Everything posted by putthan
-
அநுர அரசாங்கத்தில் அதிகாரப்பகிர்வுக்கான சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன!
நல்ல கட்டுரை ...என்ன கடைசில தமிழர் தரப்பில் பிழையை போட்டுவிட்டார்கள்...காலம் என்று ஒன்று இருக்கடா செல்லம் ...அது சில நன்மைகளை செய்யும் அதுவரை காத்திருக்கட்டும் தமிழினம்
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
எங்கன்ட அப்புகாத்து சுமத்திரன் சர்வதேச நீதிமன்றில் வாதாடி சிரிலங்காநீதியரசர்களின் தீர்ப்பை மாற்றுவார் ..
-
வட மாகாண வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை
ஒம் அது உண்மைதான் ...நீங்கள் பல்கலைகழகத்துக்கு போகும் பொழுதே இந்த பிரச்சனை இருந்திருக்கும்... இதுவரை வந்தவர்கள் எல்லாம் பிரச்சனையை மேடையில் சொல்லி தப்பித்துகொள்ள பார்க்கின்றனர் ..அந்த வகையில் நீங்களும் ஒருவராக இருக்க போறீங்கள் போல...எந்த துறை சிறந்தது என பாடசாலாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்தலாமே... மருத்துவ மனையில் தாதிமாருக்கு நியமனம் கொடுப்பதில அரசுக்கு பணமில்லை இதில நீங்கள் வேற ..
-
தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
தமிழர் திருநாள் தை திருநாள் என புல்மபெயர் நாடுகளில் தமிழர்கள் கொண்டாட ..சிறிலங்காவில் இந்த த்டவை "தேசிய பொங்கலாம்".. சித்திரை வருடப்பிறப்பை தேசிய விழாவாக கொண்டாடலாம் ஏன் தைப்பொங்கலை கொண்டாட வேண்டும். கிறிஸ்மஸ்,ரம்ழான்,வெசாக் போன்றவற்றை இவர்கள் தேசிய விழாவாக கொண்டாடுவார்களா? மதம் சம்பந்தப்படாத ஒர் இனம் சமந்தப்பட்ட விழா என்ற காரண்த்தால் இவ்ர்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்களா?
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
இந்த சிவப்பு தொப்பிகாரார் சொல்லுறார் 5ஆவது நிமிடத்தில் ஐன்ஸ்டீன் விளக்கம் கொடுக்கிறார்.... நன்றாகவே காதில பூ சுத்துகிறார் ...ஜெ.வி.பி பிரதிநிதி .. உயர் நீதியரசர் சிறுபான்மையினராக இருந்து ஒர் பெரும்பான்மையினருக்கு தண்டனை வழங்க வேண்டி வந்தால் அது இனக்கலவரத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படும் ஆகவே தான் சிறுபான்மை இனத்தினருக்கு நீதியரசர் பதவி வழங்க வில்லை ..தோழர் புத்தனிஸ்ட்
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
என்ட காலத்தில் தமிழ் போராளிககுழுக்களில் இருந்தவையளும் இடதுசாரியம் பேசிக்கொண்டுதுடிப்பா வேலை செய்தவையள் ...இப்ப புலம்பெயர் தேசத்தில் சாமி துக்குவுவதற்கு அடிபடியினம் ...எல்லாம் காலத்தின் கொடுமை
-
தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
- இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்
யாரப்பா இவர் > இந்தியாவா ...இலங்கையா?- யாழில் போக்குவரத்து பொலிசார் அட்டகாசம்; மக்கள் விசனம்
இருவருக்கும் பொலிஸ் யூனிவோர்ம் கொடுத்து சந்தியில் நிற்க விடலாமே.- மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
தோழர் அனுராவின் கட்சி சாவக்சேரி,கிளிநோச்சி தொகுதிகளை கைப்பற்ற தீயா வேலை செய்யினம் போல..- காலவரையறையின்றி மூடப்படும் பிக்குகளின் பல்கலைக்கழகம்!
இப்ப தான் பிக்குமார் புத்தரின் உண்மையான் உணவு தவிர்ப்பை கடைப்பிடிக்க தொடங்குகின்றனர்... புத்தசாசன அமைச்சு உடனடியகா தலையிட வேண்டும் ....- அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!
நினைவஞ்சலிகள்🙏- நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
நாத்தம்,நாற்றம்,வாடை என நான் புரிந்து வைத்துள்ளது..வேறு அத்தமும் இருக்கலாம்🤔- பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் – தனியார் பஸ் உரிமையாளர்கள்!
பொலிசார் தன்னிச்சையாக செயல் பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து போராடுங்கள் மக்களே- நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
இப்படி பேசுவதால் நல்ல யூ டியுப் வருமானம் வருமோ?- நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
ஆகிவிட்டாரே மருத்துவர் ..அவர் படித்த பல்கலைகழகத்துக்கு இவரது பேச்சுக்கள் அழகல்ல....நொடிக்கு நொடி டொக்கடர் அர்ஜுனா ,,,கூறும் இவர் ..மருத்துவர் ஒருவர் என்ன பண்புகளை கொண்டிருக்க வேணும் என்ற எண்ணமே இல்லாமல் இன்னுமொரு பெண்ணின் பெயரை சொல்லி..... அதன் விளைவுகளை டிக்டொக் மக்கள் அனுபவிக்க போவதில்லை ...அவரை முன்னுக்குகொண்டு வந்த யூ டியுப் அடியான்களும் அனுபவிக்க போவதில்லை ... ஒர் இனம் மறைமுக பாதிப்புக்கு உள்ளாக போகிறது ஒர் சாதாரண மனிதன் இவரை போல கதைத்தால் ஏற்றுக்கொள்ளலாம் ,ஆனால் மருத்துவர் இப்படி தரக்குறைவாக தனிநபர் தாக்குதல் செய்வது ஏற்புடையது அல்ல ..மேலும் இவர் தான் தேசியத்தலைவரின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு இவ்வளவு இழிவாக பேசுவது அழகல்ல...யூ டியுப் அரசியல் என்பது வேறு நிஜ அரசியல் வேறு ...- உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகளை நன்கொடையாக வழங்கியது சீனா
பங்களதேஷும் ,மாலைதீவும் பாகிஸ்தானுடன் இணைந்து இவர்களுக்கு ஆப்பு இருக்குவார்க்ள் ...இந்தியாவிட்ம் உதவிகளை பெற்று அவர்களுக்கே உபத்திரம் கொடுப்பதில் சிறிலங்கா ,பாங்களதேஷ்,மாலைதீவு முன்னிக்கின்றனர்.. இந்தியா தனது மக்களுக்கு உதவி செய்யாமல் இந்த நாடுகளுக்கு வீணாக பணத்தை செல்வு செய்கின்றது ...- உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகளை நன்கொடையாக வழங்கியது சீனா
சகுணி எல்லா பக்கத்தாலும் தோல்வியை தழுவிகொண்டே இருக்கினம் ...- இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
போறபோக்கை பார்த்தால் றோட்டு தேயுது என்று வாகனங்கள் ஓடுவதையும் தடை செய்வினமோ ..- புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
ஐயோ அது ஊழல் ..அதை பிடிக்க யாழ் தோழர் எம்.பி ..மரத்தில் ஏறி நிற்பார்- உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகளை நன்கொடையாக வழங்கியது சீனா
புலம் பெயர் மக்களின் நிதியில் கோவிலுக்கு மணி அடிக்கிறதிலயும்,சிற்ப வேலை செய்வதிலும் தான் இவர்களின் ஆதிக்கம் இருக்கும் மற்றும்படி ஒன்றுமில்லை- மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
இதில என்ன சந்தேகம்.... இன்னும் சில அகதிகள் வருவார்கள் இஸ்லாமிய அகதிகள் .. ... பங்காளதேசில் பல முன்னாள் தீவிரவாதிகளை தற்போதைய அமேரிக்கா ஆதரவு அரசு விடுதலை செய்துள்ளதாம் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக செயல் படலாம் என இந்திய உளவுத்துறை பயத்தில இருக்கினம்.😅..உந்த அகதிகளில் சிலர் அவையளின்ட(பங்களதேஷ் ) ஆட்களாகவும் இருக்கலாம்...முல்லை தீவில் இவர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் என்ன ?- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
எங்களுக்கு காஞ்ச பாணும்,பச்சை தண்ணீரும் பாவிக்கும் உல்லாச பயணிகள்😅 தான் வேணும்- நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
டிக்டொக் மக்கள் ஆதரவா?😅- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
உப்படி பிளைட்டில் பறக்கிற சனத்துக்கு புக்கை கட்டிகளை கொடுக்கிறதால் நாட்டில் நடக்கிற மக்களுக்கு சோறு கிடைக்கிற்தில்லையாம் ...இந்த ஊழல் பற்றி விசாரணைக்கு தோழர் உத்தரவிட்டுள்ளார்.. - இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.