தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள் இரண்டு மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு
தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள் ஆனால் வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள் வேலையில். சேர்ந்தால். 500. .....1000,.......2000. யூரோக்கள். நன்கொடை. தரலாம். என்கிறார்கள் இந்த தொழிலாளர்கள் ஏன்?? ஆரமப சம்பளம் 15 யூரோ நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை சும்மா 9,....10,.யூரோக்கு உடம்மை முறித்துக்கொண்டது தான் கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம் இப்போது மிகச் சுலபம் 🙏