Everything posted by putthan
-
நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை
வாழ்த்துக்கள் ...தொடர்ந்து உயர வாழத்துத்துக்கள்
-
லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
thankyou ...
-
லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
அரச பேருந்து சாரதியா? பேருந்து நடத்துனரா? செய்தி மூலம்?
-
டேய் மச்சான் புட்டின்...😎
தொடருங்கோ முடிவில நீங்கள் ஜேர்மன் காரனுக்கு சப்போர்ட் மாதிரி எழுதி போடுங்கோ ...பிறகு நாட்டை விட்டு அனுப்பி போடுவாங்கள்
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
அர்ஜுனா யார் எண்டு கேட்ட சின்ன பிள்ளையும் சொல்லும்..சும்மா அதிருதில்ல... 🤣 யாழ்ப்பாண சட்டம் வேறு கொழும்பு சட்டம் வேறு....அது தான் தங்கம் பிழை விட்டிட்டா...🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.
-
பெஞ்சமின் நெட்டன்யாகு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட்டார் - இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
வீரகேசரியும் பிழை விடுகிறதே ...பூநகரி எழுத்து பிழையை விட இது பயங்கர பிழை ..
-
பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் !
அதாவது மருத்துவர் சொல்லுறார் அந்த வயசில கலவியில் ஈடுபடுலாம் கர்ப்பம் வேண்டாம் என்று ....பாதுகாப்பான கலவி... நீங்கள் அம்மம்மாவின் வயசையும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள் பலே கில்லாடி😅
-
யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம் - ஞானமுத்து சிறிநேசன்
நீங்கள் பகிடி விடுறீயல் ...சிறிலங்கா தேசிய இராணுவத்தை வடக்கில் இருந்து அரைவாசியாக குறைத்தால் தெற்கில் வீட்டுக்கு,அல்லது கிராமத்துக்கு ஒர் பதாள உலக குழு உருவாகிவிடும் ....ஆகவே வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு தெற்கில் ஜனநாயகத்தை மலரச்செய்ய வேண்டும் ...அதற்கு பாதுகாப்பு செலவு அதிகமாக தேவைப்படும்..
-
இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!
மோடி வர முதல் ஏதாவது செய்திகளை போடத்தானே வேணும்...அப்பதானே ஊடகம் இருக்கு என்று தெரியும் ... அதுசரி அப்ப இனி ஆதவனின் செய்திகளை நம்பி கருத்து எழுத வேண்டிய அவசியமில்லை போல..🤣
-
மனம்பேரி, இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பில் சபையில் கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி.
சிங்கள தேசிய இனமாக இருந்தால் மட்டுமே பாராளுமன்றில் சபாநாயகர் அழுதபடி அறிக்கை சமர்பிப்பார்...ஏனைய தேசிய இனங்களின் படுகொலைகள் பயங்கரவாதிகள் என்ற குற்றசாட்டுடன் பாராளுமன்றில் கூரையில் தூக்கி வீசப்பட்டுவிடும்... உள்ளக பொறிமுறையுடாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற அறிக்கையை நம்பவைப்பதற்கு இந்த நாடகம்(பட்டலந்த விவகாரம்)
-
இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொதுத் திட்டங்களை வகுக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ
போர் நடக்கும் பொழுதும் பொது மன்னிப்பு,போர் முடிவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பொது மன்னிப்பு ... சிறிலங்கா குடிமக்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி கொடுத்து போட்டு .... இராணுவ படை,,கஞ்சா படை ஆட்கள் தேவை என விளம்பர படுத்துங்கோ
-
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும்; சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
உண்மை தான் ஆனால்....வேற்புமனு தாக்கல் செய்த சகல தமிழ் தேசிய கட்சிகளும் நாங்கள் தான் ஆட்சியை கைப்பற்றுவோம் என அறிக்கை விட்டால் யார் வெற்றியடைவது...ஏற்கனவே பாடம் கற்ற பின்பும் அதே பிழையை விடுகின்றீர்கள் ...நோக்கம் ,எண்ணம் நல்லதாக இருந்தாலும் வெற்றியடைவதற்கான செயல்கள் நல்லதாக இல்லையே
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அவர் புலம்பெயர் மக்களிடம் ம்ன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.... அவர்கள் தான் தாயகத்தில் வாழ போறவர்கள் அவர்கள் சிறந்த முன் உதாரணமாக இருக்கவேண்டும்...தமிழ் தேசியத்தை முன் எடுத்து செல்ல வேண்டியவர்கள் அவர்கள்... இவர் இன்று மன்னிப்பு கேட்பார்கள் பிறகு புலம்பெயர் மக்களை திட்டியும் வீடியோ போடுவார
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
ஆஹா ஆஹா...நம்ம டோழன் அனுராவை விடமாட்டாங்கள் போல இருக்கு முழுமையாக ஆட்சி காலத்தை முடிக்க ...இந்த முன்னாள் படை வீரர்களும் தேச பந்துக்களும் .., முன்னாள் ஜெ.வி.பி தலீவரை காட்டி கொடுத்த ஜெ.வி.பி .டோழர் யார் என்பதை விசாரனை செய்ய வேண்டும் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம் ..
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இந்த தமிழ் யூ டியுப்பர்ஸ் முன்னாள் புலனாய்வளர்களோ....கஞ்சா கடத்தினவன்,துப்பாக்கி சுடு நடத்துறவங்கள் எல்லாம் முன்னாள் படையினராக இருப்பதால் ....இவர்களும் தமிழ் மக்களுக்கு இடையே ஊடுருவிய முன்னாள் புலனாய்வாலர்களாக இருக்கலாம்...சிங்க கொடியை தூக்கும் பொழுதே புரிந்திருக்க வேணும் ....
- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
இஸ்ரேலில் கண்டிருப்பியல்...சிறிலங்காவில் ஒர் இஸ்ரேல் கிராமத்தை உருவாக்குவதில் மொசாட் ஈடு பட்டுள்ளதாக புலனாய்வு தகவல் எனக்கு கிடைத்துள்ளது...
-
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
ஊசிகட்சிக்காரன் சொல்லி கொண்டு திரிகின்றார் ஆட்கள் இருக்காம் ,காசு இல்லையாம் என பிச்சை கேட்டுக் கொண்டு ...ஏன் தான் இவங்கள் எல்லாம் அரசியல் செய்யிறாங்களோ
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கம் ஆழ்ந்த அனுதாபங்கள்
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
மார்க்கண்டு ...மார்க். சண்முகலிங்கம்....சாண்(shan) சம்குகநாதன் ....சாம் இரத்தினம்...ரட்,ரட்டி🤣
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
அது தானே பார்த்தேன் ,வன்னி,யாழ் நகரில் இல்லாத ஒற்றுமை ஏனைய பிரதேசத்தில்...அதாவது தமிழர் என்ற அடையாளத்துடன் ஒருத்தனும் அர்சியல் செய்யக் கூடாது என்பது இவரின் கொள்கை போல
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
நடக்கும் அதற்கு நீங்கள் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து சிறிலங்கனாக மாறி அதன் பின்பு உங்கள் மதஅடையாளத்தை இழக்க வேண்டும் ...அதற்கு முதல் உங்களுடைய பெயர் "ஈழப்பிரியன்"என்பதை துறக்க வேணும் தயாரா?
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
உங்க பாரடா சிரிலாங்காவில் சட்டம் ஒழுங்கு ,மனுநீதி கண்ட சோழனுக்கு பிறகு நம்ம தோழன் அனுராவின்ட ஆட்சியில தான் நடக்கின்றது ..மனுநீதி கண்ட சோழனின் மறு அவதாரம் அனுரா ....ஜெயவேவா
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
இவர் கூறும் பகுதிகளில் தமிழரசு கட்சிக்கு கிளைகளே இல்லை பிறகு எப்படி வாக்குக்கள் கிடைக்கும்..1977 ஆம் ஆண்டில் இருந்த நிலை இப்ப இல்லை என்பதை இவர் அறிவார் என நம்பலாம் .😇