Everything posted by putthan
-
வடக்கில் மயக்க மருந்து கொடுத்து நகைகள், வாகனங்களை கொள்ளையிட்ட கும்பல் கைது
திருடர்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கம் ,ஒருமைபாடு காணப்படுகிறது ...என்.பி.பி ஆட்சிக்கு வந்த பின்பு..அப்பே ரட்ட ஆபே ஆண்டுவ
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இலங்கையில் மருத்துவ துறையில் வேலை செய்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு தங்கன்ட தலையில் ஒளிவட்டம் இருப்பதாக நினைப்பு ...
-
உண்மையான வடக்கின் வசந்தம் இனிதான்! - கடற்தொழில் அமைச்சர்
கிடைக்க பெற்றால் ...எதிர்காலம்.... கிடைக்கட்டும் அதன் பின்பு வசந்தம் வீசட்டும்...வசந்த சூறாவளி வீசும் எண்டு சொல்லுறீயல்... எல்லா புண்ணியவான் அரசியல்வாதிகளும் நல்லா விசிறி வைச்சு வீசி சென்றுவிட்டார்கள் ..இனி நீங்கள் புதுசா மின்விசிறி வைச்சு வீசப்போறியல் போல.... அனுரா அதாணி குழுமத்தின் பெரிய காற்றாலை விசிறியையே கையை வைச்சு நிறுத்தபோறார் கவனம்...
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
😅தமிழ் தேசியவாதிகளே! எமது அதி உத்தம தோழரின் தோழர் செய்த சிறு தப்பை வைத்து நீங்கள் குளிர்காய வேண்டாம் ...உங்களுக்கு பட்டம் முக்கியமா? பணியாரம் முக்கியமா? பணியாரம் தான் முக்கியம் ...உயிர் வாழ்வதற்கு... காகிதத்தில் இருக்கும் பட்டத்தை வைத்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் ...தமிழ் தேசிவாதிகளே மீண்டும் உங்களுக்கு நான் சொலவது ஒன்றே ஒன்று பட்டத்தை வைத்து பட்டம் செய்து விளையாடலாம் ....ஆனால் விளையாடுவதற்கு சக்தி தேவை அதாவது பணியாரம் தேவை ... இப்படிக்கு சிங்கள அடியான்😅
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
இப்படி ஒர் செயலை தமிழ் எம்.பி செய்திருந்தால் இந்த களம் போர்களமாக மாறியிருக்கும்...அந்த இனத்தின் போராட்ட கால வரலாற்றை துவசம் பண்ணவே வெளிக்கிட்டிருப்போம் .... ரஜனி(காந்த்)கஞ்சா அடிச்ச காலம் தொடக்கம் இன்று வரை
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
அவரிட்ட இரண்டு இருக்காம் ஒன்று ஜப்பான் கொடுத்தது மற்றது எது? அது தான் இது ...பகிடி மாதிரி .... அனுரா இந்தியாவில் கலாநிதி பட்டம் ஒன்றை வாங்கி கொண்டு வந்து கொடுப்பார் ...
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
விநாயகனை வழிபட்ட பின்பு தான் மூலவர் தரிசனம்... அதுதான் எழுதப்படாத விதி ...அதை விடுத்து என்னுள் இறைவன் இருக்கிறான் நான் தான் கடவுள் என கூறிய பல சாமிமார் காணாமல் போன சரித்திரம் உண்டு .... முதல் தன்னிறைவு அடைய (ஞானம்) பெற வேண்டும் அதன் பின்பு சித்தன் ஆகலாம் ,அது ஒர்ர் நீண்ட பயணம் அணுரா மாத்தையா அறியுமல்ல...
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
1978இலா அல்லது 87 இலா
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
நீண்ட நாட்களாக செய்திகளை பார்க்கவில்லை போல...மேச்சல் நிலங்களில் குடியேற்றம் நடை பெறுவதாக கதைகள் உலா வருகின்றதே
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
வேற வழி ...இல்லை ...சாமியை மாற்றலாம் (மதம் மாறுவது போல)ஆனால் இன்றைய காலத்தில் ஒருவனே தேவன் அவனை பகைத்தால் எல்லாம் நாசம்...அந்த தேவன் கள்ளனை நல்லவனாக்கும் தகுதி படைத்தவன் ... மூன்று/நாலு சில்லறை கடவுள்மார் ஒன்று சேர்ந்து ஒர் பெரிய கோவில் கட்ட வெளிகிட்டிச்சினம் ஆனால் திடிரேனே அந்த சில்லறை கடவுள்மாரின் தனிப்பட்ட கோவிலுக்கே தலையிடி வந்து விட்டது...
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
இவற்றை தந்தால் அதானி குழுமத்தை நாட்டை விட்டு துரத்த மாட்டேன் என சொல்லுவாரோ... பூசாரி சொல்வதை சாமி கேட்கப்போவதில்லை(வழமையாக எங்களுக்கே அப்படித்தானே) சாமியின் ஆட்டம் சொந்த ஆட்டம் ....பக்தர்களுக்கு எல்லா பக்கத்தாலும் அடி ...இதில காசு இருக்கும் (அதிகாரம்)பக்தன் சாமிக்கு கிட்ட போய் கும்பிடுவான் ... காசில்லாத பக்தன் கும்பிட்டுக் கொண்டே யிருக்க வேணும் ஒரு நாள் சாமி கண்திறப்பார் எண்ட நம்பிக்கையில்
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
இவரின்ட தோழரின் 71 ஆம் ஆண்டு அட்டகாசத்தின் பொழுது ,அப்போதைய் நாட்டின் பிரதமர் கடற்படையின் உதவியுடன் தான் யாழ்நகர் சென்றதாக ஒர் தகவல் உண்டு.... ஏன் இவரின் அரகலய அட்டகாசத்தின் பொழுது கோத்தாவும் ,மகிந்தாவும் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தவர்கள் .. சிறிலங்கா இராணுவத்தைவிட சிறிலங்கா கடற்படையை அதிகம் சிறிலங்கா அரச தலீவர்கள் லவ் பண்ணுகின்ற்னர்
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
எமக்கு பிரச்சனையை உருவாக்கும் பொழுது... அவர்கள் மொழியில் புரிந்து தான் உருவாக்கினார்கள் ...சிங்கள வாக்காள பெருமக்கள் வரவேற்றனர் ... அவர்களின் மதக் கொள்கை உலகத்தில மிகவும் சிறந்தது அந்த மதக் கொள்கையை சிறப்பாக அமுல் படுத்தினாலே நாடு சுபீட்சம் அடைந்திருக்கும்....
-
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்!
இரு தமிழன் (இந்து,கிறிஸ்தவன் தமிழன்),இரு இஸ்லாமியர்(சுன்னி,சியா),இரு சிங்களவர்(கிறிஸ்தவர் பெளத்தன்),ஒரு பறங்கியர் .ஒரு மலே.....அப்பே லாங்கவே மினிசு ...லஙகன்டா
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
தற்கொலை செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல லண்டன் கனக துர்க்கா அம்மன் அருள் புரியட்டும்... யூ டியுப் ,டிக்டொக் தொல்லை தாங்க முடியவில்லை...தடி எடுத்தவன் சண்டியன் என்ட மாதிரி கமரா வைத்திருப்பவன் எல்லாம் டிக்டொக்,யூ டியுப் ஜாம்பவான்கள் நிச்சயமாக பேச வேண்டும் ..அதில தப்பில்லை...ஆனால் எத்தனை தடவை எம்மவர்கள் பேசினார்கள் பலன் பூச்சியம் அதனால மக்கள் விரக்தி நிலையில் உள்ளார்கள்....இவர்களுடனும் பேசட்டும்...நல்லது நடக்கட்டும்...நாட்டுக்கு நல்லது நடக்க வேணுமென்றால் தேசிய இனங்கள் அங்கிகரிக்கப்பட் வேணும் ..
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
இஸ்சரா ஏ வாகே கரண்ன ...தங் ...தன்னத்தே ..... அமெரிக்கன் கடற்படை நாட்டிலும் பிராந்தியத்திலும் செல்வாக்கு செலுத்த வெளிகிடுகிறது ...ஆகவே அணுரா தெய்யோ தன்னுடைய தோழர்களை உற்சாகப்படுத்தி வைக்க வேணுமல்லோ...(இதை நான் சிங்களத்தில எழுதினால் பிற்கு கெட்ட பாசையில் எழுதின் மாதிரி இருக்கும்
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
நலம் பெற வேண்டுகிறேன்
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
இதில ஜெ.வி.பி ஆதரவு கடற்படையினர் அதிமாக இருப்பினம்....அனுராவின் பாதுகாப்புக்கு
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
ஓ ஓ ...விசயம் அதுவா?..ம்ம்ம்...லண்டனிலிலிருந்து யூ டியுப் பை தொழிலாக கொண்டு வாழ்வது என்பது இலகுவான காரியம் அல்ல...ஏதோ பிழைச்சு போகட்டும்
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
குமார் குணரெட்ணம் தெமிளு...என்ன தான் சிறிலங்கன் எண்டு புலம்பினாலும் இந்த விடயத்தில் அனுராவும் விட்டு கொடுக்க மாட்டார் உடனே இனவாதம் பேசி ஆட்சியை தக்க வைப்பார்... சைனாக்காரன் நேரடியாக பருத்திதுறையில் இறக்க பார்க்கிறான் போல...
-
தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால்
சுற்றி சுற்றி இன அடையாளங்களை இல்லாமல் பண்ணுவதிலயே எல்லாரும் குறியாக இருக்கின்றனர்...
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
இந்தியாவிலிருந்து பம்பாய் வெங்காயம் இறக்குமதி செய்ய கூடாது என போரடியவர்கள் ஜெ.வி.பி யினர் அவர்களிடமே போய் இறக்குமதி செய் எண்டு கேட்கினம்....
-
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை-உலமா கட்சித்தலைவர்
மத தலைவர்கள் அரசியல் கருத்து பேசுவதை தடை செய்ய வேணும்.... மச்சான் அணுரா பார்த்து செய்யப்பா
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
இவர் விளையாடிய துருப்பு சீட்டை ..இவருக்கே பாவித்தாலும் பாவிக்கலாம்
-
அமெரிக்க பிரதிநிதிகள் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு
இதுக்கு தான் அனுரா தரப்பு மீண்டும் மீண்டும் இனக்கலவரம்/நல்லிணக்கம் என புலம் பிக் கொண்டிருக்கினம் போல தெரிகின்றது ....பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்களை இளைஞர்களையும் கைது செய்தமை(மாவீரர் நிகழ்வின் பொழுது)அதை யூ டியுப் அடிப்பொடிகள் பிரச்சாரம் செய்தமை... தனியார் துறை எங்களுக்கு பிடிக்காத வாசகம் ....உலகில் உள்ள துறைகளில் எங்களுக்கு பிடிக்காத துறை தனியார் துறை ...அமெரிக்ககாரன் அனுராவின்ட பொறுத்த இடத்தில கை வைச்சிட்டான் போல