Everything posted by விசுகு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வாங்கோ மதுரையார் நலமா? பேரன் சுகமா?🥰
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுவி அண்ணா ! தம்பி புரட்சிக்கும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் பிறந்தநாள் கண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சிவராம் மட்டுமல்ல குமார் பொன்னம்பலமும் ஆபத்து பற்றி தெரிந்து இருந்தாலும் தாம் கொழும்பில் இருந்து செய்ய வேண்டியதை செய்தாகணும் என்ற வைராக்கியத்துடன் இருந்தனர்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தனிமனித தாக்குதல் நடத்தப்படுவதாக இங்கே முறையீடு செய்யப்பட்டதை பார்க்கும்போது குற்றம் செய்யாதவர்கள் கல்லை எறிவதில்லை என்பது தெரியவருவது எனக்கு மட்டும் தானா!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம்
கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது பிறப்பால் சைவசமயம் கோயில் தர்மகர்த்தா பரம்பரை ஆனால் சிறு வயது முதல் அதன் மீதான கேள்விகள் மறுப்புகள் மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள் பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல் ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல் வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்?? பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
அது என்ன மாயமோ தெரியவில்லை எமது நிலம் சுருங்கும் சிங்களம் எமது மண்ணை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்பதை இயற்கையின் படைப்பாக அங்கீகரித்து விலகி செல்கிறார்கள் நாம் தமிழர் என்றால் அது இனவாதம் பேசாதீர்கள் என்கிறார்கள் உருப்பட வழி இல்லை இவ்வினம்??
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
சிங்களத்தின் நாட்டு பற்றிற்கும் தமிழரின் நாட்டு பற்றிற்கும் அல்லது அவர்கள் கனவு காணும் தேசத்துக்குமான கோடுகள் வேறு வேறானவை அவை எப்போதும் ஒட்டாதவை நன்றி புத்தர் கிறுக்கல்கள் தொடரட்டும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஐம்பதில் ஆசை
அருமையான தேவையான கட்டுரை அனுபவப்பதிவு சில வருடங்களுக்கு முன்பு இணையவனின் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திற்கு என் மக்களை உதை பந்தாட்ட பயிற்சிக்கு, போட்டிகளுக்கு கூட்டி செல்வது வழக்கம் அப்போ நான் மைதானத்தை சுற்றி நடப்பது வழமை. இணையவனை பல தடவை வாங்க என்று அழைப்பது உண்டு. ஆனால் அவர் ஒருமுறை கூட வரவில்லை. அப்போ புரிந்து கொண்டது இணையவனுக்கு இவற்றில் அலர்ஜி போலும் என்று. அதன் பின்னர் நானும் அந்த பக்கம் போவதில்லை இதை வாசித்ததும் மீண்டும் போகணும் என்ற விருப்பம் வருகுது. பார்க்கலாம்.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
உங்கள் கதை அது நடந்த இடம் அங்கு எம்மவரின் எல்லைகள் அதை தாண்டமுடியாத எம் வளர்ப்பு அத்தனையும் அந்த ஊரவனாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது? ஆனாலும் உங்களை தூண்டி விடமுடியாதபடி அனுபவங்களும் வயசும் தடுத்தன. ஒரு முறை எனது 3வது மகன் பிறந்திருந்தபோது என்னை விரும்பிய ஒருவர் எனது வீட்டுக்கு வந்திருந்தார். இந்த கதை கொஞ்சம் எனது மனைவிக்கும் தெரியும் என்பதால் அவர் எம்மை தனியே பேச வழி விட்டார். மகனை காட்டமாட்டீர்களா எனக்கேட்டபோது அடுத்த அறைக்குள் தொட்டிலில் படுத்திருந்த அவனைக் காட்டினேன். தொட்டிலில் வைத்திருந்த என் கைமீது அவர் கை வைத்தார். நான் திரும்பி பார்த்தபோது அவர் என்னையும் மகனையும் மாறி மாறி பார்த்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன. அந்த கண்கள் ஆயிரம் கதைகளையும் விரக்தி களையும் சொல்லின. இன்றுவரை அந்த கலங்கிய கண்களை மீண்டும் பார்க்கும் சக்தி எனக்கில்லை. நன்றி அண்ணா பழைய ஞாபகங்களை மீண்டும் மீண்டும்??? அவை சுவையான சுமைகளாகவே இருக்கட்டும்.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
உண்மை தான். சில விடயங்களை அப்படியே சொல்லிவிட முடியாது ஏனெனில் காலம் பலவற்றை மாற்றி விட்டிருக்கும். இப்போது சொல்வது சிக்கலாக வரலாம்
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
எத்தனையோ சந்திப்புகள் பயணங்கள் பார்வைகள் தொடுகைகள் நினைவுகள் என்றுமே சுகமானவை முடிந்தளவு பிராயச்சித்தம் முடியாதது பல நெஞ்சுள் முள்ளாய். ஏதோ நாமே கடந்து வந்த பாதை போன்று?? நன்றி அண்ணா
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
கையில் வைத்துக் கொண்டு தரமாட்டேன் தரமாட்டேன் என்று வேடிக்கை காட்டினால் விரக்தி வேதனையா வரும்??? வாழ்க மௌனம்......
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
இப்படி கனக்க பார்த்தாச்சு புதுசா ஏதாவது விடுங்கள் இதை மாதிரி கதை விட்டு கொண்டு இருக்கும் சாணக்கியர் பலர் மக்களால் தூக்கி எறியப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். கதை தொடர் எல்லாவற்றையும் 10 வருடங்களுக்கு மேலும் ஓட்ட முடியுமா என்ன??