Everything posted by சுவைப்பிரியன்
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
ஒருக்கா போகத்தான் வேணும்.
-
இந்தியர்கள் கல்வியை விட திருமணத்திற்கே அதிகம் செலவிடுகின்றனர் – 10 கோடி என ஆய்வில் தகவல்
இதில முதலிரவுச் செலவு கணக்கில் வரவில்லை.
-
சம்பந்தர் காலமானார்
9 பக்கம் வரை நீன்ட இந்த திரியில் உள்ள விடையங்கள் பற்றி தாயக மக்கள் எந்தவிதமான பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்த வில்லை.அவர்களின் பிரச்சனைகள் அவர்களுக்கு.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
இவரகளது கூச்சல்களை மக்கள் காதில் வாங்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை.மாறாக மக்களின் இப்போதய மனநலையும் நோக்கமும் வேறை.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
அப்படித்தான் அங்கால நடந்து முடிந்த கிறக்கற் உலக கோப்பையிலும் அக்சர்பட்லேைப் பற்றியும் ஒன்று இரன்டு யுரியுப்புகளைத் தவிர மற்றவர்கள் வாய் திறக்க வில்லை.நன்றி கெட்டவர்கள்.
-
சம்பந்தர் காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இநதப் போட்டியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்த போட்டியை திறம் பட நடாத்திய கிருபனுக்கும் பங்கு பற்றி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.மற்றும் சிறப்பு விருது பெற்ற பையனுக்கும் வாழ்த்துக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்படி நடந்தால் தேடி வந்து ஒரு பெக் நானே வாயில் ஊத்து வேன்(தெரியாமல் வாயை விட்டுவிட்டேனோ)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிளாசன் இன்னும் ஒரு ஓவர் நின்னரிந்தால் கதை வேறை.இந்த பைனல் மட்ச்சில் எனக்கு எந்த ரீம் வென்டாலும் சம்மதமே.ஆனால் கிட்ட வந்து வெற்றியை தவற விட்டவர்கள்ளின் மன நிலமையை புரிந்து கொள்ள முடியுது.ஆனால் அங்கால எங்கட சுவிஸ் வென்டது தனி மகிள்ச்சி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
டி கொக்கும் போட்டார்.நான் அவரது தீவிர ரசிகள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
3 போட்டுது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோலி 50 இனித்தன் இருக்குது அடி😄
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது தேவை இல்லாத ரன் அவுட்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோலி அகஸருக்கு இடம் விட்டு ஆடுகிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் சொன்ன ஓட்டங்களை
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எத்தாலும் எடுப்பாங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த முறை ரோகித்
-
மாலைத்தீவு ஜனாதிபதிக்குப் பில்லிசூனியம் – இரு அமைச்சர்கள் கைது!
இது யாழ் ஆடுகளத்தில் உலாவும் உறவுகளின் ஆலோசனை என்டு எனக்கு ஒரு டவுட்.😄
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
வரவர அமரிக்கா அரசியல் நகைச்சுவை படம் போல மாநிவிட்டது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
குல்திப்யாதவ் பின்னுறான்.பார்ப்போம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையா நாங்கள் சொன்ன மாதிரி இரன்டு பட்டர்களும் ஏமாத்திப் போட்டார்கள்.இதுகளுக்கு பதிலாக யேஸ்வாலையும் சம்சுவையும் போட்டிருக்கலாம்.கெடுகுடி சொல் கேளாது அதுவும் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பான்டும் காலி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோலி மீன்டும் தன் வேலையை காட்டிட்டான்.
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
நானும் பலகாரப் பன்பலாக இருக்கும் என்டு வந்து பாத்தால் மொழி ஆராட்ச்சி நடக்குது.சந்திப்பில் கலந்து கொன்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-
தாம்பத்திய உறவா... Foreplay-ஆ... எது மிகவும் முக்கியம்..?
எங்கை ஒருத்தரையும் கானோம்.