Everything posted by சுவைப்பிரியன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
உங்கடை பிரச்சனைக்குள் தலையிடுவதற்க்கு மன்னிக்கவும்.உந்த தங்கம் என்ற பெயர் எப்படி வந்தது.
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
நல்ல விடயம் .
- கரண்ட் வந்தது
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
இந்தப் புடுங்குப்பாடுகள் எல்லாம் மட்டக்களப்பு மக்களுக்கு தெரியுமோ.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இங்கு சில யாழ்கள உறவுகள் எவளவு முடியுமோ அவளவு நாகரீகமாக தாயக மக்களின் விடிவுக்காக கருத்தாடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமது மக்கள் எவளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று தான் தோன்றுது.😑
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
வாழ்த்துக்கள்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உங்கடை கொதி விழங்குது.😄ஆனால் உண்மையில் எனக்கு விழங்காதது தமிழ் அரசியல் வாதிகளால் தான் எமக்கு இந்த அவலங்கள் இவங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னது சரி.அப்படி வீட்டுக்கு அனப்பினாலும் ஏச்சு விழுகுது.🤐
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எதிர் பாத்து பாத்து களைத்த மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வாக்கு எண்ணத் தொடங்கயதிலிருந்து எத்தனை பதட்டம் எத்தனை நப்பாசைகள்.எல்லாம் முடிந்து விட்டது என்று நம்ப முடியாமல் நம்பிய பின் மக்களை திட்டத் தொடங்கியாச்சு.டக்கியும் அங்கஜனும் இனி தேவையில்லை அரசே இனி பாத்துக்கொள்ளும் என்று மக்கள் நம்புகிறார்கள் போலும்.ஆனால் அது நடக்குமா தெரியாது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இங்கு வாக்களித்த மற்றும் அவர்களின் கருத்துக்களை பாக்கும் போது பாரம்பரயத்திலுருந்து வெளியில் வர முடியாதவரகளவே இருக்குகிறார்கள்.இங்கு ஊரில் நான் இருக்கும் இடத்தில் அரசியல் தெளிவின்மையுள்ளவர்கள தங்கள் மாமன் மச்சான் பக்கதது வீட்டுக்காறார் என்டு போடப் போகினமாம்.அதுவும் போட்ட மாதிரித்தான்.உண்மையில் கோசானுக்கு நன்றி சொல்ல வேணும் இதை தொடங்கயமைக்கு.காரனம் அப்பதான் தெரியும் புலம் பெயர்ந்தவர்களளின் மன ஓட்டமும் புலத்தில் உள்ளவர்களின் மன நிலமையைும் அறிய ஒரு சந்தர்ப்பம்.- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
எல்லா விதத்திலும் இந்தியா தான் எமக்கு உபத்திரவம்.- இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024: ' தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள்' இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகின்றனவா?
அது தமிழ் அரசியல்வாதிகளின் தொழிலுக்கான சிறிந்த முதலீடு.- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நான் அனுராவுக்கு வாக்களித்துள்ளேன்.அனுரா யார் என்று தெரிய முன்பே தமிழ் கட்ச்சிகள் அமைச்சரவையில் சேராத கோபத்தில் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.பிகு-எனக்கு இங்கு வாக்குரிமை உள்ளது.- மறைந்தார் டெல்லிகணேஷ்
எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.ஆழந்த அனுதாபங்கள.- ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமானங்கள் இரத்து!
அட இந்த விமனம் இன்னுமா பறக்குது.- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
சஞ்சு பலகாலம் ஓரம் கட்டப்பட்டவர்.இப்போது கிடைத்த வாய்ப்புகளை பயன் படுத்தி எதிர் காலத்தை தனதாக்கியுள்ளார்.- கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
இதுக்கு ஏன் இவளவு புடுங்குப்படுவான்.வசியம் என்னவென்டால் ஆண்கள் தங்கள் மேலாடை இன்றி இருக்கும் போது அவர்களின் அகன்ற மார்பையும் அதில் உள்ள உரோமங்களையும் கானும் மங்கையர்களை மயக்கத்தான்.😄- இராசவன்னியரின் மகன் திருமணம்
இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!- தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁- கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது
எல்லாரும் போய் கொழும்பில் கும்மி அடித்தால் இது தான நிலமை.இங்கால பல காணிகள் தரிசாக இருக்கிது.வந்து தோட்டம் செய்யலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லம்.மனதுக்கும் இதமாக இருக்கும்.- பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
அவங்கள் பாவம் கந்தையர்😄 - மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
Important Information
By using this site, you agree to our Terms of Use.