Everything posted by சுவைப்பிரியன்
-
தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்!
இந்த முறை மக்களின் தீர்ப்பு பலருக்கு உவப்பாக இருக்க போவதில்லை.
-
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
இப்பவே கதை முடிஞ்சுது.
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல்
தேசியம் என்பது தமிழ் மக்களின் அபிலாசை ஆனால் அரசியல் வாதிகளுக்கு அது ஒரு மூலதனம்.
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
முட்டை விலை பலாத்காராமாக குறைக்கப்பட்டது.கோழித்தீவனம் விலை குறையாமல் முட்டையின் விலை தானாக குறையாது.இல்லாவிட்டால் முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் அதில் இருந்து விலகுவார்கள்.மற்றது தேங்காய் விலை கூடக்காரணம் அண்மையில் ஒரு பாரிய நோய்த்தொற்று தென்னைகளைத் தாக்கியதே காரனமாக சொல்லப்படுகிறது.
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
சீக்கிரம் குணம் பெற்று வர வேண்டும்.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள் நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
என்னத்த தரம் உயர்த்தினவையாம்.இன்னும் ஒரு பெரிய பிளேன் இறங்க முடியாதாம்.அதோட இலங்கை நினைத்தாலும் இந்தியவின் அனுமதி இல்லாமல ஒன்றும் செய்ய முடியாதாம்.
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
கோழி கூவும் என்று நினைக்கிறேன்.😄
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
நாமும் அங்கு போய் முன்னூதாரமாக தோழ் கொடுக்க வேணும்.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
எனக்கு இப்பவே தெரியும் யார் எதிர் கட்சி தலைவர் என்று .😄
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
2 late.
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
எமது தெரிவு இரன்டும் இல்லை.
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
ஓம்.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
எனக்கொரு சந்தேகம்.இந்த அனுரா நித்திரை கொள்ள மாட்டாரா.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அப்பாடா பாலை வாத்தீங்கள் சிறியர்.😆
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
அது தெரியும். இப்ப பல மடங்கு வீரியமாக உள்ளது.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
கந்தையிரின் மறு பெயரே குழப்பம் தானே.😆
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
இவர் 3 வது பெண் பிரதமராம்.
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
நாங்கள் தனி ஆவரத்தனம் வாசிக்கிற ஆக்கள் ஆச்சே.அப்படி இருக்க எப்படி எதிர் பாக்க முடியும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அநுரா குமார திஸநாயக்காவுக்கு வாழ்த்துகள்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
என்ன இப்படி இழுபடுது.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நான் படுக்கப் போறன்.
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
இல்லை கவி. இப்போ நிலமை தலை கீழ்.வெளிநாட்டுக்காறர் தான் இங்குள்ள காணிகளை வாங்குறார்கள்.ஏற்க்கனவே விற்றவர்கள் கூட அதே காணியை அதிக விலை கொடுத்த கதையும் உண்டு.
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
இதைப் பற்றி ஒருத்தருக்கும் பிரச்சனையில்லை.
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
ஒரு வருத்தம் மன்னிப்புடன் முடிய வேண்டியது கந்தையர்.