Everything posted by விசுகு
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
எனக்கு தமிழர்கள் பற்றிய கேள்விகளுக்கு தான் பதில் தேவை. டொட்.
-
லலித்குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் -யாழ்ப்பாண நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய
யாழ்ப்பாணம் எங்கே இருக்கிறது என்று சிங்களத் தலைமைகள் மறப்பதில்லை மறுப்பதில்லை.
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
இதன் அர்த்தம் என்ன அண்ணா??
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
இதில் குற்றத்திற்கு இடமில்லை. பலாத்காரமும் இல்லை. அதேநேரம் அயலவர்களும் தவறான ஒன்று தங்கள் அயலில் நடப்பதை தொடராது தடுத்திருக்கிறார்கள். சமுதாய பொறுப்பு வரவேற்கப்பட வேண்டியதே.
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
அதாவது பாலஸ்தீனத்தை விட்டு புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தான் அழிவுகளுக்கு காரணம்?? நல்ல கருத்து அண்ணா. அதற்கு இங்கே வரவேற்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை.
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
நினைவேந்தல் நிகழ்வு சம்பந்தமான திரியில் சிலவற்றை தவிர்த்து வேண்டுமானால் வேறு ஒரு திரி திறந்து இவை பற்றி விவாதிக்கலாமே..
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்
-
ரவி செனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி - உதயகம்மன்பில
நீங்கள் வேற... அப்படியே சிக்கல் வளர தமிழருக்கு நாலு சாத்து சாத்த எல்லாம் மறைஞ்சு போகும்....??? 😭
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
காட்டிக்கொடுப்பது கூட்டிக்கொடுப்பதை தவிர எந்த தொழிலும் இழக்காரத்துக்குரியது அல்ல மாறாக உழைத்து உண்பதும் போற்றப்படவேண்டியதே.
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
ஆனால் சென்றல் தான் பதில் தரும்.🤣
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
உண்மை தான் வரம்பில் நடந்து வந்த ஊத்தைப்பன்றியை கண்டு விலத்திச்சென்ற பல யானைத் தம்பிகளை நானும் கண்டேன்.
-
ஈழத்தமிழர் அரசியல் குறித்த ஆரோக்கியமான ஒரு உரையாடல்
லண்டனில் இருக்கும் திரை இயக்குனரும்.. பார்க்கவே தேவையில்லை கூத்தாடியின் புலம்பல்...😡
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
கட்சியை வெல்ல வைக்கும் தென்னிந்திய பாணி அரசியல்?? ஆனாலும் மாவைக்கே தான் இப்ப எந்த கட்சி என்பது ஞாபகம் இருக்கணுமே???
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஒரு மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்த மக்களுடன் சொந்த ஊரில் இருப்பது நல்லதா? கொழும்பில் இருந்து வருவது நன்றா என்ற இன்னொருவருடன் இடம் பெற்ற கருத்தாடுலுக்குள் புகுந்து கொண்டு பைத்தியக்காரத்தனம் செய்வதை முதலில் நிறுத்துங்கள். டொட்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவற்றை செய்ய மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமையை மறுக்கும் உங்களை போன்றவர்கள் மக்கள்,ஜனநாயகம், சமஉரிமை, கடமைகள் பற்றி பேசுவதெல்லாம் மற்றவர்களை முட்டாளாக்க மட்டுமே. போய் வேற இடங்களில் விளையாடவும்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஒரு மக்களின் பாராளுமன்ற உறுப்பினரையும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரையும் ஒரே தராசில் வைக்கும் உங்கள் புரிதல் நிச்சயமாக முத்திய பைத்தியநிலை தான். எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நீங்கள் சொல்வது இருக்கட்டும். முதலில் அங்குள்ளவர்கள் அதிலும் படித்த அடுத்த தலைமுறை சொல்வதற்கு காது கொடேங்களேன். அதை உணர்ச்சி கொஞ்ச நாள் விளையாட்டு மண்ணாங்கட்டி என்று புலம்பாதிருங்களேன்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அதாவது எல்லோரும் உங்கள் தாளத்திற்கு ஆடவேண்டும். புரியுது புரியுது. அப்படியானால் இளம் தலைமுறையினர் மற்றும் படித்தவர்கள் வரணும் என்பது??? தாயகத்தில் இருந்து வரும் கருத்துக்களே வரவேற்புக்குரியவை என்பதும்??? உங்கள் நாடகங்கள். வாயில வருகுது.....?
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நீங்கள் நல்ல வைத்தியரை பார்ப்பது எங்கள் நேரத்தை வீணாக்காது.
-
நல்லாட்சியை விட அதிக கடன் பெறும் நிலையில் புதிய அரசாங்கம் : ஜே.வி.பி. யதார்த்தத்தை புரிந்துகொண்டது - ஹர்ஷ
இடதுசாரிக் கட்சிகளினால் பணத்தை மிச்சப்படுத்த முடியாது. கொடுப்பனவுகள் மற்றும் இலவசங்கள் மட்டுமே அவர்களது கொள்கை மற்றும் பிரகடனங்களாக இருக்கும். ஏமாறும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை???
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
உண்மை தான் ஆனால் கொழும்பில் இருந்து கொண்டு தாயகத்திலுள்ள ஒரு தொகுதிக்கு தெரிவாகும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் எவ்வாறு அந்த தொகுதி மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள முடியும்?? பூர்த்தி செய்ய முடியும்???
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இது ஆபத்தான செயல். பாராளுமன்ற உறுப்பினரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது என்று தெரிந்ததே. எமக்கான தெரிவு என்பது நம்ம வீட்டு பூனைக்குட்டியை அனுப்பினாலும் அது எம்முடன் வாழும் மற்றும் சுத்தமானதாக இருக்கணும். அது மற்றவர்களுக்கு உறைக்கணும்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இல்லை இவர்களில் ஊழல் லஞ்ச பெறாத, ஊக்குவிக்காத மற்றும் சொத்து மதிப்பை தரும் தமிழர்களுக்கு வாக்களிக்கலாம்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
படித்த அடுத்த தலைமுறை வரவேண்டும் செயலாற்ற வேண்டும் என்று இங்கே நடிப்பவர்கள் இத்தால் இனம் காணப்படுவார்கள்.