Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. உங்கள் பதிவை வாசித்த போது தான் விஜய் பற்றி எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது. தமிழ்நாட்டில் - 1 தெலுங்கர் என்பது. இது போதும் சீமான் போன்றவர்களுக்கு - 2 கிறித்தவர் என்பது. இந்துஸ்தானிகளுக்கு இது போதும் எனவே 2026இல் தனித்து நின்றால் டெபோசிற் காலி. விஜயே நின்றாலும் 5வீதம் கூட அதிகம். குறித்து வைத்துக் கொள்ளலாம்.
  2. ஓம் கபடமான நோக்கம். இதுவரை அவ்வாறு குறிப்பிட்ட நபர்களை குறிப்பிட்டு எழுதியதில்லை. எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு வைத்தால் மட்டுமே உள் நோக்கத்துக்கு தேவையானபோது சுலபமாக பயன்படுத்த முடியும். நானும் நீங்களும் நிச்சயமாக அந்த சாக்கில் இருப்போம். சந்தேகமே வேண்டாம்.
  3. நான் இப்படி யோசிக்கவில்லை. யார் பெத்த பிள்ளையோ இஸ்ரேல்காறன் போடப் போறேன் என்று தான் யோசித்தேன். அண்ணே நீங்க எங்கேயோ போய் விட்டீர்கள் 🤩
  4. கேள்வி கேட்டால் ஆம் இல்லை என்று பதில் வரணும்.
  5. அதாவது நீங்கள் குறிப்பிடும் புலம்பெயர் தமிழர்களில் நானும் ஒருவன்???
  6. உண்மையில் வேதனை தரும் விடயம் என்னவென்றால் இவ்வளவு இளக்காரங்கள் தூற்றுதல்கள் மற்றும் அவமானப்படுத்துதல்களையும் தாண்டி தாயக மக்களையும் மண்ணையும் நேசிக்கும் புலம்பெயர் தமிழர்கள். போற்றுதற்குரியது.
  7. நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் முன்பெல்லாம் கட்சியின் தொண்டர்களே இதனை செய்வது வழக்கம். இதில் இரண்டு விடயங்கள் புரிகிறது. ஒன்று கட்சிக்கு தொண்டர்கள் இல்லை இன்னொன்று பணம் விளையாட தொடங்கி விட்டது. இரண்டும் எதிர்காலத்தில் பெரிய தாக்கங்களை கொண்டு வரும்.
  8. ஏன் அண்ணா ஜேர்மனிக்கு வந்தீர்கள்?? உண்மையை சொல்லுங்கள். அப்படி இல்லாமல் விட்டாலும் அவன் அதை தெரிந்து கொள்வான்.
  9. இது அவர்களுக்கு வாக்கு போட்டு தெரிவு செய்யும் மக்களை அவமானப்படுத்துவது என்று ஒருவர் சொன்னால் உங்கள் பதில்??
  10. இது தான் முட்டாள் தனம். அதிலும் படித்த முட்டாள்தனம்.. எவ்வளவு மரியாதை கொடுத்து எழுதினாலும் உங்களால் இந்த முட்டாள்தன எழுத்தில் இருந்து மீளமுடியாது. டொட்..
  11. நான் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் தாங்கள். அவனையும் உங்களையும் சேர்ந்தால் மட்டுமே இலக்கு என்று நான் கடந்து வந்தாச்சு.
  12. . சுற்றி வளைத்து கடவுள் மறுப்பு வரை கிளறி பதில் சொல்ல வேண்டிய எந்த தேவையுமற்ற ரொம்ப ரொம்ப சுலபமான கேள்வி. சூழ்நிலை கருதி மறந்து மன்னித்து இனத்தையே காவு கொண்ட பொன்சேகாவுக்கு வாக்களிக்க முடியும் என்றால் என்றுமே தீர்வுகளை குழப்பி அடித்த.ஜேவிபிக்கு வாக்களிக்க முடியும் என்றால் ஏன் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வாக்களிக்க கூடாது?? அவர் தமிழர் அல்லது தமிழ்த் தேசியம் பேசுகிறார் என்பதாலா???
  13. நேற்று விஜயின் பேச்சை முழுமையாக கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. இது வேற லெவல் அரசியல். மற்றும் பேச்சு (இவ்வளவுக்கு பார்க்காமல் அரசியல் பேச விஜயால் முடியும் என்பதையே நம்பமுடியவில்லை) வணக்கம் தம்பி கோசான். நல்ல மீள்வரவு.
  14. அங்கே இங்கே என்று நாலு சண்டியன்களை வளர்த்து விட்டு விட்டு எத்தனை நாளைக்கு??? சும்மா கிடந்தவனை தட்டி தட்டி ..? இப்ப அவன் முழிச்சிட்டான். முடிச்சு வைக்கப்போறான்.
  15. சும்மா கிடந்த இஸ்ரேலை ..? ஈரான் இத்துடன் காலி....
  16. நல்ல விடயம். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி காலையில் ஒரு நல்ல செய்தி.நல்ல விடயம். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி
  17. கவனம் இவர்களின் நோக்கம் தமிழர்களை மேலும் மேலும் பிரித்து சிதைப்பது. இன்னொன்றையும் கவனித்தீர்களோ தெரியவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றும் அவர்களுக்கு துரோகி தான். யார் மன்னித்தாலும்......
  18. இந்த செய்தி அரசியல் லாபம் கருதி தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதாகத்தான் தெரிகிறது. ஆனால் 1 - 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை. 1- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும்.
  19. அந்த மண்ணில் மட்டுமல்ல எங்குமே இவ்வாறு அல்லல்படவேண்டிய அவசியம் அற்ற பிறப்பால் கோடீஸ்வரப்பிள்ளை. உலகின் எந்த மூலையிலும் போய் ராசாவாக வாழ்ந்திருந்திருக்கலாம். வாழலாம்.
  20. எதையும் எவரையும் கள்ளராகவும் சுயநலவாதிகளாகவும் பேசும், பார்க்கும் ஒருவர் நிச்சயமாக உடல் முழுவதும் வஞ்சகம் கொண்டவராகவே இருக்கமுடியும்.
  21. ஆதரவற்ற ஒரு மக்கள் கூட்டம் சொத்து சுகம் சொந்த பந்தம் அனைத்தையும் இழந்து அநாதரவான நிலையில் எழுப்பும் அழுகுரல் அல்லது ஒப்பாரி உங்களுக்கு நக்கல் நையாண்டி... உருப்படமாட்டீர்கள்.... தூ ..
  22. அது திருகோணமலையில்?? யாழ்ப்பாணத்தில் கொழும்பில் அனுராதபுரத்தில் மாத்தறையில் பார்க்கலாம்....,?
  23. நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??
  24. உலகம் முழுவதும் இது தான் நடைமுறை. யூதர்கள் அனைத்து நாடுகளிலும் பிரத்தியேக பாதுகாப்புடன் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் அமெரிக்கா என்ன உலகமே கதறி அழும்.. அறிவியல் மற்றும் பொருளாதார ஆட்சி இது. வாழ்ந்தால் அப்படி வாழணும். நாடு என்றால் அப்படி இருக்கணும்.
  25. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.