Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. இந்தியாவை இன்றும் பலமாக நம்புகிறார்கள் ...அப்படி அவர்களிடம் என்னதான் இருக்கின்றதோ தெரியவில்லை....தங்கள் மக்களை விட இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர்....இந்தியா இவர்களிடம் ஒற்ருமையாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புவார்கள் ...இவர்கள் திரும்பி இர்ண்டு கட்சியாக பிரிவார்கள் ...
  2. நாங்கள் எப்பவும் Bro, machi இந்த கட்சி தான் ...கடைசிமட்டும் தோழர் குறூப்புக்கு தோழ் கொடுக்க மாட்டோம்..😅
  3. காலம்....என்ன செய்வது சோசலிஸ்ட்களை வரவிடாமால் அழித்தொழித்தமைக்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று....பயன்கரவாதிகள் என சொல்லி அழித்தீர்கள் இப்ப ஜனநாயக போர்வையில் உங்களுக்கு பாடம் எடுக்க வந்துவிட்டார்கள் சோசலிஸ்ட்கள்
  4. முதல் ரணில் ஆதரவாளர் இப்ப அணுரா ஆளுவா
  5. சம்பந்தன் ஐயா மாதிரி தொடர்ந்து பாராளுமன்ற கதிரையை அலங்கரிக்க போறீங்கள் போல... நீங்கள் இன்னும் இந்தியாவை நம்புறீங்களா?
  6. பக்கா சந்தர்பவாதிபக்கா சந்தர்பவாதி 😅... . ...நான் இப்ப என்னுடைய பழைய சிங்கள நண்பியுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளேன்..😅
  7. மாவையும் சுமத்திரனும் ...அறிவிப்பினம் போல...அது சரி சுமத்திரன் இளைஞர் வட்டமா? ,முதியோர் வட்டமா
  8. விதி இருந்தாலும் சொல்ல மாட்டமே....எங்கள் பணி அவாளுக்கு சேவை செய்து கிடப்பதெயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே
  9. நல்ல விடயம் தமிழ் தேசியம் வளர நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியளிக்கட்டும்
  10. உண்மையான அணுரா விசுவாசி இப்படி செய்யமாட்டான் .😅..உண்மையான சிங்கள சோசலிஸ்ட் செய்யமாட்டான்.. தமிழ் சோசலிஸ்ட் செய்வான் ,சிங்கள சோசலிஸ்ட்டிடம் நல்ல பெயர் எடுக்க...😅
  11. எப்ப மரவள்ளி கிழங்கு சாப்பிட வெளிக்கிடினமோ அன்று வெளிநாட்டுக்கு வருவதற்கு வரிசையில் நிற்பினம் இந்த யூ டியூப்பினர்,பாணுக்கு சீனிக்கு வரிசையில் நிற்பதை விட பாஸ்போர்ட் எடுக்க நிற்க்கும் வரிசை பெரிதாக இருக்கும்....
  12. பாராளுமன்றம் சென்று கதிரையில் நித்திரை கொள்வது இலகுவான காரியமல்ல ..நாடியில் கை வைத்து பேச்சுக்களை அவதானிப்பது போல் நடித்து நித்திரை கொள்வ‌து மிக மிக கடினம்...அதற்கு 1 லட்சம் அல்ல அதைவிட அதிகம் கொடுக்க வேணும்... சும்மா இருந்து சுகம் காண்பது மிகவும் கடினமான விடயம்
  13. எல்லாத்துக்கும் ஆசைப்படு என நம்ம குரு ஜக்கிதேவ் சொல்லியிருக்கின்றார்..😅 அது தான் நடக்கும் அவர் தனது பேச்சில் மறைமுகமாக சொல்லியுள்ளார் ...தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்களுக்கு ஒரு பிரச்சனை தான் உண்டு அது அவர்களின் வாழ்க்கைதரம்...(பொருளாதாரம்)..இந்த பொருளாதாரத்தை முதலாளிமார் சுருட்டி விட்டார்களாம் இவர் மீட்டு நாட்டை முன்னேற்றுவாராம்...அதற்கான் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக படம் காட்டுகின்றார் ...காலம் பதில் சொல்லட்டும்... இப்ப நம்ம தமிழ் எலைட் குறூப்களும் எதையும் வாசிக்காமல் அலசி ஆராயாமல் ....அணுராவின் படம் போட்ட சகல கிளிப்புக்களையும் வட்சப்பில் வொவெர்ட் பண்ணி கொண்டிருக்கினம்.. போற போக்கை பார்த்தால் இவையின்ட வீடுகளில் சாய்பாபாவுக்கு அடுத்த படி இவரின்ட படம் தான் வீடுகளில் இருக்கும் போல ...😅
  14. ஒம் ..பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக‌ பல கூட்டங்களை ,கண்காட்சிகளை நடத்தியவர்கள் .... 😅ஒருத்தர் அமைச்சராகவும் இருந்தவர் இந்த முன்னாள் சோசலிஸ்ட் அடுத்த அரசாங்கத்திலும் அமைச்சராக வருவார் அதற்காக தனது தொப்பியை மீண்டும் அணிவாரா....😅
  15. உண்மை மாற்று கருத்துக்கு இடமில்லை...தற்பொழுது உள்ள தமிழ் தேசிய தூண்கள் சோசலிஸ்ட்கள் அல்ல முக்கியமாக தமிழரசு கட்சியினர் ...பக்கா முதாலாளித்துவ சிந்தனையாளர்கள் ...(ஆகவே தான் இந்தியா இவர்களை உற்சாகப்படுத்துகின்றது... ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒற்றுமாயாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புகின்றனர்)... ஏனைய முன்னாள் போராளிகளின்(பாராளுமன்றம் சென்ற) தமிழ் தேசிய கட்சிகள் அன்று சோசலிசம் பேசினார்கள் இன்று அவர்களும் வெள்ளைவேஸ்டி அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர்... இளைஞர்கள் வரவேண்டும் சிறிலங்கா தேசியத்தில் தமிழ் அடையாளத்தை (நிலம் மொழி,)இழக்காமல் சோசலிச அரசியல் செய்ய வேண்டும் .... திருகோணமலையில் ஒர் இளைஞனின் (ராஜ்குமார் ரஜீவ்காந்த் ...பெயர் சரியா தெரியவில்லை)பேட்டி பார்த்தேன் ஒரளவு நம்பிக்கையான பேட்டியாக இருக்கின்றது... இருக்கலாம்....இரு இனத்துக்கும் பல கசப்பான அனுபவங்களை வரலாறு விட்டு சென்றுள்ளது...ஆகவே பயம் இருப்பது நியாயமானது..அதிலும் தமிழ் தரப்பு பல விடயங்களில் நிரந்தர இழப்பை சந்தித்துள்ளது. முதளாளித்துவ சிங்கள கட்சிகள் இனாவாதம் பேசி சிங்கள ,சிறிலங்கா தேசியத்தை காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்... சோசலிஸ்ட்கள் இந்த முறை இனவாதம் பேசவில்லை ஆனால் சோசலிசம் பேசி சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்பி தமிழ் இன அடையாளத்தை இல்லாமல் பண்ண முயற்சி செய்வார்கள் இவர் தானே தலைவர் வருவார்,துவாரகா உயிர் உடன் இருக்கின்றார் என அறிக்கை விட்டவர் ,விடுபவர் ...இந்தியாவுக்கும் அடிக்கடிசென்று வருபவர் ..நாளைக்கு அமெரிக்கா சென்றாலும் செல்லலாம் ..ஆகவே அவரைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை ...தமிழ் மக்கள் இவரைப்பற்றியும் அறிந்திருப்பார்கள் இப்படி எழுதினது புத்தன் என அவருக்கு சொல்லி போடாதையுங்கோ பிறகு யூடியுப் நாறிபோய்விடும் ...😅 இன்று பல தமிழ் எலைட் நபர்கள் அனுராவை தேவதூதராக ,மீட்பனாக பார்க்கின்றனர் அத்துடன் அவர்களின் வட்சப் குறூப்பில் (சிங்களவர்களுடன் படித்தவர்கள்)வரும் பல கிளிப்புகளை வொவர்ட் பண்ணுகின்ரனர்... இந்த எலைட் குறூப்கள் இவ்வளவு நாளும் தாங்கள் உண்டு தங்கன்ட வேலை உண்டு என இருந்த வையல் ...இப்ப அரசியல் பேசுகின்றோம் என அணுராவின் படம் இருக்கும் சகல கிளிப்புக்களை போஸ்ட் பண்ணுகினம் ....அந்த கிளிப்பை அவர்களே பார்ப்பதில்லை ...எனபது தான் வேடிக்கை.. இவர் தானே தலைவர் வருவார்,துவாரகா உயிர் உடன் இருக்கின்றார் என அறிக்கை விட்டவர் ,விடுபவர் ...இந்தியாவுக்கும் அடிக்கடிசென்று வருபவர் ..நாளைக்கு அமெரிக்கா சென்றாலும் செல்லலாம் ..ஆகவே அவரைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை ...தமிழ் மக்கள் இவரைப்பற்றியும் அறிந்திருப்பார்கள் இப்படி எழுதினது புத்தன் என அவருக்கு சொல்லி போடாதையுங்கோ பிறகு யூடியுப் நாறிபோய்விடும் ... இன்று பல தமிழ் எலைட் நபர்கள் அனுராவை தேவதூதராக ,மீட்பனாக பார்க்கின்றனர் அத்துடன் அவர்களின் வட்சப் குறூப்பில் (சிங்களவர்களுடன் படித்தவர்கள்)வரும் பல கிளிப்புகளை வொவர்ட் பண்ணுகின்ரனர்... இந்த எலைட் குறூப்கள் இவ்வளவு நாளும் தாங்கள் உண்டு தங்கன்ட வேலை உண்டு என இருந்த வையல் ...இப்ப அரசியல் பேசுகின்றோம் என அணுராவின் படம் இருக்கும் சகல கிளிப்புக்களை போஸ்ட் பண்ணுகினம் ....அந்த கிளிப்பை அவர்களே பார்ப்பதில்லை ...எனபது தான் வேடிக்கை..
  16. சோசலிஸ்ட்கள் இன அடையாளத்தை பெரிதாக எடுக்க மாட்டார்கள் அவர்கள் அபிவிருத்தி,உற்பத்தி என்ற கோசத்தை முன் வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பார்கள்...அத்துடன் இனங்களின் தனித்துவத்தை அழிக்க முயற்சிப்பார்கள் ...ஆகவே தூண்கள் கொஞ்சம் யோசித்து செயல் பட வேண்டிய கால கட்டம் ..தமிழ்தேசியத்துடன் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க வேண்டிய காலம்... இந்த சோசலிஸ்ட்கள் எவ்வளவு காலம் ஆட்சி செய்வார்களோ தெரியவில்லை...இதன் பின்பு 10 வருடங்களின் பின்பு மீண்டும் நாமல்,அல்லது வேறு யாராவது ஆட்சியை கைப்பற்றினால் எம் மக்களின் அடையாளம் கேள்விகுறியாகும்..
  17. தற்பொழுது உள்ள அரசாங்கத்திடம் இப்படியானவர்களின் செல்வாக்கு எடுபடுமா? நீங்கள் கூறிய யாவரும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து , அரசுகள் தோல்வியடைந்த பின்பு தமிழ்மக்களின் வாக்கு அரசியலுக்கு வந்தவர்கள்
  18. இந்தியாவுக்கு முதுகை( back side)காட்டி கொண்டு இவர்களுடன் வேலை செய்யவேண்டும் வட மாகாணசபை ,கிழக்கு மாகாணசபை தேர்தல்களை வைத்து முதலமைச்சர்கள் நினைத்தவற்றை(சட்ட திட்டத்திற்கு அமைவாக) செய்து முடிக்க கூடியதாக இருக்க வேணும் மத்திய அரசாங்கம் தேவையில்லாமல் தலை போடாமல் இருக்க வேண்டும்...தமிழ் தேசியத்திற்கு விரோதமாக செயல் படுவதை நிறுத்த வேணும்....சோசலிச கொள்கையை அவர் சுதந்திரமாக கடைப்பிடிப்பது போல தமிழ் தேசியத்தை தமிழர்கள் பின் பற்ற விட வேண்டும்
  19. ஏன் இவர் போய் அவையளுடன் இணைய மாட்டாரோ ...இவர் பெரிய அப்பாடக்கரோ.....தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தங்கள் கட்சி தான் தலமை தாங்குகின்றது என காட்ட முயல்கின்றனர்
  20. ஈரானியர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை😅 ...ஒற்றுமை இருந்திருந்தால் அவர்கள் எப்பவோ இஸ்ரேலை துவசம் பண்ணியிருக்கலாம் ,எமது சொல்லை கேட்கவில்லை😅 ...சகோதர படுகொலைகளை செய்த காரணத்தால் தான் இவர் கொலை செய்யப்பட்டார் .😅.. லெபனானின் இறையாண்மையை மீறியமையும் ஒரு காரணம்... தொடர்ந்து நாம் சொல்வது என்ன என்றால் இஸ்ரேலுடன் இவர்கள் இணக்க அரசியல் செய்ய வேண்டும் அப்படியென்றால் இவர்களின் இருப்பை தக்க வைக்கலாம்...😅 லெபனான் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து இருப்பை தக்க வைக்க வேணும் வீர வசனம் பேசுவதில் பயனில்லை😅
  21. இஸ்ரேல் மெளனிக்க வைத்தாலும் இஸ்லாமிய நாடுகள் விடமாட்டுது ...தொடர்ந்து ஊக்கமளிப்பார்கள்
  22. உலகம் பூராவும் இஸ்லாம் பரவ வேணும் என்ற அவர்களின் இன்னொரு நோக்கமும் அடங்கும். இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள்
  23. அங்கேயும் சிவப்பு ஆட்சி எங்கன்ட காலகஸ்டத்திற்😅கு அமெரிக்காரனை தேடி சீனா வந்திட்டால்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.