Everything posted by விசுகு
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
எமது இனத்தின் சாபக்கேடு இது. தாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். ஆனால் ஒருத்தர் செய்ய என்று வந்து விட்டால் படை எடுத்து வருவார்கள் குறை பிடித்து ஓட ஓட விரட்ட.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அநேகமான ஐனநாயக தேர்தல்களின் போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் அறிக்கைகளின் அடிப்படையில் தானே எல்லோரும் வாக்களிக்கிறார்கள்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஐயோ அண்ணா இதற்குள் நின்று இன்னும் கொஞ்சம் வாசித்தால் ஐரோப்பிய வரலாறு மட்டும் அல்ல என் வரலாறே மறந்து மற்றவர்களின் பாடம் எடுக்க வேண்டி வந்து விடும். நான் வரட்டா. ...?
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஆமாம் அமெரிக்கா இல்லை என்றால் ஐரோப்பா இல்லை. நானும் இல்லை.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
இது நடந்தால் நேட்டோ என்று ஒன்று அமெரிக்காவின் கையை விட்டு போய்விடும். அதன் பின்னர் ஐரோப்பிய நேரம் தொடங்கி விடும்.
-
கறுப்பு ஜூலை கலவரம் : நீதிக்கான போராட்டம் தொடரும் என்கிறார் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன்!
விதைத்திருக்கிறோம். தொடரட்டும் உங்கள் பணி.
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
தொட்டில் பழக்கம்....??
-
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
இங்கே வந்ததும் கலந்ததும் தானே அதி உயர் இனவாதிகள்...
-
சம்பந்தர் காலமானார்
இதுவரை சம்பந்தரே சொல்லாத விடயங்களை சொல்லி மக்களை முட்டாளாக்கிறார்கள். என்ன பொம்மையா தூக்கி எடுத்து வைக்க?? கொண்டு வந்தார்கள் தூக்கி வைத்தார்கள் என்பதல்ல இங்கே விமர்சனம். அதை எந்த அளவுக்கு தன் சுய நலத்துக்காக மட்டும் அவர் பாவித்தார் என்பதும் ஏன் வாழ்நாள் முழுவதும் அதில் ஒட்டிக்கொண்டு சுகபோகங்களை மட்டுமே அனுபவித்தார் என்பதும் தான்.
-
சம்பந்தர் காலமானார்
இல்லை நீங்கள் விட்ட தவறை உணர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அது என் தவறல்ல. எனவே எதிர்பார்ப்பு என்னிடமில்லை.
-
'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
வீட்டில் அனுமதி கேட்பவர்களை எமது சங்கத்தில் சேர்ப்பதில்லை. ஆசை கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை 🤣
-
'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
எல்லாமே என்பதை கொஞ்சம் விபரமாக எழுதவும் 🤪
-
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”
திகதியை கவனியுங்கள்.
-
சம்பந்தர் காலமானார்
உங்களுடைய கருத்து தமிழர்களின் தலைமை பொறுப்பை அவர் சரியாக செய்து முடித்தார். அவர் மீது குற்றம் சொல்ல எதுவும் இல்லை என்பதாக இருக்கிறது
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
என்ன வாக்குறுதிகளை கொடுத்து இங்கே நுழைந்தீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் மீண்டும் படியுங்கள். நான் எனது வாக்குறுதிகளை ஒருபோதும் மறப்பதில்லை. எனது அபாய காலங்களில் கை கொடுத்தோரை உயிர் உள்ளவரை தூசிப்பதில்லை.
-
'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
போய்வந்து சொல்லுங்க 🤣
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
திருப்தி என்பது அவரது மனதில் உள்ளது. உங்கள் மனதின் ஆழத்தை அளக்க முடிகிறது. அதற்கு உங்களுக்கு இடம் தந்தவன் பொறுப்பல்ல...
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
இதைப் போல பேசுவதற்கு நீங்கள் வெட்கப்படணும்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
இந்த நாட்டில் நான் உள் நுழைய அவர்கள் அனுமதித்தது அவர்கள் பல நாடுகள் ஒன்றிணைந்து கையொப்பம் இட்ட அறம் சார்ந்த புரிந்து உணர்வு ஒப்பந்தம். எனது பிறந்த மண்ணில் எனக்கு மறுக்கப்பட்ட, தரப்படாத கட்டுப்பாடு அற்ற கல்வி, வேலைவாய்ப்பு, மதம் மற்றும் சமநீதி எந்த விதத்திலும் இவர்களுடன் தொடர்பற்ற எனக்கு தந்து ஏற்றது இவர்களது அறம். இவ்வளவையும் அனுபவித்த படி அவர்களுக்கு நன்றியுடன் இருப்பது எனது அறம்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அறம் இல்லாமலா அண்ணா இத்தனை லட்சம் பேர் இங்கே எமது வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளோம்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
நம்ம கமலாக்கா மீது என்ன கோபம் உங்களுக்கு???🤣
-
கூட்டமைப்பை மீள் உருவாக்க வேண்டும் - கூட்டணியின் மாநாட்டில் சிறிதரன் அழைப்பு
இந்த நெருக்கடிமிக்க சூழலை எளிதாகக் கையாள்வதாயின், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்குசேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழி வரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும். தேவையான வரலாற்றை உணர்ந்த பேச்சு. ஆனால் செயல்???
-
மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்
இல்லை சிறி அது தெரியாமல் செய்தவர்களுக்கு. ஆனால் சம்பந்தர் அனைத்தையும் தெரிந்து கொண்டே செய்தவர். ஆனால் தமிழர்கள் ஏமாளிகள் அவர்களை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி விட்டேன். அதேபோல் எனது இறப்பு சார்ந்தும் ஏமாளிகளாக தன்னை ராஜ மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள் என்று கணக்கு போட்டு இருந்தால் நிச்சயம் அலைவார். சுமந்திரனை நித்திரை கொள்ள விடமாட்டார்.
-
யாழில் குழந்தையை கைவிட்டு காதலனுடன் சென்ற குடும்ப பெண்; பெண்ணும் காதலனும் விளக்கமறியலில்
மிகச்சரியான நடவடிக்கை. வாழ்த்துக்கள் கணவருக்கு.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
ஊரே கை எடுத்துக் கும்பிட்டபடி எப்படி இருந்தவர்கள் இன்று சார் என்று கூப்பிடு என்ற நிலையில்......