Everything posted by putthan
-
"அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
-
விபத்தை சாதுரியமாக தவிர்த்த புகையிரத சாரதி; சமிக்ஞைகளை இயக்கும் இரு பணியாளர்கள் பணி இடைநீக்கம்
அதிரடியாக பிரேக் போட்டு விபத்தை தடுத்துவிட்டார் ...அனுரா அரசின் அதிரடி நடவடிக்கை
-
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
நீந்தி கரை சேர்ந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்கின்றார்..காஞ்சனா நிச்சயமாக இது ஒத்து வராது ...குறைந்த பச்சம் பழகியாவது(பேசி) பார்க்க வேணும்
-
ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூப்பர் கிருஷ்ணா பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
நல்ல விடயம் உண்மையான செய்தியாக இருந்தால் பாராட்டப் பட வேண்டியவர். இவர் போன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உருவாக வேண்டும் மக்கள் சார்ந்து செயல்பட வேண்டும்...
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
நன்றாக ஞாபகம் இருக்கின்றது முன்னாள் வட மாகாண அமைச்சர் இடதுசாரி போராளி ...பாராளுமன்றில் ஒர் அறிக்கை விட்டார் ...கதிர்காம அழகி மன்னன்பேரி யை படுகொலை செய்தமைக்கு கண்டனம் தெரிவித்தார்....1972 நடந்த சம்பவத்துக்கு ...1990 களில் ...அவ்வளவுக்கு முப்போக்கு சிந்தனையாம் ...
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
இந்த வசனம் இன்னும் ஞாபகம் இருக்கின்றது ..வானொலியில் தான் செய்தியில் வாசித்தார்கள்....
- யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு
-
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானம்
வட மாகாணத்திலயே ஆட்டம் காணுகின்றது இதில..கொழும்பு மாவட்டம்...கூரை ஏறி கோழி பிடிக்க வக்கில்ல இதில கொழும்பு மாவட்டம்..
- யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு
-
யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை – இளைஞன் கைது!
புலானய்வு பிரிவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது அனுரா அரசு ,பார்ப்போம் வட பகுதியில் உடுருவியுள்ள புலனாய்வாளர்கள்/பொலிசாரில் மாற்றம் ஏற்படுகின்றதா என்று ..
-
யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை – இளைஞன் கைது!
ஒன்றுமே புரியல்ல ...பணம் சம்பாதிக்க குறுக்கு வழிகளை இளைஞர்கள் தெரிவு செய்கின்றனரா? பொலிசார் தங்கள் கட்மைய்யை செய்ய வேணும்...குமாரு.
-
திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி தொடர்பில் இந்திய தூதுவராலய உயர் அதிகாரிகள் கள ஆய்வு
அப்படியே ராமருக்கும் ,ஆஞ்சந்நெயருக்கும் எங்க சிலை வைக்கலாம் என கள ஆய்வு செய்து மோடிக்கு அனுப்புங்கோ
-
"யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
நன்றி Alvayan
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவர் நல்லவர் என சொல்ல வில்லை ...இவரின் பதிவுகளை நான் முன்பு பார்த்து கொண்டிருந்தேன் ..இப்ப பார்ப்பதில்லை ஒரு சில கருத்துகள் எனக்கு ஒத்துவரவில்லை ...வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்தை பரப்ப வெளிக்கிட பார்ப்பதை தவிர்த்து விட்டேன் ... மதம் மாற்றும் செயலிலும் ஈடுபடுவதாக ஒர் பதிவு உண்மை பொய் தெரியவில்லை- "யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
உண்மை இவரிடம் 15 சனலுக்கு மேலாக இருக்கும் ...குடும்பமே சனல் வைத்திருக்கு ...கார்த்திக் என அர்ஜூனா கூறுவது இவரின்ட சகோவா?- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தெற்கின் செந்நிற கட்சியினர் வடக்கின் அபிவிருத்திக்கு புலம் பெயர் உறவுகளின் உதவிகளை கேட்கின்றனர் அல்லோ...புலம் பெயர் டமிழன் இழிச்சவாயாங்கள் காசு கேட்டா தருவாங்கள் என பாடம் எடுத்ததே இந்த செந்நிறகட்சியின் வடக்கு யூ டியுப்பர்ஸ் தான்- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தாயக மக்களுக்கு உதவி செய்ய வேணும் என்ற நல்லெண்ணத்துடன் பல புலம் பெயர் உறவுகள் இருக்கின்றனர் .அதை சாதகமாக பாவித்து ஒரு சில யூ டியுப்பினர் தப்பான செயலில் ஈடுபட்டிருக்கலாம். இந்த யூ டியுப்பரினால் பலனடைந்த பல தாயக உறவுகள் உண்டு ..அடுத்த தேர்தலில் இவர் ஜெ.வி.பி யின் வேட்பாளராக வருவதற்கும் சந்தர்ப்பம் உண்டு... அரசியலை தீர்வை விட அபிவிருத்தி தான் முக்கியம் என நாங்கள் நினைத்தது தப்பு... அரச கட்டமைப்போ,அல்லது தொண்டு நிறுவனமோ ,அரசியல்கட்சியோ முன்னின்று செய்ய வராத காரணத்தால் இந்த தனிநபர்கள்(யூ டியுப்பர்) களத்தில் இறங்கி செயல் பட தொடங்கி விட்டார் .யூ டியுப்பர்கள் இதை ஒர் முழு நேர தொழிலாக எடுத்துள்ளனர் .நல்ல வருமானம் வரும் தொழில் ஆனால் நிரந்தரம் இல்லை ...- "யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
தெற்கின் செந்நிறகட்சியின் பிரசங்க பீரங்கியாம் ...அர்ஜூனா சொல்கின்றார்... இவர் கொழும்பு பல்கலைகழக பட்டதாரி...இரண்டு வருடங்களுக்கு முதல் ஒர் வீடியோவில் கூறியிருந்தார் .தெற்கு பல்கலைகழகங்களில் படித்த வடமாகாண இளைஞர்களுக்கு நன்றாகவே ஜெ.வி.பியினர் தங்களது கொள்கை வகுப்புக்க்களை எடுத்துள்ளனர்...- பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!
80 களில் வந்த அநேகர் 25/30 வயதை தாண்டியவர்களாக இருந்திருப்பார்கள் அத்துடன் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்திருப்பார்கள் ..இரண்டு வேலை பார்த்து ஊரில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்பி தங்களையும் கவனிக்க வேண்டிய ஒர் இக்கட்டான சுழலில் இருந்திருப்பார்கள் ....ஆகவே அவர்களுக்கு மொழியை அறிந்து கொள்வதை விட பணம் சம்பாதிப்பதிலதான் அதிக ஆர்வமாக இருந்திருக்கும் ... ஆனால் தங்கள் வாரிசுகளை அந்த நிலையில் வைக்கவில்லை அவர்களை விட பலமடங்கு உச்சத்துக்கு ஏற்றி வைத்துள்ளனர்...மொழி தெரியாமல் தங்கள பிள்ளைகளை கல்வியில் ஒர் நல்ல நிலைக்கு கொண்டு வந்து உள்ளனர் .. இறுதியில் கேட்டு பாருங்கள் 6 தலமுறைக்கு பின்பு தமிழ் பேச தெரியாதாம் ஆனால் ஒர் தமிழ் பாட்டு திரிபடைந்து பல தலைமுறைகளாக கடத்தப்பட்டு வந்துள்ளது...இந்த நிலை எமக்கும் ஏற்படும் ...- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
வலதுசாரி சிங்களவர்கள் ,பெளத்த துறவிகள் எல்லாம் சும்மாவா இருப்பார்கள் ....இவர்களுடன் சேர்ந்து ஏனையவர்களும் சகுனி ஆட்டம் ஆடுவார்கள்- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
அதே போல ஜெ.வி.பி யினரும் கீழ்மட்டத்தில் பணியாற்ற ஒர் தமிழ் எலைட் குறூப்பை களம் இறக்கி வெற்றி கண்டுள்ளனர் ...அந்த வலதுசாரி சிங்கள எலைட் குறூப் உருவாக்கிய தமிழ் எலைட் குறூப்பினால் ஏற்பட்ட பாதிப்பை விட இந்த இடது சாரி எலைட் குறூப்பினால் தமிழ் தேசியம் மிகப்பெரிய பாதிப்பை எதிர் நோக்கும்...நோக்கின்றது- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
அண்ணேயின்ட பேச்சை கேட்டா இவர் புலம்பெயர்ந்த ஜெ.வி.பி ஆதரவாளர் போல இருக்கு ...நாட்டின் பொருளாதரத்தை உயர்த்த வந்த ஜெ.வி.பியின் புலம்பெயர் விசுவாசி ...சிஸ்டம் செஞ்சுக்காக அதிரடி நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து இருக்கிறார் ...அது புமராங்க் மாதிரி அவருக்கு திரும்பி வந்திட்டது...- பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்!
அதுவும் வடக்கு😂 பப்புவா நீயு ஹீனியா....இதுவும் ஒர் நீண்ட நாள் திட்டம் ..இங்கு நம்ம பொலிஸ்படை (Aus)தான் இருக்கு ..அவுஸ்ரேலியா சுதந்திரம் வழங்கினதாம் 1975 இல் .....யாருக்கு யார் சுதந்திரம் வழங்கிறது என்று பாருங்கோ...பூர்வீக குடிகள் கிழங்கு டி யும் சாப்பிட்டு வாழ்ந்த பூமியை அடிச்சு பிடிச்சு போட்டு இப்ப சுதந்திரம் ... வழங்கப்போயினமாம் Bougainville- பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்!
அவர் இந்தியாவின் இறையாண்மைக்காக கதறுகிறார் ...ஜெய் ஹிந்😂 - யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.