Everything posted by putthan
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
இன்னுமொரு திருவள்ளுவர் மண்டபம் மாவிட்ட புரத்தில் அடுத்த மாதம் திறக்கின்றனர் அதற்கு பிரதம விருந்தினர் டெல்லி உச்சநீதிமன்ற நீதியரசர் ....என்ன தான் நடக்கின்றது வட மாகாணத்தில் கடைசியில பதில் தலிவர் சொல்லி இந்தியா பெயர் மாற்றிவிட்டினம் என புரூடா விடுயினம் ...இவையின்ட அறிக்கைதான் கடைசியில் வந்தது ..இன்னும் 13 திருத்தத்தை அமுல் படுத்த முடியவில்லை அதில வேற பெயரை மாற்றி போட்டினமாம் என்று கொக்கரிப்பு ..
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
யாழ்கள அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்த்வையல் அல்லோ🤣அனுராவின் யாழ்கள தோழ்ர் தொலைபேசியில் பேசியவுடனே மாற்றப்பட்டதாக கதை அடிபடுது..
-
மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது காணி என உரிமை கோரிய ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரை தடுத்து நிறுத்திய மக்கள்
இப்படி செய்தால் தான் சிறிலங்கன் என்ற உரிமையுடன் சிங்களவர்கள் ...வாழ முடியும்
-
யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனிக்கிழமை ஆரம்பம்!
கலாசார நிலைமாற்றம் .... மக்களின் கலாச்சார நிலையத்துக்கு தாங்கள் நினைத்த படி பெயரை மாற்றிய இந்திய தரப்பு ...இப்ப பல்கலைகழகத்தில் பாடம் எடுக்கினமாம்...அதுவும் தலைப்பு சர்வதேச சட்டத்தைப்பற்றி ஆய்வு செய்ய போயினமாம்...சிறு தீவில் 1987 ஆம் ஆண்டு உருவாக்கிய சட்டம் ஏன் அமுல்படுத்த முடியவில்லை என ஆய்வு செய்யுங்கோ ...சர்வ்தேச சட்டங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பிராந்தியத்தில் உள்ள நீங்கள் சட்டத்தை மதிப்பது ,அமுல் படுத்துவது போன்ற விடய்ங்களை பற்றி ஆய்வு செய்யுங்கோ இந்தியாவும் ,சிங்கப்பூரும் மட்டும் சர்வதேசமில்லை
-
காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
காத்தான்குடி கொர்ட் சூட் போட்ட (மன்னிக்கவும் அரபு பாரம்பரிய) படிச்ச செல்வாக்கான ,செல்வந்த மனிதர்கள் வாழும் இடம் ...அப்படியான ஒர் இடத்தில் கஞ்சா பாவனையில் உள்ளது என்றால் கெளரவம் பிரச்சனை தானே... இது ஏனைய சமுகத்தின் திட்டமிட்ட சதியாக இருக்குமா?
-
நாடாளுமன்றில் அரசாங்கத்தை கடுமையாக சாடிப் பேசிய அர்ச்சுனா எம்.பி!
இந்த கேலிச்சித்திரம் வரைந்தவர் நிறவெறி பிடித்தவர் என நினைக்கிரேன்.🤣.....வேஸ்டி கட்டினவன் கருப்பன் ,சூட் போட்டவன் வெள்ளை ..
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
சிறிலங்கனின் இறையாண்மையை மீறியது யார்? அனுராவின் இந்தியா சார்பு கொள்கைக்காக யாழ்ப்பாண மாநகர சபையின் உரிமையை விலைபேசியுள்ளாரா?அனுரா... இந்தியத துணை தூதர் இந்தியாவின் ஆளுனராக வடமாகாணத்தில்.. செயல் படுகிறார் போல தெரிகின்றது . கல்லு கும்பியில் ஏறி நிற்கும் இடசாரி தும்பி என்ன செய்கின்றார் ? வீடியோ போடும் மருத்துவர் என்ன செய்கிறார் ?
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
- நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை
இதுவரை ஓடின கப்பலின் எண்ணிக்கையை விட ,,,கப்பல் ஓடப்போகின்றது என வரும் அறிக்கைகள் அதிகம் என நினைக்கிறேன்- இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார்
இதன் பின்புலம் என்ன ? அடுத்த தேர்தலுக்கு அனுரா பிரச்சாரம் தொடங்கி விட்டார் போலும்- அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
தமிழனின் தலைவிதியை ஆண்டவனும் மாற்ற முடியாது என சொல்லுறீயல் அதுதான்...என நினைக்கிறேன் ...இவர் எல்லாம் ஏன் அரசியல் செய்ய வருகிறார்- பெயர் மாற்றம் கோத்தாவின் விருப்பம்?
- நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம்
கோத்தாவின் விருப்பத்தையே, இந்த அனுரா அரசால் தமிழர் பகுதியில் நிறைவேற்றப்படுகிறது ...யாழ் பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றம் இதில் ஒன்று..இந்தியா சிரிலங்காவில் கால் பதிக்க எடுத்து கொண்ட ஒர் விடயமாக இதை எடுத்து கொள்ளலாம்..- நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம்
இவருக்கே இந்த நிலை என்றால் ..- யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
நாங்கள் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் இந்தியா வட மாகாணத்தை சுற்றிய பாம்பு ...சிங்களவனையும் ,தமிழனையும் உருப்பட விட மாட்டார்கள்.- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
பார்ப்போம் இந்த சொறி குணங்களை அனுரா மாற்றுகிறாரா இல்லையா என...இரு தேசிய இனங்களின் சொறி குணங்களை மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு உந்த இடதுசாரிகளுக்கு இருக்கு பார்ப்போம் ..- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
அரச உத்தியோகத்தில் உள்ள சலுகைகளை தனியார் துறைக்கும் வழங்கினால் அரச உத்தியோகத்துக்கு அடிபட மாட்டார்கள் மருத்துவர் வெறியில் பதிவுகளை போடுகிறாரா அல்லது உண்மையிலயே அவருக்கு ........ அந்த பட்டதாரிகளை ஒன்றிணைத்து ஏதாவது தொழில் முயற்சியில் ஈடுபடுத்தலாம் புலம் பெயர் உறவுகளின் நிதி பங்களிப்புடன் ...- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
பட்டதாரிகளே வேலை யிருக்கு ஆனால் சம்பளம் கொடுக்க காசு இல்லை அரசாங்கத்திடம் ...யாரவது புலம் பெயர் அமைப்புகளிடம் கேட்டு பாருங்கோ ... பொலிஸ் தினைக்களத்தில் ,முப்படையில் ஒரளவு வேலைவாய்ப்பு இருக்கும் அரசு நினைத்தால் கொடுக்கலாம்..- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
சொந்த வீட்டு மலசல கூடத்தை துப்பரவு செய்தாலே கெளரவ பிரச்சனையாக நினைப்பவர்கள் ...அதுவும் ஆண் பிள்ளைகளை எட்டியும் பார்க்கவிடமாட்டார்கள்..அம்மாமார்..🤣- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
நூறு வீதம் உண்மை...ஆனால் டான் தொலைகாட்சியில் (அந்த கால்ம் இந்த காலம் என்ற நிகழ்ச்சியில்)தாயகத்தில் இருக்கும் ஒருவர் பேட்டி அளிக்கின்றார் வெளிநாடுகளுக்கு போய் கீழ்தரமான் வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி வராதாம் அனுராவின் புதிய கல்விகொள்கையினால்...🤔 டொலர் பெறுமதியை கூட்டப்போகிறார்கலாம்- அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
இதுவரை அவர் செய்த நன்மைகள் என்ன?.- வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
தாயகததில் நிகழும் முக்கியமான செய்திகளை மடை மாற்றம் செய்ய இப்படியான செய்திகள் தேவைப்ப்டுகின்றதோ? எல்லாம் அவன் செயல் .- சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்
தேசிய நல்லிணக்கம்- கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!
சாவகச்சேரி எம்.பி ,ஊர் மக்களும் ...பொலிஸ்,நீதிமன்றம் என ஒரே பிரபலமாக இருக்கு ...- வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
நான் சிறு வயதில் கேள்விபட்ட விடயங்களில் ஒன்று, படகுகளில் கொண்டு வரும் கடத்தல் பொருட்களை கடற்படையினரை கண்டவுடன் கையிற்றில் கட்டி படகின் கீழே போடுவார்களாம் ...அதை கடற்படையினரே மீட்டு கொண்டு வந்து கொடுப்பார்கலாம்...இது போராட்ட காலத்துக்கு முன்பு ... இன்றும் சில பொருட்கள் பிடிபட்டதாக பொலிசார் 🤣 படம் போடுவார்கள் ,அந்த பொதிகள் தண்ணீர் புகாதவாறு பொதி செய்திருப்பார்கள் ...🤣 நான் அவனில்லை🤣 - நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை
Important Information
By using this site, you agree to our Terms of Use.