Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. தோழர் அனுரா மாவோவின் சமாதியில் மெளன பிராத்தனை செய்துள்ளார்...என்னடா உங்கன்ட இடதுசாரி கொள்கை ..மற்றவன் தனக்கு பிடித்த் தெய்வத்தை வணங்கினால் தனிமனித வழிபாடு நீங்கள் வ்ணங்கினால் "பொதுவுடமை தெய்யோ" எங்களுக்கு இப்ப சீனா இசையும் சூப்பராக இருக்கின்றது
  2. நான் நல்ல பிள்ளை என் சான்றிதழ் எடுக்க கருத்து பகிர்வதில்லை தோழரே ...மீராவை விட நான் உசத்தியாகவோ தாழ்வாகவோ இருக்க வேணும் என்று நினைத்தும் கருத்து எழுதுவதில்லை ..இங்கு சகலதும் ,சகலரும் வெறியர்கள் தான் ....அதில் நான் முற்றாக நம்பிக்கை வைத்துள்ளேன் ...நீங்கள் சில சமயம் தங்க மூலாம் பூசிய வெறியராக இருக்கலாம் ...நான் பித்தளை/வெள்ளி மூலாம் பூசிய வெறியனாக இருக்கலாம்..இந்த தளத்தில் ஒரே கருத்தை 25 வருடங்களாக பொங்கல்/தீபாவளி /சித்திரை புத்தாண்டு காலங்களில் விவாதிக்கிறோம் என்றால் நாங்கள் எப்படி பட்ட வெறியர்கள் ? நல்ல விடயம் ...அநேகமாக எண்ணிக்கையில் சிறுபான்மையினர் தான் இப்படி இருப்பார்கள் ....பெரும்பான்மையினர் தங்களது மத நம்பிக்கையில் வெறித்தனமாக இருப்பார்கள்..அந்த வெறியர்கள் வெளியில் நல்ல பிள்ளை வேடம் போடுவார்கள் மதநல்லிணக்கமும் பேசுவார்கள் ...உள்ளக வேலையை நன்றாகவே செய்து முடிப்பார்கள் ...இது சகல மதத்தினருக்கும் பொருந்தும்..
  3. இல்லையே அது இஸ்லாமியரின் பகுதியாம் என இஸ்லாமியர் சொல்கின்றனர் "ஷா" என்ற எழுத்து திரிபடைந்து தமிழர்கள் அதற்கு உரிமை கோருகின்ற்னர் என ஒர் இஸ்லாமிய வேலைத்தள நபர் சவுதியில் வைத்து கூறினார் ...."ஷா"முன்னாள் ஈரானிய மன்னரின் பெயரை உதாரணமாக காட்டினார்"
  4. நீங்கள் நல்லஎண்ணத்துடன் இப்படி எழுதுகின்றீர்கள் ..என்னுடைய குறுக்கால் போன புத்தி இப்படி எண்ண வைக்கின்றது.. இதில் பர்மா தேசத்து "ரொகின்கொஇஸ்லாமியர்கள்" வந்திருக்கலாம் எண்டு .. இராணுவத்தின‌ரும் ஊர் மக்களும் புத்த மத வெறியர்களின் செயலைப்பற்றி விவாதிக்க, இஸ்லாமிய அகிம்சாவாதிகள் "ரொகின்கோ அகதிகளை" பொம்மைவெளியில் மறைத்து வைத்திருக்கலாம் ...எண்டு..
  5. இதை எப்படி கோர்த்து விடலாம் ...தமிழர் ,மத ,அரசியல் சிக்கலுக்குள் மாட்டுவண்டி சவாரி இது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ..இதை இல்லாதொழிக்க சிறிலங்கா பெளத்த வெறியர்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனர் ...மகிந்தா கும்பல் தமிழரிடையே பிளவை ஏற்படுத்த கிறிஸ்தவ மத அன்பர்களை உள்வாங்கி அவர்களை போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட வைத்து ..இன்று புனித பூமியாக திகழும் மன்னாரில் பயங்கரவாத செயல்களை தூண்டுகிறார்கள்
  6. இப்படி நீங்கள் நல்லவராக வந்திட்டா எப்படி நாங்க அடுத்த பரம்பரையினருக்கு ராமரை,ஜெசுவை,அல்லாவை,புத்தரை அறிமுகப்படுத்துவது.... எங்கன்ட தோழர் அனுரா சின்ன வயசில நினைத்திருப்பார் தனது கடவுள் மாவோசேதுங் கின் சமாதியை தரிசனம் பண்ண வேணும் எண்டு ...இன்று ஜனாதிபதியாக வந்தவுடன் போய் தரிசிக்கின்றார் ..பொதுவுடமை வாதி....என்ற கொள்கைக்காக ..😀😀
  7. பிள்ளையார் சுழி போடுவது அவர் போன்ற அகிம்சை வாதிகளின் பொறுப்பு அதை வெறித்தனமாக எடுத்து செல்வது எங்களை போன்ற வெறியர்களின் பொறுப்பு .. அடுத்த பொங்கலுக்கு வேறு பெயரில் வெறித்தனமாக கருத்தாட வருகிறேன் 😀
  8. காசாவிலும் இஸ்ரேலிலும் ,ஈரானிலும் இயற்கை சரியாக செயல் படவில்லை என சொல்லலாமோ? சரித்திரம் வெறியர்களுக்கு தான் வெற்றியை வழங்கி சென்று கொண்டிருக்கிறது ...அந்த வெறியர்களின் வெற்றி பயணம் நீண்டது(ஒருவரின் வாழ்நாளில் அதை பார்க்கமுடியாது எந்த வெறியர்.அகிம்சாவாதி வெற்றி பெற்றார்கள் என..கண்டு கொள்ள)...அந்த வெறியர்கள் தேசிய இனங்களிடையே தங்கள் கருத்துக்களை வெறித்தனமாகவும் ,அகிம்சை வழியுடாகவும் பரப்பி பயணிபார்கள்...தேசிய இனங்களில் தங்கள் கருத்துக்களை ,ஆளுமைகளை பரப்பி அந்த தேசிய இனங்களின் மக்களே அவர்களின் கருத்துக்களை வெறித்தனமாகவும் ,அகிம்சையுடாகவும் காவிச் செல்வார்கள் இது தான் சரித்திரம் ... சைவ மத ...வெறியர்கள் , கிறிஸ் மத ..வெறியர்கள் இஸ்லாம் மத்.. வெறியர்கள் பெளத்த மத..வெறியர்கள் ஆயுத பலத்தினுடாக அடைந்த வெற்றியை இன்று அகிம்சை வாதிகள் நாம் என்ற போர்வையில் பாதுகாக்கிறோம்...
  9. தொழில் சங்கம் பிர்திநிதியாக இருக்கலாம் ..ஜெ,வி.பி.யின் அன்டகிரவுண்ட் ஏஜன்ட் ஆகவும் இருக்கலாம்.. காரியாலயம் தொடங்குவது இலகுவான விடயம் ..தொடர்ந்து 50 வருடங்க்ளுக்கு மேல தாகு பிடிக்க வேணும் ..
  10. அவ்வளவுக்கு தங்கம் தங்கமான செய்லில் ஈடுபட்டிருக்கின்றார்
  11. போடடா சிறிலங்கன் ஏயர்லைனில் டிக்கட்டை ,வெளிக்கிட்டா சிறிலங்கா மாதாட்டா.பார் அடா அவையின்ட சீனா உடுப்பை
  12. சட்டம் தன் கடமையை செய்யும் (பக்க சார்பாக)
  13. ஆனால் பாருங்கோ அவையள் இளைய தளபதியை பெரிய தியட்டரிலயும் ,தோழரை சின்ன தியட்டரிலயும் ஓட விட்டிருக்கினம் .(என்க்கு மீசையில் மண் படவில்லை ) ..ஒரு காலத்தில் தோழரின்ட அப்பா ,தாத்தாமார் கடற்படையில் கடமை செய்யும் பொழுது உழைப்பு காட்டிய கிராம‌ம் அல்லவோ ...
  14. பெண்கள் சுறிதார் அணிந்து மேலே துப்பாட்டா,மற்றும் சேலை அணிந்து தாவனி போன்றவை காற்றில் பறந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது இதற்கு ஏதாவது நட்வடிக்கை ?பொலிசார் எடுப்பார்களா? 😀
  15. ஏற்கனவே அவ்ர் அப்படித்தான் கூறியுள்ளார் ..2 வருடங்களுக்கு பின்பு தன்கத்தை பாராளுமன்றம் அனுப்புவேன் எண்டு
  16. தாயகத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தை புற்கனித்து சிறிலங்காதேசியத்தை உருவாக்க தீயா வேலை செய்தது போல தமிழ் நாட்டிலும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீது சேறு பூசி இல்லாத "திராவிட தேசியத்தை" உருவாக்க தீயா வேல செய்வோமல்ல 😀 .... தெற்கே சிங்களவனுக்கு தமிழ் தேசியம் பிடிக்கிதில்லை வடக்கே திராவிடனுக்கு தமிழ் தேசியம் பிடிக்கிதில்லை நடுவில தமிழன் எப்படி நிமிர்ந்து படுக்கிறது ..😀
  17. அனுரா நினைத்தபடி ஆட முடியாது ...எல்லாம் கொடுப்பார்கள் ...கொடுப்பவர்களின் சமநிலையை மீறினால் சகலதையும் சுப‌மாக முடித்து வைப்பார்கள்... மக்கள் மக்கள் என சகலரும் குரல் கொடுப்பார்கள் ஆனால் அதே மக்களின் வயிற்றில் அடித்துதான் .வல்லரசு நாடுகள் முதல் ,லொக்கல் அரசியல்வாதி வரை செயல்படுகின்றனர்.
  18. விரும்பியோ விரும்பாமலோ எங்களை த்தான் பலிக்கிடா ஆக்குவார்கள் ..76 வருடங்களுக்கு முதலே தீர்மானிக்கப்பட்ட விட்யம் ...சிறில்ன்கா என்ற நாட்டை சிங்களவர்களில் அதிக பாசத்தால் பிரித்தனியா உருவாக்கி கொடுத்ததா ...நிச்சயமாக இல்லை...தங்களது உலக ஒழுங்கில் த்ங்களுக்கு வச்தியாக இந்த நாட்டை உருவாக்கி சென்று விட்டனர் அதன் பலன்களை இந்த வல்லர்சுகள் தான் அனுபவிக்கின்றது .. ஐயோ கொல்றாங்களே ...மக்கள் மண்டப்பத்தில் மக்கள் கட்சியின் நாயகனும் நாடு பிடிக்கும் மன்னனும்
  19. இனரீதியானது ...ஆனால் இன்று சிறிலங்காவில் சிறிலங்கா தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள் ...தேசிய மக்கள் சக்தியினர்...இதற்கு ஏற்ற வகையில் சுயேட்சையில் வென்ற எம்.பி வீடியோ வெளியிட்டுள்ளார் .,தமிழ் சிங்கள தை பொங்கல் எண்டு...
  20. ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம் கிடைக்கிற சந்தர்ப்பத்தை பாவித்து கொள்ள வேணும் என்று பாடம் எடுப்போம் ...அப்படி அவர்கள் முண்டியடித்து படம் எடுத்தால் உடனே திட்டுவம் ... அணுராவுக்கு மத்திய அரசு செம்கம்பள வர்வேற்பு கொடுத்தல்லோ ...அப்ப எங்கே போனது கடற்தொழிலார்களின் ஆவேசம் ,கோபம்,காட்டம் எல்லாம் எங்கன்ட எம்.பி மாருக்கு இந்த வ்ரவேற்பை ஸ்டாலின் கொடுத்ததே பெரிய விடயம்.. .. அன்று எம்.ஜி.ஆர் தொடக்கம் இன்று ஸ்டாலின் வரை தமிழ் மக்களை பொறுத்தவரை ..படம் எடுப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது...
  21. 13 ஆவது திருத்தசட்டம் இல்லாமல் பண்ண போகிறார்கள் அதற்கு எதிராக தமிழ் த்ரப்பு வழக்கு போட்டா ...அரசாங்கம் சார்பாக இவ்ர்கள் நீதி வழங்குவார்கள் இந்த கத்தரிக்காய் கிறிஸ்தவ கத்தரிக்காயா?சைவ கத்த்ரிக்காயா?அதாவ்து சாம்பாருக்கு போடும் கத்தரிக்காயா? இறைச்சிக்கு சமைக்கும் பால்கறி கத்தரிக்காயா/😀
  22. சீ சீ...அவையள் நாயன்மார் வம்ச்ம் கண்டியளோ😀
  23. அவர் மாறமாட்டார் ...ஜோர்ஜியா அல்லது வேறு நாடோ தெரியவில்லை தூதுவராக வந்தவர் அந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்திட்டார்...இவருக்கும் அந்த வாய்ப்பு இருக்குமோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.