Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. ஊர் குப்பைதோட்டிகளை முகாமைத்துவம் செய்யும் இந்த சபைகளின் தேர்தலில் விண்வெளி குப்பைகளை ஆராச்சி செய்யும் அமெரிக்கா தூதுவருக்கு என்ன வேலை? எல்லோரும் ஒற்றுமையாக இருந்து குப்பைகளை கிளீன் பண்ணுங்கோ என ஆலோசனை செய்ய வந்திருப்பார்
  2. இடதுசாரி முதலமைச்சர் ஜோதிபாசு இருக்கும் காலத்திலும் தாலித்கள் இந்த கோவிலுக்குள் செல்ல முடியவில்லையா? ஒ மை கோட்
  3. நான் அந்த பயத்தில்... வெட்டு கொத்து எல்லாம் என் கையில் ...
  4. பூசகர்கள் சிவனை விட சக்திகளை நன்றாகவே அறிந்திருப்பார்கள் ,சக்திகளும் ஐயா,ஐயா என உரையாடுவதால் நன்றாகவே அறிமுகமானவர்களாக இருப்பார்கள்
  5. குருநாகலிருந்து வந்த அமைப்பாளர் ...கிழக்கு மாகாண சந்திரசேகரா போல...இனி மெல்ல மெல்ல மட்டக்களப்பையும் அதிரடி என போட வேண்டிய தலையங்கம் மாத்தி அராஜ‌கம் என் வந்திட்டுது
  6. உண்மை ,இதில் அவருக்கு இரண்டு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது ...மொழி,மதம் இரண்டையும் மெல்ல மெல்ல அந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையாக இல்லாமல் பண்ண வேண்டும் ..அதற்காக பிராந்திய மக்களையே பயன்படுத்த வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் இதை செய்ய வேண்டும்...இனவாதம் பேசக்கூடாது மத வாதம் பேசகூடாது ....இந்த இரண்டையும் பேசி நாட்டை குட்டிசுவராக்கியது யார் என்பது தெரிந்த விடயம் ..பிராந்திய மக்கள் உரிமைக் குரல் கொடுத்தா இனவாதம் ,சட்ட விரோத விகாரைக்கு எதிராக குரல் கொடுத்தா மத வாதம்.. வெள்ளைக்காரன் வீதியும்,ரயிலும் போட்டது பூர்வீக குடிகளை அடிமைபடுத்த என வகுப்பெடுத்த இந்த ஜெ.வி.பினர் இப்பொழுது அதே கொள்கையை,அபிவிருத்தி,ஒற்றுமை என‌ இன்னுமொரு தேசிய இனத்தினை இல்லாமல் பண்ண செய்கின்றனர் .. இவருக்கு இன அடையாளம்,மத அடையாளம் இரண்டும் தேவையற்றது காரணம் அவர் வாழ்ந்த பிரதேச மொழியும் மதமும் பெரும்பான்மை இனத்தை சார்ந்தது அதில இரண்டர கலந்து விட்டார் ...பெயர் தமிழாக இருக்கும் ....புலம்பெயர் நாட்டில் எமது அடுத்த சந்ததியை போல... 800 வருடங்களாக எம்மவர்களில் சிலர் ரோட்டு போட்டு கொடுக்கின்றனர் ஆனாலும் இனம் தொடர்ந்து போராடி கொண்டு தான் நிற்கின்றது வெல்லக்கூடாது பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்...
  7. நன்றி நிழலி,விழித்துவிட்டேன்🤣🤣நான் இவர் எந்த சமுகம்,பிரதேசத்தை சேர்ந்தவர் என அறியத்தான் கேட்டேன்...சிறிலங்கன் ஒற்றுமையாக போராடுகிறார்கள் என்பதை..அறிந்து மிக்க மகிழ்ச்சி ... எனது சிங்கள பெண் மருத்துவ் உறவினர் ஒருவர் ,வட்சப் பதிவை அனுப்பி நடந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்க சொல்லி முகப்புத்தக லிங்கை அனுப்பியிருந்தார்.இந்தியா வைத்தியசாலைகளில் நடப்பதை போன்று எமது வைத்தியசாலைகளிலும் நடக்க வேணுமா என எழுதியிருந்தார்.... இந்திய வெறுப்பு
  8. யாழ்ப்பாணத்தான் தப்பு செய்தால் ஊடகத்தில் பகிரங்கமாக செய்தி போடும் ஊடகவியாளாலர்கள் எங்கே ?...நித்தா கொள்கின்றனரா? பக்கம் பக்கமாக க்ருத்து எழுதும் புத்து ஜீவீகள் எங்கே/
  9. படிச்ச சமுகம் செய்யும் செய்ல போல் இருக்கு ..தமிழை காணவில்லை..
  10. பூர்வீக குடிகளின் உரிமைகளை இல்லாமல் பண்ணுவதில் முன்னுக்கு நிற்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் .. மலையக மக்களின் குடியுரிமையை எதிராக வாக்களித்த சிலரை பாராட்ட வேண்டிய சுழ்நிலைக்க்கு உங்களுடைய அரசியல் நிலைப்பாடு உள்ளது ..
  11. மைனர் குஞ்சுக்கு வைத்தியம் பார்க்காமல் மென்போக்குடன நடந்தமைக்கு வனமையாக கண்டிக்கிறோம் ...அனுரா அரசின் அதிரடி நடவடிக்கையாக மைனர் குஞ்சுவை நறுக்கி இருக்கியிருக்க வேண்டும் ...
  12. வன்னி படையணி ...சிங்கள அடியான் பயங்கரமாக கொதித்தெழுகின்றார்..லண்டனில் இருந்து டிரோன் தாத்குதல் செய்வார் போல இருக்கு 😄
  13. செல்வம் துணைக்கு சென்றவர் ...அன்று அந்த இளைஞர்களின் சித்திவதையை பார்த்து ஏனைய இளைஞர்கள் பயப்படவில்லை ...மிகவும் உக்கிரமாக தொடர்ந்து போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டனர்...ஆகவே ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகின்றது பயந்து எவனும் ஒதுங்குவதில்லை என்று
  14. அவர்கள் பயங்கரவாதிகள் அப்படித்தான் செய்வார்கள் ..அங்கிகரிக்கப்பட்ட அரசுகள் செய்யும் பொழுது அது குற்றம் ...அரசுகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் வித்தியாசம் இருக்க தானே வேணும் .. இங்கு அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கத்தை நடத்திய அரசியல்வாதிகளிடம் தான் இப்படியான பகிரங்க குற்றசாட்டுக்களை வைக்க முடியும்...போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திதானே சர்வேதேச மனித உரிமை சட்டங்களை மீறி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர்... சில அரசுகள் இன்றும் குற்றசெயலுக்கு பகிரங்கமாக தலையை வெட்டுவதும் அதற்காக தான்..சில அரசுகள் துப்பாக்கியால் சுட்டு மரணதண்ட்னை வழ்ங்குவதும் அதற்காக ....இவற்றை எல்லாம் நாங்கள் நியாயப்படுத்தி வாதட முடியாது ..அது அவர்கள் நாட்டு சட்டம் ... ஆனால் நாம் வாழும் நாடு,வாழ்ந்த நாடுகளில் இப்படியான சட்டங்கள் இல்லை ஆகவே அரசுகள் செய்தவற்றை நியாய படுத்த முடியாது செல்வம் துணைக்கு
  15. உண்மை ....இது தெரிந்த விடயம் கதிர்காம அழகி முதல் 2009 வரை நடந்த ஒன்று...இவர்கள் பழைய விடயங்களை கிளறி எமது இனவழிப்பை நியாயப்படுத்த முனைவார்கள்...
  16. ஆஹா ஆஹா கடைசியில கட்டுரையாளர் .."தமிழ்தேசியம் " தேவாரம் போன்றது என சொல்லி .தமிழ் மக்கள் அபிவிருத்தி என்ற இடதுசாரி தேவாரத்தை பாட பிள்ளையார் சுழி போட வேணும் என சொல்ல வருகின்றார்..சிறிலன்கன்டா
  17. இன்பம்,செல்வம் போன்ற இளைஞர்களையும் இப்படித்தான் சித்திரை வதை செய்து பண்ணை பாலத்தில் போட்டார்கள் ஏனையவர்கள்பார்த்து பயப்பட வேணும் என்ற நோக்கத்துடன் ...நடந்தது 1980 களில் சோசலிசவாதிகள் உத்தமர்களாக்கும்,,அவையின்ட அரசுகள் சூப்பர் என ரீல் விடுயினம்
  18. சீ சீ ...அதெல்லாம் ஒரு காலம் ...இப்ப வல்வையில் வராமல் வந்த அதிரடி நாயகன் அண்ணன் அனுரா வன்னியில் வந்து உதித்த அக்கா ஹாரனி சந்தியில் முடங்கி கிடக்கும் சஙக தமிழன் சரித்திர‌ நாயகன் சந்திர சேகரம் மாவீரன்(ர்) யார் என்றால் ரோகணா ..இடதுசாரி கொள்கைக்காக உயிர்நீத்த ஏனைய சிஙகள இளைஞர்கள் தலீவன் என்றால் அனுரா (இவரின்ட தம்பி தான் அந்த தமிழ் மல்லி பயங்கரவாதி) தமிழன்டா என்றால் சிறிலங்கன் 😆
  19. காதில தோடு போட்ட குறூப் போல ...எது எப்படியோ ..இனிமேல் உறவுகள் யூடியுப் காரருக்கு பணம் அனுப்பினால் கணக்கு காட்ட சொல்லுங்கோ...இல்லையென்றால் அனுப்பாமல் விடுங்கோ...
  20. என்னப்பா உயர் நீதிமன்றில் பட்ட பகலில் சிறைக்கைதி சுட்டு கொல்லப்பட்டது பயங்கரவாதமில்லையா... அதை தொடர்ந்து பல கொலைகள் நடந்தது ... பாதுகாப்பு படையினர் இதில் ஈடுப்பட்டுள்ளனர்.. நாட்டில பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நீக்கவில்லை.. அதாவது உல்லாச பயணத்துறையை அதிகரிக்க யாரோ அறிக்கை விடுயினம் என்பது மட்டௌம் உண்மை
  21. நீங்கள் கூறுவதில் உண்மை இருக்கு ஆனால் தாயக மக்களுக்காக உதவ வேண்டும் என பல உறவுகள் விரும்புகின்றனர் அதை சில சக்திகள் தப்பாக பயன் படுத்துகின்றனர் ..இன்று தாயக பகுதிகளில் இருக்கும் கோவில்கள்,தேவாலயங்கள், பாடசாலைகள் ,சனசமுக நிலையங்கள் போன்றவை வர்ணமயமாக‌ ஜொலிக்க காரணம் இந்த புலம் பெயர் உறவுகளின் "தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற "அபிலாசை தான் .. பணம் அனுப்பும் பொழுது ஒரு சிறு தொகையை உங்களது செலவுக்கு எடுங்கோ என சொல்லித்தான் அனுப்புகிறார்கள் ஆனால் இந்த யூ டியுப்காரார் சிலர் அரைவாசியை ஆட்டையை போட்டுள்ளனர்... நாங்கள் அவதானமாக இருக்க வேணும்.
  22. தகவலுக்கு மிக்க நன்றி தம்பி..ஒரு யூ டியுப் ஊடாக எவ்வளவு வருமானம் வரும் ? ஒர் டாக்குதரை விட வருமானம் வருவது போல அவர்களது நடவடிக்கை இருக்கின்றது ...இவர் பிடிபட்டது நல்லது.. குடிசை கைதொழிலான யூ டியுப் க்கு ஒர் முற்றுப்புள்ளி ... நேற்று ஒர் காணொளி பார்த்தேன் இவருக்கு ஆதரவாக அது தமிழ்நாட்டிலிருந்து ...இவர்கள் உண்மையிலயே யூ டியுப்பர்ஸா? அல்லது இவர்களுக்கு பின்னால் வேறு சக்திகளும் உண்டா என தெரியவில்லை...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.