Everything posted by Kandiah57
-
தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
அவன் போனதே இதற்காக தான் .....இது பெண்ணா அல்லது ஆணா. என்று சோதித்துப். பார்த்தது பிழைய?? 🤣
-
ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்!
அவர் அனுபவங்கள் இல்லாத புதிய அமைச்சர் அடுத்த முறை நீங்கள் குறிப்பிட்டது போல் செய்வர் என்று நினைக்கிறேன் ......அது சரி ரிக்கற். சொந்த பணத்தில் வேண்டினாரா. இல்லை அரசாங்கத்தின் பணமா.? தனியாக படம் பாரத்தாரா?? அல்லது வேறு நபர்களுடன். ??
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
உண்மை தான் வரவேற்ககூடிய ஆய்வு. மற்றும் கருத்துகள் சேர்த்து வாழ்ந்து பார்த்து ஒரு இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டு காலியாணம். செய்யலாம் பொருத்தம் பார்ப்பது முட்டாள்தனம் அதை விட. சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்ந்து பார்ப்பது செலவுகள் அற்ற சிறந்த நடைமுறை சரி வரவில்லை என்றால் இன்னொருவருடன் சேர்த்து வாழவது
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
உக்கிரேனின். அடி எப்படி என்று மட்டும் எழுதுங்கள் உந்த. ஒப்பந்தம்கள் பற்றி பிறகு கதைக்கலாம். 🤣. வல்லரசுகள். ஒப்பந்தம்களை மதிப்பது இல்லை மாறாக அதை ஒரு ஆயுதமாகபயன்படுத்துவார்கள் இப்ப உககிரேனகூட ஒரு வலலரசு தான்
-
ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்!
நல்லது தான் படம் பார்க்கவும் அவருக்கு உரிமை இல்லையா???? 🤣🙏
-
தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இவரைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லையா?? வேலை திருமணம் வசிப்பிடம். ........போன்றவை
-
‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு
வீரமரணங்கள் 🙏
-
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் எங்களுடைய பெயரும் இருக்க ??அல்லது இல்லையா?? என்பதை எப்படி அறிய முடியும்??? 🤣 ஒன்று தகப்பன். மற்றது மகன். இரண்டு வரும் தானே
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
உண்மை தான் இவற்றை கதைப்பதால். ஏதாகினும் நன்மைகள் உண்டா???
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
எனது நண்பன் 2000 யூரோ கேட்க 6000. யூரோ கொடுத்தவன். ஆனாலும் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும். அவன் அதைப்பற்றி கதைப்பதில்லை
-
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
நல்ல ஆலோசனைகள். ஆனால் ஐயாவின். மாங்காய். ஏது??? சின்னைய்யாவின் மாங்காய். ஏது என்று எப்படி மக்கள் பிரித்து அறிவது 🤣🤣🤣🤣 இரண்டுமே ஒரே மாதிரி இருக்கும் இல்லையா???
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி 🙏
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
ஆமாம் சரி தெரியும் எனக்கு தெரியாதது சுஹாசினி கன்னடம் என்பது கமலின் தமையின். மகள் எப்படி கன்னடமாக. முடியும்??? அல்லது பின்புலமுடையவர் ஆகலாம்??? மன்னிப்பு கேட்டால் தமிழில் இருந்து கன்னடன் வரவில்லை என்று சொல்வதாகும். தமிழ்நாட்டில் சும்மா விடுவார்களோ??? சீமானின். படை பட்டி தொட்டி. எல்லாம் தாக்க தொடங்கி விடும்
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
தமிழ் நாடு இல்லையா?? அப்படியென்றால் சிந்தப்பா கமலும். கர்நாடகமா?? இல்லை தமிழ்நாடு ?? இவர் மன்னிப்பு கேட்க முடியாது என்பதற்கு காரணம் அன்பு ....அப்படியென்றால் தமிழிலிருந்து கன்னட மொழி பிறந்தது உண்மை என்பது காரணம் இல்லையா ??
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
🤣🤣🤣 வாசித்து சிரித்து விட்டேன் 🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இல்லை ஏனெனில் அவர்கள் இலங்கையில் ஒரு இடத்திலுருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து உள்ளார்கள் அதாவது தங்களுடைய நாட்டிலுள். அவர்களின் நாடு இப்போதும் இலங்கை தான் கைதடியில். வடக்கிலிருந்து தெற்க்கும். மேற்கிலிருந்து கிழக்கும் குடிபெயர்வது வநதன்வரத்தான் ஆகுமா ?? இல்லை. அவர்கள் கைதடியில் தான் இருக்கிறார்கள் இதோ போல் இலங்கைக்குள். இடம்பெயர்ந்தாலும் அவர்கள் இலங்கையர்கள். அவர்களை வநதன்வரத்தன் என்று எப்படி அழைக்க முடியும்??
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஆமாம் நீங்கள் வந்தான்வரத்தான் தான் ஏனென்றால் இலங்கை என்ற நாட்டிலிருந்து பிரித்தானியா என்ற நாட்டுக்கு குடியேற்றி உள்ளீர்கள்
-
பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்
தகவலுக்கு நன்றி அப்புறம். Jürgen. இல்லையா??? இவர் முன்னாள் Dortmund இன் பயிற்ச்சியாளர் இவர் ஏழு வருட ஒப்பந்தம் உடன் வந்தவர். Liverpool க்கு 2021. இல் முடிந்தது தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது என்று செய்தி பார்த்தேன்
-
பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்
இதன். பயிற்றுவிப்பாளராக ஜேர்மன்கார். இருக்கிறார் ஒரு மிகச்சிறந்த பயிற்ச்சியாளர் 👍
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இது தான் என் கருத்தும். நீங்கள் ஜேர்மனியில் கோயில் கட்டவில்லையா???? அல்லது நிர்வாகிக்கவில்லையா.???
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கோயில் ஆயிரம் கோடியில் கட்டுவதாக. அறிந்தேன். அம்மன் கோயில் இது தான் மிகப்பெரிய கோவில் இந்த தகவல்கள் பிழையா ??? ஆம் உண்மை தான் எல்லோரும் வேலை வெட்டி இல்லாமல் இருந்து சாப்பிட பார்க்கிறார்கள் 🤣 இதை விட அந்த வேலன். பறுவாயில்லை
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மேளகாரருக்கு விருந்து வைத்தது நான் இல்லை எனது அப்பா என்பதை மீண்டும் மீண்டும் பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🤪. குறிப்பு,.....அப்படி தப்பித்தேன் 🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எனக்கு தெரிந்த வரையில் 1,... படிக்க 2,..தொழில் அல்லது தொழில் தொடங்க ...அனேகமாக வியாபாரம் இந்த இரண்டையும் புங்குடுதீவு கொடுத்து இருந்தால் அவர்கள் ஒருபோதும் புங்குடுதீவை விட்டுட்டு வெளியேறியிருக்க. மாட்டார்கள் இது எனது கருத்துகள் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்த நிலையிலும் அவர்களின் வருங்காலச்சந்ததி கல்வி வேலைவாய்ப்பு பெறக்கூடியதாக. புங்குடுதீவு மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை மாறாக ஆயிரத்க்கணக்கான. கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து கோவில் கட்டுகிறார்கள் என்ற செய்திகளை பார்த்தேன் கடலை ஆழமாக்கி நிலமட்டத்தை உயர்த்தி பல தொழில் நிறுவனங்களையும் கல்வி நிலையங்களையும் உருவாக்கி வெளி ஊரிலுள்ள மக்களை புங்குடுதீவில். குடியேறச்செய்யமுடியும். ஆனால் அப்படி ஒரு அறிகுறியும். தெரியவில்லை பெரிய கோவில் கட்டுவதில். தான் குறியாகயிருக்கிறார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எனக்கு சொல்ல வேண்டாம் ......குமாரசாமி அண்ணைக்கு மட்டும் சொல்லுங்கப்பா 🙏🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தாவரங்கள் உயிர் உள்ளவை என்று இந்தியா விஞ்ஞானி ஒருவர் எப்போது என்று தெரியாது பிரித்தானியாவில் நிறுவி உளளார். அதை அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக கொண்டுள்ளார்கள் ஆகவே உயிர் உள்ளவை எல்லாம் அசைவம. தான் பிடுங்கி வைத்த கீரைகள் கூட. வளர்ச்சி அடைகிறது காரணம் அதற்கு உயிர் உண்டு உயிரை கொல்வது பாவம் காய்கறிகள் கொன்று தான் சாப்பிடுகிறோம். இல்லையா ???????????? எனவே காய்கறிகளை. சைவம் சைவச் சாப்பாடு என்று சொல்ல முடியாது 🙏 உங்களின் பதிவுகளை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது