Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. பாராளுமன்ற சிவப்பு சித்தாந்திகள் ....டும் டும் பூசிய சாயம் வெளுத்து போச்சு டும் டும்...இப்படி ஒரு கதை சின்ன வயசில் படிச்ச ஞாபகம்
  2. இதை எமது பல புலம்பெயர் உறவுகள் செய்கின்றனர் ....முக்கியமாக பொருளாதார கட்டமைப்புக்கள் நன்றாகவே நடை பெறுகிறது ..ஆனால் அரசியல் அதிகார கட்டமைப்பு வேறு ஓர் இனத்தின் விருப்புக்கு ஏற்ப நடக்க வேண்டிய் நிலையில் உள்ளது...
  3. சேர் பொன் ராமநாதன் போன்ற மேற்கத்தைய செல்வாக்கு உடைய தலைவர்கள் அன்றே மேற்குலகுடன் இணைந்து பல்லின தேசியமாக நாடு வெற்றி நடை போட வேணும் என விரும்பினார்கள் .....ஆனால் சிங்களவர்கள் அதை விரும்பவில்லை சிங்கள தேசியமாக சிறிலங்கா திகழ வேணும் என்ற வக்கிர புத்தியால் இன்று நாடு ....வெத்திலை பெட்டி யின் நிலைக்கு போய் விட்டது .... சிறிலங்கா இனி தமிழன் ,சிங்கள்வன் ,முஸ்லீம்கள் எல்லாம் ஒன்றாக கட்டி பிடிச்சு நல்லிணக்கத்துடன் வாழ்ந்தாலும் ....பெரியண்ணன்,மற்றும் மேற்குலகு,சீனா சொல்லுற இடத்தில தான் முத்த்ம் கொடுக்கலாம்,கட்டி பிடிக்கலாம்.....சிறிலங்காவின் தலைஎழுத்தை இனி புத்தர் மீண்டும் அவதாரம் எடுத்தாலும் காப்பாற்ற முடியாது... அடம்பன் கொடி எங்கே திரள் வேணும் என்ற முடிவும் அவர்கள் கையில் தான்..
  4. போர போக்கை பார்த்தால் அடுத்த முறை பொது தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமன்னாவை அழைத்தால் அமோக வெற்றி பெறலாம்....இந்த புத்தனின் அறிவுக்கு எட்டுகிறது
  5. சீனாவுக்கு கோபம் வரும் பார்த்து ....ராமரி ஒர் அவதாரம் புத்தர் என நினைத்து புத்தரின் சின்னமும் பாலராமரின் தலை கவசத்தில் பதிந்திருக்காம் ....
  6. 75 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டை உருவாக்கி அதை தமது நலனுக்கா இதுவரை காலமும் கட்டி காத்து வருகிறது .... கடலில் தீவுகளை உருவாக்கி சீனா வல்லாதிக்க ஆசையை நிறை வேற்ற துடிப்பது போல ....மேற்கு 75 வருடங்களுக்கு முதலே இதை செய்ய தொடங்கி விட்டது ....இந்தியா பலம் பொருந்திய நாடாக வரும் பொழுது அதை கட்டுப்படுத்த அருகில் ஓர் தீவு தேவை என்பது அவர்களின் அன்றைய அரசியல் வியூகம்.... அவர்கள் உருவாககிய நாட்டை சீனா வந்து குத்தகைக்கு எடுக்க இலகுவில் விட மாட்டார்கள்.... அவுஸ்ரேலியாவுக்கு அருகில் பப்புவாகினி என்ற நாட்டிலும் இதே நிலை
  7. அவையளுக்கு ரணில் ஐயா வேணும்....இந்தியாவுக்கு சர்வேந்திர சில்வா,அனுரா வேணும் ,சீனாவுக்கு ராஜபக்க்ஷா குடும்பம் வேணும் ..... ஒருநாட்டின் இறையாணமையை எப்படி எல்லாம் இந்த வல்லரசுகள் ஆட்டி படைக்கின்றது....இதில் சிங்களவர்கள் சிறந்த அரசியல் வாதிகள் என நம்மவர்கள் புகழாரம் வேற.....ஒழுங்காக ஒர் நாட்டை நடத்த முடியவில்லை ...
  8. இங்கு நடை பெறுவது எமது கற்பனை அரசியலையும் தாண்டி இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அரசியல் சிறிலங்கா முழுவதும் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவது ....சிங்களம் எவ்வளவு குத்திமுறிந்தாலும் இந்தியாவின் ஆதிக்கம்/செல்வாக்கு போன்றவற்றை தடுத்து நிறுத்த முடியாது ....கச்சை தீவு கொடுக்க முதலே உருவான செல்வாக்கு இது .. இனப்படுகொலை நடந்து உள்ளது என்பதை சர்வதேசம் நன்றாக் அறியும் இருந்தாலும் தங்களது நலன் கருதி அதை வெளி உலகிற்கு அம்பல படுத்தாது..
  9. என்னடாப்பா பல்கலைகழக மாணவர்களும் போதை பொருளுக்கு அடிமையா?
  10. அமேரிக்காவின் ஆசிய பிராந்திய பாதுகாப்புக்காக என சொல்லுங்கோ ....சும்மா உவங்கள் கதை விடுவதை எல்லாம் நாங்கள் நம்ப வேணுமாக்கும்....இந்தியா இப்ப என்ன செய்ய போகுது...
  11. துரோகி என யாழ் களத்தில் நேர்டியாக குற்றம் சாட்டவில்லை என நான் நினைக்கிறேன்... இனி இவரை துரோகி என தமிழ்ர்கள் கூறுவார்கள் என சிலர் தங்கள் விசமதனமான கருத்தை கூறி பின் அதை தாங்களே விவாதிப்பது போல் எனக்கு புரிகின்றது
  12. நல்லிணக்கம் ....நீங்கள் புலம்பெயர்ந்த நாட்டில இருந்து அனுப்பும் பணங்களை எப்படி சிங்கள் பாடசாலைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் செய்யலாம் என கணக்கு போடத்தான்
  13. எங்களுக்கு சுதந்திரம் கிடைச்சிட்டு ஆனால் உங்களுடைய சுதந்திரம் பரிபோய்விட்டதே இந்தியாவிடம் சேகரா.... அதை கொஞ்சம் கவனியுங்கோ..... ஜனதிபதியை தெரிவு செய்வதே அயல் நாடும் ,உங்களை அடிமைபடுத்திய ஏனைய நாடுகளும் என்பதை நீங்கள் இன்னுமா புரிந்து கொள்ளவில்லை
  14. காலம் பதில் சொல்லும்.....என்பது இதை தான்... இவரது கட்சி பிரதிநிதிகள் ஒருகாலத்தில் 77/83 இனகலவரங்களின் பொழுது "அப்பட்ட எப்பா மசால வட ,தோசை,பருப்பு" என கூறி தமிழர்களை புறந்தள்ளியவர்கள் தமிழர்கள் ஊடாக இந்தியா தமது விரிவாக்கத்தை செய்யும் என சிங்கள மக்களை தூண்டிவிட்டவர்கள் இந்திய பொருட்களுக்கு தடை விதிக்க வேணும் பிரச்சாரம் செய்தவர்கள் இவர்களின் முன்னாள் தோழர்களை (71 ஆம் ஆண்டு) அழித்து சிரிமாவின் ஆட்சியை காப்பாற்றிய இந்தியாவுடன் பேச்சுவார்த்தை..... தமிழர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுப்பதை விட சிங்கள இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்தால் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம் என இந்திய‌ புலனாய்வு அதிகாரிகள் நினைக்கின்றனர் போலும் நீ ஆட்சிக்கு வந்தால் முதலில் எங்க நாடுக்குத்தான் முதல் உத்தியோக விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் ....பீளிஸ்....மாலை தீ ஜனாதிபதி செய்தது போல் வேறு நாடுகளுக்கு போய் விடாதே .....
  15. இந்த வருட சுதந்திர நாள் கொண்டாத்திற்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து படம் காட்டுவதில அந்த நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகம் மிகவும் முனைப்புடன் செயல் பட்டது
  16. அப்ப இவ்வளவு நாட் களும் தமிழர் பிரச்சனை பற்றி நம்ம அரசியல் சாணக்கியர் சம்பந்தருடன் பேசிய விடயங்கள் யாவும் குப்பை தொட்டிக்குள் போட்டாச்சோ....
  17. ஆனால் அது நடக்காது.....பக்கத்தில் உள்ள நாடுகள் இந்தியாவை சீனாவின் உடாக கட்டுப்படுத்துகின்றன...இந்தியா பக்கத்து நாட்டு மக்களில் தங்களுக்கு துணையாக யார் இருப்பார்கள் என அறிந்து கொள்ள இன்னும் பல வருடங்கள் செல்லும் ....இந்தியா கொஞ்ச காலமாக திரைப்படம் ஊடாக வல்லரசு கனவு கண்டார்கள் ..இப்பொழுது யூ டியூப் ஊடாக வல்லர்சு பில்டப் பண்ணுகிறார்கள் ....இலங்கையி ல் சீனாவின் தீவு உருவாகும் வரை கை கட்டி பார்த்து கொண்டிருந்தவை ....வல்லர்சு கனவு காண்கின்றனர்.... இந்தியா புடவை வியாபாரம் செய்யலாம் புலனாய்வு செய்ய மாட்டார்கள்
  18. இலங்கையில் உள்ள சாதாரண பொது மக்கள் ? ..... இந்தியாவை வெறுப்பதில் முன்னுலையில் உள்ள சாதாரண பொதுமக்கள் பெளத்தர்கள் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவ மக்கள் இந்துக்கள் வெறுக்கின்றனர் ஆனால் அவர்களின் மதம் /மற்றும் கலாச்சாரம் இந்தியாவுடன் பின்னி பிணைந்து விட்டதால் வேறு வழிகளின்றி அவர்களை அறியாமல் "பக்தி" என்ற கருத்தியால் கட்டுப்பட்டிருப்பதால் இந்தியாவை கட்டி பிடிக்க வேண்டிய நிலை.... பெளத்தர்கள்,இஸ்லாமியர்கள் ,கிறிஸ்தவர்களின் மத கருத்தியல் முற்று முழுதாக இந்தியாவின் மத கருத்தியலுக்கு எதிரானது மட்டுமல்ல சாதாரண மக்களின் வெறுப்புக்கும் உரியது.... இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமியனும் இலங்கை இஸ்லாமியனும் மியாமாரின் பெளத்தனும் இலங்கை பெளத்தனும் இந்தியா கிறிஸ்தவனும் இலங்கை கிறிஸ்தவனும் இதில ஜெயசஙர் சாதாரண மக்கள் தங்களுக்கு சாதகமானவர்களாம் ....இன்னும் நீங்கள் சிறிலங்காவின் ராஜதந்திரம் பற்றி படிக்க நிறையவே உண்டு .....75 வருடமாக சிறிலங்கா உங்களுக்கு எதிராக திறம்பட செய்லபடுகின்றனர்...
  19. உவங்கள் இன்னுமா சிறிலங்கா தங்களை நல்லவர்ளாக நம்புவார்கள் எனநினைக்கின்றனரா? மாலைதீவை விட நம்பிக்கை துரோகம் செய்யும் அளவுக்கு வல்லவர்கள் சிறிலங்கா கொளகை வகுப்பாளர்கள்.... இதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் எப்போ புரிந்து கொள்வார்கள்...
  20. இந்த மாயைகளை நம்ப வேண்டாம் ...இன்னும் நூறு வருடங்களின் பின்பும் இதே அறிக்கை வெளி வரலாம் ....மலம் துடைத்து எறியும் கடுதாசி போல இதையும் தூக்கி ஏறிந்து கடந்து செல்ல வேண்டும் ..
  21. நாட்டின் பொருளாதார நிலை அப்படி .....அவர்களிடம அரசாங்கம் அல்லது மத்திய வங்கி சொல்லியிருக்கும் ....லஞ்சம் வாங்கி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த சொல்லி....
  22. அதே போல சிறிலங்கா அரசுடன் பேசுவதும் அர்த்தமற்றது என்பது தமிழ் மக்களின் அனுபவரீதியான வெளிப்பாடு....
  23. வடமாகாண சபை குறுகி யாழ் மாவட்ட அதிகார சபையாக மாறப்போகுது போல....யாழ்மாவட்ட பண்பாடு.... யாழ் மாவட்ட தமிழர் பண்பாடு என்று சொல்லப்படாது... அதிகாரிகளே இதில் கவனமாக் இருங்கள் நாதஸ்வரம்,மேளம் ...இதெல்லாம் எங்கே? அதென்ன கும்பியாட்டம்...இதெல்லாம் இந்திய துணை தூதரகத்தின் நிகழ்ச்சி நிரல் போல தெரிகிறது ... இஸ்லாமிய நடனம் உண்டு ,கிறிஸ்தவ,பெளத்த பண்பாடுகள் எங்கே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.