா. வரவேண்டுமா?? நல்ல காலம் நான் சேரவில்லை தமிழரசு கட்சியில். 🙏
  21. தகவல்களுக்கு நன்றி யசோதரன். அப்படியிருந்தும் அமெரிக்கர்கள் தான் உலகை அதிரவும். பறக்கவும். பண்ணுறார்கள். 🤣. ஒருவர் 24 மணிநேரமும் தொலைக்காட்சி முன்பே இருந்து விதம் விதமான படங்களை பதிகிறார்கள். 🙏
  22. அது தமிழனின் பண்பாடு வெற்றி பெற்றேரை வாழ்த்துவது 🙏
  23. அதற்கு காரணம் தமிழரசு கட்சிகள் பல இருப்பது தான் எது உண்மையான தமிழரசு கட்சி என்று கண்டு பிடிக்கவில்லை
  24. நீர்வேலியனையும். யசோவையும் எழுப்பி விடுங்கள் தொடர்ந்து நித்திரதேவியை அணைத்து கொண்டு கிடக்கிறார்கள். போலுள்ளது 🙏😂. வெள்ளமும் காற்றும் தம்பதிகளாக். வீட்டுக்குள் வரப்போகிறார்கள் 🤣😀
  25. விசுகர். உண்மையை மூடி மறைக்க முடியாது மறைத்தால் எங்களுக்கு தான் நஸ்டம். மக்கள் வாக்கு யாருக்கு போடுவது என்பதை அரசியல் கட்சிகள் தான் முடிவு செய்கிறது இதுவரை தமிழன் தமிழரசு உறுப்பினர்களை தான் பாராளுமன்றம் அனுப்பினார்கள் என்ன பிரயோஜனம் கணடோம்??? என்னுடையதும். உங்களதும் விருப்பம் முக்கியம் இல்லை இந்த முறை இலங்கையில் தமிழர்கள் வழங்க போகும் தீர்ப்பை எற்றுக்கொள்வோம். 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.