Everything posted by putthan
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
இவை யாவும் ஒரு நாளில் மாறமாட்டாது என்பது உங்களுக்கு 100% தெரியும் ..இருந்தாலும் நானும் ஏதாவது சொல்ல வேணும் என்று எழுதுகிறேன் ... நீங்கள் கூறுவது யாவும் உண்மை ..கிராம புற அரச உத்தியோக்த்தர்களில் இருந்து பொது நல மனப்பாண்மை உருவாக வேண்டும் ... அனுராவின் "சிஸ்டம் ஞென்ஞ்" ஏதாவது ஆக்க பூர்வமான முன்னேற்றத்தை கொடுக்கின்றதா என பார்ப்போம்... நாங்கள் வாழ்ந்த காலங்களில் எம் மீது (நாம் வாழ்ந்த மண்மீது)புறக்காரணிகளின் செல்வாக்கு மிகவும் குறைவு ..சிறிலங்கா சிங்கள அதிகாரவர்க்கம் மட்டுமே .. சிறிலங்கா சிங்கள அரச அதிகாரம், செல்வாக்கு/அதிகார செலுத்துவதற்காக பொலிசாரையும்,முப்படையினரையும் அனுப்பி மெல்ல மெல்ல தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டி நீங்கள் எங்களது அடிமைகள் என கூறாமல் கூறி ஆட்சி செய்கின்றனர்.. ஆனால் இன்று பல புறக்காரணிகள் புலம் பெயர்ந்த மக்களின் செல்வாக்கு மிகப்பெரிய பங்களிப்பை ...நீங்கள் கூறியவற்றில் செல்வாக்கு செலுத்துகின்றது... இந்தியாவின் செல்வாக்கு எம் மண் மீது பல செல்வாக்கை செலுத்துகின்றது அதுபோக அமெரிக்கா,மேற்கு,சீனா,அமெரிக்கா செல்வாக்கு
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
காரணம் இதுவாகை இருக்குமோ .. தமிழனுக்கு தமிழனே ஒன்றும் கொடுக்க மாட்டான் பிறகு எப்படி சிங்களவர்கள் கொடுப்பார்கள் என ...வியாக்கியாணம் சொல்லுவதற்காக... தமிழன் பிரதேசவாதம்,கிராமவாதம்,ஊர்வாதம்,சாதியவாதம்,மாதவாதம் என பிரிந்து நிற்கின்றார்கள் பிறகு எப்படி சிங்களவர்கள் இவர்களுக்கு தீர்வுவழங்குவது என சொல்லுவதற்கு இறுதியில் நவீன புத்தர் அனுரா கூட ஒன்றும் கொடுக்க முடியாமல் போனதுக்கு காரணம் தமிழர்களே எனமுடிவுரை எழுதுவதற்கு இப்பவே பிள்ளையார் சுழி போடுகின்றனர்
-
சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச
உண்மையை சொன்ன தற்கு நன்றிகள் ..நீங்கள் ஜானதிபதி நிதியில் எடுக்காமல் நேரடியாக சீனா நாட்டுக்கு வழங்கிய பெரிய திட்டங்களிலிருந்து அமுக்கி விட்டிர்கள் ...
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
தோழர் தம்பியும் உணர்ச்சிவசப்படுகின்றார் அவ்வளவு மக்கள் விசுவாசம் ....யாழ் தோழர் தம்பியும் புலம் பெயர் தமிழ் தேசியவாதிகளிடம் கை ஏந்துவது போல தெரிகிறது...காசு வேணுமாம் முதலீடு செய்ய ... டக்கியரின் பிரிகேட் யாழ் வைத்திய சாலையில் அட்டகாசம் செய்ய ஜெ.வி.பி பிரிகேட் இந்த தம்பி ஊடாக புகுந்து டக்கிக்கே ஆப்பு வைத்திருக்கினம் ....வைத்திய சாலையில் ..அதை இடதுசாரி தவ்வல் சொல்லுகின்றார் இந்த வீடியோவில்
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
அந்த அமெரிக்க மருத்துவர் இந்த மாதம் அவுஸ்ரேலியவிலும் அந்த புத்தகத்தை வெளியிட்டார் ...நான் சென்றிருந்தேன்..
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
உண்மை ....உயிருடன் இருப்பது பெரிய விடயம் ..ஒரு சிலர் தப்பி பிழைத்து விடுகிறார்கள் ... சிறிஙகனில் அப்படி தப்பி பிழைத்தவர் தோழர் அணுரா ...சிங்கள வலதுசாரிகளுக்கும் ,இந்திய பெரியண்ணருக்கும் பெரிய தலை இடியிடியாக இருக்கின்றார் இருப்பார் ...கொஞ்ச காலத்திற்கு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இந்த யாழ்ப்பாண தோழர் ஆஸ்பத்திரி பற்றி சொல்லுகின்றார்கள்
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
😅
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மனம் இல்லை முதலாவது ...இரண்டாவது பணம் இல்லை
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
உண்மை .....படித்தவர்,மக்கள் செல்வாக்கு உள்ளவர் நிதானமாக செயல்பட வேண்டும் ... இதை தான் 2009 முல்லைதீவில் இல் கடமையாற்றிய இரு மருத்தவர்களும் சொன்னார்கள் ...நேற்றிஅய் ஐ.பி.சி. பேட்டி ஒன்றில்
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
உண்மை ஆபத்தான நோய் ...ஆனால் ஆயுத வியாபாரத்தை விட இதில் அதிக வருமானம் வரும் என்றால் இந்த உலக பொருளாதார வல்லுனர்களும் ,வல்லரசுகளும் நினைத்ததை செய்தே முடிப்பார்கள்...
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
அவரின் புஸ்வானம் அவருக்கும் யூடியுப்பர்களுக்கும் சில நன்மைகளை கொடுக்கின்றது..மக்களுக்கு அல்ல 400 வெற்றிடங்கள் உண்டாம் (ஆளனி பற்றாக்குறை) அதை அரசாங்கம் நிறை வெற்ற முடியாமல் இருக்கின்றதாம் காரணம் பொருளாதார நெருக்கடி...இது யாழ் பொது வைத்தியசாலையில் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சகல வைத்தியசாலைக்களில் இதே பிரச்சனை தானாம்...ஆகவே எனவே புலம்பெயர் அணுரா பிரிகேட் ஏதாவது உத்விகள் செய்து தோழரின் கனவை நனவாக்க முன் வரலாம் ...
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
சீனாக்காரனும்,ரஸ்யாகாரனும் என்ன செய்யிறான் என எழுத சொல்ல வேணும் இந்த அவுஸ்ரேலியா சோசலிஸ்ட்டுக்களுக்கு ...சும்மா ரயில்வே ஸ்டேசன்களில் நின்று கொண்டு துண்டுபிரசுரம் கொடுக்குமிவர்களின் கொசு தொல்லை தாங்க முடியவில்லை... அமெரிக்கன் வெள்ளைகள் வேலை செய்ய மாட்டேன் என் அடம் பிடித்தால் எலன் மஸ்க் இந்தியா, சீனா ,சிறிலங்கா நாட்டுக்கள்காரனை குறைந்த கூலிக்கு எடுத்து கட்டி முடிப்பார்..
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
தோழர் அனுராவுக்கும்,அமைச்சர் சந்திர சேகரத்திடமும் சொல்லுங்கோ.... செய்து தருவார்கள்
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இவர்கள் பலர் முன்னாள் ,பா.உக்களின்(மத்திய அரசு சார்பான) சிபார்சின் பெயரில் தொண்டராக உள்வாங்கப்பட்டவர்கலாம்...அந்த பா.உ க்கள் இந்த தடவை தோல்வியடைந்த காரணத்தால் இவர்களின் இருப்பு கேள்வி குறியாக வரவே சத்தியமூர்த்திக்கு ஏதிராக போர்கொடி தூக்கினமாம்...எப்படியாவது சத்திய மூர்த்தியை விரட்டிய்டிக்க வேணும் என சிலர் நிற்கினம் போல...
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்) இந்திய அரசுடன் அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால் ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
பொருளாதர பிரச்சனை இருப்பவன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
-
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
மாறாது ..வடக்கு கிழக்கு ஜெ.வி.பி தவ்வல்கள் படிக்க கணக்க இருக்கு ....
-
15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு
முன்னாள் அரசியல்வாதிகளை வைத்தே அடுத்து வரும் ஐந்து வருடங்களும் ஆட்சியை கொண்டு போகப்போயினம் போல....
-
சமஷ்டியை கோரி கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்ட முயற்சி – சீலரத்தன தேரர்
அப்படி போடு மச்சி அரிவாளை ....மச்சி நீ ஒருத்தன் போதும் சிறிலங்கா உருப்பட ..
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
இறையாண்மை உடைய ஒர் அரசாங்கத்தினாலயே இந்தியாவின் அனுசாரணை இன்றி ஆட்சி செய்ய முடியாமல் இருக்கின்றது இதில எங்கயோ இருக்கும் (சமாதான வெடிகுண்டை மடியில் வைத்திருக்கும் )நோர்வேயினால் என்ன தான் செய்ய முடியும் ...ஏதாவது மீன் பிடி உபகர்ணங்களை வழங்குவதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது ..உலக அரசியலில் ...
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
அனுரா சிங்களத்திலயும்,மோடி ஹிந்தியிலயும் பேசி பல்லாயிரம் மக்களின் கைதட்டலை பெறும் பொழுது நம்ம சிறியர் நோர்வே காரனுடன் பேசுவதற்கு நோர்வே பாசை தேவையோ ...😅 நோர்வே பலஸ்தீன மக்களுக்கே துன்பம் விளைவிக்கவில்லை பிறகு எப்படி எங்கன்ட மக்களுக்கு துன்பம் விளைவிப்பினம் ....யாசீர் அரபாத்துக்கு சமாதனத்திற்கான நோபல் பரிசு கொடுத்து அந்த அமைப்பை ...விலாசம் இல்லாமல் பண்ணிய பெருமை அவர்களுக்கு உண்டு என நான் நம்புகிறேன்
-
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
இந்தியா சேட்டை விடுறாங்கள் அவங்களுக்கு எதிராக நீங்கள் சிங்கள மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் ....நான் (அனுரா)கண் காட்டும் பொழுது நீங்கள் வீதியில் இறங்கி அட்டகாசம் செய்ய வேணும் ...உங்களுக்கு தெரியும் தானே நானும் எனது கட்சிகாரரும் வீதிய்ல் இறங்க முடியாத சூழ் நிலை இருப்பது