Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. என்ன நன்மை உண்டு ?? எதுவுமில்லை இது இப்ப நடத்தது சரியானது வரும் ஐந்து வருட ஆட்சியை அமைதியாக பார்ப்போம் 🙏
  2. இங்கு வாக்குகள் பணத்துக்கு போடப்படவில்லை கள்ள. வாக்குகள் போடப்படவில்லை தமிழ் கட்சிகளுக்கு வாக்குகள் போடுவதால் எந்தவொரு பிரயோசனமுமில்லை என்பது மக்களின் முடிவு தமிழ் மக்கள் அனுரவை நேரடியாக தெரிவு செய்து உள்ளார்கள் ஆகவே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவார் தமிழ் கட்சிகளை தெரிந்தால் எதுவுமில்லை ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெறவும் வழி இல்லை காரணம் ரணில் ஐனதிபதியாக. இல்லை பெரும்பான்மை இல்லாத தமிழர்கள் இலங்கையில் ஆட்சி அமைக்க முடியாது ஆட்சி அமைக்க முடியாது விடின். இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்???? தமிழ் மக்களின் முடிவு மிகவும் சிறந்தது வாழ்த்துக்கள் 🙏
  3. போய் என்ன பலன்.?? இவர்களால் என்ன செய்ய முடியும்??? இவர்கள் அனைவரும் பாராளுமன்றம் சென்றாலும் செயல்கள் பூச்சியம் என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்
  4. இருக்கலாம் ஐனதிபதி தேர்தலில் 27.000 வாக்குகள் கிடைத்ததாகவும் அது தன். வெல்ல பெரிதும் உதவியது என்றார் அனுர இந்தமுறை. ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கலாம் யாழ்ப்பாணத்தில் இடம் கிடையாது விடினும் தேசிய அளவில் அந்த 29. இடங்களில் ஒன்று இரண்டு இடஙகளை கைப்பற்ற உதவும் இதுபற்றி அடிக்கடி கத்தப்பு அண்ணை எழுதியுள்ளார்
  5. சரி இனி எழுதவில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏 போன கிழமை கொழும்பான். கொழும்பில் கத்தோலிக்க தேவலாம் போனாதாக. எழுதிய ஞாபகம் அது தான் கேட்டேன் பாஸ். 🤣
  6. கொழும்பான். இலங்கையிலா இல்லை வேறு நாட்டில்??
  7. கடன். ஏன் பெற்றீர்கள். ???. அந்த பணத்தை என்ன செய்தீரகள்.?? வருமானம் வாராதா. துறைகளில். பணத்தை முதலீடக்கூடாது போர் ஒரு வருமானம் தாராதா துறை அதுவும் சொந்த நாட்டில் சொந்த குடி மக்களுடன் போரிடுவது கடன் பெற்று போரிடுவது மூட்டாள்தனமாகும் போர் வெற்றியா ?? இல்லை தோல்வியா?? தோல்வி தான் அதை முதல் வெளிப்பாடாய் சொல்லுங்கள் இந்த போர் நாட்டை வங்குரோத்து அடைய செய்துள்ளது ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது இன்னும் என்ன செய்யுமோ ?? தெரியாது ஆனால் போரின் தாக்கம் வரும் 50 ஆண்டுகளுக்கு தொடரும் புலிகள் இல்லை அவர்களின் போர் தாக்கத்தை கொடுத்து கொண்டிருக்கும் உங்கள் அனுபவம் வாழ்க. 🙏
  8. ஒம் ஒம். அதேவேளை அனுர தேசியக்கட்சி ஆனால் சைக்கிள் மாநிலக்கட்சி அனுரவுக்கு கிடைக்கும் வாக்குகள். தேசிய மட்டத்தில். மேலதிக சீட்டுகளைப்பெற உதவும் சைக்கிள் தேசியமட்டத்தில். 5% க்கு குறைய. வரலாம். வாக்குகள் கூடவும் வாய்ப்புகள் இல்லை இது வடக்கு கிழக்கு இரண்டும் சேர்ந்த போட்டி அல்லவா?? எனவே ஆசனங்கள். 20. க்கு கிட்ட. வர வேண்டும்
  9. எப்படி??? விளங்குங்கள். பார்க்கலாம் 🤣 மொத்த அங்கத்தவர்கள். எண்ணிக்கை எத்தனை ??
  10. ஒம் ஒம் இந்த ஆய்வு மேற்கொண்டவர்கள் மிளகாய் சாப்பிட்டவார்கள். தான் இனி நீங்கள் இதை விட பெரிய அறிவாளியாக. வந்து இன்னும் இன்னும் பெரிய ஆய்வுகளை செய்ய வாழ்த்துக்கள் ஆனால் மிளகாய். சாப்பிட்டால் தான் கூடிய ஆயுளோடு வாழலாம்” 🙏
  11. 51 வாக்குகள். பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் 14. வாக்குகள். அனுர பெற்றுள்ளார்கள் கால மாற்றங்களுக்கு ஏற்ப வாக்குகள். பதிவு செய்யும் தமிழர்கள் இருப்பது கண்டு பெருமைகொள்ளலாம் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தமிழ் மக்களின் பிரச்சனை தீர்வதார்க்கான. ஒரு அறிகுறிகளாகும். வணக்கம் வாழ்த்துக்கள் 14-1= 13. என்னை தவிர மற்றைய. 13. பேருக்கும் நன்றிகள் பற்பல 🙏
  12. ஒம. மிகசரியானது சிறப்பாக விளம்பரங்கள் செய்து மூலை முடுக்கியுள்ள அனைவரையும் போட்டியிட வைத்த ஜேர்மன் தமிழ்சிறிக்கு நன்றிகள் பல 🙏. மேலும் வாக்களித்தபடியே பரிசையும். வெற்றி பெறுபவருக்கு பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்குவார். என. நம்புகிறேன் 🤣🤝. இருந்த இடத்தில் இருந்தபடி உலகளாவிய போட்டியை. துணிவுடன். நேர்மையாக நடத்திய கத்தப்பு அண்ணைக்கும் இருகரம் 🙏குப்பி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
  13. நம்ம ஐனதிபதி அனுர கட்சி எத்தனையாமிடத்தில். உள்ளது??? 🤣😂
  14. அது நான் தான் என்ன செய்வது… அவசரப்பட்டுவிட்டேன். 🤣இன்றைக்கு பதில்கள் அளித்து இருக்கலாம்
  15. 15. -11-24 இன் பிறகு வழக்கை போடுங்கள் 🤣
  16. அமெரிக்கர்களும் ரம்ப் உம். அதை சீனா காட்டப்போகுது என்று நினைத்து விட்டார்கள் 🤣 வரி குறையும் பொருள்கள் மலியும் என்கிறார்கள் நடக்காது
  17. என்ன குடித்தீர்கள்.?? பச்சை தண்ணீர்?? 🤣
  18. கிட்டத்தட்ட 30 பேர் போட்டியில் கலந்து உளளார்களா???
  19. தமிழ்சிறி உங்களுக்கு இந்த வேலை சரிவாராது. 🤣 ஏனெனில் ஜேர்மனியில் உள்ளவர்கள் முழுவதும் பங்கு பற்றவில்லை யாழ்ப்பாணத்தில். நான் சிறுவனாக இருந்த காலத்தில் போகும் பொழுது எல்லாம் ஒருவரை காண்பேன். வைரமாளிகை என்ற பெரிய எழுத்தில் போட்ட. ஐக்காட்டுடன். லொத்தர் சீட்டுகள். விற்ப்பார். உயர்ந்த மனிதன் அவர போனால் கிடையாது பொழுதுபாடடால் கிடையாது,......இப்படி நிறைய சொல்லி லொத்தரும். விற்பனை செய்வார் அதேவேளை நகைகடைக்கும். விளம்பரம் உங்களுக்கு அவரை தெரியுமா??? சுவியாருக்கு தெரியலாம். 🤣🙏 சும்மா எழுதினேன் தொடர்ந்தும் பலரையும் இணைக்க வாழ்த்துக்கள் 🙏
  20. வணக்கம் 🙏🙏🙏 செவ்வியன். வாருங்கள்… செவ்வியன். எப்படி யாழை கண்டு பிடித்தீர்கள். ??? 🤣
  21. நன்றி வாழ்த்துக்கள் சுவைபிரியன். நானும் அனுரவுக்கு. வாக்களிப்பு செய்தேன் காரணம் 70 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு உணர்ச்சிகளுடன் பேசும் தமிழர்களை பாராளுமன்றம் அனுப்பி எங்களது இனத்தையே அளித்து சிறுபான்மையினர் ஆகிய நாம் மேலும் சிறுபான்மையினர் ஆகியது தான் மிச்சம் இலங்கையில் சிங்களவனுடம். கதைக்கமால். தீர்வு கிடையாது எனவே… இடைத்தரகர்களின்றி நேரடியாக கதைப்போம் 🙏. அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு சும்மா பகிடிக்கு கேட்டேன் என்னிடத்தில் கள்ள. ஐடியாக்கள் இல்லை 🙏. தலைவரே
  22. இரண்டு தரம் வாக்கு போடலாமே ??? அல்லது கள்ள வாக்கு போடலாமா. ?? 🤣🤣🤣. ஏன் ??????
  23. என்னது என்னுடைய அரசியல்வாதிகளா. ??? என்னிடத்தில் அப்படி ஒரு பொருள் இல்லை இலங்கை அரசியல்வாதிகள் என்று சொல்லுங்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.