Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. ஏன் நாங்கள் தி,மு.க வினரை குற்றம் சொல்வான் ...எங்கன்ட யாழ்களத்திலயே எவ்வளவோ கருத்துக்கள் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது ...
  2. ஒரு காலத்தில் பல கிழக்கு மாகாண மாணவர்கள் மானிப்பாயில் வந்து கல்வி கற்றனர் ...பரீட்சை எழுதும் பொழுது மீண்டும் கிழக்கு மாகாணம் சென்று விடுவார்கள்... நானும் இந்த காலகட்டத்தில் உயர்தரம் படித்தேன்( பாடசாலைக்கு உயர்தர் வகுப்புக்கு சென்று வந்தேன் என்பது சரியானது )..மறைந்த ஹொஸ்டல்(ஜெய...) மாஸ்டரை தெரியுமா?மற்றும் அக்கரைப்பற்று/பொத்துவில் பகுதியில் இருந்து வந்த முஸ்லீம் மாணவர்கள்...இல்மு....,,இக்...போன்ற்வர்கள் ..கல்லடியை சேர்ந்த மாணவி..
  3. ஜெ.ஆர் சிறிமாவுக்கு ஏற்படுத்திய நிலை அதாவது குடியுரிமையை இல்லாமல் செய்து அவர்கள் தொடர்ந்து அரசியல் செய்ய விடாமல் தடுப்பார்கள்...ஆனால் கைது நடவடிக்கையில் இன்னும் மகிந்தா,கோத்தா,நாமல் போன்ற அரசியல்வாதிகளை கைது செய்யாமல் ஏன் ஜோசிதாவை கைது செய்துள்ளனர் என்ற கேள்வியும் எழுகின்ற்து
  4. பெற்றோர்கள் தான் பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியும்...அதற்கு பெற்றோர்களும் முன்னுதாரணமாக செயல்பட வேணும் ....
  5. எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய வேணும் என்று புலம்பெயர் "யவ்னா பெடியள்"ஒற்றை காலில் நிற்கிறாங்கள் ....எங்கே கள் ,பிலா ,சிரட்டை ...அதுவும் பண்பாடு .. இரவு பார்டியில்...
  6. அதனால் தான் யாழ்ப்பாணத்தின் "கொழும்பு 7" மானிப்பாய் என்று சொல்லுறவையள்...ஐ ஆம் ப்ரோம் மானிப்பாய்🤣....( மானிப்பாயில் பொலிஸ் நிலையத்தை வைக்காமல் ஆனைக்கோட்டையில் வைத்திருந்தவை அந்த காலத்தில் என நினைக்கிறேன் )🤣
  7. அனுதாபங்கள் நானும் இதை நினைத்தேன் நீங்கள் எழுதி போட்டீங்கள்..அதி அதி அதி மேட்டுக்குடி இவையளின்ட பெயர் தமிழாக இருக்கும்...எங்களை மாதிரி லொக்கல் பிபிலுடன் மிங்கில் பண்ண மாட்டினம் ...
  8. இந்த வயதில் கல்வி முக்கியம் ,ஆனால் கலவிக்கு மனம் ஆசைப்படும் ..இதை புரிந்தவன் வெற்றி பெறுவான்..நல்ல புத்தகத்தை திறவுங்கள் காற்று வரும் கதைவையும் திறவுங்கள் ...கதவுக்கு தாழ்பாள் போடாதீர்கள் புத்தன் ஜீ ஆனந்தா🤣
  9. நம்மடையதுகளை விடுங்கோ,ஆனால் வேறு புற சக்திகள் இவர்கள் அரசாங்கத்தை தொடர விடுவார்களா? இதே இடதுசாரி கொள்கையுடன்? ஒன்றில் தோழரின்ட கோஸ்டிகள் புரோ,மச்சி ,மச்சான் என மாறவேண்டும்...இவர்கள் புரோ ஸ்டைலுக்கு மாறினால் மற்ற புரோக்கள் இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்...
  10. அது பழைய அரசாங்கம் ...புது அரசாங்கம் சொக்க தங்கமான‌ அரசாங்கமாம்...ஐக்கிய நாடுகள் ம்னித உரிமை பேரவையில் இவையளுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுப்பதற்க்காக இதை சில மேற்கு நாடுகள் கை தட்டி வரவேற்கும்...
  11. தேசிய ஒற்றுமை கருதி உங்களுக்கு இந்த நீதி வழங்கப்பட்டிருக்க வேணும்...ஆனால் அவர்களின் இடதுசாரி கொள்ளகையின்படி ஏனைய இனங்களுக்கு சலுகைகள் கொடுத்து எமது சிங்கள இனத்தை பகைத்து கொள்ள விரும்ப மாட்டார்கள்
  12. ஆயுத பலத்தினூடாக ஒர் இனத்தை எதிரி அழிக்கும் பொழுது அந்த இனம் வீரத்துடன் தீரத்துடன் எதிர்த்து நின்று போராடும்...இதில் எதிரிக்கு கெட்ட பெயர் உலகில் வரும் (சில வல்லரசுகளின் நலன் சார்ந்து)அத்துடன் எதிரி பலமாக இருந்தால் தனியாகவும் ,இல்லையென்றால் ஏனைய நாடுகளின் உதவியுடன் அழித்து விடுவான்... முதலில் வன்முறையினுடாக இப்பொழுது நடப்பது அரவணைத்து அழிப்பது .. இதை ஆகிரமிப்பாளர்கள் யாவரும் பல நூற்றாண்டு காலத்துக்கு முன் செய்து வெற்றி கண்ட ஒர் கொள்கை... அசோகர் வன்முறையினால் மதம் பரப்பினார் ஆனால் இன்று "பெளத்தம்"உலகின் சமாதான சித்தாத்தம் என அமெரிக்கா முதல் ஆசியா வரை (ஏனைய மதங்களை பின் பற்றுபவர்களும் விரும்பி பின்பற்றும் மதமாக ) அதே போன்று இந்து மதம்,கிறிஸ்தவம் ,இஸ்லாம்...முதலில் வன்முறை பின்பு அர‌வணைப்பு... அவுஸ்ரேலியா பூர்வீக குடிகளை அழித்து துவசம் பண்ணிய பின்பு அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் ,பூர்வீக குடிகள் என கிராமங்களில் மன்னிப்பும் ,மரியாதையும் செலுத்துதல் (அந்த பூர்வீக குடிகள் அந்த கிராமத்தில் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள் ஆனால் மன்னிப்பு செலுத்துவார்கள்) ஆயுத ஆக்கிரமிப்ப இன்றி மெளன ஆக்கிரமிப்பு (அரவணைத்து ஆக்கிரமிப்பு)
  13. நல்லது வரவேற்க்கப்பட வேண்டியது ...இது உங்கள் இனத்துக்கு இன்னும் நல்லது ..ஏனைய இனங்கள் உங்கள் இனத்தினுள் கரைந்து மறைந்து போக இது சிறந்தது ...விழாக்கள் இல்லாமல் கரைந்து போன தமிழ் இனம் சிறிலங்காவில் உண்டு ..அது நீர்கொழும்பு,மற்றும் புத்தளம் ,மாத்தறை...போன்ற இடங்கள் பெர்னான்டோ புள்ளே... சாவித்திரி பொல்ராஜ்... அம்பிகா சாமுவேல் இன்னும் பல ... சிறிலங்கா தேசிய கொடியில் கிறிஸ்தவர்களுக்கு ஒர் அடையாளம் இல்லை....மத நல்லிணக்கம் பேசும் நீங்கள் புதிய தேசிய கொடியை உருவாக்கி கிறிஸ்தவ மதத்தினருக்கும் ஒர் அடையாளத்தை கொடுக்கலாமே... முடியாது அது தேவையுமற்றது உங்கள் இனத்தை காப்பாற்ற...நல்லிணக்கம் பேசி விழாக்கள் உருவாக்கி மெளனமாக ஏனைய இனங்களை இல்லாமல் பண்ணுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் இடதுசாரிகள்... சந்திர சேகரமும் எப்படி என தெரியவில்லை ...அவர் சிங்கள மொழியில் கல்வி கற்றவராக இருப்பார் என நினைக்கிறேன்...இன்று ஜெ,வி.பி யின் ஆளுனர்(உத்தியோகபற்றட்ட) ...வடமாகாணத்துக்கு ....அவர் பகுதி நேர தமிழராக இருப்பார்...மதங்களை பின்பற்றாத இடதுசாரி.... ஒக்டோபர் அவரின்ட தோழர் சிறிலங்கா இராணுவத்தினால் சித்திரை செய்து கொல்லபட்ட மாதமோ? இந்த மாதத்தில் என்ன சிறப்பு இருக்கு ...
  14. தமிழ் உயர் அதிகாரிகளை உருவாக்கி மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வையுங்கள் சுதந்திரமாக மக்களுடன் உரையாட விடுங்கள் ...
  15. இந்தியாவுக்கு எச்சரிக்கை விட வந்திருக்காம்,,,பாகிஸ்தான்,பங்களதேஷ்,சீனா மூன்று நாடுகளின்போர்கப்பல்களும் சகல தக‌வல்களையும் திரட்டிகொண்டு போய் நாலு பக்கத்தாலும் தாகுதல் நடத்த போயினமாம் ...மேற்கிலிருந்து பாகிஸ்தான்,கிழக்கிலிருந்துபங்களதேஷ்,வடக்கிலிருந்து சீனா,தெற்லிலிருந்து சிறிலங்கா...
  16. 1975 ஆம் ஆண்டு எனது நண்பர் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அப்பொழுதும் இதே நிலை தான் ..சிறிலங்காவில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் அதே நில இன்றும் ..நான் நினைக்கிறேன் இதுகளை பற்றி பேசி பிரஜோசனமில்லை எண்டு...
  17. இவன்களுக்கு அந்த பாதை எது என்று தெரியாமல் இன்னும் 58 ஆம் ஆண்டு வைத்த முதல் காலடியில 2024 லிலும் ..இவங்களாவது திருந்தி பயணத்தை தொடருவது ...
  18. அகன்ற இஸ்ரேல் என்ற இஸ்ரேலியர்கள்,அமெரிக்கர்களின் கொள்கை வெற்றி பெற கொடுக்கப்பட்டது அராபத்துக்கு ...
  19. உது கொஞ்சம் ஒவர்...நோபல் பரிசை கொடுத்து போட்டு , பிறகு மேற்கும்,இந்தியாவும் ,அமேரிக்காவும் எப்படி சிறிலங்காவை அடிபணிய வைப்பது ....நோர்வே மேற்கின் சகுணி ஏஜன்ட் எனப்து யாவரும் அறிந்தது ...மகிந்தா கோஸ்டிக்கு தெரியாது என்றால் நாம் என்ன செய்வது அடுத்த ஜனாதிபதியாக நீங்க்ள் வந்து நோர்வே யூடாக சிறிலங்காவை அமெரிக்காவுக்கு எழிதி கொடுத்தால் உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம் கிடைக்கும்..
  20. சரி சரி மறந்திட்டோம்🤣...நம்ம சட்டத்தரனிக்கு கொலை அச்சுறுத்தல் இருக்குமோ...நான் நினைக்கவில்லை ...இரண்டு மூன்று பேர் ...வெறியில கல் ஏறிவினம் மற்றும்படி உயிர் ஆபத்து ஏற்பட வாய்பில்லை.. கஞ்சா,கொலை போன்ற குற்றவாளிகளுக்காக வாதாடி அந்த குற்றவாளிகள் இராணுவத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பின் சில ஆபத்துக்கள் இருக்கலாம் ...(பொதுவாக சொல்லுகின்றேன் இங்கு சட்டத்தரணி சும்மை சொல்லவில்லை)மற்றும்படி தமிழ் தேசிய வெறியர்களினால் அவருக்கு உயிர் ஆபத்து வரும் என சொல்வது சற்று மிகைப்படுத்தல் அதுவும் தாயக மண்ணில் ...மூன்று சிறிலங்கா தேசிய பா.உக்கள்,ஒரு அமைச்சர் ஜாலியாக பாதுகாப்பு இன்றி வலம் வரும் மண்ணில் இவருக்கு மட்டும் தமிழ் தேசியவெறியர்களினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது ...ஏற்புடையது அல்ல மன்னார் மாவட்டத்தில் இரு வருடத்தில் நடந்த 7 கொலைகள் அதில் இராணுவத்தினர்,இராணுவ புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..இதை ஒர் உதாரணமாக மட்டுமே சொல்கின்றேன்)
  21. யாரப்பா அந்த இணக்க சபை நீதிபதி? தீர்ப்பு கொடுத்த இணக்க சபை உறுப்பினர்களை முதலில் கைது செய்ய வேணும் மத்திய சபை ஒழுங்கா வேலை செய்திருக்கினம்...
  22. செத்த கிளிக்கு ஏன்டா கூண்டு ...என்று சொல்லுறீயல்🤣 மகிந்தா ராஜாபக்சேக்கே பாதுகாப்பு குறைக்கப்படும் பொழுது இவருக்கு ஏன் பாதுகாப்பு என்பது தான் கேள்வி... இவரை விட டக்கிளஸ் க்கு பாதுகாப்பு தேவை.. தாயகத்தில் டக்கிளசை மக்கள் விரட்டியடைத்தவையள்...ஆனால் இவ்ருக்கு அப்படியான் ஒன்றும் இதுவரை நடை பெற்வில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.