Everything posted by putthan
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம்
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
நன்றி Goshan
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
பிரித்தானிய ஆட்சிகாலத்திற்கு முன்பு இப்ப்டித்தானாம் மெயின்லான்டுக்கும் (யாழ்ப்பாணம்) தீவுப்பகுதிகளுக்கும் வீதி போட்டவையள் எனறு எங்கயோ வாசித்த ஞாபகம்...அப்ப கொழும்புக்கு புலம்பெயர்ந்த செல்வந்தர்கள் பணம் கொடுத்தவையலாம்...
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
தமிழ் மக்களின் மேய்ப்பராக வர தீயா வேலை செய்கிறார் போல...
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
வைத்திய கலாநிதியா? அல்லது ஏதாவது துறை சார் கலாநிதியா.? வழமையா இதை வலதுசாரிகள் தான் செய்வார்கள் ...இடதுகள் இதை(பட்டங்களை) செய்வது ஆச்சரியமாக இருக்கு .. மருத்துவர்கள் அரைவாசி பேர் பாராளுமன்றில் இருந்தால் யாரப்பா மக்களுக்கு மருத்துவ சேவை செய்வது
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
காலம் செல்லும் அதுவரை தொடரட்டும் தமிழ் தேசிய பணி...வரலாறு தானே பாடம்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இனி (4 வ்ருடங்களுக்கு பிறகு)அவர் என்னை முட்டாள்ளக்கினாலும் கண்டு கொள்ள மாட்டேன்😅 ..காரணம்..தமிழ் தேசியத்தை ஒர் இக்கட்டான சூழலில் காப்பாற்றிய கிழக்கு மக்களின் ஒர் தூண் ...இது வரையும்..
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மனித வாழ்வின் நிஜம் இது தான் ....அரசியல் ,ஆத்மீகம்,உத்தியோகம் என எத்தனை புறக்காரணிகள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றது ..பழமையவர்களின் தனிமனித கருத்தாதிக்க தொடர்ச்சிகள்,புதியவர்களின் கருத்தாதிக்க சிந்தனைகள் ...தாங்காதடா சாமி ...புத்தரை மாதிரி துறவறம் சென்று ஒழித்து வாழ நான் புத்தன் அல்ல மனிதன் 😅
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நன்றி விசுகு🙏 ...அந்த தோழனுடன்(செகுவார) அது முடிந்த கதை ...அதன் பின் அவரின் வாரிசுகள் பின்பற்றவில்லை...எம் இனத்திற்கு இன அழிப்பு நடை பெற்ற பொழுது ஐ.நா.சபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட நாடுகளில் கியுபாவும் ஒன்று ....செகுவாராவின் பூதவுடலை போலிவியாவில் தோண்டியெடுத்து கியுபாவுக்கு கொண்டு வந்து கல்லறை அமைத்த பெடல்கஸ்ரோவுக்கு ...கூட செகுவாராவின் "எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா" இந்த கொள்கையை பின்பற்றவில்லை... வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள்,மக்களுக்காக பயன்படுத்த வரவில்லை...அவையின்ட் பெரியண்ணன் ரஸ்யா என்ன சொல்லுதோ அதை கண்மூடிகொண்டு செய்வினம் ...
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அந்த மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ..அதை தீர்மாணிப்பது அமெரிக்கா ,ரஸ்யா....மத்திய கிழக்கில் இவ்வளவு காலமும் சியா தீவிரவாத அமைப்புக்களும் ஈரான் ,சிரியா போன்ற சியா அரசுகளும் ஆதிக்கம் செலுத்தினர் ...அவர்களின் ஆதிக்கம் குறைந்து விட்டது...இனி சன்னி இஸ்லாமிய தீவிரவாதம் ஆதிக்கம் செய்ய போகின்றது இதில துருக்கியா? சவுதியா தலமை எண்ட சிக்கல் வரும் மீண்டும் அங்கு தீவிரவாதம் தொடங்கும்...தியட்டர் ஒவ் ஒப்பெரெசன் எந்த நாடு என தெரியவில்லை....சில சமயம் ஈரான் ஆட்சியும் கலைக்கப்படலாம்...
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஏனைய இயக்கங்களை மக்கள் தண்டிக்க 30 வருடங்களுக்கு மேல் சென்றுள்ளது ...கடந்த தேர்தலில் தான் அதை செய்தாகள்...🤔
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
100% உண்மை ...அதை நன்றாக பாவிக்கின்றனர் மேற்கும் அமேரிக்காவும்.... ரஸ்யாவுக்கும் அமேரிக்காவுக்கும் ஆயுத வியாபாரம் அமோகமா நடை பெற இவர்களின் சித்தாந்தம் ,கொள்கைகள் நன்றாகவே உதவுகின்றது ..
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
அது....
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
தமிழ் பிரதேசத்தில்(பெளத்த சிலைகள் ,விகாரைகள்,சிங்கள குடியேற்றங்களை) இவற்றை செய்தால் தான் ஒன்றிணைந்த இலங்கையை உருவாக்க முடியும் என 75 வருடங்களாக சிங்கள புத்திஜீவீகள் போராடுகிரார்கள் ...நாங்கள் அதை புரிந்தும் புரியாதது போல நடிக்கின்றோம்... அவர் இப்ப அரிசியில் வண்டுகளை மீட்கின்றார் ..எல்லாத்தையும் அவரின்ட தலையில் கட்டி விடவேண்டாம் வடமாகாண தோழர்களே உங்களது தலமைக்கு கை கொடுங்கள் ... அபிவிருத்தி கூட்டத்தில் முப்படையினருக்கு என்ன வேலை ...வட மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜெ.வி.பி தோழர்கள் அவர்களுக்கும் வணக்கம் செலுத்தி காலில் விழாத குறையாக தங்கள் அடிமை விசுவாசத்தை செய்கின்றனர் ...
-
இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
இதை தான் ரணில் அனுபவ ரீதியாக சொன்னவர் ...எல் போர்ட் அரசு எண்டு... அதுசரி.. இதையெல்லாம் தோழர் அனுரா சுங்க திணைக்களத்துக்கு போய் பார்வையிட ஏலாது .. இது என்ன சினிமாவா மூன்று மணித்தியாலத்தில் தோழர்கள் நினைத்த சோசலிஸ்ட் ரட்டையை உருவாக்குவதற்கு ..30 வருடங்களுக்கு மேல் செல்லும் அதுவரை தாக்கு பிடிக்க வேணும்...புயல்,காற்று ,ஊழல்,இனவாதம்,பூலோக அரசியல் ....இப்படி பல பூதங்கள் இவரை சுற்றி வலம் வரும்... பாகிஸ்தானில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய பிளான் போடுதோ ஒரு குறூப்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அரசியல் திடதன்மை அற்ற சிரியா தான் மேற்குலகுக்கும் ,இஸ்ரேலுக்கும் தேவை அதை நன்றாக செய்துள்ளனர்.. ஈராக்,லிபியா,போன்ற நாடுகளின் தற்போதைய நிலை தான் இனி சிறியாவிலும் என நான் நினைக்கிறேன்..
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சண்ணி முஸ்லீம்களின் மத கொள்கைப்படி சிலை வைத்தல்,மாபெரும் தப்பு....சியா தலைவர்களின்...சிலைகலை துவசம் பண்ணுகிறார்கள்
-
வடக்கில் மயக்க மருந்து கொடுத்து நகைகள், வாகனங்களை கொள்ளையிட்ட கும்பல் கைது
தோழர்கள் குறூப்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
65000 ஆயிரம் மக்களின் ஆதரவு பெற்ற பிரதிநிதி (தமிழ் தேசிய ஆதரவு +த்னிப்பட்ட ஆதரவு)மக்களை நாம் முட்டாளாக்க முடியாது
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
கருத்து மோதல் எல்லாம் இப்ப போர்களமாக மாறிவிட்டது போல ஊத்தவாளியர்களுக்கு கிழக்கின் விடிவெள்ளி அவர்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சிறப்பு..மகிழ்ச்சி ...அப்ப சாணக்கியன் சும்மா பிதட்டுகிறாரா?🤔
-
வடக்கில் மயக்க மருந்து கொடுத்து நகைகள், வாகனங்களை கொள்ளையிட்ட கும்பல் கைது
அரசுக்கு வரி கட்ட தேவையில்லை ஒரு சந்தேகம் இவர்களுக்கும் தொழிற்சங்கம் இருக்குமோ
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இவரும் பல தடவைகள் பொதுவெளியில் நான் டொக்டர் என்னுடன் நீ எப்படி இது போல் பேசலாம் என த்ன்னுடைய ஒளிவட்ட பேச்சுகளை பேசியுள்ளார் ...
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
அப்ப எனக்கு ஒர் கலாநிதி பட்டம் பிளீஸ்