Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்... வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .
  2. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
  3. சகலரும் தங்கள் நலன் சார்ந்தே செயல் படுகின்றனர் என்பதை தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நியாயம் உண்டு....அதற்காக ஒர் அட்டவனைப்படி செயல் படுவது இந்த உலகில் சாத்தியமில்லை
  4. "அரகல" சிங்கள மக்களை பட்டினி போட்டு ஒன்றிணைய வைத்த போராட்டம் ...இனவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்த போராட்டம் அல்ல ....இருவரும் தமிழ் மக்களுக்கு பொருளாதர பிரச்சனை தான் இருக்கு என பிரச்சாரம் செய்பவர் ...
  5. 30 வருடமா மைதானம் அமைக்கிறாங்கள் இன்னும் இடம் தேடி பிடிக்கவில்லை ...நல்லிணக்க அரசியல் வாதிகளுக்கே இந்த நிலை என்றால் ..
  6. கொஞ்ச நாளைக்கு கெரில்லா போரை செய்து கொண்டிரு ...இப்படிக்குநெட்டோ
  7. இன்றும் வெளிநாட்டில் செயல் படும் காளிஸ்தான் செயல் பாட்டாளரை இந்திய வேட்டையாடுகிறது ..கனடா பிர்ஜை அவர்...பிரிவினை கோருபவர்களை எந்த சந்தர்ப்பதிலும் இவர்கள் வர வேற்கப்போவதில்லை...மேற்கின் நலன் கருதி பிரிவனை அடைந்த நாடுகள் தான் அதிகம்
  8. நான் அங்கிகரிக்கவில்லை😃 பலஸ்தீனர்கள், இஸ்ரேலியர்களுடன் இணக்க அரசியலில் ஈடுபட வேண்டும் ..இஸ்ரேலின் இறையாண்மை பாதுகாக்க பட வேண்டும்
  9. இவைக்கும் வியாபாரம் தான் முக்கியம் ....சும்மா புருடா விட்டுக்கொண்டிருக்கினம்
  10. https://www.virakesari.lk/article/180883 ரஸ்யாக்காரன் சொன்னானோ ,சீனா சொன்னானோ? Nicaragua ( Sandinistas) இவையின்ற ஆட்களும் புரட்சிகர படை வைத்திருந்தவையள் அல்லோ? நண்பேன்டா... கொள்கை .... எங்கன்ட சிவப்புகச்சை போராளிகளும் உவையளின்ட போராட்டத்தை பற்றி பாடங்கள் எடுத்து கொண்டு திரிஞ்சவையல் அல்லோ...79/80 களில் ... மீண்டும் உலகம் அமேரிக்கா எகாதிபத்தியம்...ரஸ்யா ,சீனா கம்னியுசம் என்ற பாதையில் செல்ல போகிறதா.. இந்த சைக்கிள் கப்பில இஸ்லாமிய தீவிரவாதம் தனது இலக்கை நோக்கி நகருகிறது போல...
  11. தாக்குவினம் தாக்குவினம்....79 ஆம் ஆண்டு( ஈராணில் உள்ள)அமெரிக்கா தூதகரத்தை கைப்பற்றி அங்கு அதிகாரிகளை பயணக்கைதிகளாக வைத்திருந்த காலம் தொடக்கம் இன்று வரை பயங்கரவாதத்தை வளர்த்தை விட இவர்கள் செய்த ஆக்க பூர்வமான செயல் ஏதாவது? அன்றைய மாணவர் எழுச்சியில் (79 களில்),புரட்சிகர படையில் பங்கு பற்றிய மாணவர்கள் கள் தான் இன்று ஈரானின் புரட்சிபடையில் தளபதிகளாக இருக்கின்றனர்....
  12. இந்தியாவின் ரூபாவை விட அமெரிக்கன் டொலர் பெறுமதி அதிகம் என அவருக்கு தெரியாத என்ன‌
  13. அது தப்பியோட்டம் எப்படி நீங்கள் சொல்ல முடியும்?😄 கெரில்லா போர் முறையில் இதெல்லாம் சகயம்...பனங்காட்டு நரி ஒடியது பாய்வதற்கே...தொகுதிவாரியான தேர்தல் வரும் என அறிந்து கொண்டார் போலும்...
  14. அண்மையில் சிட்னியில் தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டார்கள் போதை பொருள் விற்பனை செய்த குற்றசாட்ட்டின் பெயரில்ல் ....இந்த இளைஞர்கள் மூவரும் பட்டதாரிகள் என நினைக்கிறேன் ..ஒருவர் சட்டத்தரணி ...வசதியாக வாழக்கூடிய நிலமை இருந்தும் ஏன் இப்படியான செயலில் ஈடுபதின்றனர் என தெரியவில்லை... அடி வாங்கின மாணவர்களும் தப்பு செய்கின்றனர் அடி வாங்காத மாணவர்களும் தப்பு செய்கின்றனர்..
  15. முருங்கைக்கு மார்க்கட்டிங் டெக்னிக் ....பாக்கியராஜ் செய்தது😄 ....படிச்ச டாக்குத்தர் சொலுறவையள் முருங்கை காயை சப்பி சாப்பிட கூடாது என சிறுநீரக கல் வருவதற்கு காரணமாம்
  16. வழமையாக தமிழனுக்கு எதை கொடுத்தாலும் வீரவசனம் பேசும் பூமிபுத்திராக்கள் இப்ப அமைதியாக கை கட்டி எஜமானர்களின் (கட்சி பேதமின்றி) காலில் விழுந்து ஜனாதிபதியாக வர தவிக்கின்றனர்
  17. இரண்டு இனங்களுக்கும் விளங்கவில்லை ....நாட்டை உருவாக்கியவர்கள் நல்ல நிலையில் தான் கொடுத்து விட்டு சென்றார்கள் தங்களுடன் சேர்ந்து பயணித்தால் சிறப்பாக வாழலாம் என்று....சேர் பொன் ராமநாதன் ,அருணாச்சலம் போன்ற தலைவர்கள் பல்கலாச்சார சமுகமாக வாழ வேணும் என்ற நல்லெண்ணத்துடன் நல்லிணக்கமாக செயல்பட்டனர்..... ஆனால் காலப்போக்கில் பல சித்தாத்தங்கள் அரசியல் தலைவர்களால் மக்களுக்கு புகுத்தப்படதின் விளைவு .... நாட்டில் பல்கலாச்சாரம் போய் பல் வல்லாதிக்க சக்திகளின் சித்தாந்த,அரசியல் மாட்டி தத்தளிக்கின்றது
  18. இது கூட நாட்டுமக்களின் கையில் இல்லை ....இனவாதம் ,மத வாதத்தை விட நாட்டு மக்களை வறுமை மற்றும் பொருள் தட்டுப்பாடு என்ற சிக்கலில் மாட்டி ஆட்சியை கைப்பற்றலாம் ,மாற்றலாம் என்ற புதிய பாடத்தை மேய்ப்பாளர்கள் (வல்லாதிக்க சக்திகள்) கண்டுபிடித்துவிட்டார்கள் ...
  19. இவர் சும்ம புலம் பெயர் பிரதேசத்திலிருந்து கூவிக்கொண்டிருக்கிறார்😃 அந்த மண்ணிலிருந்து இதை சொல்வதற்கு ஒர் துணிச்சல் வேண்டும்💪
  20. சொர்க்கபுரியில் சொல்ல வேண்டிய புரிதலும் உண்டு , சொல்ல வேண்டாத புரிதலும் உண்டு... இராணுவ ஆய்வாளர்கள் அதிகமாக சொல்வார்கள் ஒர் விமானதாங்கி கப்பலை பராமரிப்பதை விட பல மடங்கு இலாபகர‌மானதாம் ஒர் தீவை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது...அதிலும் பல கப்பல் துறைமுகங்களை கொண்ட தீவு சிறப்பாம் ....200 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்து இருக்கும் ஒர் கூட்டத்திடமிருந்து இந்த தீவு சொர்க்காபுரியாக வருவது என்பது இலகுவான விடயமே ...அதில வேற இந்த கூட்டத்திடம் அடிமையாக இருந்த சில கூட்டங்கள் இப்ப‌ சண்டித்தனம் பண்ண வெளிக்கிட்டுதுகள்.... உலக வங்கிக்கே செக் வைக்கிற அளவுக்கு முன்னாள் அடிமைகள் உசாராக இருக்கிறாங்கள் ...
  21. கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிக்கும் பொழுது உலகம் இருட்டு என் நினைக்குமாம் .... அதுபோல சுமத்திரன் விளக்கம் கொடுக்கிறாராம் அதை நாங்கள் நம்ப வேணுமாம்... மற்றவருக்கு(அனுராவுக்கு) இந்த மொழிவாரியான மாகாண அமைப்பு நல்லது என்ற விடயம் தெரியாது என காதில பூ வேற.அவர் சார்ந்த இடதுசாரி பிதாமக்களின் கொள்கையே சிறுபான்மை மக்களின் அடையாளங்கள் காப்பாற்ற பட வேணும் என்பது தானே....போற போகை பார்த்தால் ...இலங்கை கம்னியுஸ்ட் கட்சி தோழர் சண்க்கு,பாலாவுக்கு எல்லா பாடம் எடுத்தவர் என அறிக்கை விட்டாலும் விடுவார். அரசியல் சாணாக்கியம் ....83 ஆம் ஆண்டு திட்டமிட்டு இன கலவரம் செய்த கோஸ்டிகள் இப்ப அரசியல் பாடம் எடுக்கினம் ...அன்றைய யு.என்.பி கட்சியை பலவீன படுத்த அவர்கள் இதை செய்தார்கள்....தங்களது கொள்கையை நிலை நாட்ட எதுவும் செய்வார்கள் இது மற்றுமோர் உதாரணம்
  22. தனியார் நிறுவனம் என்ற காரணத்தால் அமைச்சர்கள்,எம்பிக்கள் வரவில்லை போல் இருக்கு ....சீனாக்காரன் வந்தா தான் அவ்ர்கள் வருவினம் போல...
  23. இவர் இப்ப தான் பாக்கியராஜ் இன் படம் பார்க்கின்றார் போல் ....நாங்கள் (ஜாவ்னா மக்கள்)இவையள் பிறக்க முதலே வீட்டில‌ இரண்டு மூன்று மரம் வைத்து முருங்கை இலை வறை,சொதி,என சாப்பிட்டு வந்த ஆட்கள்
  24. தேர்தல் வருகிறது முஸ்லீம்,மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் தேவைப்படுகிறது ,சிங்கள அமைச்சர் சொல்ல வில்லை தமிழ் அமைச்சர் தான் சொல்கின்றார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.