Everything posted by putthan
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
சிறிலங்கனின் இறையாண்மையை மீறியது யார்? அனுராவின் இந்தியா சார்பு கொள்கைக்காக யாழ்ப்பாண மாநகர சபையின் உரிமையை விலைபேசியுள்ளாரா?அனுரா... இந்தியத துணை தூதர் இந்தியாவின் ஆளுனராக வடமாகாணத்தில்.. செயல் படுகிறார் போல தெரிகின்றது . கல்லு கும்பியில் ஏறி நிற்கும் இடசாரி தும்பி என்ன செய்கின்றார் ? வீடியோ போடும் மருத்துவர் என்ன செய்கிறார் ?
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
- நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை
இதுவரை ஓடின கப்பலின் எண்ணிக்கையை விட ,,,கப்பல் ஓடப்போகின்றது என வரும் அறிக்கைகள் அதிகம் என நினைக்கிறேன்- இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார்
இதன் பின்புலம் என்ன ? அடுத்த தேர்தலுக்கு அனுரா பிரச்சாரம் தொடங்கி விட்டார் போலும்- அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
தமிழனின் தலைவிதியை ஆண்டவனும் மாற்ற முடியாது என சொல்லுறீயல் அதுதான்...என நினைக்கிறேன் ...இவர் எல்லாம் ஏன் அரசியல் செய்ய வருகிறார்- பெயர் மாற்றம் கோத்தாவின் விருப்பம்?
- நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம்
கோத்தாவின் விருப்பத்தையே, இந்த அனுரா அரசால் தமிழர் பகுதியில் நிறைவேற்றப்படுகிறது ...யாழ் பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றம் இதில் ஒன்று..இந்தியா சிரிலங்காவில் கால் பதிக்க எடுத்து கொண்ட ஒர் விடயமாக இதை எடுத்து கொள்ளலாம்..- நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம்
இவருக்கே இந்த நிலை என்றால் ..- யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
நாங்கள் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் இந்தியா வட மாகாணத்தை சுற்றிய பாம்பு ...சிங்களவனையும் ,தமிழனையும் உருப்பட விட மாட்டார்கள்.- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
பார்ப்போம் இந்த சொறி குணங்களை அனுரா மாற்றுகிறாரா இல்லையா என...இரு தேசிய இனங்களின் சொறி குணங்களை மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு உந்த இடதுசாரிகளுக்கு இருக்கு பார்ப்போம் ..- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
அரச உத்தியோகத்தில் உள்ள சலுகைகளை தனியார் துறைக்கும் வழங்கினால் அரச உத்தியோகத்துக்கு அடிபட மாட்டார்கள் மருத்துவர் வெறியில் பதிவுகளை போடுகிறாரா அல்லது உண்மையிலயே அவருக்கு ........ அந்த பட்டதாரிகளை ஒன்றிணைத்து ஏதாவது தொழில் முயற்சியில் ஈடுபடுத்தலாம் புலம் பெயர் உறவுகளின் நிதி பங்களிப்புடன் ...- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
பட்டதாரிகளே வேலை யிருக்கு ஆனால் சம்பளம் கொடுக்க காசு இல்லை அரசாங்கத்திடம் ...யாரவது புலம் பெயர் அமைப்புகளிடம் கேட்டு பாருங்கோ ... பொலிஸ் தினைக்களத்தில் ,முப்படையில் ஒரளவு வேலைவாய்ப்பு இருக்கும் அரசு நினைத்தால் கொடுக்கலாம்..- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
சொந்த வீட்டு மலசல கூடத்தை துப்பரவு செய்தாலே கெளரவ பிரச்சனையாக நினைப்பவர்கள் ...அதுவும் ஆண் பிள்ளைகளை எட்டியும் பார்க்கவிடமாட்டார்கள்..அம்மாமார்..🤣- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
நூறு வீதம் உண்மை...ஆனால் டான் தொலைகாட்சியில் (அந்த கால்ம் இந்த காலம் என்ற நிகழ்ச்சியில்)தாயகத்தில் இருக்கும் ஒருவர் பேட்டி அளிக்கின்றார் வெளிநாடுகளுக்கு போய் கீழ்தரமான் வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி வராதாம் அனுராவின் புதிய கல்விகொள்கையினால்...🤔 டொலர் பெறுமதியை கூட்டப்போகிறார்கலாம்- அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
இதுவரை அவர் செய்த நன்மைகள் என்ன?.- வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
தாயகததில் நிகழும் முக்கியமான செய்திகளை மடை மாற்றம் செய்ய இப்படியான செய்திகள் தேவைப்ப்டுகின்றதோ? எல்லாம் அவன் செயல் .- சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்
தேசிய நல்லிணக்கம்- கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!
சாவகச்சேரி எம்.பி ,ஊர் மக்களும் ...பொலிஸ்,நீதிமன்றம் என ஒரே பிரபலமாக இருக்கு ...- வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
நான் சிறு வயதில் கேள்விபட்ட விடயங்களில் ஒன்று, படகுகளில் கொண்டு வரும் கடத்தல் பொருட்களை கடற்படையினரை கண்டவுடன் கையிற்றில் கட்டி படகின் கீழே போடுவார்களாம் ...அதை கடற்படையினரே மீட்டு கொண்டு வந்து கொடுப்பார்கலாம்...இது போராட்ட காலத்துக்கு முன்பு ... இன்றும் சில பொருட்கள் பிடிபட்டதாக பொலிசார் 🤣 படம் போடுவார்கள் ,அந்த பொதிகள் தண்ணீர் புகாதவாறு பொதி செய்திருப்பார்கள் ...🤣 நான் அவனில்லை🤣- அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
பொலிசார் வீடியோ எடுப்பது சர்வசாதரணம் .சிறிலங்காவில்.எங்கு வாக்கு வாதம் தொடங்குதோ அங்கு பொலிசார் தூக்கும் முதல் ஆயுதம் மொபைல் தான் ...அதுவும் வடபகுதியில் இன்னும் அதிகம் யாழ் மாவட்ட தமிழ் தேசிய ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் (சிறியர்,அர்ஜுனா)இருவரையும் அனுரா அரசு திட்டமிட்ட வகையில் சிறையில் அடைக்கின்றதா🤣 இயற்கை உபாதைக்கு ஒதுங்கினாலே வீடியோ போடும் மருத்துவர் ...யாழ்பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு ஏதாவ்து வீடியோ போட்டாரா- வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
"வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும்" இவ்வளவு காலமும் வடமராட்சி கிழக்கில் காற்று அடிக்கவில்லை இப்ப தான் காற்று பலமாக அடிக்குதோ ...கடற்படை,மற்றும் இராணுவ முகாம்களை பலப்படுத்தும் செயல்களில் இதுவும் ஒன்று போல மிதவைகளுக்கு அடியில் கொண்டு வரப்பட்ட கடத்தல் சாமான்கள் எல்லாம் எங்கே ? கடத்தல் மன்னர்களின் வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறதா?- சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
நான் ஒர் இடது சாரி கொள்கையுடையவன் 🤣காராட்டே,குங் பூ...போன்ற போட்டிகளில் மாத்திரம் கலந்து கொள்வேன்🤣 ,இந்த வலதுசாரிகளின் போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டேன் ..தோழர் அனுரா இன்னும் 5 வருடங்களின் பின்பு கிரிக்கட் மைதானத்தில் எல்லாம் மரவல்ளி கிழங்கு நடுவார்..அதற்கு பிறகு நீங்கள் எப்படி போட்டி நடத்துவீர்கள் ....🤣 அ(ழ,ள,ல)ப்ப வேண்டாம் அது "கிளீன் அவுட்"என சின்ன வயசில் கிரிக்கட் விளையாடும் பொழுது சொல்லுவம் அல்லோ, இனி கிளீன் சிறிலங்காவில் ...கிளீன் கிரிக்கட் மைதானம்.😀 கிளீன் அவுட்டா சிறிலங்கா அணி ...ஓ மை கொட்..- யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
யாழ் நூலகத்தை எரித்த கொடுமையை சொல்லி சொல்லி வாக்கு கேட்ட அணுராவும்,அவர்களும் விசிறிகளும் இதற்கு என்ன பதில் சொல்லபோயினம்...- யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
உண்மை சரியான கருத்து ,ஒர் மாநகர சபையினை நடத்துவதற்கு கூட அந்த மக்களுக்கு அதிகாரமில்லை என்றால் ?...இப்படியான சிறு சிறு பிரச்சனைகள் தான் இறுதியில் வளர்ந்து இன நல்லிணக்கத்துக்கு கெடு விளைவிப்பவை..வரலாறு தந்த பாடத்தை சிங்கள ஆதிக்க சக்திகள் இன்னும் கற்றுக்கொள்ளவிலை என்பது மிகவும் கவலையளிக்கும் விடயம்- யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
தலிவா உன்ட சந்தேகமும் என்ட சந்தேகமும் ஒரே மாதிரி இருக்கு ...நானும் நீங்களும் நண்பேன்டா... ஒர் பெயர் மாற்றத்தை மாநகர சபைக்கு தெரியாமல் இந்தியா மாற்றுகிறது என்றால் சிறிலங்காவின் இறையாண்மை எங்கே போகின்றது ...யாழ்ப்பாணம் இந்தியாவின் யூனியன் டெரிட்டரியா... - நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை
Important Information
By using this site, you agree to our Terms of Use.