Everything posted by விசுகு
-
வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள். -கவிஞர் வீரா
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள். -கவிஞர் வீரா https://www.facebook.com/share/jw9Jn6Xv9sfuM1eE/
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
இங்கே பதியுங்கள். பார்க்கலாம்.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
தவறு இன்று தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசிய செயற்பாடுகளும் செயற்பாட்டாளர்களும் குறைவடைந்து அருகி வருவதற்கு தான் இவை காரணமாகின்றன. நமக்கேன் தேவையற்ற கெட்ட பெயர் என்று ஒதுங்கிய பலரை எனக்குத் தெரியும்.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
அவர்கள் எம்மை கேலி செய்வதில்லையே.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
அது உயிர். இது காது மூக்கு தொண்டை....???? அது உங்கள் கேள்விகளுக்கு சிரிக்க எழுதியது. அதையும் தூக்கி.....???😭
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
பொருளாதாரம் மற்றும் அறிவியலில் அவர்கள் தான். அதுவே வெற்றிக்கு ஒரே வழி. இதை தமிழர்கள் உண்ணும். தொடரணும்.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
வாய் காட்டிக்கொடுத்து விடுமே? (ஊருக்கு ஒரு தமிழ் இருப்பதும் நல்லதுக்கு தானே?🤣)
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் நாடி. அதனை கேலி செய்யும் எவரும் தமிழ் மண்ணிலோ அல்லது தமிழருக்கோ பிறந்திருக்க வாய்ப்பில்லை.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
கனவு தானே மொத்தமும் என்றும் காணலாம்....
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
கருத்து முரண்பாடுகள் இருந்தபோதும் தூர நோக்கோடு புலிகள் இவரை அரவணைத்துக்கொள்ள மற்றவர்கள் அனைவரும் இதற்காக மட்டும் ஒன்று சேர்ந்து அவரை போட முடிவெடுத்தார்கள் என்றால் சிவராமின் ஆளுமையை நாம் உணரலாம். சரியான உதாரணம்.
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
பூனைக்கு விளையாட்டு எலிக்கு.. தொட்டாலும் சிக்கல் விட்டாலும் சிக்கல்???
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
சரி சரி விதானை வீட்டில் போய் ஒழித்த கதை தான்.
-
Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில....
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில 3 பேர தான் எனக்கு தெரியும்…. ஆனால் அந்த மூண்டு பேரிலும் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்குது…. ஆனால் என்ட இந்த அபிப்பிராயம் vote ஆ மாறாது…. Because என்ட சொந்த இடம் யாழ்ப்பாணமா இருந்தாலும் கூட, என்ட வாக்காளர் தொகுதி திருகோணமலை….. ஆகவே உண்மையாவே கள நிலவரம் என்ன எண்டு தெரிஞ்சுகொள்ள ஒரு சாவகச்சேரி தங்கச்சியோட கதைச்சன்….. தன்னுடைய வீட்டில எல்லா வோட்டும் அர்ச்சுனாவுக்குத்தான்…. அதோட, Kowshalya Naren அக்காவும் தெரிவில இருக்கிறா எண்டு சொல்லிச்சுது…. அப்ப நான் கேட்ட கேள்வி…. அர்ச்சுனா அண்ணா இவ்வளவு கதைச்ச பிறகும் கூட உங்கட ஊரில ஆதரவு கனக்க இருக்குதா???? அதுக்கு அந்த பிள்ளை சொன்ன கதை….. “இந்த இளவட்டம் தான் அண்ணா fb, YouTube எல்லாம் கனக்க பாவிக்கிறது…. நம்மட அம்மா அப்பா தரவளி ஆக்கள் இத எல்லாம் பாவிக்கிறேல…. அவங்களுக்கு அர்ச்சுனா அண்ணா செயலில செஞ்சது தான் கண்ணுக்குள்ள நிக்குது…. ஏன் அவ்வளவு ஆக்கள் போய் அண்டைக்கு அந்த ஆளுக்கு பின்னால நிண்டிச்சினம் எண்டா, எல்லாருக்கும் பிரச்சினை இருக்குது…. அத இதுவரைக்கும் எந்த அரசியல்வாதியும் கேக்கேல…. நாங்க இவ்வளவு நாளா vote போட்ட எந்த நாயும் எங்களுக்காக களத்தில வந்து நிக்கேல…. ஆனா நாங்கள் ஒண்டுமே செய்யாமலேயே அந்த மனுசன் வந்து எங்களுக்காக நிண்டிச்சுது…. அந்த செயல் தான் அண்ணா எங்கட கண்ணுக்குள்ள நிக்குது” இவ்வளவு தான் மக்களே விஷயம்…… உலகின் தலைசிறந்த சொல் எது தெரியுமா??? “செயல்” அந்த ஆள் செஞ்சது எல்லாம் உங்களுக்கு மறந்து போச்சுது….. இண்டைக்கு அந்த வைத்தியசாலை மக்களுக்காக இயங்கிக்கொண்டு இருக்குது எண்டா அது யாரால???? இண்டைக்கு தவறான வைத்தியர்கள் எல்லாம் , தப்பு செய்ய முதல் ஒருக்கா யோசிக்கினம் எண்டா அது யாரால????? இதெல்லாம் உங்களுக்கு பெரிசா தெரியல…. அந்த ஆள் fb ல போட்ட 10 post தான் உண்ட பிரச்சனை என்ன??? அப்ப உண்ட உலகம் fb மட்டும் தானா??????? அந்த ஆள் போன மாசம் ரெண்டாம் திகதி என்ன post போட்டிச்சுது எண்டு, பாக்காம யாராச்சும் ஒருத்தன் ஆச்சும் சொல்லுங்கடா பாப்பம்??? உங்களால ஏலாது…. Bcz ஞாபகம் இருக்காது…. ஆனா நித்திரையால தட்டி எழுப்பி கேட்டாலும், சாவகச்சேரில 4 மாசத்துக்கு முன்னால என்ன நடந்தது எண்டு எல்லாராலையும் சொல்ல ஏலும்….. ஏனெண்டா…. உலகின் தலைசிறந்த சொல் , “செயல்” இவ்வளவும் அந்த மனுசன் உங்களுக்கு ஏன் செஞ்சிச்சுது???? நீ அவருக்கு என்ன செஞ்சாய் எண்டு சொல்லி இதயெல்லாம் அவர் உங்களுக்காக செஞ்சார்??? நீங்க ஒண்டுமே செய்யாமலேயே அவர் உனக்காக இவ்வளவு பிரச்சினைகள வாங்கிக்கொண்டு போராடினாரே…..நீ மட்டும் வோட்டும் போட்டாய் எண்டா எவ்வளவு செய்வினம்???? கொஞ்சம் யோசியுங்கோ♥️ அந்த தங்கச்சி கடைசியா ஒண்டு சொன்னாள்…. அரசியல் ரீதியான தெளிவுக்கு உங்கட post தான் அண்ணா பாக்கிறனான்…. உங்கட post பாத்து தான் AKD க்கும் போட்டன்…. இந்த முறை அர்ச்சுனா அண்ணாட கூட்டணிக்கும் போட போறன் எண்டாள்….. இது எனக்குள் ஒரு சமூகப் பொறுப்பை உணர்த்துகின்றது….. இனிவரும் காலங்களில் இன்னும் கவனமாகவும், சரியாகவும், உண்மைத்தன்மையை தெளிவாக ஆராய்ந்தும் பதிவிடுவதில் தெளிவாக இருப்பேன்….. பிழையா உங்களுக்கு வழி காட்டிட மாட்டன்🥹♥️ நான் எந்தவொரு நபருக்கும் ஆதரவானவன் இல்லை…. அவர்களின் கருத்துக்களுக்கும், செயலுக்கும் மட்டுமே ஆதரவானவன்✨ https://www.facebook.com/share/p/pnrfph2p9Aa7DGHz/
-
AKD தீர்வு தருவார்?????
ஆமாம் சிங்களவர்கள் தங்க தட்டில் வைத்து இந்தா பிடியுங்கள் என்று கெஞ்சினார்கள். தமிழர்கள் தான் அதனை தட்டிவிட்டனர். இப்படியே மல்லாக்க படுத்து கிடந்த படி காறித்துப்ப வேண்டியது தான். நாளடைவில் அதுவே பழக்கமாகி துப்பாமல் தூக்கம் வராமல் போகும் நிலை வந்துவிட்டது. தொடருங்கள். -1 தொழில் அடிப்படையில் ஒருவரை தூசிப்பதற்கு.
-
அவுஸ்திரேலிய கால்பந்து அணியில்... ஈழத் தமிழன்.
வாழ்த்துக்கள் தமிழர்கள் உயரணும். சிகரங்களை தொடணும். உலகின் காதில் விழும் குரல்களாக எம் குரல் மேலெழணும்.
-
கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இதன் மூலம் பயனடைபவர்களை எவ்வாறு தெரிவு செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கிறது. பயனடைந்தவர்களுக்கு பெரிய கொடுப்பனவு.
-
கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
சுனாமி என்றும் காற்று மழை வெள்ளப்பெருக்கு என்றும் பிச்சை எடுத்த காசெல்லாத்தோடும் ஒப்பிட்டால் இது ,000000001 வீதம் கூட வராது.
-
AKD தீர்வு தருவார்?????
எம்மவர் தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர கொள்ளிக்கட்டையில் போய் தலையை வைக்க முடியாது அல்லவா? வரலாறும் உண்மையும் கசக்கத்தான் செய்யும். சுடத் தான் செய்யும்..
-
AKD தீர்வு தருவார்?????
(தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD தீர்வு தருவார் என அடித்து விடும் அண்டிப்பிழைக்கும் கூட்டத்துக்கும் அதை நம்பும் அப்பாவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் https://www.facebook.com/share/v/jrtts7xcA7uBaY37/
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
முடிவே செய்தாச்சு. வடக்கு மட்டும் என்று. யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா.....
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
வைத்தியர் அர்ச்சுனாவின் செல்வாக்கு அவரது மாறுபட்ட செயல்பாடு மற்றும் கருத்துக்களால் சிதைந்து விட்டது. இந்த நிலையில் இந்த வேளையில் இது தேவையற்றது. இருக்கும் கொஞ்ச வாக்குகளையும் பிரித்து பிரித்து.....,???
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
இவ்வாறு எல்லோரையும் கள்ளர் என்றபடி யாருடன் இவர் ஒற்றுமை வளர்க்க முடியும்???? யாவும் நாசம்.
-
ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
இப்போ தொலைந்து போயிற்று கொஞ்சம் பக்கங்களை காணோம் என்று.... யார் பொய் சொல்கிறார்கள்?? ஜனாதிபதி? அமைச்சர்? எதிர்கட்சி?? அல்லது எல்லோரும்??? தேர்தலுக்கு முன்னர் தெரியவந்தால் பல முகங்கள் கோணலாகும்....
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
இப்படித் தான் எனக்கு குமார் பொன்னம்பலம் அவர்கள்.. போகவேண்டாம் என்று தடுத்தும்.....?
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
இல்லை அண்ணா இது ஒரு சனியன் இதை தள்ளி வையுங்கள் என்று என் தம்பிமார் பலரும் சொன்னார்கள். ஆனால் இந்த சனியனும் சேர்ந்தது தான் என் இனம் என அரவணைப்பு செய்ததற்கு அது தன் பாணியில் எனக்கு நன்றி சொல்லுது. பலமுறை சொல்லி உள்ளேன் மரியாதை எனது மசிரு இல்லை உயிர் என்று. இனி அது பலனை அனுபவிக்கும்.