Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. இனவாதத்தை கையில் எடுக்காத ஒரு கட்சி தான் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. மிகத் தவறான கருத்து.
  2. இருக்கிற பிரிவுகள் பிரச்சினைகள் காணாது என்று இந்தாள் வேற மதவெறியோட திரியுது. வேற ஒன்றுமில்லை குளிர் விட்டுப் போய்ச்சு.
  3. இப்பவாவது நித்திரையை விட்டு எழும்பியதையிட்டு சந்தோசம். ஆனால் திருத்தி இணைக்க முடியாத தூரத்துக்கு பாலம் பல துண்டாகி மூழ்கி விட்டது. நம்பிக்கை தானே வாழ்க்கை. பார்க்கலாம்.
  4. ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில். அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை.
  5. சீமான் அவசரப் படுகிறார். விஜய் சரியாக சிந்திக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீமான் சகோ.
  6. பதிவுகள், தேடுதல்கள் காட்சிப்பதிவுகளை சில நொடிகளில் தொடும் அளவிற்கு உலகம் இணைய வழிகளில் எங்கேயோ போய் விட்டது. இவர்கள் இன்னும் பிறந்த இடத்திலேயே நிற்கிறார்கள்.
  7. மலிவான இன்பம் என்பது அந்த நாட்டிற்கு அபகீர்த்தியை தான் தரும். இந்த மலிவான இன்பம் அனுபவிப்பவர்கள் அடுத்த மலிவு வரை தான் இங்கே குலாவுவார்கள். இதுவரை கியூபா, பாங்கொக், தாய்லாந்து என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும் ...
  8. ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
  9. எங்கள் ஊரில் கந்தசாமி கோயில் பூங்காவனத்திருவிழா உபயகாரர்களான எங்கள் குடும்பத்தினுடையது. பூங்காவனத்திருவிழா அன்று இரவிரவாக இலங்கையின் அதி உச்ச நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்கள் வந்து வாசிப்பது வழமை. விழாவின் இறுதியில் சின்னமேளம் நடக்கும். அரைகுறை ஆடையில் தான் ஆட்டம் நடக்கும். வரும் நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்கள் சின்னமேளங்களை பாவிப்பதாக பெரிசுகள் பேசிக் கொள்வதை கேட்டிருக்கிறேன். நம்ம @புங்கையூரன் அண்ணைக்கே வெளிச்சம் 😋
  10. இந்த நிலையில் சுற்றுலாவிற்கு திறமான நாடு என்று எப்படி????
  11. GIGN இது எல்லைப்படையாக உருவாக்கப்பட்டது. போர் காலத்தில் மீள கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தல் மற்றும் புனரமைப்பு செய்யும் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. போர் முடிந்த பின்னரும் இவர்கள் கலைக்கப்படாமல் அதிரடி தேவைகளுக்கு பாவிப்பதனால் நாங்க அவர்களை அதிரடிப்படை என்போம். வந்தார்கள் என்றால் ஏதோ பெரிதாக நடக்கிறது என்று அர்த்தம். கூட்டிக் கழிவி விட்டுத்தான் செல்வார்கள்.😪 இதுவரை தமிழர்களின் ஊர்வலங்கள் மற்றும் மண்டப நிகழ்வுகளுக்கு இவர்கள் வந்ததில்லை. அந்த அளவுக்கு தமிழர்கள் போவதில்லை. ஆரம்பத்தில் தயார் நிலையில் இருந்து இருப்பார்கள். பின்னர் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் தமிழர்களின் வரம்பு மீறாத ஒழுக்கம். பொது வாழ்விலும் சரி என் தனிப்பட்ட வாழ்விலும் சரி இவர்களுடன் மட்டுமல்ல காவல்துறை மற்றும் நீதித்துறையுடன் கூட முட்டுப்பட்டதில்லை கண்காணிப்பில் இருந்த போதும் கூட @valavan தூய்மையான ஃபைல் என்னுடையது. அதைத்தான் நம்மவர்கள் அதிகம் பாவித்தார்கள் என்னிடமிருந்து.
  12. அப்படியானால் உங்களுக்கு விற்கும் வழி பழக்கம். ராசா உங்களை தானே எனக்கு தேவை. 🤣
  13. அதே. இது ஒரு இடியாப்ப சிக்கல். எந்த ஒரு தனி நபரோ நாடோ தனி முடிவுகளை எடுத்து தள்ளி நிற்க முடியாது. கூட்டு முயற்சியை விட்டு தனித்தலின் மறுபக்கம் அவர்களையே புதைத்து விடும். நேட்டோவில் கூட அவ்வாறு தான்.
  14. சண்டையை விரும்பாதவர் என்றால் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வை தரச் சொல்லுங்க பார்ப்போம். ரசியாவை பிடிக்கும் ஆனால் ஈரானை அடிக்க வேண்டும்??
  15. யாரு? எனக்கு சண்டை பயிற்சியாளராகத்தான் டிரம்ப் அறிமுகமானார்.. ஐந்தில் வளையாதது ? தொட்டில் பழக்கம் ???
  16. அண்ணா இந்த பைத்தியம் வென்றதில் ஒரே ஒரு நிம்மதியான விடயம் இரண்டு பைத்தியங்களும் நண்பர்கள் என்பதால் பட்டினை அமுக்குவேன் என்று இனி பயமுறுத்த மாட்டார்கள்.
  17. கமலாவின் தெரிவின் போதே டிரம்ப் தான் வெல்வார் என்பது தெரிந்ததே. ஆனால் நான் டிரம்ப் ஆதரவாளர் இல்லை. அவர் ஒரு இனவாதி மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.
  18. நேரம் கிடைக்கவில்லை சிறி. நிச்சயமாக கேட்டு விட்டு எழுதுகிறேன். நன்றி. அழைப்புக்கு.
  19. செய்தவற்றை அமுக்க முடியாது. இனி செய்ய போவதில்லை என்பதனையும் நீங்க நம்பப் போவதில்லை. 🤣
  20. இதுக்கு தான் நான் அரசியலுக்கு வரவில்லை. ஒருத்தியை தொட்டதற்கே சீமான் படும் பாட்டை பார்த்தால் நாம....???🤣
  21. ஆம் அவர்களது வரிப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தபடி அனைத்தும் முடிந்ததும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் சென்றது தப்பு தான். தண்டனைக்குரியது தான்.
  22. மூச்சு பேச்சை காணோம். நீங்க மடியில கை வைக்கலாமா? வேறு இடங்களில் வரட்டும் வகுப்பெடுக்க.....
  23. நல்ல விடயம் எமது பலத்தை நாம் தான் அறியாமல் தூங்குகிறோம். ஆனால் சிங்களத்துக்கு நன்றாக தெரியும் தான் மீள் வேண்டும் என்றால் அது தமிழாராலேயே முடியும் என்று. எனவே தான் முகங்களை மாற்றுகிறது. எனக்கு ஒரு கேள்வி. இதுவரை தமிழர் தலைமைகள் கிடைத்த துரும்பை பயன்படுத்தாது நாசம் செய்தார்கள் என்று தவளைக்கத்தல் கத்துபவர்கள் ஏன் இந்த துரும்பை பிடித்து நல்லது செய்ய முயலக் கூடாது. ????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.