Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கருதி சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை செய்திருக்கலாம்... ஆஹா ஆகா
  2. சிறந்த உதாரணம் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த‌ படுகொலை ....சிறைக்கைதிகளே.... இரண்டு பகுதியினரும் சிறைக் கைதிகள் ... இதற்கும் சிலர் விளக்கம் கொடுக்கலாம் தமிழ் சிறைக்கைதிகளை ,சிங்கள சிறைகைதிகள் காப்பாற்றவில்லை என்றால் இன்னும் நிலமை படு மோசமாக போயிருக்குமென்று...
  3. கூட்டு சேர்ந்து(அலைட் வொர்ஸ்) கொலை செய்வார்கள் ..ஆனால் கிழக்கைத்தைய‌ர் 😅 தனித்து செய்வார்கள்🤣
  4. என்னுடைய நண்பன் (பேராதனை இஞ்ஞினியர்) நகைச்சுவையாக ஒன்று சொன்னான்.. சனத்தொகையில் 2 வீதம் தான் பல்கலைகழகம் போராங்கள் அதில் அரைவாசிக்கு மேல‌ வெளி நாட்டுக்கு போய்விடுவாங்கள் ... 98% வீதம் தான் நாட்டை வழி நடத்துகள் என்று....
  5. ஒரு கையில் புத்த பகவானின் தர்ம‌ போதனைகளையும் மறு கையில் தூப்பாக்கி வைத்து தர்மத்தை காப்பற்றும் சிறிலங்காவிலா இது நடந்தது நம்ப முடியவில்லை ... 1977 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்திலிருந்து சென்ற புத்திஜீவி சிங்கள மாணவர்கள் சிங்கள பகுதியில் செய்த தமிழர் விரோத பிரச்சாரங்களையும் மறந்து விடமுடியாது ....(1977 ஆம் ஆண்டு இனக்கலவர்த்திற்கு மேலும் வலு சேர்த்த விடயங்களில் இதுவும் ஒன்று) இதையும் நாங்கள் சொல்லத்தான் வேணும் யாரவது திட்டி எழுதினாலும் பிரச்சனை இல்லை சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேணும் ...
  6. 🙏சீ சீ இதுக்கு எல்லாம் மன்னிப்பு என்று ...நான் சும்மா பகிடிக்கு எழுதினேன் ...நம்ம முன்னாள் சபாநாயகர் ஞாபகம் வந்தது அது தான் வேறு ஒன்றுமில்லை...சிரிப்பு குறி போட்டுள்ளேன் 🙏
  7. யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைக்கு வருமானம் புலம் பெயர்ந்த உறவுகளின் வருகை,சிங்கள மக்களின் வருகை மற்றும் தற்பொழுது இந்திய மக்களின் வருகையூடாக கிடைக்கின்றது ... இன்னும் 10 வருடங்களின் பின்பு புலம் பெயர் மக்களின் வருகை குறைந்து விடும்... இந்திய மக்களின் வருகை நிரந்தர மற்றது ...சிங்கள அரசியல்வாதிகள்,மற்றும் காலநிலையுடன் சம்பந்தப்பட்டது... ஆனால் சிங்கள மக்களின் வருகை நிரந்தரமானது...விகாரைகளை கட்டி அதை புனிதப்படுத்தி சிங்கள மக்களை வரப்பண்ணுவதில் அரசாங்கத்துக்கு பெரும் பங்கு உண்டு.. நயினா தீவு எம் கண் முன்னே சாட்சியாக இருக்கின்றது ..74 ஆம் ஆண்டு இருந்த நயினாதீவும் 2024 ஆண்டு இருக்கும் நயீனாதிவுக்கும் வித்தியாசம் உண்டு..
  8. நீங்கள் என்னை நேர்சரி குழந்தை என சொல்லவில்லை தானே ..🤣 நான் யாழ்களத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் பி.ஹெச்.டி எடுத்த ஆள் ...சர்டிவிகேட் தேவை என்றால் நிர்வாகத்திடம் கேளுங்கள் ..அவர்களிடம் இல்லை என்றால் நான் மீண்டும் தீசிஸ் எழுதி எடுத்து காட்டுவேன்.. ...🤣 ஒரு நாட்டின் முன்னாள் சபாநாகர் போன்று
  9. உண்மை ...சிங்கள இளைஞர்களின் புதைகுழி விவகாரங்களை விசாரணை செய்ய என ஆணைக்குழுவை அமைத்து உள்ளக பொறிமுறையை பிரபல படுத்த முயற்சி எடுக்கின்றனர்...மேலும் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அநேகர் இறந்து விட்டார்கள் ..உயிருடன் இருப்பவர்களும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ...விசாரணைக்குழு ஆரம்பித்து விசாரணை முடியும் முன்பே குற்றவாளிகள் முதியோர் இல்லத்துக்கு சென்று விடுவார்கள் அல்லது இயற்கை அரவணைத்து கொள்ளும்.... சல்வேந்திரா சில்வா ஜனாதிபதியாக வரவேண்டும் என சில சக்திகள் செயல் படுகின்றன அதில் ஒன்று தான் அவருக்கான தடை ... இனவாத கூட்டு ...பெளத்த மதம் இர்ண்டையும் சில்வா எடுத்து சென்றால் ...மக்கள் வாக்கு அவருக்கே ..
  10. அது சரி ,,வீண் விரயம் செய்கின்றனர் என ஏனைய கட்சிகளை திட்டி கூவி கூவி பிரச்சாரம் செய்த இவர்கள் ..இப்பொழுது சும்மா அதிருதில்ல ரஜனி ஸ்டைலில் மாலைகள் சகிதம் வலம் வருகின்றனர்...நட்சத்திர தொப்பி எங்கே ? சிவப்பு சேர்ட் எங்கே? ஆனயிறவு உப்பு என பெயர் மாற்றத்துடன் விறபனைக்கு வந்தால மட்டுமே உப்பு சாப்பிடுவேன் அதுவரை உப்பு போட்டு சாப்பிட மாட்டேன் ...வைத்திய ஆலோசனைப்படி😅
  11. புவியியல் துறை தலைவா எந்த ஆண்டு வருமென்றாவது சொல்லுங்கோ அந்த ஆண்டு நான் சிறிலங்காவுக்கு வராமல் இருக்கலாம்....
  12. அமைச்சர் சந்திரா இதற்கு தெளிவான பதிலை கொடுத்து விட்டார் ....அதை தான் ஏனைய இளம் பா.உ..சொல்லுவினம்... எங்.க..ன்..ட ஆட்....சி இரு...ப்ப..தா..ல்தான் நீங்க இப்ப..டி குற....ள் கொடு..க்க முடியு...து... கட்டு..ம் பொழு...து நீங்க ஏண் குறள் கொடுக்க வி ல்லை..
  13. அபிருத்தியை நோக்கி போகின்றது ...🤣 சுடலையில் சுற்றுலா துறையை வளர்க்கும் இடதுகளே வலதுகளே வாழ்க ..
  14. மோடி உயர் மட்டத்துடன் அரசியல் செய்ய ,துணை தூதரக மட்ட அதிகாரிகள் தமிழர்களுடன் பணி புரிகின்றனர். ... சீனாவிடம் கேட்டால் சும்மா அந்த மாதிரி கட்டி தருவினம் அத்துடன் மத்திய அரசும் மகிழ்ச்சிய்டைந்து ஒரு விகாரையும் கட்டிதருவினம் ...இந்தியா கட்டி தந்தால் திருவள்ளுவர் வருவார்,சீனா கட்டி தந்தால் புத்தர் வருவார் ... தமிழ் தேசியவாதிகள் நேரடியாக உதவிகளை கேட்டு தங்கள் பிரதேசங்களை அபிவிருத்திசெய்து போடுவார்கள் என்ற காரணத்தால் தான் சகல மாவட்டங்களிலும் தங்களுடைய ஆட்களை வைச்சிருக்கினம் ஜெ.வி.பியினர்
  15. உஷ் ,உஷ் கிடுகு வேலிக்குள்ள இருக்கிற எங்கன்ட கலாச்சார,பண்பாடுகளை...வெளியில சொல்லாதையுங்கோ ...
  16. இங்கு இருந்து அங்கு சென்றபடியால் இந்த அருவருப்பு என நினைக்கிரேன் 🤣...கொஞ்ச காலம் அங்கு வாழ்ந்தால் பிறகு உந்த அருவருப்பும் பழகி போகும்...ஒரு காலத்தில் கோழி எச்சம் காலில் பட்டால் வீட்டு படியில் காலை தேய்த்து விட்டு உள்ளே ஒடி போவோம் ஆனால் இப்ப பெரிய அரியண்டமா தெரியும்...
  17. இரத்த பாசம் ...நல்ல கதை ... இன்றைய காதல் என்றால் முக்கியமாக வெளிநாடுகளில் வீட்டுக்கு காதலனை அழைத்து வந்து நான் இவரை லவ் பண்ணுகிறேன் ...என காதலர்கள் சொன்னால் l...பெற்றோர்கள் சொல்வார்கள் உனக்கு பிடிச்சிருந்தா சரி நீ தானே வாழப்போறவள் என டயலோக் பேசுவோர்கள் ..இடத்துக்கு ஏற்ற வகையில் கலாச்சாரம்,பண்பாடு, ஏற்ற தாழ்வுகள் எல்லாம் மாறுபடும்...🤣
  18. வெற்றி பெற வாழ்த்துக்கள் ..அதுசரி தமிழ் தேசியம் பேசவில்லை ஆனால் தமிழரசு கட்சி பற்றி பேசுகிறார்
  19. மாணவர்களின் மண்டைக்குள் எத்தனை கிலோ அறிவு இருக்க வேணும் என பாருங்கோ அதை விடுத்து புத்தக பையின் நிறையை பார்க்காமல்
  20. பெளத்த துறவிகள் காவியுடை அணிவதை தவிர்க்கவும் ...சிவ பக்தனாக மாறி வேஸ்டி அணியவும் ...
  21. செத்த கிளிக்கு ஏன்டா கூடு...என்ற வடிவேலின் தத்துவத்துக்கு ஏற்ற வகையில் இதை ஏன் பார்ப்பான் ஏன் அவதிப்படுவான் இத்திரைப்படம் பற்றி மாற்று கருத்துடன் ஒர் விமர்சனம் பார்த்தேன்...
  22. கம்பராமாயணத்தில் ஒர் காண்டத்தில் வருகின்றது இதன் சுவை,ருசி.. பறந்தனன் அனுமான் சீதையை மீட்க காடை கெளதாரியைவிட் பன்மடங்கு ருசியான‌ ஆலாப்பறவையை உயிருடன் தன் மடியில் கட்டியபடி அதில் இரணடு குஞ்சுகள் விழுந்தனவே ராமர் பாலத்தின் மேலே 🤣 ராமா,அனுமான் என்னை மன்னித்துவுடுங்கோ...என் லொள்ளு தொல்லைக்காக்
  23. அதற்கும் இந்த தமிழ் இடதுசாரிகள் ஆப்பு வைத்து விடுவார்களோ ? என்ற பயம் வருகிறது
  24. கவலை தரும் விடயம் ....வட்சப்,முகப்புத்தகம்,இன்ரோகிராம்....போன்ற சமுக ஊடகங்களில் நேரத்தை வீணடிப்பதால் ...என நினைக்கிரேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.