Everything posted by சுவைப்பிரியன்
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
சரி இலங்கையில் பாவித்த சூப்பர் ஏசி டாடா வான் என்ன விலை வரும் .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சரி எல்லாரும் வாங்கோ சாமியாருடைய கொட்டிலுக்கு போவம் 😂
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்கிலாந்து காரர் எலாம் வாங்கோ மொட்டாக்கு போட.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மட்சுவேல் காணும் மச்சை வெல்ல .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாரும் வெள்ளிக்கிழமை பார்ட்டி போல 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது காணாது.(47.2/50 ov) 322/7
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இனி கியரை மாத்தலாம் . மத்த மாதிரி மாத்தி போட்டங்கள். ☹️
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இண்டைக்கு இங்கிலாந்து ஏமாத்தினால் முட்டை வைக்க இடம் இல்லாமல் போகும் .😂
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நன்றி வணக்கம் .
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இப்ப kனடாவிலிருந்து போறவர்கள்தான் பல தொழில் முயட்சிகளையும் செய்கிறார்கல் .ஒட்டு மொத்தமாக குறை கூறக்கூடாது .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இண்டைக்கு முட்டை உறுதி அனால் எனக்கு பின்னாலும் கொஞ்ச ஆக்கள் நிக்கினம் எண்டது ஆறுதல் 😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வருணை தானை சொல்லுறிங்கள் எனக்கும் ஏமாத்தம் தான் .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆனால் என்ன டெஸ்ட் மாட்ச் போல விளையாடுறாங்கள் .
-
கண் சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த அமைச்சர்
நல்ல விடையம் .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாண்டியவும் தன் பங்குக்கு ஒண்ட விட்டுவிட்டார்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன பையா தனியா நிண்டு புலம்புரியல்😃
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எங்களை மாதிரி திருடர் சார்பில் நன்றி
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தாண்டியது
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன ஒருத்தரும் நித்திரையால் எழும்ப வில்லையா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முட்டை மலிவு விட்பனை. ஓடருக்கு முந்துங்கள் 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆண்டவா ☹️
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Laptop´ல் இருந்து தமிழில் நேரடியாக எழுத முடியாது உள்ளது.☹️
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
இனியாவது குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேணும்.- பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அப்ப பலாலியில் பெரிய பிளேன் இறங்க வாய்ப்பே இல்லையா சார். - நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.