Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. ஆப்பு பின்பக்கமாக சொருகியிருந்தால் கொஞ்சம் கஸ்டமா தான் இருக்கும்....என்ன இருந்தாலும் நம்ம தோழர் சுழிச்சு வெட்டி ஓடுவார் என நினைக்கின்றேன்..அமெரிக்கா தென்னை ஆராச்சியில் உளவு பார்க்க ...இந்தியா கப்பலில் உளவு பார்க்கப்போயினம் போல......போனகிழமை அதானிக்கு ஆப்பு ,வெளியேற்றுவேன்,சகல திட்டங்களும் மீள்பரிசீலனை என்றார்கள் இந்த கிழமை அதாணிக்கு அப்பம் கொடுத்து வரவேற்கின்றனர்
  2. அப்பொழுது அவர் மத்திய அமைச்சராக இருந்தவர்...தற்பொழுது மாகாண முதலமைச்சராக வர முயற்சி செய்கிறார் போல‌
  3. சீனாக்காரன் இரண்டாம் உலக போர் காலத்தில் நாடுகளில் "சைனா டவுன்" போட்டு உலகில் உள்ள இடங்களை ஆக்கிரமித்த மாதிரி , .திருகோணமலையில் சீனன்குடா இருப்பது போலஅமேரிக்கா இப்பொழுது செய்கின்றது ...
  4. முட்டை ,அரிசி, தென்னை இதற்கெல்லாம் அமெரிக்காவா ....அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலாகிய சிறிலங்காவை சுற்றி வளைத்து இந்தியா ,சீனா போன்ற நாடுகள் ராஜதந்திர தாக்குதலுக்கு தயாராகின்றது ... அது நாற வாய் இது வேற வாய் ...என்று சொல்லுறீயல்😅
  5. இரண்டு வருடங்கள் தான் எம்.பி யாக இருப்பேன் என சிங்கள அடியானின் யூ டியுப்பில் பார்த்த ஞாபகம் ...இவர் முதலமைச்சராக வந்தா "ஒ மை ஹொட்"..நினைக்கவே புல்லரிக்கின்றதுன்..... ஏன் விக்கியர் முதலமைச்சராக இருந்து என்னத்தை புடுங்கினவர், என கேள்வி கேட்டுக்கொண்டு அர்ஜூனா தம்பி கோஸ்டி கேள்வி கேட்க போயினம்...
  6. எந்த சிங்கள் ஆட்சியாளர்களும் துணிந்து தமிழர் நலன் சார்பான அரசமைப்பை உருவாக்க மாட்டார்கள் ...பார்ப்போம் ...காலம் பதில் சொல்லட்டும்..
  7. வன்மையாக கண்டிக்கிறேன் ...நம்ம சிறியருக்கு மட்டும் சாராயக்கடை சிறியர் என பட்டம் போட்டிருப்பதை ...ஏன் மற்றவர்களுக்கு போடவில்லை ....hee hee hee எப்ப அர்ஜூனாவை பாராளுமன்றிலிருந்து நீக்குவார்கள்?😅
  8. இப்பவும் சம உரிமை இருக்கு தமிழனுக்கு ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்..அனுராவும் அவரின்ட தோழர்களும் சம் ஔரிமை பற்றி பேசிவிட்டு போய்விடுவார்கள் அதன் பின் வேறு ஆட்சியாளர்கள் வந்தால் என்ன நடக்கும்.....மாகாணசபையை கொடுப்பதற்கு பயப்படும் இவர்கள் எப்படி தமிழ மக்களின் அரசியல் உரிகமைகளை கொடுக்கப்ப போகின்ற்னர்...
  9. ஈழத்தமிழன் என்பதை விட "சிறிலங்கன் இந்து" என்ற அடையாளத்துடன் அரசியல் நடத்துவதை இந்தியா விரும்புகின்றது ...அதற்காக இந்தியா நன்றாகவே செயல் படுகின்றது.,,ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை நாம் இழந்து சிறிலங்கன் என்ற அடையாளத்தை பெறுவது சிங்கள்வனை விட இந்திய கொள்கை வகுப்பாளருக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செயலாக இருக்கும்... இந்து (இந்தியர்கள்) என்ற அடையாளத்துடன் சிறிலங்காவின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து விளையாடுவார்
  10. இந்தியாவுக்கு போக முதல் இந்திய எதிர்ப்பு போய் வந்த பின்பு அதாணி குழுமத்தின் திட்டங்களை அமுல் படுத்த தீயா வேலை செய்வதாக தெரிகிறது .....நல்ல தெளிவா தோழர் செயல் படுகிறார் ..
  11. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரும் தோழரே....இன்னும் 30 வருடங்களுக்கு உங்கள் கட்சியின் ஆட்சிதான் ...அதுசரி அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக இருப்பியளோ பிரதமராக இருப்பியளோ ....
  12. இதற்கு தலைவராக சிறிலங்கா ஜனாதிபதி தோழர் அணுராவை நியமிக்குமாறு ..தோழர் புத்தன் அறிவுரை வழ்ங்குகின்றார் ...
  13. வாழ்க தமிழரசு கட்சி ...வெல்க உங்கள் கொள்கை ....நீங்கள் சகல கட்சிகளுடனும் கூட்டு சேர்ந்து உங்கள் இலட்சியத்துக்காக போராடினீர்கள் ..நன்றிகள்...தொடர்ந்து போராடுங்கள்...பல தடங்கள் வருகின்றது சுழிச்சு முன்நோக்கி செல்கின்றீர்கள் வாழ்க ..வெல்க....
  14. அது மட்டுமல்ல பாகிஸ்தானுக்கு வியாபரம் காட்ட ,பாகிஸ்தானை பிராந்திய வல்லரசாக்க சிறிலங்காவில் ஒரு குழு தீயா வேலை செய்கின்றது அந்த குழுவுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் ஆசிர்வாதம் உண்டு ...ஆகவே அவர்களும் இந்தியாவுக்கு எதிராக செயல் படுவார்கள்
  15. இனிமேலாவது திருந்துவார்களா ...இல்லை ....வாய் சொல்லில் வீரர்
  16. இந்தியாவின் உதவி 25 மாவட்டங்களுக்கும் கிடைக்கும் என உறுதி வழங்கினார் என ஒர் செய்தி பார்த்தேன் .. சிறிலங்கா இருக்கும் வரை,இந்தியா இருக்கும் ஏன் இந்த கடல் இருக்கும் வரை கடற்றோழிலார் பிரச்சனை இருக்கும்...அரசியல் அரசியல் ...ஒரு காலத்தில் மீனவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை ஆனால் இன்று அப்படி அல்ல சுடமாட்டார்கள் ...ஆனால் கைதுகள் நடை பெறுகின்றது இது தொடர் கதை
  17. ஆயுத போராட்டம் தொடங்க முதலே இந்திய எதிர்ப்பு சிறிலங்காவில் இருந்தது ...கலவரங்கள் வரும் பொழுது சகல இந்திய வியாபாரங்களும் பாதிக்கப்படும் ஆகவே இந்திய விபாபாரிகளே நல்ல காப்புறுதி எடுத்து வைத்து கொள்ளுங்கள் ....கடைசியில் அதாவது மிஞ்சும் ...
  18. ஹபரணயில் காந்தி சிலையும் வ‌ரும்,மாவோ சிலையும் வரும் ...காந்தி வடக்கே பார்த்து கொண்டிருப்பார் ,மவோ தெற்கே பார்த்து கொண்டிருப்பார் ....கலவரம் வந்தால் காந்தியின் தலைதான் முதலில் விழும் ....அசாத்தின் சிலை சிரியாவில் உடைவது போல ..
  19. ஓ அப்படியா ..இது காணும் எனக்கு கொஞ்ச நாளைக்கு சும்மருக்கு எதிராக கருத்து வைக்க 😅
  20. யூ டியுப்பர்கள் என்ன தலையங்கம் போடுவார்கள் ? 1)அர்ஜூனா அதிரடி விஜயம்..வைத்தார் வெடி பூட்டுக்கு... 2)அர்ஜூனாவின் ...சுவினால் அதிர்ந்தது நகராட்சி 3)அர்ஜூனா வைத்தர்ர் ஆப்பு தமிழ்தேசிய வாதிகளுக்கு 4)அர்ஜுனாவின் படை தளபதி கெளசல்யாவின் தலமையில் முற்றுகை 5) திணறுகின்றனர் சாவகச்சேரி மக்கள் அர்ஜூனாவின் காலில் விழ... 😅
  21. அம்மைதி,அமைதி .இப்ப தானே பெரியண்ணை வீட்டில் சின்னதம்பி தோழர் அனுரா நல்ல விருந்து சாப்பிடு விட்டு வந்துள்ளார் ...இனி தான் தோழர் சாட்டையை எடுத்து சுழட்டுவார்...
  22. சும்மரும் செய்தவர் என யாராவது போர் கொடி தூக்கினால் உங்கள் பதில்?😅
  23. இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம் இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.