Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. நானும் பயில்வான் தான் என்று வந்து சொல்லைக் கொடுத்து வாங்கிக் கட்டுவது என்பது இதனைத்தானா??
  2. எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும். இலங்கை இசுலாமியர்களைப்போல தமிழர்கள் வாழ்ந்து தழைத்தோங்கணும் என்று எழுதியவர்கள் வரிசையாக வரவும்.
  3. இந்த சுற்று மதிலின் தராதரம் பற்றி நேரில் சென்று ஆய்வு செய்ய சென்றவருக்கு அடி விழுந்துள்ளதாக செய்தி ஒன்று பார்த்தேன். உண்மை தெரியவில்லை?
  4. வணக்கம் நன்றிகள் அனைவருக்கும்....
  5. அது சிங்களவர்களின் கையில். நீங்க விட்டாலும் அவன் அதையே உங்களுக்கு பரிந்துரை செய்வான். உந்தித்தள்ளுவான்.
  6. இது ஒரு நல்ல விடயம் சகோ. வரவேற்போம். சில வலிகளை நம்மை தவிர வேறு யாரால் அதிகம் உணரமுடியும்?
  7. ஒரு கதை ஒன்று ஓடுது. சிவஞானம் சிறீதரன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய அந்த இடத்திற்கு லிஸ்டில் அடுத்ததாக உள்ள சுமந்திரன் எந்த எதிர்ப்பும் இன்றி வந்து உட்கார இருக்கிறார். எல்லோரும் போய் மூடிக்கிட்டு படுங்க ராசாக்கள். 😭
  8. நான் அதையே பரிந்துரை செய்யமாட்டேன். ஏனெனில் மற்றவரை பள்ளி செல் என்பவர் அதிகம் படித்திருக்க வேண்டும். அவருக்கே ஓர் விடயத்தை பலமுறை சொன்னாலும் ஏறுதில்லை. அப்படியானால் உங்கள் பாடசாலை அறிவுப் படி அவரை வைத்தியம் செய்ய மட்டுமே பரிந்துரைக்க முடியும். எனவே தயவு செய்து வைத்தியசாலை போங்க..
  9. ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன். பணம் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சாதி பற்றி எழுதினால் செருப்பால் மட்டுமே பேசுவேன் என்று.
  10. ஆம் அத்துடன் முக்கியமாக தனிநாடு மற்றும் உரிமை சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் கோசங்கள் மற்றும் பேச்சுக்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். அதனை மீறுவோர் மீது எம் அடுத்த தலைமுறையே எதிர்ப்பை காட்டும். சுபம்.
  11. பணம் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சாதிகளை கடக்கெடுப்பதில்லை. அதை கையில் எடுப்பவனை செருப்பால் அடிக்க பின்னடிப்பதுமில்லை. இங்கே நான் எதிர்ப்பது அனைத்து புலம்பெயர் செயற்பாட்டாளர்களையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளப் பட்டம் கட்டி புலத்தையும் தாயகத்தையும் பிரித்தாளும் உங்கள் கள்ள நோக்கத்தை மட்டுமே. இந்த சூழ்ச்சி சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலின் கடைசி அத்தியாயம். அதன் வெற்றியில் உங்கள் போன்றோரின் பங்களிப்பு மிகவும் ஆபத்தானது.
  12. அவரின் சூ ... நக்கும் உமக்கு அவர்கள் போட்டியாக வந்த எரிச்சல் போலும். உங்கள் நிலைமை புரிந்து கொள்ள கூடியதே.
  13. நானும் இதனைத் தான் நினைத்தேன். இதனால் செல்வம் மேலும் மேலும் தன்னை இழப்பது தான் நடக்கும். ஆனால் தலைவருக்கோ தமிழ்த் தேசியத்துக்கோ இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த கோமாளித்தனம் கூட அவற்றை மேலும் பேச வைக்கும் வளரவைக்கும்.
  14. உண்மை சிறிய கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோட்டுத்தத்துவம்?
  15. இவர்கள் வேறு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றபடி.
  16. தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களை விதைப்பதை தவிர வேறு என்ன வேண்டும் சகோ.... நன்றி.
  17. மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொபதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது.. சிங்கள மக்களும் தமிழ்மக்களும் பல பாடங்களை அரசியல் வாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள், அத்தோடு யாழ்மக்கள் சில பாடங்களை ஒருசில அரசியல் வாதிகளிடமிருந்து கற்கவும் போகிறார்கள் (அது வேற கதை).. 🏠 எகத்தாளமும், சுத்துமாத்தும், பல சதிகளை சிரித்து கொண்டே செய்து விட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து பேட்டி கொடுக்கும் சுமந்திரன், தன்மீதான வெறுப்பை நிறையவே சம்பாதித்து தனதும் தமிழரசு கட்சியினதும் தோல்வியை தானே உறுதிப்படுத்தி இருந்தார்.. 🚴 24 கரட் தனமும் தனது பாரம்பரை கட்சியில் , தலைமை பதவியை பாதுகாப்பதே பிரதான நோக்கமாகவும், களத்தில் இறங்கி பணியாற்றும் செயற்றிறன் இன்றி ஓதுவார் தமது இருப்புக்காக பலதையும் சொல்லக்கேட்டு கட்சியை சீரழித்த கஜேந்திரகுமார்; சுமந்திரன் புராணம் பாடுவதை தவிர தமிழரசின் விரக்தி வாக்குகளை தனதாக்கி 2020 வளர ஆரம்பித்த மக்கள் அலையை மேலும் வளர்த்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காது அவர் விரும்பியவாறே ஒரு ஆசனத்தை மட்டும் தக்க வைத்துள்ளார். 🐚 தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து உருப்படியாக பாராளுமன்றத்தில் கதைக்க கூட தெரியாத பழைய அயுதக்குழுக்கள் எல்லாம் சேர்ந்து தாம் அறமற்றவர்கள் எனகாட்ட அடிப்படை அறமின்றி சங்கை திருடி பின்கதவால் பாராளுமன்றம் வரப்பார்தார்கள் கிடைக்கவில்லை 🦌 கிடைத்த குறுகிய காலத்தில் பல உள்ளக வெளியக நெருக்கடிகளுக்கு மத்தியில் நல்லூர் பிரதேச்சபை மற்றும் மாநரசபையை சிறப்பாக நடத்தினாலும், அடப்படை கட்டமைப்பு ஏதுமற்ற மிகப்புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சியில் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக தம்மை இணைத்த மணி அணி, சைக்கிளில் இருந்து பிரிந்தாலும் அவர்களை குறை சொல்வதையும் அவர்களது துரோகப்பட்டங்களுக்கு பதில் சொல்வதிலும் குறியாக இருந்தார்களே தவிர அவர்களை விட மேம்பட்டவர்களாக தம்மை நிறுவாது மக்களிடம் வாக்கு கேட்டார்கள்.. கிடைக்கவில்லை. 🥭 சுமந்திரனின் திமிர்த்தனத்தாலும் தனக்கு கட்சிக்குள் எடுபிடிகளாகவும் இல்லை என்பதற்காக தமது விலக்கப்பட்ட தனது வியாபாரத்திலேயே குறியாக இருக்குமர சரவணபவன், தவராசா போன்றோர் தமது ஈகோவுக்காக்கவும் அரசியல் இருப்புக்காகவும் மாம்பழத்தில் நின்றார்கள். கிடைக்கவில்லை இதில் மக்களை பொறுத்தவரை ஒருகட்சிக்கு மட்டும் வாக்கினை அள்ளி வளங்குவதற்கு யாருமே ஒருவரை விட ஒருவர் திறமாக இருக்கவில்லை .. ஆனால் எல்லோரும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் ஆணையை கோரி நின்றார்கள் மக்கள் குளத்தோடு கோவித்துகொண்டு கழுவாமல் இருக்கமுடியாதென அனைவருக்கும் தமது வாக்குகளை பகிரந்தளித்தார்கள். ஒட்டுமொத்தமாக இந்த 5 கட்சிகளுக்கும் இம்முறை யாழில் விழுந்த தமிழ்த்தேசிய வாக்குகள் -140,000. 2020 இல் கிடைத்தது 200,000 வாக்குகள். ஊசிக்கும், பல சுயேட்சைகளுக்கும், போக மிக சொற்ப வாக்குகளே அநுரபக்கம் போயிருக்கிறது. அத்தோடு தமிழ்த்தேசியத்தின் பக்கம் திருப்பமுடியத சலுகைகளை நோக்கிய வாக்குதான் NPP பக்கம் சென்றிருக்கிறது. 2020 தேர்தலில் யாழில் டக்கிளஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் பெற்ற வாக்குகள் 115,000 2024 இல் JVP+ டக்கிளஸ் மற்றய தேசியக்கட்சிகள் = 114,000 எங்கடசனம் தமிழ்த்தேசியத்தில் நின்று மாறாது தமிழ் அரசியல் வாதிகளுக்கும், அநுரவுக்கும் சிறப்பான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். Copied from Para https://www.facebook.com/share/1JW4gY83aL/பரன்
  18. நல்ல முயற்சி. ஆனால் விழுந்தவர்கள் எழுவதற்கான சுயநல முயற்சியாக இல்லாமல் தூர நோக்கோடு தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த உணர்வுகளோடு நடக்கட்டும்.
  19. படிப்படியாக எல்லோரும் ஆளாளுக்கு சிறிது சிறிதாக பெரும் குழியை வெட்டிவிட்டு வெள்ளம் வந்தது அலை வந்தது என்று புலம்பி என்ன பயன்??? இப்பவும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை.
  20. இது தவறான கட்டுரை. எமக்கு எது தேவையோ அத்துடன் நிறுத்த தெரிந்தால் முடிந்தால் அனைத்தும் நன்மைக்கே. உலகம் சுருங்கி நம் கைகளுக்குள் வந்து விட்டது. ஆனால் நாம் தான் அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் அதை குறை கூற முயல்கிறோம்.
  21. பதில் ரொம்ப சுலபம் புலம்பெயர் தமிழர்களை வீழ்த்த எந்த பேயையும் ஆதரிப்போம். கூட்டு சேருவோம். ஆனாலும் நாங்களும் புலம்பெயர் சிங்கள தேசியர்களே.
  22. மாற்றத்தை ஆதரிக்கிறோம் என்பவர்கள் தான் சுமந்திரனின் இந்த மீள் வரவையும் எதிர் பார்க்கிறார்கள். கபடமான பேர்வழிகளின் போக்கு இது தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.