Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. தாயக உண்மை நிலை இது தான் ஆனால் இங்கே நீங்கள் யாராவது தாயக அரசியல்வாதிகளை விமர்சித்தால் அது எவராக இருந்தாலும் நாங்கள் புலிகளின் தவறுகளை இங்கே விதைப்போம் புலிகளை இழுத்து உங்களை அடிப்போம் என்று ஒரு தியரி இருக்கிறது. அது எந்த விதத்தில் தாயக மக்களின் அபிலாசைகளுடன் ஒத்துப்போகும் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வஞ்சம் தீர்க்கும் உணர்வு இது??
  2. நாங்க மேல தேச ஊடகங்களை பார்ப்பதில்லை கேட்பதில்லை. எனவே ரசிய சீன அல்லது ஈரானிய ஊடகங்களின் தகவல்கள் எமக்கு தரப்பட வாய்ப்புண்டு.
  3. இது பற்றி பேசுவது என்றால் அதிக நேரம் தேவை. பார்க்கலாம். இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். இது பிரித்தானிய தேர்தல். பிரித்தானிய பிரசைகளின் வாக்குகள் தான் அங்கே. எனவே முதலில் நாங்கள் பிரித்தானியர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதிலேயே நாம் சறுக்கினால் பிரித்தானியர்களின் வாக்குகளை நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படியானால் வெற்றி கனவு மட்டுமே. அப்புறம் எதுக்கு இந்த காவடியாட்டம்????
  4. இதையே இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம்???
  5. நம் நாடு என்பதில் உடன்பாடே. ஆனால் இது வெள்ளை நாடு என்பது தான் தவறு.
  6. அவர்கள் தம்மால் முடிந்ததற்கும் அதிகமாக செய்து விட்டு போயிட்டார்கள். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது? என்று ஏன் இதுவரை புலிகளை தூற்றியவர்களை நீங்கள் கேட்கவில்லை. ஆனாலும் நான் ஆயிரம் தடவைக்கு மேல் இதே கேள்வியை இங்கே கேட்டபோது ஏன் உங்கள் நியாயம் மௌனம் காத்தது??
  7. தேர்தலை வைத்து பிரெஞ்சுமக்களை துவேசிகளாக்காதீர்கள். இங்கே வந்தவரும் கலந்தவரும் தான் அதிதீவிர வலதுசாரி. இதில் நம்மவர்களும் அடக்கம்.
  8. அப்படியானால் அதை மக்களுக்கு சொல்லி ஏன் வாக்கு கேட்கவில்லை. மாறாக இதோ வருகிறது அதோ வருகிறது என்று எதுக்கு பித்தலாட்டம்?? நடந்து இனப்படுகொலை பற்றி இதுவரை இவர் செய்த வேலைப்பாடுகள் எவை? பூச்சிய த்தில் இருந்து மைனசில் விட்டதை தவிர....
  9. 15 வருடங்கள் என்பதும் அது தமிழர்களின் முக்கிய காலகட்டம் என்பதும் அதில் அவர் பதவியில் ஒட்டி கொண்டு இருந்தார் என்பதும் அந்த காலப்பகுதியில் தனது இருப்பிடம் உட்பட தனது சுயலாபத்திற்காக தமிழர்களின் பாரிய இழப்பு மற்றும் ஆக்கிரமிப்பு சார்ந்து பேசாதிருந்தது மட்டும் அன்றி அந்த இடத்தை வேறு யாருக்கும் விட்டு கொடுக்காமல் இருந்தார் என்பதுமே இங்கே கண்டனத்திற்கு ஆளாகின்றன. இதற்கும் புலிகளுக்கும் புலிகளின் காலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எல்லா இடத்திலும் நீங்கள் கொலை ஆயுதம் என்று வாந்தி எடுப்பதை நிறுத்தினால் பல இடங்களில் விவாதம் மற்றும் தெளிவுகள் சரியாக நடக்க வழி வகுக்கும். டொட்.
  10. இனி தேவையே இல்லை என்று நிச்சயமாக தெரிந்து விட்டது 😜
  11. அத்துடன் தண்ணீருக்குள் நிற்பதால் ஏற்பட்ட அதிக ரத்த வெளியேற்றமும் காரணமாக இருக்கலாம்.
  12. நேர்மையும் செயலும் உண்டு. எனவே பதுங்கி வாழ வேண்டி வருவதில்லை. பொதுவேலை என்பதால் எல்லோரும் கூடி தேர் இழுத்தல் தேவை என்பதால்.....?
  13. ஆயுதத்தை விட கொடூரமானது முக்கிய சந்தர்ப்பங்களில் மௌனம் காத்தல் ஓடி ஒழிதல். இவற்றின் இழப்புக்கள் பல ஆயிரம் ஆனால் எவருக்கும் தெரிவதில்லை.
  14. இவை புலிகள் மீதான வஞ்சம் தீர்க்கும் எழுத்துக்கள் மட்டுமே. வரலாறு மற்றும் அனுபவம் சார்ந்த பதிவுகள் அல்ல. எல்லா இனத்திலும் இப்படி கொஞ்சம் இருக்கும். எதிரியை விட கடினம் இவற்றை கையாள்வது தான்.
  15. சீ அது அவரால் முடியாது என்று தெரியும். ஆனால் வாயாலாவது வடை சுட வருமே? மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் தொடர்ந்து வாக்களிப்பது இவர்கள் சரியாக நடப்பதால் என்று நீங்கள் நினைத்தால் என்னிடம் உங்களுக்கு பதில் சொல்ல நல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.
  16. சீ அப்படியெல்லாம் சொல்லமுடியுமா? ஜயா பெரிய ஜனநாயகவாதி நடுநிலையாளர் மற்றும் மனித உரிமைவாதி முக்கியமாக தமிழர்களின் தலைவர். இதையே அதே இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள அரசை நோக்கி அவர் ஏன் சொல்லவில்லை. ??? ஏனெனில் இங்கே தான் அவர் தன் சுய தேவைக்ககாக விலைபோனார். புலிகள் பற்றி அவர் சொன்னதில் எனக்கு வருத்தம் இல்லை. அதன் பின்னர் அவர் முக்கிய பதவியை தங்க வைத்தபடி மௌனமாகியது மறக்க மன்னிக்க முடியாத குற்றமாகும்.
  17. இதோ: “பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் தமிழர்களாக இருக்கலாம், சிங்களவர்களாக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், அவர்கள் அனைவரும் பொதுமக்களே. சிவில் தலைவர்கள் மீது தாக்குதல் நடாத்தி எல்.டி.டி.ஈ பயங்கரவாத அமைப்பாக மாற்றம் பெற்றது. மனித உரிமைகள் தொடர்பில் ஒருபோதும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஜனநாயகம் தொடர்பில் ஒருபோதும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. தாமே எல்.டி.டி.ஈ’ ஐ அழித்ததாக பலர் கூறுகின்றனர். ஆனால் நான் கூறுகின்றேன்... எல்.டி.டி.ஈ தம்மை தாமே அழித்துக்கொண்டனர். காலஞ்சென்ற லக்ஸ்மன் கதிர்காமர் எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். எமது தலைவர்கள் - எமது சகபாடிகள் எல்.டி.டி.ஈ’இனால் கொல்லப்பட்டனர். எல்.டி.டி.ஈ’இன் கொல்லப்படுவோர் பட்டியலில் நானும் இருந்தேன். இப்போது எல்.டி.டி.ஈ இல்லை. எல்.டி.டி.ஈ அழிக்கப்பட்டுள்ளது.” \\ • தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், • தமிழரசு கட்சியின் தலைவரும், • திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய, கௌரவ இராசவரோதயம் சம்பந்தன் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் 07.12.2012 அன்று இங்ஙனமாக உரையாற்றியிருந்தார்!
  18. ஒருவருக்கு அஞ்சலி செய்வது என்றால் ஏதாவது ஒன்றை அவர் நமக்காக நம் இனத்துக்காக செய்திருக்கணும். அவ்வாறு இல்லையாயின் எமது ஆதரவு அல்லது அஞ்சலி அவரது வாழ்வின் செயற்பாடுகளை சரியாக்கி செப்பனிட்டு வரும் கால சந்ததிக்கு அவரை தவறாக இனம் காட்டிவிடும். முள்ளிவாய்க்காலில் தொடங்கிய உங்கள் மௌனத்தை மன்னிக்க மறக்க முடியாது. போங்க ஜயா.
  19. கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார்
  20. உடன்பட முடியவில்லை ஒவ்வொரு போர்களுக்கும் முடிவுண்டு அல்லவா? பனிப்போர் இன்னும் முடியவில்லை என்பது தான் உக்ரைன் போரின் தொடக்கம்.?? பார்க்கலாம். நன்றி நேரத்திற்கு
  21. இது எமது ஒவ்வொருவரினதும் வீழ்ச்சி. இதை ஓரளவு பாதுகாப்பு என்று எப்படி சொல்ல முடியும்??
  22. இவ்வளவு தூரத்தில் இருவரும் இருந்ததால் வந்த வினை தான் இது? இவர் பக்கத்தில் இருந்தால் அவா ஏன் வேறு ஒரு இளைஞனை கடத்தப்போறா?🤣 இப்பவும் ஒன்றும் தாமதமில்லை. இவர் ஊருக்கு போனால் இவரையும் தூக்கி அவாவுடன் போட்டு விடுவார்கள். எல்லாம் சுபம் 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.