Everything posted by சுவைப்பிரியன்
-
வடக்கு கிழக்கில் அநுர அலையும் சுமந்திரனும்!
இங்கு எனக்கு தெரிந்த ஒருவர் பல காலமாக சிறிதரனுக்கு வாக்கு போட்டவர் இந்த முறை தனது செபந்தக்காரன் ஒருவர் போட்டியிடுகிறாராம்.அவருக்குத்தான் இந்த முறை ஓட்டாம்.அவற்றை சின்னமே ஞாபகம் இல்லை இவருக்கு.அரோகரா.😂
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்கள் மீள் வருகை மகிழ்ச்சி.
-
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
மக்களுக்கு சேவை செய'ய என்னமா அடி படுறானுங்கள்.
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
அதே
-
வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்
நான் எழுத வேண்டியதை அப்படியே எழுதி விட்டீர்கள்.
-
கிளிநொச்சி அக்கராயன் காட்டுக்குள் எறியப்பட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான விதைப்பந்துகள்!
மிகவும் பாராட்டத்தக்க செயல்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)3 28) வன்னி தேசிய மக்கள் சக்தி 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி 4 30)திருமலை தேசிய மக்கள் சக்தி 1 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 1 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 2 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 3 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 2 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கநதர் இனி எடிற் பண்ண முடியாதாம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு ஒரே குழப்பமாக உள்ளது.அதால எவை தவற விடப்பட்டுள்ளதோ அதை தவிர்த்து வரும் புள்ளிகளை வாரி வழங்குமாறு பணவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்😄.நன்றி.
-
“நான் இலங்கையன்” எனும் உணர்வுள்ள ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நிழலியும் வீழ்ந்துட்டார்😄
-
அரசுடன் இணையமாட்டோம்! - அமெரிக்க தூதுவரிடம் தமிழ் பிரதிநிதிகள் திட்டவட்டம்.
இது தானே உங்கடை பெரிய பிரச்சனை.இந்த நிலைப்பாட்டடால் மக்கள் வேறு தெரிவுகள் எடுப்பது தவிர்க்க முடியாது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
- இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது - டக்ளஸ்
அங்கால அனுராவின் யாழ் அமைப்பாளர் இவரை கிளிக்கிறார்.இந்த முறை வாய்ப்பில்லை ராஜா கதை தான் போல.- தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தாயகத்தில் நடக்கப் போகும் தேர்தல் சம்பந்தமான திரிகளில் ஏன் தாயகத்திலிருந்து கள உறுப்பினர்கள் எழுதுவதில்லை.- வாய்ச் சொல்லில் வீரரடி
வணக்கம் வாருங்கள்.- புது வரவு.
வணக்கம் வாருங்கோ.- பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன்.- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
கொஞ்சம் பொறுங்கோ மக்கள் உங்கள் எல்லாருக்கும் சங்கு ஊதுவார்கள்.- வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் சின்னக்குட்டியார்- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
எதிர்பரசியல் அனுகுமுறை.மக்ளின் சாபக்கேடு.- தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்!
இந்த முறை மக்களின் தீர்ப்பு பலருக்கு உவப்பாக இருக்க போவதில்லை.- நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
இப்பவே கதை முடிஞ்சுது.- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல்
தேசியம் என்பது தமிழ் மக்களின் அபிலாசை ஆனால் அரசியல் வாதிகளுக்கு அது ஒரு மூலதனம்.- விண்ணைத் தொடும் தேங்காய் விலை
முட்டை விலை பலாத்காராமாக குறைக்கப்பட்டது.கோழித்தீவனம் விலை குறையாமல் முட்டையின் விலை தானாக குறையாது.இல்லாவிட்டால் முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் அதில் இருந்து விலகுவார்கள்.மற்றது தேங்காய் விலை கூடக்காரணம் அண்மையில் ஒரு பாரிய நோய்த்தொற்று தென்னைகளைத் தாக்கியதே காரனமாக சொல்லப்படுகிறது. - இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.