Everything posted by விசுகு
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
உண்மை நன்றி (பச்சை புள்ளி கைவசம் இல்லை) உண்மை நன்றி (பச்சை புள்ளி கைவசம் இல்லை)
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
உண்மையில் இந்த தேர்தலில் மக்களின் கோபமே (இலங்கை முழுவதும்)/இந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள் மீது தான். இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை கொண்டாடுவதாக சொல்பவர்கள் முதலில் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இங்கே கதைகளை பார்த்தால் சுமந்திரன் இல்லை என்றால் தமிழருக்கு எதுவுமே இல்லை என்பது போல இருக்கு. ஏன் தமிழரே இல்லை என்பது போல இருக்கு. என்னே கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடிமக்களுக்கு வந்த சோதனை.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
உங்களுக்கு நக்கல் நையாண்டி கூட்டிப் போய்ச்சுது?🤣 அந்தாளே இப்ப எதிர்கட்சி தலைவர் கனவில் இருக்கும்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இன் அழிப்பே நடக்கவில்லை என்பவரை கனடா ஏற்குமா??
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
பாராளுமன்றம் போனால் மக்கள் மனதில் காணாமல் போய் விடுவார் பாராளுமன்றம் போகாமல் விட்டால் சுமந்திரனே காணாமல் போய் விடுவார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நிச்சயமாக. என்ன தான் பெரிய வெற்றியை பெற்றாலும் நிதி நெருக்கடி பெரிய தலையிடியாக தொடரும். பல சொற்றாடல்களை முன் வைத்து ஆட்சியை கைப்பற்றி இருக்கும் இவர்களுக்கு அதுவே இவர்களது முடிவுரையையும் எழுதி விடும் என்பதும் தெரிந்திருக்கும். எனவே தமிழர்களின் அதிலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே மீள்ச்சி. இதை உணர்ந்து சந்தர்ப்பத்தையும் நேர்காலங்களையும் உணர்ந்து தமிழர் தரப்பும் கடும் போக்கை கைவிட்டு சூழ்நிலையை பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லொழி கிடைக்க வழி பிறக்கும். இதுவே எனது பிராத்தனைகள்..
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நன்றி சகோ உண்மையில் இப்பொழுது தான் நாம் அதிகம் செயற்படவேண்டும் விழித்திருக்கணும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதன் மூலம் அவரின் அத்தனை தவறுகள் மற்றும் தான் தோன்றிக்தனமான செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்மாவட்டத்தைப்பொறுத்த வரை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கயேந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார் அரசியலமைப்பு வரைபை அக்கு வேறாக பிரித்து மக்களுக்கு கூறக்கூடிய அவரிடம் மக்கள் அதற்கான பொறுப்பை வழங்கியுள்ளனர் அதனை அவர் செய்வார் என நம்புறன் - சுமந்திரன் பேட்டி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மாற்றம் ஒன்றே மாறாதது. மக்களின் தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன். இலங்கை முழுவதும் ஒரே சிந்தனையாக ஊழல் ஒழிப்பு மற்றும் பழையவர்கள் அகற்றல் நடந்தேறி இருக்கிறது. அநுராவிடம் மிகுந்த நம்பிக்கையுடன் கேட்டதற்கும் மேலான பலத்துடன் பந்து கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொறுப்பு. இனி அவரது ஆட்டம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அண்மையில் எனது ஊரை பெற்றோரின் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொண்ட ஒரு எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு இணுவிலில் பெண் பார்க்கப்பட்டது. பெண் வீட்டார் மறுத்ததற்கு சொன்ன காரணம் தீவு ஆட்களுடன் உறவு வைத்துக் கொள்ளமாட்டோம் என்று. அத்தனை எங்களுக்குள் தீர்க்கப்படாதவைகளையும் காவிய படியே அநுராவிடம் போகிறது எம் இனம். பாவம் பிரபாகரன் என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நன்றி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தொகுதி வாக்குகள் எத்தனை??
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாணத் தொகுதியின் வாக்காளர்கள் எத்தனை???
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தபால் மூல வாக்குகள் தானே??
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை அதுக்கும் முதலில் இருந்தே. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிய முன்பே..,
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதைத் தான் பல வருடங்களாக இங்கே எழுதி வருகிறேன். இப்ப கண் கெட்ட பின்.....???
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
இந்த இரண்டு காரணங்களுக்காகவே நான் இங்கே நடந்த தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்தேன். நன்றி தாயகத்தில் இருந்து உறுதிப்படுத்தியதற்கு.
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
அப்படியானால் பலம் வாக்கை பெறும் நிலையில் மக்கள் மனதில் இருக்கிறது.
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
சீட்டில் முதலாவது யார்??
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அந்த அளவுக்கு போகத் தேவையில்லை என்று தான் நான் நினைக்கிறேன். நாம் தமிழர் என்று மனச்சாட்சியுடன் இரு பகுதியும் சிந்தித்தால் அவர்கள் தேவையில்லையே?
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
ஒருவர் இருவரால் இதனை மாற்ற முடியாது என்று தெரிந்தும்....? ஈரான் அழிந்தால் ஒழிய... உலகால் அழிக்கப்பட வேண்டிய நாடு.
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
இது சிறீலங்காவுக்கும் தமிழக தமிழர்களுக்குமான பிரச்சினை இல்லை. ஈழத்தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுமான பிரச்சினை. இதைக்கூட உணராதவர்கள் ...?😭
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
நானும் சிவப்பு புள்ளி இட யோசித்தேன். ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் தவறுகள் திருத்தப்படவேண்டும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். நான் இசையை பற்றி சொல்வது என்றால் அவருடைய ஆங்கில புலமையை சொல்வேன்.